Sunday, November 8

TAMILNADU

தலித் சமூகத்திலும் தலித் அல்லாதவர் சமூகத்திலும் அரசியல்வாதிகள்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தலித் சமூகத்திலும் தலித் அல்லாதவர் சமூகத்திலும் அரசியல்வாதிகள்

தலித் சமூகத்திலும் தலித் அல்லாதவர் சமூகத்திலும் அரசியல்வாதிகள் தங்கள் சாதியை தங்கள் ஆதாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள் என்ற உரையாடலை எடுத்து வைத்திருக் கிறார் இயக்குனர். - கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் பார்த்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள் பேட்டி இன்றைக்கு தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே தேவையான திரை சித்திரம் கழு வேத்தி மூர்க்கன். அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டிய திரைப்படம், சமூகத் தில் கெட்டிப்பட்டு போயிருக்கும் சாதிய அடுக்குகளின் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு இந்த திரைப்படத்தின் கதாபாத்திரங்களையும் வசனத்தையும் இயக்குனர் வடிவமைத் தி ருக்கிறார். வசனங்கள் ஒவ்வொன்றும் நறுக்குத் தெரித்தார் போல் இருக்கிறது, யாரையும் எந்த சமூகத்தையும் காயப்படுத்த வில்லை. இன்றைய இளைஞர்கள் சாதி என்ற கட்டமைப்பிலிருந்து வெளியே வர வேண்டும் என்று ...
Renowned Actress Esha Deol to Inaugurate the Luxury Shopping Festival
ENGLISH, MALLS, TAMILNADU

Renowned Actress Esha Deol to Inaugurate the Luxury Shopping Festival

Renowned Actress Esha Deol to Inaugurate the Luxury Shopping Festival in Phoenix Marketcity Chennai                     • Special Offers to be unveiled at the mall’s luxury arena – Palladium. Chennai, July 4,2023 : Phoenix Marketcity one of the premium malls in Chennai is set to host the Luxury Shopp ing Festival -2023 on the 8th of July 2023 (Saturday). Renowned Bollywood actress Esha Deol will be the celeb rity chief guest to unveil the Luxury Shopping Festival 2023 at the mall’s luxury arena - Palladium. Esha Deol the daughter of the legendary actor Dharmendra and actress Hema Malini came into limelight after gi ving superhits in Bollywood and Tamil movie such as Aayutha Ezhuthu, Yuva, Dhoom, Kaal, and No Entry. Esha h as also been one among judge to famous reality show Roadies...
ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
ENGLISH, FIRST LOOK, TAMIL MOVIES, TAMILNADU

ரேகா நடிக்கும் ‘மிரியம்மா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ரேகா நடிக்கும் 'மிரியம்மா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு 'கடலோர கவிதைகள்' ரேகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் 'மிரியம்மா' எனும் படத்தி ன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. தாய்மை தவம்.. குழந்தை வரம்... அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'மிரிய ம்மா'. இதில் மூத்த நடிகை ரேகா, எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷி க், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்தி ருக்கும் இந்த திரைப்படத்திற்கான பாடல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை ரஞ்சித் மேற்கொ ண்டிருக்கிறார். தாய்மை அனுபவத்தை ஏற்க தயாராகும் மூத்த பெண்மணி ஒருவரின் வாழ்வியலை மை யப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ சாய் புரொடக்ஷன் எ னும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. நடிகை ரேகா அழு...
This is Sumaya Farahath and Iam 5.5 feet and a golden yellow skin tone.
ACTRESS GALLERY, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

This is Sumaya Farahath and Iam 5.5 feet and a golden yellow skin tone.

This is Sumaya Farahath and Iam 5.5 feet and a golden yellow skin tone. This is Sumaya Farahath and Iam 5.5 feet and a golden yellow skin tone. Alongside completing my degree, I purs ued formulating simultaneously. Coming from a family of merchants, along with my studies I pursued my pas sio n for acting and dancing from childhood like a blessed gift. I have always been drawn towards the world of theater and dance. Since my childhood, I have exhibited great enthusiasm and energy during performances, often taking center stage. This love and dedication propelled me towards a career in films. I have already acted in two multilingual films, primarily in Telugu as lead actress, and my passion for acting and dancing continues to burn brightly. I have an insatiable hunger for rol...
Ondraga Entertainment Presents: “MUTHTHA PICHCHAI”
ANDHRA PRADESH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Ondraga Entertainment Presents: “MUTHTHA PICHCHAI”

Ondraga Entertainment Presents: "MUTHTHA PICHCHAI" A Soul-Stirring Melody - The latest offering from On draga Originals Ondraga Originals is proud to announce the release of its next independent song, produced under the banner of Ondraga Entertainment. This captivating song, 'Muththa Pichchai', is composed, performed, produced, conceptu alized, and directed by filmmaker Gautham Vasudev Menon, with its lyrics penned by the ingenious lyricist Mad han Karky. The music Video stars Santhosh, who gave a remarkable performance in the blockbuster Ponniyin Selvan films, and the talented Urmila Krishnan. The visuals truly breathe life into the passionate lyrics and energetic melody. The mesmerizing video of the song showcases cinematography by Vishnu Dev, Art by Kumar Gangappan, editing by An...
பாலமுரளி நாத மகோத்சவ் 2023-கான விருது
CALTURAL, TAMIL, TAMILNADU

