Sunday, November 8

TAMILNADU

Kalyan Jewellers records PAT of Rs. 308 crore in H1FY25
ENGLISH, JEWELLRYS, PREVIEW, TAMILNADU

Kalyan Jewellers records PAT of Rs. 308 crore in H1FY25

Kalyan Jewellers records PAT of Rs. 30 8 crore in H1FY25 The company recorded consolidated revenue of Rs. 11,601 crore in H1 FY25 as against Rs. 8,790 crore in the corresponding period of the previous year, a growth of 32%. Consolidated PAT for H1 FY25 was Rs. 3 08 crore as against a PAT of Rs. 278 cro re for the corresponding period in the previous year. Consolidated revenue and PAT for Q2 FY25 was Rs. 6,065 Cr a nd Rs.130 Cr respectively. There was a one-time loss of Rs. 69 Cr due to reduction in customs duty in In dia during Q2 FY25. The standalone revenue for the compa ny (India) in H1 FY25, was Rs. 9,914 cro re, as against Rs. 7,395 crore in H1 of th e previous financial year, a growth of over 34%. The India operations record ed PAT of Rs. 285 crore for the first ha lf co...
தமிழின் முதல் Pan Indian பிரம்மாண்டம் “கங்குவா” !*
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழின் முதல் Pan Indian பிரம்மாண்டம் “கங்குவா” !*

தமிழின் முதல் Pan Indian பிரம்மா ண்டம் “கங்குவா” !* இந்தியாவெங்கும் பெரும் எதிர்பா ர்ப்பை கிளப்பியிருக்கும், முன்ன ணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப் பில், ஸ்டுடியோ க்ரீன், ஞான வே ல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சி வா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் . நவம்பர் 14ஆம் தேதி நாளை உலக மெங்கும் திரையரங்குகளில் வெ ளியாகிறது. தமிழ் திரையுலகில் இதுவரை இல் லாத வகையில் பிரம்மா ண்டத்தி ன் உச்சமாக உருவாகியிருக்கும் இப்படத்தில், திரை ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கிற து. “எதற்கும் துணிந்தவன்” படத்திற் குப் பிறகு திரையரங்குகளில் சூரி யாவை நேரில் தரிசிக்கவுள்ள ரசி கர்களுக்கு, மிகப் பெரிய விருந்து காத்திருக்கிறது. இப்படத்தில் இது வரை வெளியான டீசர், டிரெய் லர் களில் இரண்டு விதமான பாத்தி ரங்களில் சூர்யா தோற்றம் மிரட் ட லாக உள்ளது. முழுக்க ஸ்டைலீஷ் மாடர்ன் சூர்யா, போர் வீரனாக வு ம...
கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் டீஸர் வெளியீடு!*
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் டீஸர் வெளியீடு!*

*கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் டீஸர் வெளியீடு!* தமிழ் திரையுலகில் முன்னணி ந ட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பி ல் தயாராகி இருக்கும் 'வா வாத்தி யார்' எனும் புதிய படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நலன் குமாரசாமி இயக் கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' எனும் படத்தில் கார்த் தி, சத்யரா ஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஆ னந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத், க ருணாகரன், ஜி. எம். சுந்தர், ரமே ஷ் திலக், பி. எல். தேனப்பன் உள் ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப் படத் திற்கு சந்தோஷ் நாராயணன் இ சையமைத்திருக்கிறார்.‌ கலை இய க்கத்தை டி. ஆர். கே. கி ரண் கவனி க்க, படத்தொகுப்புப ணிகளை வெற்றி கையாண்டிரு க்கிறார். அ னல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் இந்த திரைப்ப டத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவன ம் சார்பில் தயாரி...
Popular film personalities launch ‘Fire’ teaser*
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Popular film personalities launch ‘Fire’ teaser*

*Teaser of popular producer JSK's dire ctorial debut 'Fire' to be screened alon g with Suriya's 'Kanguva' in theatres fr om November 14* *Popular film personalities launch 'Fir e' teaser* After leaving his imprint as distribut or of various successful films, JSK then rose to become a producer of National award winning and super hit movies. A noted actor too in films like 'Aneethi' and 'Vaazhai', he is now making his di rectorial debut with a film titled 'Fire'. The teaser of 'Fire' will be screened al ong with Suriya's 'Kanguva' in theatres from November 14. Earlier on November 13 evening, pop ular film personalities launched 'Fire' teaser. While film personalities and senior jou rnalists who have watched 'Fire' so far praising it, work is on in full swing to r elease the movie...
அமரன்’ ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அமரன்’ ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க

