Tuesday, July 7

Uncategorized

ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம்
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TELUGU, Uncategorized

ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம்

ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம் எ ன்ற திரைப்படம் மு ற்றிலும்  வித்தியாசமாக ஆக்சன் திரில்லர் கலந்த ஹாரர் படம் 70 வருட தமிழ் திரை உலகம் கண்டிராத புதிய க தைக்களம் கொண்ட படமாக உரு வாகி இருக்கிறது .இந்த படத்தில் டிட்டோ கதாநாயக னாகவும் நிஷித்தா தனுஜா இருவ ரும் கதாநாயகிகளாகவும் இணை ந்து நடித்திருக்கிறார்கள். காமெடி நடிகர் பாவா லஷ்மணன் நந்தா சரவணன் பறியேறும் பெருமாள் வெங்கடேஷ் பிரியதர்ஷினி தேவி கண்ணன் அறிமுகம் ஜீவகன் உ மேரா பேகம் நடித்திருக்கிறார்கள். குழந்தை நட்சத்திரம் ஜானவ் மற் றும் முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர். இப்படத்தில் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதி இயக்கியுள் ளார்.A P ஷர்வின்.ஒளிப்பதிவு வி ஜய் திருமூலம் இசையமைப் பாள ர் வசந்த் இந்த படத்தை வி ஜீவக ன் A P ஷர்வின் இணைந்து தயாரி க்க இணை தயாரிப்பு உமேரா பேக ம் இந்த படத்தின் படப்பிடிப்பு நாக ர்கோயில் கன்னியாகும...
Uncategorized

My Humble Respect and Love to the Tamil Land

*”My Humble Respect and Love to the Tamil Land that birthed & nurtured me" - Pan-Indian Icon Allu Arjun sparks off the emotional vibes during Pushpa 2: The Rule Pre-Release Event in Chennai!* The entire nation of India watched in astonishment and admiration as a southern actor made a remarkable impact in Patna during Pushpa 2: The Rule, drawing an audience estimated at around 1 million, which become a sensational event. This occasion serves as a testament to the rising popularity of the franchise Pushpa - The Wildfire, as well as the increasing fame of Allu Arjun. The actor has captivated the hearts of citizens across the country with his exceptional dancing skills, becoming a household name through his role in Pushpa. The enchantment of Pushpa in Patna is so compelling that it has ...
Uncategorized

ISRO Space Anthem Released to Celebrate

  *ISRO Space Anthem Released to Celebrate India’s Space Exploration Journey:*   The newly released ISRO Space Anthem celebrates the inspiring achievements of India in space exploration. Penned by Madhan Karky, the lyrics reflect the pride and joy of India’s advancements in space science, aiming to motivate the younger generation to aspire toward careers in science and discovery, inspired by ISRO's trailblazing journey. Composed by Jerard Felix and performed by Deepak Blue, the anthem is produced by Abhinath Chandran of Queen Mira School, Madurai, and has been released on the Paa Music YouTube channel. With its powerful message of pride, joy, and ambition, the anthem seeks to inspire young minds to dream big and explore new frontiers. The ISRO Space Anthem is now availab...
AN EVENING OF FESTIVE GRANDEUR AT PHOENIX MARKETCITY
AIR FLIGHTS, CARGO, ENGLISH, INSURANCE, MALLS, PRESS MEET, TAMILNADU, Uncategorized

AN EVENING OF FESTIVE GRANDEUR AT PHOENIX MARKETCITY

AN EVENING OF FESTIVE GRANDEUR AT PHOENIX MARKETCITY WITH SHR UTI HAASAN Chennai, 30th November 2024: Phoenix Marketcity and Palladium Chennai we lcomed the festive season with unmatc hed opulence during their grand Chris tmas Tree lighting ceremony. The Central Atrium transformed into  haven of enchantment and elegance a s the charismatic Actress Shruti Hasan as the Guest of Honour, illuminated th e magnificent Christmas Tree.  The ceremony celebrated the joyous s pirit of Christmas with the unveiling o f a spectacularly decorated Christmas tree that stood tall as a symbol of love, hope, and togetherness. The event bro ught together families, friends, and vis itors in a warm and magical ambiance, filled with festive lights, carols, and th e essence of the holiday season. ...
LG Electronics India Recognized as ‘Gr eat Place to Work’
AIR FLIGHTS, COMPUTERS, ELECTRICAL & ELECTRONICS, ENGLISH, INDIA, Uncategorized

LG Electronics India Recognized as ‘Gr eat Place to Work’

LG Electronics India Recognized as 'Gr eat Place to Work' LG Electronics India Recognized as 'G reat Place to Work' for the Second Con secutive Year Chennai, 19th NOVEMBER, 2024 - LG El ectronics India Private Limited (LGEI bññL) has once again been awarded t he prestigious ‘Great Place To Work®’ certification, marking the second con secutive year that LG Electronics India has earned this esteemed recognition.  Great Place To Work is the global aut hority on workplace culture. Their mi ssion is to help every place become a great place to work for all. Their reco ognition is known for elevating emplo yer brands to attract the right people.  Receiving this certification for the sec ond time is a testament to LG Electron nics India’s ongoing efforts to create a healthy workplace e...
Uncategorized

அப்படித் தயாரிப்பாளரின் ஒரு கதையைத் தத்தெடுத்து இயக்குநர் லாராவை உருவாக்கி இருக்கிறார்

