Sunday, November 8

TAMILNADU

As the cool breeze and the spiritual aura of Margazhi surrounds us, Kauvery Hosp ital, Vadapalani
ENGLISH, HOSPTIAL, TAMILNADU

As the cool breeze and the spiritual aura of Margazhi surrounds us, Kauvery Hosp ital, Vadapalani

Kauvery Hospital, Vadapalani is organising The Margazhi Maha Utsavam Chennai, December 8th 2023 : As the cool breeze and the spiritual aura of Margazhi surrounds us, Kauvery Hosp ital, Vadapalani in association with The Music Forum is organizing the Margazhi Maha Utsavam. This musical ext ravaganza will have performances by eminent musicians and Bharatanatyam performances by iconic artists. We like to blend the traditions that tie us to our lively past. It's a gentle reminder that, despite the fast pace of m odern life, our roots remain strong, anchoring us in a legacy of art, music and spirituality. Dr. Aravindan Selvaraj, Co-Founder and Executive Director, Kauvery Group of Hospitals, extends a warm welco me. "Welcome to our Margazhi Maha Utsavam at Kauvery Hospital, Vadapalani. ...
பதினாறு வயது முதலான இன்னிசை குரல் தேடல் முதன் முறையாக BTS
CALTURAL, ENGLISH, TAMILNADU

பதினாறு வயது முதலான இன்னிசை குரல் தேடல் முதன் முறையாக BTS

பதினாறு வயது முதலான இன்னிசை குரல் தேடல் முதன் முறையாக BTS இசை குழு மூலம் மாபெரும் இசை போட்டி உங்கள் சென்னையில் ஜனவரி 26, 2024-ல் நடக்க இருக்கிறது... நீங்கள் பங்கேற்க தயாரா? தொடர்புக்கு 7904605692 / 8667348778... Best Musical Voice search from Sixteen years has been planned for interested contestants for the first time through BTS in a Grand manner in your Chennai on January 26, 2024... Are you ready to participate in the concert? Please Contact 7904605692 / 8667348778...
உலக கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளும் ரிவான்
SPORTS, TAMIL, TAMILNADU

உலக கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளும் ரிவான்

சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர் ரிவான் **விளையாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் உலக கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளும் ரிவான் விளையாட் டுத்து றை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் !! கார்டிங் ரேஸ் போட்டிகளில் இந்திய அளவிலான போட்டிகளில் சாதனை படைத்தவரும், பஹ்ரைனில் உள்ள சாகிர் இன்டர்நேஷனல் எஃப்1 சர்க்யூட்டில் நடைபெறும் உலக கார்டிங் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நாட்டின் சார்பில் கலந்துகொள்ளவுள்ள விளையா ட்டு வீரர், மரியாதை நிமித்தமாக தமிழகவிளையாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். 7 முறை தேசிய சாம்பியனான ப்ரீதம் தேவ் மோசஸின் மகன் ரிவான் தேவ் ப்ரீதம் 2022 ஆ ம் ஆண்டு FMCSI தேசிய கார்டிங் சாம்பியன்ஷிப்பில் ஒரு புதிய வீரராக கார்டிங்கைத் தொ டங்கினார்...
தமிழ் சின்னத்திரை புகழ் நடிகர் பாலா தன் குடியிருப்பை சுற்றி
SOCIAL WORK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழ் சின்னத்திரை புகழ் நடிகர் பாலா தன் குடியிருப்பை சுற்றி