*'அமரன்' ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க ரெட் ஜெயண்ட், ரா ஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் சிவகார் த்திகேயனுக்கு திரையரங்கு உரி மைnயாளர்கள் கோரிக்கை* ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர் நே ஷனல் வெளியீட்டில் ரெட் ஜெய ண்ட் மூவிஸ் வெளியீட்டில் சிவ கார்த்திகேயன் நடிப்பில் சமீப த்தி ல் வெளியான 'அமரன்' திரைப் ப டம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டி ருக்கிறது. இந்நிலையில், 'அமரன்' படத்தை திரையரங்குகளில் வெளியான எ ட்டு வாரங்கள் கழித்தே ஓடிடி தள த்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமை யாளர்கள் சங்கம் ராஜ்கமல் ஃபிலி ம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெய ண்ட் மூவிஸ் மற்றும் சிவகார்த் தி கேயனுக்கு கோரிக்கை விடுத்துள் ளது. இது குறித்து அறிக்கை வெளியிட் டுள்ள தமிழ்நாடு திரையரங்கு உரி மையாளர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஆர் பன்னீர்செல்வம், 'அமரன்' திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகர மாக ஓடிக்கொண்டிருப்பதால் அ...
JGU and IIT Madras Collaborate to Design Advanced Robot
ENGLISH, PRESS MEET, TAMILNADU

JGU and IIT Madras Collaborate to Design Advanced Robot

JGU and IIT Madras Collaborate to Desi gn Advanced Robot JGU and IIT Madras Collaborate to Des ign Advanced Robot Tour Guide for In dia’s First Constitution Museum  · The robot project will utilise cutting-edge language models to interact with visitors, providing guided tours and de tailed information about the exhibits signifying a significant step towards in tegrating technology into educatio nal and cultural experiences. CHENNAI, 13 November 2024: The Indi an Institute of Technology Madras (IIT M) and O.P. Jindal Global University (J GU) have entered into a noteworthy M emorandum of Understanding (MoU) t o collaborate on the development of S .A.M.V.I.D. (Smart Assistant for Museu m Visitors and Interactive Displays), a n innovative semi-humanoid guide rob ot designed for the ne...
நயன்தாரா படத்தில் வீரசமர்!
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

நயன்தாரா படத்தில் வீரசமர்!

நயன்தாரா படத்தில் வீரசமர் நயன்தாரா நடிக்கும் 'மண்ணாங் கட்டி' படத்தில் முக்கிய கதாபா த் திரத்தில் நடித்து வருகிறார் வீரசம ர். பிரபல ஆர்ட் டைரக்டர் சாபு சிரில் உதவியாளராக சினிமாவுக்குள் நு ழைந்த வீரசமர், பல பிரபல படங் களுக்கு அவருடன் பணியாற்றி னார். 'வீரசேகரன்' என்ற படத்தில் முத ன்முதலாக கதாநாயகனாக நடித் தார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அமலாபால் அறிமுக மானவர். அமலாபாலுக்கு முதல் கதாநாயகன் வீரசமர் தான்! காதல், வெயில், பூ, பாண்டி, வீரசே கரன், முத்துக்கு முத்தாக, வேலாயு தம், பாண்டி ஒலிபெருக்கி நிலை யம், கொம்பன், ஒரு கிடாயின் கரு ணை மனு, கடைக்குட்டி சிங்கம், குடிமகன், நம்ம வீட்டுப் பிள்ளை, ஜாக்பாட், தண்ணி வண்டி, டிஎ ஸ் பி, யாதும் ஊரே யாவரும் கேளீர், தமிழ் குடிமகன். 1943 கப்பல்லேறி ய தமிழன், பித்த ளை மாத்தி, விழா நாயகன் என 30' படங்களுக்கு ம் மேல் நடித் துள் ளார். இதில் ...
பா. இரஞ்சித் அறிக்கை.
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பா. இரஞ்சித் அறிக்கை.

