Saturday, November 7

TAMILNADU

PHOENIX MARKETCITY CHENNAI LIGHTS UP THE CITY WITH A GRAND CHRISTMAS
ENGLISH, FLASHNEWS, MALLS, TAMILNADU

PHOENIX MARKETCITY CHENNAI LIGHTS UP THE CITY WITH A GRAND CHRISTMAS

PHOENIX MARKETCITY CHENNAI LIGHTS UP THE CITY WITH A GRAND CHRISTMAS CELEBRATION FEATURING ACTRESS SREELEELA Chennai, 2nd December 2025: Phoenix Marketcity Chennai, the city’s premier lifestyle destination blending shopping, dining, and immersive experiences ushered in the festive season with an unforgettable edition of Christmas at Phoenix - its iconic annual celebration that has become synonymous with magic, grandeur, and extraordinary experiences. The evening’s highlight was the much-awaited appearance of Actress Sreeleela, who drew massive crowds as she took centre stage for the Grand Christmas Tree Lighting Ceremony. Amid much anticipation, cheers, music, and a breathtaking countdown, the tree illuminated the entire courtyard, marking the official start of Chennai’s holida...
ஒரு மாபெரும் காடு சார்ந்த ஆக்‌ஷன் திரில்லர் ஜானர்
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

ஒரு மாபெரும் காடு சார்ந்த ஆக்‌ஷன் திரில்லர் ஜானர்

மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பி ல், தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘மகாசேனா’. இயற்கை, ஆன்மீகம், காடுகளுக்கான பாரம்பரியம் மற்றும் மனித நெறிமுறைகள் இணைந்த ஒரு மாபெரும் காடு சார்ந்த ஆக்‌ஷன் திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ள இதில் விமல் நாயகனாக நடித்திருக்கிறார். ஸ்ருஷ்டி டாங்கே நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், அல்ஃப்ரெட் ஜோஸ், சிவக்ரிஷ்ணா, இலக்கியா, விஜய் சேயோன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, படத்தின் முக்கிய குறியீடுள்ள கதாபாத்திரத்தில் ஒரு யானை, சேனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. ஏ.பிரவீன் குமார் மற்றும் உதய் பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பின்னணி இசையை உதய் பிரகாஷ் அமைத்திருக்கிறார். டி.ஆர்.மனஸ் பாபு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்ய, வி.எஸ்.தினேஷ் குமா...
*அம்மாவுடன் இணைந்து ‘வா வாத்தியார்’ பட பாடலை வைரலாக்கிய
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*அம்மாவுடன் இணைந்து ‘வா வாத்தியார்’ பட பாடலை வைரலாக்கிய

*அம்மாவுடன் இணைந்து 'வா வாத்தியார்' பட பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன் !!* ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படத்தின் வெளியீட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திலிருந்து டீசர், பாடல்கள், ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை உற்சாப்படுத்தி வருகிறது. இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் சேர்ந்து பாடிய பாடல் வீடியோ வைரலாகி வருகிறது. புரட்சித் தலைவர் எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலான ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை தனது அம்மாவுடன் சேர்ந்து ரீமிக்ஸ் செய்து பாடிய பாடல் தான் இப்போது இணைய...
A New Era of Hearing: Kauvery Hospital Radial Road Becomes Centre
ENGLISH, HOSPTIAL, PREVIEW, TAMILNADU

A New Era of Hearing: Kauvery Hospital Radial Road Becomes Centre

A New Era of Hearing: Kauvery Hospital Radial Road Becomes Centre of Excellence for Cochlear Implants Imagine a world where silence is all you know, and then, suddenly, sound bursts into your life, connecting you to loved ones and the world around you. At Kauvery Hospital, Radial Road, Chennai, this transformation is now a reality for more people than ever, thanks to the hospital’s emergence as a Centre of Excellence for Cochlear Implants. With state-of-the-art technology and dedicated medical expertise, Kauvery Hospital is bringing hope and sound to individuals of all ages battling hearing loss. Cutting-Edge Technology Meets Expert Care.  Kauvery Hospital, Radial Road, has reached a significant milestone by successfully performing three complex cochlear implant surgeries. These cas...
*பிரபல நட்சத்திரங்களை, அவர்களின் ரசிகர்களோடு இணைக்கும்
APP, LAUNCH, TAMIL, TAMILNADU

*பிரபல நட்சத்திரங்களை, அவர்களின் ரசிகர்களோடு இணைக்கும்

*பிரபல நட்சத்திரங்களை, அவர்களின் ரசிகர்களோடு இணைக்கும் தனித்துவமான பொழுதுபோக்கு தளம் , (FANLY entertainment) ஃபேன்லி என்டர்டெயின்மென்ட் - ஐ நடிகர் திரு.சிவகார்த்திகேயன்,திரு.புல்லேலா கோபிசந்த்,திரு.குகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.* ஃபேன்லி எண்டெர்டெயின்மெண்ட் தொடக்க விழாவில், பேட்மிண்டன் பயிற்சியாளர் பத்மபூஷன் திரு.புல்லேலா கோபிசந்த், உலக செஸ் சாம்பியனும், மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது பெற்றவருமான குகேஷ், ஊபெர் நிறுவனத்தின் மூத்த பொறியியல் இயக்குநர் திரு. மணிகண்டன் தங்கரத்தினம், ஃபேன்லி செயலியின் இணை நிறுவனர்கள் திரு.சரவணன் கனகராஜு மற்றும் திரு.ஸ்ரீனிவாசன் பாபு உள்ளிட்டோர் பங்குபெற்று சிறப்பித்தனர். தன்னுடைய வசீகரமான நடிப்பால் மக்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் இந்த தளத்தை தொடங்கி வைத்தது பொழுது போக்கு செயலிகள் மற்றும் இணையதளத்தில் புதிய உற்ச...
FLASHNEWS, ONLINE MOVIES, TAMIL, TAMILNADU

