சரியான படத்தை தான் ரிலீஸ் செய்கிறோம்.. இயக்குநர் லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ்
சரியான படத்தை தான் ரிலீஸ் செய்கிறோம்.. இயக்குநர் லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ்
சரியான படத்தை தான் ரிலீஸ் செய்கிறோம்.. இயக்குநர் லிங்குசாமி திருப்பதி பிரதர்ஸ் சார்பில் இயக்குநர் லிங்குசாமி வெளியிடும் படம் #பிகினிங். ஆசியாவின் பிளவு திரையி ல் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெகன் விஜயா இயக்க, வி னோத் கிஷன், கௌரி மற்றும் பலர் நடித்திருக்கிருக்கிறார்கள். அப்படத்தின் பத்திரிகை யாளர் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது:
இயக்குநர் லிங்குசாமி பேசும்போது,
இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் அதாவது, ஒளிப்பதிவாளர் இந்த லென்ஸை உபயோகப்படுத்தினேன் என்றார், கலை இயக்குநர் புதியதாக ஒன்றை பயன்படுத்தி னோம் என்றார். அது தான் புதியதாக படம் எடுப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனுப வம். ஆனந்தம் படம் எடுத்தபோது என்ன உணர்ந்தேனோ, அதை இந்த படத்திலும் உணர் கிறேன். நீண்ட இடைவெளிக்குப் பிறக...









