ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் ‘ஃப்ளாஷ் சேல்’ அறிமுகம்!
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் ‘ஃப் ளாஷ் சேல்’ அறிமுகம்!
வெறும் 1599 ரூபாய் கட்டணம் முத ல் விற்பனை!!
* ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங் கும் இந்த ஃபிளாஷ் சேல் சலுகை உள்நாட்டு விமான பயணங்க ளு க்கு மட்டும் நவம்பர் 13, 2024 வரை செய்யப்படும் முன்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் [Air India Express] தனது அதிரடி சலுகையா க ’'ஃப்ளாஷ் சேல்' [Flash Sale] விற் பனையை அறிமுகப்படு த்தியிரு க்கிறது, இந்த சிறப்பு விற்பனை யில், முக்கியமான முன்பதிவு த ளங்களில் பல்வேறு விமான தடங் களில் வெறும் 1599 ரூபாய் முதல் கட்டணங்கள் ஆரம்பமாகின்றன. இந்த சிறப்பு சலுகையானது, 19-ம் தேதி நவம்பர் 2024 முதல் 30 ஏப்ரல் 2025 வரை மேற்கொள்ளும் உள்நா ட்டு விமான பயணங்களுக்காக நவம்பர் 13-ம் தேதி வரை மேற்கொ ள்ளப்படும் முன்பதிவுகளுக்கு ம ட்டும் பொருந்தும்.
மேலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விருது பெற்ற ...