பாலமுரளி நாத மகோத்சவ் 2023-கான விருது

பாலமுரளி நாத மகோத்சவ் 2023-கான விருது Dr.M.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் 93-வது நட்சத்திர பிறந்த ஆஷாட விசாகம் நாளை முன்னிட்டு Dr.M.பாலமுரளிகிருஷ்ணா நினைவு அறக்கட்டளையின் கலையில் சிறந்த வ ருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-கான முரளீ நாத லஹரி விருது மற் றும் ஒரு லட்ச ரூபாய் பரிசினை பரதநாட்டிய கலைஞர் Dr.பத்மா சுப்பிரமணியம் அவர்க ளுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறது. இந்த விருது நிகழ்ச்சியினை Dr.M.பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளையுடன் சென்னை பாரதீய வித்யா பவன் இணைந்து வ ருகின்ற ஜூலை 6-ந்தேதி மாலை 6 மணிக்கு மைலாப்பூர் பாரதீய வித்ய பவன் பிரதான அரங்கில் நடத்துகின்றன. இந்நிகழ்ச்சி கலைமாமணி Dr.K.கிருஷ்ணகுமார் மற்றும் கலை மாமணி பின்னி கிருஷ்ணகுமார் அவர்களின் குழுவுடன் வழங்கும் இசை அஞ்சலியுடன் துவங்கவிருக்கிறது. நிகழ்ச்சியில் பங்குபெறவிருக்கும் சிறப்பு விருந்தினர்கள் :- Dr.B.K.கி...
Actress Dolly Aishwarya debuts in a Record-Creating Movie
ENGLISH, GLAMOUR GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

Actress Dolly Aishwarya debuts in a Record-Creating Movie

Actress Dolly Aishwarya debuts in a Record-Creating Movie The arrival of talented female models in the Tamil film industry has always enjoyed the privilege of getting the re d carpets spread out. Over the years, we have seen many models winning the hearts of audiences and critics as a ctresses for their great performances. The latest one to join the league is Dolly Aishwarya, who owns an impeccable experience of 8 years in the indus try. She is now playing the female lead role in a film titled ‘Kalaignar Nagar’, which is made for the purpose cr eat ing a world record. Besides, she is simultaneously acting in three movies at the same time. Recently, the promotional event of ‘Kalaignar Nagar’ happened in Chennai, which garnered good response for th e unique achievement of the crew....
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திரு. M. K. Stalin அவர்கள்
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திரு. M. K. Stalin அவர்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திரு. M. K. Stalin அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திரு. M. K. Stalin அவர்கள்  பெருநகர சென் னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலையில் ரூ.66.83 கோடி மதி ப் பீட்டில் கட்டப்பட்டுள்ள செங்கை சிவம் பாலத்தை திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் மா ண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அண்ணன் திரு. K.N.NEH RU அவர்கள், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. P.K. Sekar Babu அவர்கள் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மதிப்பிற்குரியது ணை மேயர், மாநகராட்சி ஆணையர், அரசு அதிகாரிகள் அலுவலர்கள் உட்பட கழக உடன்பிறப்புகள் பலர் கலந்துகொண்டனர். Dr. Kalanidhi Veeraswamy Thayagam kavi MLA Saidai Mu.Mageshkumar Grea ter Chennai Corporation DMK - Dravida Munnetra Kazhagam DMK Chennai DMK ITWing...
காடப்புறா கலைக்குழு’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

காடப்புறா கலைக்குழு’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

காடப்புறா கலைக்குழு’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !! Sakti Ciinee Productions Pvt Ltd சார்பில், டாக்டர் முருகானந்தம் வீரராகவன், டாக்டர்  சண்மு க ப்பிரியா முருகானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜா குருசாமி இயக்கத்தில், மு னீஸ்காந்த், காளி வெங்கட்  முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கிராமத்துக் கரகாட்ட கலை யின் பின்னணியில், மண் மணக்கும் காவியமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காடப்புறா கலைக்குழு’. வரும் ஜூலை 7 அன்று திரைக்குவரள்ள இப்படத்தின் பத்திரிக்கை ஊடகவியலாளர் சந்தி ப்பு இனிதே நடைபெற்றது. தயாரிப்பாளர் டாக்டர் முருகானந்தம் வீரராகவன் பேசியதாவது… எங்கள்  விழாவிற்கு வருகைக்குத் தந்துள்ள அனைவருக்கும் நன்றி. நான் அறிவியல்து றையில் பணியாற்றி வந்தவன், ஆனாலும் என்னிடம் கலை ஆர்வம் குறையவே இல்லை. எ னவே என் துறையில் சாதித்த பிறகு எனக்குப் பிடித்த துறைக்கு வந்துள்ளேன். சினிமா எ னக்கு இ...
ராயர் பரம்பரை” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ராயர் பரம்பரை” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

ராயர் பரம்பரை” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! CHINNASAMY CINE CREATIONS சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில், இயக்குநர் ரா ம் நாத் T இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜே ந்தி ரன், மனோபாலா நடிப்பில் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள தி ரைப்படம் “ராயர் பரம்பரை”. மேலும் இப்படத்தில் கஸ்தூரி, KR விஜயா, RNR மனோகர், பா வா லக்‌ஷ்மணன், ஷேஷு, ப வர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்ப டம் ஜூலை 7ஆம் தேதி உ ல கமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழுவினர் கலந்து கொ ள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில்  பாடலாசிரியர் மோகன் ராஜா பேசியதாவது, முதலில் சின்னசாமி சாருக்கு நன்றி, இந்த படத்தில் நான் மூன்று பாடல்களை எழுதியுள் ளே ன், இயக்குநர் இரண்டு பாடலை எழுதினார், நான்...