எம்.ஜி.ஆர் ரசிகன்" பட பூஜை விழா.
தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் 107வது பிறந்த நாளில் சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமுக சேவை மைய நிறுவனர், தலைவர் கோபி காந்தி ஐந்தாவதாக நடிக்கும் திரைப்படம் "எம்.ஜி.ஆர் ரசிகன்" பட பூஜை விழா.
சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமுக சேவை மைய நிறுவனர், தலைவர் கோபி காந்தி ஆர்.எஸ்.ஜி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரித்து நடிக்கும் ஐந்தாவது படம் "எம்.ஜி.ஆர் ரசிகன்". முதல் முறையாக இப்படத்தை கோபி காந்தி இயக்கவுள்ளார். படத்தின் பூஜை விழா தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் 107வது பிறந்த நாளில் சிறப்பாக நடைப்பெற்றது. படம் குறித்து கோபி காந்தி கூறியதாவது. படம் முழுவதும் எம் ஜி.ஆரின் தீவிர ரசிகராக நடிக்க உள்ளேன். அதற்காக
ஐந்தாயிரம் எம்.ஜி.ஆர் ரசிகர்களை சந்தித்து அவர்களிடம் உள்ள குணநலன்களை கேட்டறிந்து கதை எழுதி, திரைக்கதை அமைத்துள்ளேன். இன்றைய காலத்தில் எம்.ஜி.ஆர் ரசிகராக இருக...
20JanNo Comments