Wednesday, April 22

TAMIL MOVIES

கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மாண்புமிகு தமிழக முதல்வர்
INTERVIEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மாண்புமிகு தமிழக முதல்வர்

*கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக வாழ்த்து* இந்திய இலக்கியத்தில் உயர்ந்த விருதான ஞானபீட விருது கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து அவர் பேசியதாவது: “வைரமுத்து ஞானபீட விருது பெற்றார் என்று சொல்லப்படுவதைக் காட்டிலும், இது தமிழுக்கே ஞானபீடம் கிடைத்திருக்கிறது என்று சொல்லப்படுவதையே நான் பெரிதும் விரும்புகிறேன்,” என்றார். மேலும், “கால் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்த பெரும் பெருமை இது,” என்றும் கூறினார். மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன், MDMK தலைவர் திரு. வைகோ, மக்களவை உறுப்பினர்கள் மாண்புமிகு ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், நடிகர் ராதாரவி மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர...
Passion Studios – Sivakarthikeyan Productions present “Thaai Kizhavi”
ENGLISH, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

Passion Studios – Sivakarthikeyan Productions present “Thaai Kizhavi”

*Thaai Kizhavi Success Meet* Passion Studios - Sivakarthikeyan Productions present “Thaai Kizhavi” starring Radikaa SarathKumar in the lead role was released on February 27, 2026. The film took a storming opening in the box office with the positive word of mouth reviews, and has grossed more than 50Cr+ The film is still witnessing house-packed shows all over the places. Marking the special occasion, the cast and crewmembers of the film took part in the success meet and thanked the press and media for the great support. The film features an ensemble star-cast including Radikaa Sarathkumar, Singam Puli, Arul Doss, Bala Saravanan, Munishkanth, Ilavarasu, George Maryan, Muthukumar, Raichal Rabecca and any others. The film is produced by Sudhan Sundaram and Sivakarthikeyan of Passion Stud...
The pre-release event of the film “Youth”
ENGLISH, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

The pre-release event of the film “Youth”

“Youth” Movie Pre-Release Event !! The pre-release event of the film “Youth” was held grandly in the presence of the press and media, along with the film’s cast, crew, and several prominent personalities from the film industry. Produced by Karuppaiah C. Ram under the banner Parvatha Entertainment, the film “Youth” is directed by Ken Karunas, who earlier appeared as an actor in the films Asuran and Viduthalai 2. The film revolves around school life and teenage experiences. The film features Anishma, Meenakshi Dinesh, and Priyanshi Yadav as the female leads. Popular actors Devadarshini and Suraj Venjaramoodu play important roles in the film. The music for the film is composed by G.V. Prakash Kumar. The first single “Mutta Kalakki” received a great response from fans. The song “Pa...
அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு நல்ல மாற்றங்கள்
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு நல்ல மாற்றங்கள்

அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறேன் தயாரிப்பாளர் G.K. M. தமிழ்குமரன் நம்பிக்கை!! சூப்பர் ஸ்டார் ரஜினி தவிர யாரும் தயாரிப்பாளர்களுக்கு உதவுவதில்லை " ரூம் பாய் " இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேச்சு!! 30 சதவீதம் தான் தயாரிப்புக்கு செலவாகிறது, 70 சதவீதம் ஹீரோ சம்பளம் ஆனால் படம் தோல்வியானால் அவர்கள் யாரும் வருவது இல்லை தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ஆதங்கம்!! இந்த ஒரு நாளுக்காக நான் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக கனவோடு வாழ்ந்து கொண்டிருந்தேன் " ரூம் பாய் " படத்தின் இயக்குனர் ஜெகன் ராயன் நெகிழ்ச்சி !!! தயாரிப்பாளர் சங்கம் விரைவில் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு தமிழ் சினிமாவை சீர்படுத்தும் தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பேச்சு!! ‘ரூம் பாய்’ படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !! ஏசிஎம் சினிமாஸ் சார்பி...
ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் “நீ Forever”
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் “நீ Forever”

*ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் “நீ Forever” மார்ச் 27 முதல் திரையில் !!* *ZHEN STUDIOS தயாரிப்பில், GenZ தலைமுறை ரொமான்ஸ் டிராமா “நீ Forever” மார்ச் 27 ஆம் தேதி வெளியாகிறது !!* ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், உருவாகியுள்ள "நீ Forever" திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. "தருணம்" என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இன்றைய GenZ தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் ...
சின்னத்திரையில் தொடங்கிய பயணத்தை பெரிய திரையில்
ACTOR GALLERY, INTERVIEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சின்னத்திரையில் தொடங்கிய பயணத்தை பெரிய திரையில்

*சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு… வித்தியாசமான கதைகளில் கலக்கி வரும் குமரன்!* *‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதல் ‘குமார சம்பவம்’ வரை – சினிமாவில் புதிய பயணம் தொடங்கிய குமரன் !!* *சின்னத்திரை ஹிட்டிலிருந்து சினிமா ஹீரோ வரை… குமரனின் புதிய அத்தியாயம்* தமிழ் சினிமாவின் புதிய இளம் நடிகர்களில் ஒருவராக கவனிக்கதக்க அடையாளமாக “குமார சம்பவம்” மூலம் கவனம் ஈர்த்திருக்கும் குமரன், தற்போது அடுத்தடுத்து சினிமாவில் கலக்க ஆரம்பித்திருக்கிறார். இறுதிபக்கம் இயக்குநரின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கும் அவர், அடுத்தடுத்து பல புதிய படைப்புகளிலும் கலக்கி வருகிறார். நம்பிக்கை தரும் இளம் நடிகர் பட்டியலில் இணைந்துள்ளார் குமரன். சின்னத்திரையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நடிகர் குமரன், தற்போது பெரிய திரையிலும் தனது திறமையை நிரூபிக்க முயற்சிகள் செய்து வருகிறார். சின்னத்திரை அனுபவத்தை அடிப்படையாகக...
பெண் இயக்குநர் எஸ்.லதா இயக்கத்தில் உருவாகியுள்ள
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பெண் இயக்குநர் எஸ்.லதா இயக்கத்தில் உருவாகியுள்ள

பெண் இயக்குநர் எஸ்.லதா இயக்கத்தில் உருவாகியுள்ள சிறுவர்களுக்கான படம் "மரகதமலை " ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகிறது!! அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்டு, அசத்தலான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகியுள்ளது "மரகதமலை " சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து தரப்பினருக்கும் " மரகதமலை " படம் பிடிக்கும் இயக்குநர் எஸ்.லதா நம்பிக்கை!! ஏப்ரல் 3ஆம் தேதி குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டமாக வரவிருக்கிறது " மரகதமலை " திரைப்படம் தமிழ் சினிமாவில் சிறுவர்களுக்கான படங்கள் மற்றும் சாகச காட்சிகள் நிறைந்த படங்களின் வருகை அரிதாக இருக்கும் நிலையில், இந்த இரண்டு அம்சங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய படமாக உருவாகியுள்ளது " மரகதமலை " அறிமுக இயக்குநர் எஸ்.லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியிருப்பதோடு, எல்.ஜி மூவிஸ் என்ற ப...
*புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை”
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை”

*புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!* இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ். ரவிச்சந்திரனின் எதார்த்தமான படைப்பு! ASR FILMS சார்பில் ஏ.எஸ். ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள சமூக அக்கறை மிக்கத் திரைப்படமான “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, புதுச்சேரி முதல்வர் திரு. ரங்கசாமி அவர்கள் இன்று வெளியிட்டார். பெண்ணை மையப்படுத்தி, சமூகத்தின் மனநிலையை உலுக்கும் ஒரு காத்திரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. வணிக ரீதியிலான சினிமாத்தனம் இன்றி, சமூகத்தின் எதார்த்தமான பக்கங்களை திரையில் பிரதிபலிக்கும் முயற்சியாக இப்படம் அமைந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அதன் அடர்த்தியான காட்சியமைப்பிற்காக ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ். ரவிச்சந்திரன், இப்படத்தைத் தயா...
Vella Kuthira fame Director Saranraj’s “Mandavetti” shooting wrapped up
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Vella Kuthira fame Director Saranraj’s “Mandavetti” shooting wrapped up

Vella Kuthira fame Director Saranraj's “Mandavetti” shooting wrapped up The shooting of “Mandavetti,” directed and produced by Saranraj Senthilkumar under the banner of Tuskers Den Pictures, has been successfully completed. The film featuringKomalee Prasad as the protagonist, marks the wrap-up of an intense and demanding shooting schedule that brought together a passionate team of artists and technicians. Conceived as a dark and atmospheric supernatural crime thriller, Mandavetti explores the emotional and psychological journey of a woman navigating loss, identity, and survival. With its strong female protagonist and immersive narrative tone, the film aims to present a distinctive cinematic experience that blends raw human emotions with mystical elements. Given the story’s demand ...
ஜே பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் புரொடக்ஷன் நம்பர் 1′
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜே பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் புரொடக்ஷன் நம்பர் 1′

*ஜே பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் புரொடக்ஷன் நம்பர் 1' படத்தின் தொடக்க விழா* *பழமையான கேமராவை மையப்படுத்தி தயாராகும் ஃபேண்டஸி காமெடி படம்* *இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் தொடங்கி வைத்த ஜே பி சினிமாஸ் நிறுவனத்தின் 'புரொடக்ஷன் நம்பர் ஒன்'* ஜே பி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரிப்பில் முனீஸ்காந்த் நடிப்பில் அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் தயாராகும் ' புரொடக்ஷன் நம்பர் ஒன்' படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 'மகாராஜா' படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார். அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, பாலாஜி சக்திவேல், விவேக் பிரசன்னா, கல்கி, ஜென்சன் திவாகர், வினோத் ...