Friday, June 19

Tag: #doublismart

உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் கிரேஸி இந்தியன் புராஜெக்ட் ‘டபுள் ஐஸ்மார்ட்’ டிமாக்கிகிரிகிரி டீசர் மே 15 அன்று வெளியாகிறது!
AUDIO LAUNCH, ENGLISHMOVIES, EVENT IMAGES, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, LAUNCH, PRESS MEET, SHOT FILM, SOCIAL MEDIA, TAMIL

உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் கிரேஸி இந்தியன் புராஜெக்ட் ‘டபுள் ஐஸ்மார்ட்’ டிமாக்கிகிரிகிரி டீசர் மே 15 அன்று வெளியாகிறது!

உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் கிரேஸி இந்தியன் புராஜெக்ட் 'டபுள் ஐஸ்மார்ட்' டிமாக்கிகிரிகிரி டீசர் மே 15 அன்று வெளியாகிறது!   ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் 'ஐஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் டபுள் இம்பேக்ட் ரெடி! டைனமிக் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் உஸ்தாத் ராம் பொதினேனியின் அட்டகாசமான கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமான 'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் மாஸ் ஆக்‌ஷன் என்டர்டெய்ன்மெண்ட் டீசர் மே 15 ஆம் தேதி ராமின் பிறந்தநாளன்று வெளியாகிறது. டீசர் அறிவிப்பு போஸ்டரில் ராம் ஒரு பவர் பேக் அவதாரத்தில் இருக்கிறார். டைகர் ஸ்ட்ரிப் சட்டை மற்றும் டோர்ன் ஜீன்ஸ் அணிந்துள்ள ராம் ஒரு கையில் சிகரெட்டையும், மற்றொரு கையில் பட்டாசுகளையும் பிடித்திருக்கிறார். இதில் இருந்து மாஸ் ஆக்‌ஷன் ட்ரீட் ரசிகர்களுக்கு இருக்கிறது என...