Monday, November 9

TAMIL MOVIES

ஜீவா  லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜீவா  லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன்

*ஜீவா  லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன் இனிதே தொடக்கம்!* ‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட தரமான வெற்றிப் படங்களை தயாரித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள லார்க் ஸ்டூடியோஸ், முன்னணி நட்சத்திர நடிகர் ஜீவா நடிப்பில், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான ‘தகப்பன்’ படப்பிடிப்பை இன்று  பூஜையுடன் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது. மதுரையில் கோலாகலமாக நடைபெற்ற பூஜையில் படக்குழுவினரோடு  திரை பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக இணைந்துள்ளார். இந்தப் புதிய கூட்டணி ரசிகர்களிடையே  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.   சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஜீவா மீண்டும் மதுரை மண்ணின் மண்வாசனையோடு, வலுவான ...
JANANAYAGAN Tamil Movie Review
MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

JANANAYAGAN Tamil Movie Review

JANANAYAGAN Tamil Movie Review Cast-: Thalapathy Vijay, Pooja Hegde, Bobby Deol, Mamitha Baiju, Gautham Vasudev Menon, Prakash Raj, Priyamani, Narain ,Nazar & others. Crew-: Produced by: Venkat K Narayana, Co Produced By: Jagadish Palanisamy, Lohith.N.K, Directed by: H Vinoth, Director Of Photography: Sathyan, Sooryan Isc, Editing: Pradeep E Ragav, Production Designer: V Selvakumar, Action: Anl Arasu, Choreography: Sekhar Vj, Sudhan, Costume Designer: Pallavi Singh, Sound design: Synccinema, Sound Mix: Kannan Ganpat, Publicity Designer: Gopi Prasannaa, PRO: Riaz K Ahmed, Vfx Supervisor: Monesh H, DI: Knack Studios, Colourist: Prasath Somasekar, Stills: D Maneksha, Costumer: Muthul Hafeez, Makeup: P Nagarajan Production, Executives: P.Viswanathan, M Manjunathan, M Balamu...
பாடலாசிரியர் டாக்டர் கிருதயா அவர்கள் இயற்கை எய்திய செய்தி கேட்டு
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பாடலாசிரியர் டாக்டர் கிருதயா அவர்கள் இயற்கை எய்திய செய்தி கேட்டு

பாடலாசிரியர் டாக்டர் கிருதயா அவர்கள் இயற்கை எய்திய செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.இயக்குநர் விவேக பாரதி அவர்கள் இயக்கிய"பாசக்காரப் பய" என்ற படத்தில் அவர் பாடல் எழுதும் சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தேன். சாயம் போட்ட உதட்டு மேல சாயப் பாக்குற... சரிசமத்த இதுல மட்டும் கெஞ்சி கேட்குற...   ஒரு பெண் பாடுவதைப் போல் வரும் இந்த வரிகளை என் மெட்டுக்கு எழுதி,"சார் இது கொஞ்சம் வெரசமா இருக்கும்,பரவா இல்லயா...?"என்றார்.காதலுக்கு சமத்துவம் இல்லாத நம்ம இந்தியாவுல இது தான் சரியான வரிகள்... தத்துவப் பாடல்களில் தான் சமத்துவத்தை சொல்லலாம் என்றில்லாமல்,விரசப் பாட்டிலும் சமத்துவ பாகுபாட்டை சொல்லியிருக்கீங்க,அந்த வகையில் நீங்க நல்ல கவிஞர் தான் என்றேன்...பூரித்துப் போனார்... "ஜிஞ்சனக்கன ஜனச்சனக்கன கிழிஞ்சது வேட்டி... பஞ்சு மெத்தையில் உனக்கும் எனக்கும் சடுகுடு போட்டி"... அந்தோணி தாசன்,வனிதா...
ஏழு மொழிகளில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய
INDIA, ONLINE MOVIES, PREVIEW, TAMIL, TAMIL MOVIES

ஏழு மொழிகளில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய

ஏழு மொழிகளில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய மல்டிலிங்குவல் படைப்புகளின் பட்டியலை வெளியிட்ட ZEE5 இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காளம் ஆகிய ஏழு மொழிகளில், இந்தியாவின் துணிச்சலான, கலாச்சார வேர்களை பிரதிபலிக்கும், மனதை கவரும் கதைகளை ஒரே தளத்தில் வழங்கும் ZEE5 பொழுதுபோக்கு உலகம் என்பது டிரெண்டிங்கை பின்பற்றுவதால் வளர்வதில்லை; புதிய டிரெண்டிங்கை உருவாக்குவதன் மூலமே வளர்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, இதுவரை இல்லாத அளவிலான தனது மிகப்பெரிய மல்டிலிங்குவல் படைப்புகளின் (Content Slate) பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளம், கன்னடம் மற்றும் வங்காளம் என ஏழு மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள், நேரடி விளையாட்டு ஒளிபரப்புகள், AI தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட கதைகள், அனிமேஷன் மற்றும்...
Mark Studio India Pvt. Ltd.’s Life in Loom Wins Best Cinematography
ENGLISH, FLASHNEWS, TAMIL MOVIES, TAMILNADU