தன் குடியிருப்பைச் சுற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 லட்சம் நிதியுதவி அளித்த விஜய் டிவி புகழ் பாலா!! தமிழ் சின்னத்திரை புகழ் நடிகர் பாலா தன் குடியிருப்பை சுற்றி பாதிக்கப்பட்ட ம க்களுக் கு 2 லட்சம் வரையிலான நிதியுதவி வழங்கியுள்ளார், பாலாவின் உதவிகரமான மனதை பொதுமக்களும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். விஜய் டிவி ( கலக்க போவது யாரு) நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர், நடிகர் பாலா. தன் ந கைச்சுவைக்காக மட்டுமல்லாமல், சமீபத்தில் சமூக சேவகராகவும் அவர் மக்கள் மனதில் பெரிய இடத்தைப் பிடித்துள்ளார். தொலைக்காட்சி மூலம் புகழ்பெற்ற இவர், தற்போதுப் வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். தன் வரு மானத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி, உதவி தேவைப்படும் பலருக்கு உதவி செய்து வருகி றார். கல்விக்காக கஷ்டப்படும் பல ஏழை எளிய குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். சமீ பத்தில் மலைவா...
Parking Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Parking Tamil Movie Review

Parking Tamil Movie Review Cast-; Harish Kalyan, Indhuja Ravichandran, M.S. Bhaskar, Rama Rajendran, Prarthana Nathan ,Ilango ,Ilavarasu , Suresh and  others Crew-; Producer : Sudhan Sundaram(Passion Studios) , Producer : KS Sinish , Written And Directed: Ramkumar Balakri s hnan , Music : Sam CS , DOP : Jiju Sunny , Editing :Philomin Raj , Art : NK Rahul , Action : Dinesh Kasi,Phoenix , Pr abhu , Costumes : Sher Ali , Choreographer :Apsar , Lyrics: Sam CS, Vishnu Edavan , Executive Producer : T Muru gesan , VFX : DTM , Sound Mixing : Rajakrishnan M.R , Sound Design : Sync Cinema , Digital Promotions : Beatrou te, Karthik Ravivarma , Designs :Yellowtooths , Stills :Rajendran , PRO:Suresh Chandra, Rekha D'One and others. Story-; Parking is a major problem tha...
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) (LOCAL ADVISORY COMITTEE – CHENNAI)
HINDU, TAMIL, TAMILNADU

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) (LOCAL ADVISORY COMITTEE – CHENNAI)

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) (LOCAL ADVISORY COMITTEE - CHENNAI) திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) (LOCAL ADVISORY COMITTEE - CHENNAI) துணை தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்  பதவியேற்பு விழா இன்று சென்னை, தி நகரில் உள் ள பெருமாள் கோவிலில் நடைபெற்றது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் M. செண்பகமூர்த்தி உறுப்பினராக பதவி யேற்றார். TTD தலைவர் பூமனா கருணாகர ரெட்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்து சா ன்றிதழ் வழங்கினார்...
Acer today shared its commitment to carbon neutrality [[i]] for its Aspire Vero laptop
ELECTRICAL & ELECTRONICS, ENGLISH, TAMILNADU

Acer today shared its commitment to carbon neutrality [[i]] for its Aspire Vero laptop

Acer Commits to Carbon Neutrality for Vero Laptop Line Chennai (December 7, 2023) Acer today shared its commitment to carbon neutrality [[i]] for its Aspire Vero laptop line, starting from the new Aspire Vero 16 (AV16-51P). Following international standards [[ii]] for carbon footp rint calculation and carbon neutrality, actions are taken at each stage of the device lifecycle [[iii]] to minimize its carbon footprint [[iv]], and then, high-quality carbon credits will be applied to attain carbon neutrality. “To help tackle the increasing challenges posed by climate change, on the product side, Acer is proposing ‘consci ous technology’ designed and made with consideration for the future,” said Jerry Kao, COO, Acer Inc. “On the co rporat e side, Acer has joined the RE100 initiative and co...
கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயல் சென்னை மக்களை தத்தளிக்கச் செய்துள்ளது.
SOCIAL WORK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயல் சென்னை மக்களை தத்தளிக்கச் செய்துள்ளது.