அப்படித் தயாரிப்பாளரின் ஒரு கதையைத் தத்தெடுத்து இயக்குநர் லாராவை உருவாக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் டைட்டிலை சத்யராஜ் சார் பெரிய மனதுடன் வெளியிட்டார். அதேபோல் ஃபர்ஸ்ட் லுக் விஜய் சேதுபதி சார் அறிமுகம் செய்தார் .அந்த நல்ல மனிதர்களுக்கு இப்போது என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நல்ல படங்கள் ஜெயிக்க வேண்டும், அப்போதுதான் மேலும் நல்ல படங்கள் உருவாகும். அனைவரும் இந்தப் படத்திற்கு ஆதரவு தர வேண்டும் "என்றார். இயக்குநர் மணி மூர்த்தி பேசும்போது, "இந்தப் படம் எப்படி எல்லாம் வர வேண்டும் என்று நானும் தயாரிப்பாளரும் முன்பாகவே ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு நன்றாகத் திட்டமிட்டும் அதன்படி எடுத்தோம் .எப்போதுமே எங்குமே தேங்கி நிற்கவில்லை. கதை எழுதியது அவர் என்றாலும் அதைப் படமாக உருவாக்குவதில் எனக்கு எந்த விதமான இடையூறும் செய்யாமல் முழுமையான படைப்பு சுதந்திரத்தைக் கொடுத்தார். ஒளிப்பதிவாளர்,இ...
Uncategorized

யோசிக்கவே இல்லை.போகிற போக்கில் போகிற வழியில்

Mom யோசிக்கவே இல்லை.போகிற போக்கில் போகிற வழியில் எழுதியவை தான். இந்தப் படத்தின் விளம்பரத்தின் போது நான் மூளையை கழற்றி வீட்டில் வைத்துவிட்டு வாருங்கள் என்று விளம்பரம் செய்தேன் .அப்படி ஒரு நம்ப முடியாத கதை அது. பொள்ளாச்சியில் இருந்து ஒருவன் கருவாடு எடுத்துகொண்டு சென்னைக்கு வருவான். சென்னையில் கிடைக்காத கருவாடா என்று அப்போது யாரும் கேட்கவில்லை. ஏனென்றால் அப்போது அந்த கேள்வி எழாத அளவிற்கு அப்போது ரசிகர்கள் இருந்தார்கள். என்னிடம் வாய்ப்பு கேட்டு பலரும் வருவார்கள் .எல்லாருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாது ஏதோ சிலருக்குக் கொடுப்பதுண்டு. இதனால் சிலர் பிறகு கோபித்துக் கொள்வதுண்டு.அவர்களை எனக்கே தெரியாது மறந்து இருப்பேன் . ஒரு படத்தில் சிலருக்கு மட்டுமே கொடுக்க முடியும் . பலருக்குக் கொடுக்க முடியாத நிலை இருக்கும். அப்படி என்னிடம் வாய்ப்பு கேட்டு ஒருவர் வந்திருக்கிறார்.என்னால் முடியவில்லை.அவர் ...
Uncategorized

Yi Shi Films மற்றும் Alibaba Pictures இணைந்து, தமிழ் பிளாக்பஸ்டர் படமான “மகாராஜா

Yi Shi Films மற்றும் Alibaba Pictures இணைந்து, தமிழ் பிளாக்பஸ்டர் படமான “மகாராஜா” படத்தினை, நவம்பர் 29, 2024 அன்று, சீனா முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறது !! Yi Shi Films நிறுவனம் Alibaba Pictures உடன் இணைந்து, தமிழ் பிளாக்பஸ்டர் திரைப்படமான மஹாராஜா படத்தினை, சீனா முழுதும் திரையரங்குகளில் வெளியிடுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது. இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்ரமணியம் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தினை, பேஷன் ஸ்டுடியோஸ், திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் தயாரித்துள்ளது. மஹாராஜா திரைப்படம் மாறுபட்ட கதைக்களத்தில், அதிரடியான இசை, அற்புதமான காட்சியமைப்பு, என அனைத்து தரப்பிலும் பரவலான பாராட்டுக்களைக் குவித்தது. Yi Shi Films நிறுவனம் Alibaba Pictures உடன் இணைந்து, தமிழ், இந்திய கலாச்சார பன்முகத்தன்ம...
Uncategorized

ஒரு மொக்கை கதையில் கமல்ஹாசனை நடிக்க வைத்தேன் :

ஒரு மொக்கை கதையில் கமல்ஹாசனை நடிக்க வைத்தேன் : இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேச்சு ! ஒரேயடியாக சம்பளத்தை உயர்த்தாதீர்கள் : கதாநாயகர்களுக்கு பேரரசு வேண்டுகோள்! கங்குவா பற்றி பேச மாட்டேன் கே ராஜன் லாரா படத்தைப் பற்றி பேசிய கே ராஜன். காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் 'லாரா'. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார். இப்படத்தில் முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோருடன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஆர்.ஜே.ரவீன், இசை ரகு ஸ்ரவன் குமார், கலை இயக்கம்...
Uncategorized

Mohanlal and Mammootty unites after two decades!

  *Mohanlal and Mammootty unites after two decades!! Malayalam cinema's grand venture begins filming in Sri Lanka!!* The grand venture that is set to rewrite the history of Malayalam cinema has officially begun with Mohanlal lighting the ceremonial lamp. Directed by **Mahesh Narayanan**, this multi-starrer film brings Mammootty and Mohanlal together on screen after more than two decades. Along with these legends, the star-studded cast includes Fahadh Faasil, Kunchacko Boban, and Nayanthara, among others, making it one of the most anticipated projects in Malayalam cinema. Mohanlal had reached Sri Lanka earlier, and with Mammootty and Kunchacko Boban joining recently, the much-awaited film has commenced its production. The ceremonial switch-on was done by co-producers Subhash G...