ZEE5 இல் வெளியான ‘ரேகை’ திரில்லர் சீரிஸ், 100 மில்லியன் பார்வை

*ZEE5 இல் வெளியான ‘ரேகை’ திரில்லர் சீரிஸ், 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்தது !!* இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 இல் நவம்பர் 28 ஆம் தேதி வெளியான “ரேகை” சீரிஸ், ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய க்ரைம் உலகின் கருவை மையமாக வைத்து, இயக்குநர் தினகரன் M, இந்த சீரிஸை உருவாக்கி – எழுதி – இயக்கியுள்ளார். இந்த சீரிஸை S.S Group Production சார்பில் S. சிங்காரவேலன் தயாரித்துள்ளார். இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித் E. ஆகியோர் நடித்துள்ளனர் உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது? S.I. வெற்றி (பாலஹாசன்) மற்றும் காவலர் சந்திய...
Becoming Angammal demanded fearless honesty.” –
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Becoming Angammal demanded fearless honesty.” –

*“Becoming Angammal demanded fearless honesty.” -Actress Geetha Kailasam* Stone Bench Films presents Angammal, in association with Njoy Films & Firo Movie Station, has created a decorous spell of expectations among the cinema enthusiasts. Courtesy the promising trailer, and the inclusion of amazing actors: Geetha Kailasam, Saran Sakthi & Nadodigal fame Bharani. With the film releasing on, December 5, 2025, This Friday, the entire team is excited about the precious moment they waited for. Acclaimed actor Geetha Kailasam leads Angammal with a performance rooted in courage, grace, and the unspoken convictions of motherhood. Set in a Tamil Nadu village, the film examines how a mother’s traditional attire, a cultural identity worn without a blouse, becomes a source of conflict whe...
சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண்
PRESS MEET, SPORTS, TAMIL, TAMILNADU

சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண்

சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான "Chennai District Masters Athletic Championship 2025" தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் (Outdoor Stadium) இன்று (நவம்பர் 29, 2025) துவங்கியது. இப்போட்டியை சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் திரு M.செண்பகமூர்த்தி, செயலாளர் திருமதி ருக்மணி, பொருளாளர் திருமதி சசிகலா மற்ற கமிட்டி உறுப்பினர்கள் சேர்ந்து கலந்து எடுத்த முடிவின் படி நடைபெற்றது.   திரு மேகநாத ரெட்டி IAS இந்த போட்டியின் முதல் நாளை துவக்கி வைக்க சிறப்பு விருந்தினர்கள் நடிகர் அருண் விஜய், நடிகர் விஷ்ணு விஷால், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் R.அர்ஜூன் துரை, தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தலைவர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் Dr. ஐசரி கே கணேஷ் (Vels Film International), தொழிலதிபர் S.N.ஜெயமுருகன் (SNJ Group of ...
Draft by GKB proudly announces the commencem ent of its maiden venture,
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Draft by GKB proudly announces the commencem ent of its maiden venture,

Draft by GKB proudly announces the commencem ent of its maiden venture, Production No. 1, a political satire that unites an exciting new team, noted technicians, and a strong ensemble of performers. The project began today with a traditional pooja ceremony, graced by celebrated filmmakers H. Vinoth, Raju Murugan and Producer Five Star K Senthil whose presence added stature and goodwill to the occasion. Producer Ganesh K Babu Makes His Debut as Producer This film marks a significant milestone for Ganesh K Babu, who officially steps into film production through this project. Ganesh K Babu, well-known for the blockbuster “Dada”, is currently working on his next directorial “Karate Babu,” for which the shoot-to-post-production work is progressing in full swing. With this new venture,...
விடாத அடை மழையிலும் விடாது *கலப்பை மக்கள் இயக்க
SOCIAL WORK, TAMIL, TAMILNADU

விடாத அடை மழையிலும் விடாது *கலப்பை மக்கள் இயக்க

*விடாத அடை மழையிலும் விடாது *கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார்* செய்த உதவி* ரஜினி,விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் பொது மக்களுக்கு உதவி செய்ய முன் வர வேண்டும் ரஜினி விஜய் உதவி செய்யுங்கள் 10-ஏழைகளுக்கு தள்ளுவண்டி 100 நடைபாதை ஏழைகளுக்கு ராட்சஷ குடை 200 பேருக்கு ரெயின்கோட் ... 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வழங்கினார்.... டிட்வா புயல் மழையால் கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளில் வேலை செய்யும் பலரும் கண்ணீரும் கவலையாக இருந்து வருகின்றனர். அவர்களில் தொழிலை இழந்த 10 ஏழைகளுக்கு தொழில் செய்து முன்னேற காய்கறிக்கடை, இட்லி கடை வைக்க 10 பேருக்கு தள்ளு வண்டிகள் கலப்பை மக்கள் இயக்க தலைவரும் புலி பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் வழங்கினார்.   மழையாலும், வெயிலாலும், தொழில் செய்ய முடியாமல் அவதிப்படும் 100-நடைப...