ஆக்ஷன் மாஸ் என்டர்டெய்னரில் கலக்கும் ‘கேம் சேஞ்சர்’ பட டீசர்*
*குளோபல் ஸ்டார் ராம் சரண், பிர ம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மற்று ம் தில் ராஜுவின் ‘கேம் சேஞ்சர்’ ப ட டீசர் வெளியீடு!*
*ஆக்ஷன் மாஸ் என்டர்டெய் னரி ல் கலக்கும் ‘கேம் சேஞ்சர்’ பட டீச ர்*
ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திரு ந்த நாள் வந்துவிட்டது!
குளோபல் ஸ்டார் ராம் சரண், பிர ம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட் டணியில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், நேற்று லக்னோவில் சனிக்கி ழமை (நவம்பர் 9, 2024) பெரும் ஆர வாரம் மற்றும் எதிர்பார்ப்புகளுக் கு மத்தியில் வெளியிடப்பட்டது. டீசர் ராம் சரணின் ஸ்வாக், ஸ்டை ல் மற்றும் மாஸ் என அதிரடி என் டர்டெய்னரில் கலக்குகிறது.
பெரும் எதிர்பார்ப்புகளு க்கிடை யில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், அதிரடி விஷுவல் மற்றும் கலக்கலான ஸ்டைலில் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது ! இந்த டீசரில் ரா ம் சரண் சக்திவாய்ந்த அதிகாரி (ஐ ஏஎஸ் அதிகாரி) மற்றும் ...