மிக்ஜாம் புயலில் சிக்கித் தவித்தவர்களுக்கு உதவிய ‘வெப்பன்’ படக்குழு! கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயல் சென்னை மக்களை தத்தளிக்கச் செய்துள்ளது. பல திரைப்பிரபலங்களும் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தங்களது உ தவிக்கரத்தை நீட்டி வருகின்றனர். இந்த வரிசையில் நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி, தான்யா ஹோப் நடித்துள்ள ‘வெப்பன்’ திரைப்படக்குழுவும் இணைந்துள்ளது. இதன் தயாரிப்பாளர் மில்லியன் ஸ்டுடியோஸ், எம்.எஸ். மன்சூர் மற்றும் அவரது குழுவி னர் மதுரவாயல், பள்ளிக்கரணை, வளசரவாக்கம் என சென்னையின் ஏரி சூழ்ந்த பகுதிக ளில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2000 உணவுப் பொட்டலங்கள் மற்று ம் மளிகை சாமான்கள் அடங்கிய 400 பெட்டிகளைக் கொடுத்து உதவியுள்ளனர். ’வெப்பன்’ படக்குழுவின் இந்த நெகிழ்ச்சியான செயலுக்கு உதவி பெற்ற மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்....
இயன்றதை அனைவரும் செய்வோம். இன்று மதியம் சைதை
SOCIAL WORK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயன்றதை அனைவரும் செய்வோம். இன்று மதியம் சைதை

த(க)ண்ணீரும் சோகமும் வடியும் வரை… https://youtu.be/bADuSUFEbJM?t=9 இயன்றதை அனைவரும் செய்வோம். இன்று மதியம் சைதை பனகல் மாளிகை அருகே, சுவையான உணவு வழங்கினோம். அவர்கள் பசியின் தாக்கம் என்னைத் தின்றது.நான் ஒரு குட்டியானை எனப்படும் மூனேமுக்கால் சக்கர வாகனத்தில் சென்றேன். எனவே சுருங்கிவிட்டது என் பயணமும் பயனாளிகளும். படகு இருந்தால் மட்டுமே பல பகுதிகளுக்கு செல்ல முடியும் ஆகையால் நாளை அதற்கான முயற்சி. நாளைய விஞ்ஞான வளர்ச்சியை பெருமையாக பார்க்கும் நாம், அதையெல்லாம் துடைத்து தூர போட்டுவிட்டு, தனியொருவனுக்கு(அதுவும் தண்ணீர் வயிறளவு ஓடும் போது)உணவில்லையெனில்….. வெட்கக்கேடு!ஜெய்ஹிந்த்!...
இன்று செங்கல்பட்டு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக,
SOCIAL WORK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இன்று செங்கல்பட்டு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக,

தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க.! இன்று செங்கல்பட்டு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, சித்தாமூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சியில் மழை மற்றும் "மிக்ஜாம்" புயலில் பாதிக் கப்பட்ட வீடுகளுக்கு அகில இந்திய பொது செயலாளர் திரு.புஸ்ஸி.N.ஆனந்து அவர்கள் நேரடியாக சென்று மேற்பார்வையிட்டு அரிசி, தார்பாய், பிரெட் பாக்கெட், பால் பாக்கெட், பிளாஸ்டிக் பாய், பெட்ஷீட், ஸ்டவ் ஆகியவற்றை வழங்கினார். அதனைத் தொடர்ந்து 150 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, 15 வீடுகளுக்கு தார்பாய், 200 நபர்களுக்கு பிரெட் பாக்கெட், 200 நபர்களுக்கு பால் பாக்கெட், 50 நபர்களுக்கு பிளாஸ்டிக் பாய், 50 நபர்களுக்கு பெட்ஷீட், 5 நபர்களுக்கு ஸ்டவ் போன்றவைகள் வழங்கினார். https://youtu.be/x8-S2rloQ_A?t=11 இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் திரு.சூரிய நாராயணன் அவர்கள் முன்னிலை வகித்தார். மற்றும் செங்க...