பா. இரஞ்சித் அறிக்கை. தமிழ்ச் சமூகத்தின் ஒப்பற்ற அறி ஞர் ராஜ்கௌதமன் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரி ழப்பாகும். அவருடைய ஆய்வு, புனைவு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என் று அனைத்திலுமே நவீன முறை யை கையாண்டவர், தமிழுக்கு அ றிமுகப்படுத்தியவர். தலித் திறனாய்வு முறையியல் உ ருவான போது அதன் முதன்மை முகமாய் இருந்தவர். கற்றுத்தேர்ந் த கோட்பாடுகளின் மூலம் தன் னை நிலைநிறுத்திக்கொள்ளாம ல், கற்ற அனைத்தையும் அடித்தட் டு மக்களின் வரலாற்றை புரிந்துக் கொள்ளவும் அவர்களின் அரசிய லை நிறுவவும் எழுதியவர். 'தலித்' என்கிற சொல்லை பிறப்பின் அ டையாளமாக பார்க்காமல் அதை ஒரு குணாம்சமாக கருதினார், வர லாறு முழுக்க வெளிப்பட்ட அதி காரத்திற்கு எதிரான மனநிலை யே அது என்றார். புனைவும் அரசியலும் வெவ்வே றல்ல என அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தவர். இந்த முறைமை யை கையாண்டு சங்க இலக்கியம் தொட்டு சமகால இலக்கியம் வர...
அன்பார்ந்த பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களே,
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அன்பார்ந்த பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களே,

*அன்பார்ந்த பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களே, ரசிகர்கள் மற் றும் பார்வையாளர்களே!* மிகவும் எதிர்பார்க்கப்படும் திரை ப்படமான ‘ஃபீனிக்ஸ் (வீழான்)’ மு ன்னதாக நவம்பர் 14,2024 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், எதிர்பாராத சூழ்நிலை கள் காரணமாக ஒத்தி வைக்கப் ப டுகிறது என்பதை வருத்தத்துட ன் தங்களுக்கு தெரிவி த்துக்கொ ள்கிறோம். ஒரு குழுவாக நாங்கள் இன்னும் அதிக உற்சாகத்துடனும் எதிர்பார் ப்புடனும் சிறந்த சினிமா அனுபவ த்தை வழங்க அயராது உழைத்து வருகிறோம். மாற்றியமைக்கப்பட்ட வெளியீட் டு தேதி விரைவில் அறிவிக்க ப்ப டும். தங்களது தொடர்ச்சியான ஆதர வு, புரிதல் மற்றும் தங்களது பொ றுமைக்கும் நாங்கள் நன்றி தெரி வித்துக் கொள்கிறோம். ‘ஃபீனிக்ஸ் (வீழான்)’ திரைப்படம் முன்னெப்போதையும் விட வலு வாக உருவாகி வெளியாகும் என் று நாங்கள் உறுதியளிக்கிறோம், அது வெளியாகும்போது, அது ஒரு ஆரவாரமாக இர...
ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம் என்ற திரைப்படம்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம் என்ற திரைப்படம்

ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம் என்ற திரைப்படம் ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம் என்ற திரைப்படம் முற்றிலும் வித்தியாசமாக ஆக்சன் திரில்லர் கலந்த ஹாரர் படம் 70 வ ருட தமிழ் திரை உலகம் கண்டிரா த புதிய கதைக்களம் கொண்ட பட மாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் டிட்டோ கதாநாயக னாகவும் நிஷித்தா தனுஜா இருவ ரும் கதாநாயகிகளாகவும் இணை ந்து நடித்திருக்கிறார்கள். காமெடி நடிகர் பாவா லஷ்மணன் நந்தா சரவணன் பறியேறும் பெரு மாள் வெங்கடேஷ் பிரியதர்ஷினி தேவி கண்ணன்,அறிமுகம் ஜீவக ன்,உமேரா பேகம் ,குழந்தை நட்சத் திரம் ஜானவ் மற்றும் முன்னணி ந டிகர் நடிகைகள் நடித்துள்ளனர் இப்படத்தில் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதி இயக்கியுள் ளார். A P ஷர்வின் ஏற்கனவே துள்ளும் காலம் சோக்காலி என்ற இரு படங் களை இயக்கியுள்ளார் டைரக்டர் ஒளிப்பதிவு விஜய் திருமூலம் இ சையமைப்பாளர் வசந்த் இந்த ப டத்தை வி ஜீவகன...