Mark Studio India Pvt. Ltd.’s Life in Loom Wins Best Cinematography

Mark Studio India Pvt. Ltd.'s Life in Loom Wins Best Cinematography at the 72nd National Film Awards Title: Life in Loom Duration: 1 Hour 40 Minutes Languages: Tamil, Hindi, Assamese, Bengali, Ladakhi, Remo, and English Mark Studio India Pvt. Ltd., a leading Chennai-based film production company with over 15 years of excellence in filmmaking and media services, has achieved a significant milestone as its acclaimed documentary Life in Loom won the Best Cinematography Award in the Non-Feature Film category at the 72nd National Film Awards. The award recognizes the outstanding cinematography of Edmond Ranson, who also directed the documentary, while the film was produced by Francis Markus. Over the past 15 years, Mark Studio India Pvt. Ltd. has established itself as a trusted name in...
“கான் சிட்டி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

“கான் சிட்டி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று

*கோலாகலமாக நடைபெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா* அர்ஜூன் தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான “கான் சிட்டி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிவரும் நிலையில், படக்குழுவின் நன்றி அறிவிப்பு விழா இன்று உற்சாகமான சூழலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினர் படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஊடகங்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். இந்நிகழ்வினில் நடன இயக்குநர் சந்தோஷ் மாஸ்டர் பேசியதாவது.., முதலில் ஹரிஷ் ப்ரோவுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. இந்தப் படம் தொடங்கிய நாள் முதல் அவருடன் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இன்று இந்தப் படத்தின் வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடும் தருணம் மிகவும் மக...
Not a film. Not a production house. Not an endorsement.
ACTRESS GALLERY, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Not a film. Not a production house. Not an endorsement.

Actress Sakshi Agarwal Celebrates Her Birthday by Revealing the Biggest Project of Her Career — Five Years in the Making Not a film. Not a production house. Not an endorsement. Actress Sakshi Agarwal has chosen her birthday to introduce OKUU, a premium performance nutrition brand she has spent the last five years building from the ground up. Chennai, India — July 20, 2026 For years, audiences have known Sakshi Agarwal as an actress through films including Kaala, Viswasam, and Aranmanai 3 and Big Boss. What very few knew was that, alongside her career in cinema, she had been working on a completely different dream. On her birthday, Sakshi has officially revealed OKUU, a premium performance nutrition company that represents five years of research, product development, and relentl...
The Tamil Film Industry has added another glorious chapter
ASSOCIATION, ENGLISH, FLASHNEWS, TAMIL MOVIES, TAMILNADU

The Tamil Film Industry has added another glorious chapter

72nd National Film Awards – Tamil Film Industry bags 10 National Awards – TFAPA Congratulates the Winners* *The Tamil Film Industry has added another glorious chapter to its illustrious history by securing 10 National Film Awards at the 72nd National Film Awards, announced on 18th July 2026 for the films released in 2024. This remarkable achievement reflects the creative excellence, technical brilliance, and storytelling strength of Tamil cinema.* Amaran: RaajKamal Films International Kamal Haasan’s film featuring Sivakathikeyan and Sai Pallavi won three National Awards: 1. Best Director: Rajkumar Periasamy 2. Best Editing: R. Kalaivanan 3. Best Background Music: G.V. Prakash Kumar Maharaja: The most talked about film by Nithilan Saminathan with Vijay Sethupathi won two Nationa...
Following an encouraging response to its launch
ENGLISH, INDIA, ONLINE SHOWS, TAMIL MOVIES

Following an encouraging response to its launch

Second Love announces weekly binge drop with all 7 episodes releasing every Monday.  Chennai, July 2026: Following an encouraging response to its launch week, JioHotstar Tamil’s reality romance show Second Love is introducing a new viewing experience for audiences. Starting this week, all seven episodes of the week will be released every Monday, allowing viewers to binge-watch the unfolding relationships, emotional journeys, and villa drama at their own pace.  The first week of Second Love struck a chord with audiences through its heartfelt storytelling, genuine emotions, and evolving connections. From emotional confessions and unexpected sparks to shifting equations and moments of vulnerability, the show has quickly established itself as a fresh take on finding love after heartbreak...
இப்படத்தின் பாடல் ஒன்று ஏற்கனவே வெளியாகி,
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இப்படத்தின் பாடல் ஒன்று ஏற்கனவே வெளியாகி,

*நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் 'ஹாய்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு* *ஆகஸ்டில் வெளியாகும் நயன்தாரா - கவின் நடிக்கும் 'ஹாய்'* தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா - நடிகர் கவின் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் 'ஹாய்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் படக்குழு பிரத்யேக காணொளியை வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹாய்' திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி டி வி கணேஷ், சத்யன், 'ஆதித்யா' கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள.. கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்திருக்கிறார். ஃபேமிலி என்டர்...