மாயோன் OTT-ரிலீஸ்க்கு எகிறும் எதிர்பார்ப்பு..
மாயோன் OTT-ரிலீஸ்க்கு எகிறும் எதிர்பார்ப்பு.. வசூல் மழையை குவிக்க போவது யார்? வைரலாகும் பதிவு.!!
மாயோன் OTT-ரிலீஸ்க்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருவதாக தெரிய வந்து ள்ளது.
தமிழ் சினிமாவில் டபுள் மீனிங்க் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பாக அருண்மொழி மா ணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து, சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றி யடைந்த திரைப்படம் மாயோன்.
கடந்த ஜூன் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற் பை பெற்று வெற்றி பெற்றது. இப்படியான நிலையில் அமேசான் பிரைம், டிஸ்னி ஹாட் ஸ் டார், சோனி லைவ் போன்ற நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் ( Twitter Stats ) மா யோன் திரைப்படத்துக்கு 82% அளவில் எதிர்ப்பார்ப்பு இருப்பதாக மக்கள் கருத்து தெரிவி த்துள்ளதாக தெரிய வந்துள்ளது...









