Friday, April 24

Tag: ZEE5

*ZEE5, அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும்
ENGLISH, HINDI MOVIES, INDIA, ONLINE MOVIES

*ZEE5, அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும்

*ZEE5, அனுராக் காஷ்யப் இயக்கத்தில், மும்பையின் இருண்ட உலகைக் காட்டும் ‘கென்னடி’ பட டிரெய்லரை வெளியிட்டது !!* ~ அனுராக் காஷ்யப் எழுதி, இயக்கியுள்ள ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் பிரீமியர் ஆகிறது~ ~ Kala Ghoda Art Festival-இல் சிறப்பு நிகழ்ச்சியுடன் இப்பட டிரெய்லர் வெளியிடப்பட்டது ~ இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, புகழ்மிகு இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரில்லர் படமான ‘கென்னடி’ படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் இந்தியப் பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக பிரீமியர் ஆகிறது. ‘கென்னடி’ மும்பையை மையமாகக் கொண்டு, நாயர் பாணியில் உருவான ஒரு அதிரடியான திரில்லர் கதை. முன்னாள் காவலராக இருந்து ஒப்பந்தக் கொலையாளி...
ZEE5 , அதிரடி வெற்றித் திரைப் படமான “டிடி நெக்ஸ்ட் லெவல்”
INDIA, ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES

ZEE5 , அதிரடி வெற்றித் திரைப் படமான “டிடி நெக்ஸ்ட் லெவல்”

*ZEE5 , அதிரடி வெற்றித் திரைப் படமான “டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தை, வரும் ஜூன் 13 முதல், தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் கன்னடம் மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !!* *“டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப் படம், வரும் ஜூன் 13 முதல் ZEE5 ல் ஸ்ட்ரீமாகிறது!!* இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, அடுத்ததாக அதி ரடி வெற்றித் திரைப்படமான "டெவில்ஸ் டபுள்: நெக்ஸ்ட் லெ வல், எனும் டிடி நெக்ஸ்ட் லெ வல்" படத்தை, வரும் ஜூன் 13 முதல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. டிடி வெற்றிப்பட வரிசையில், நான்காவது பாகமாக வெளியான "டிடி நெக்ஸ்ட் லெவல்" படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. எழுத்தாளர்-இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தில், கலக்கல் நகைச்சுவை நாயகன் சந்தானம் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன், செல்வ...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, GLAMOUR GALLERY, KANNADA MOVIES, KANNADAM, KARNATAKKA, MOVIE GALLERY, MOVIE REVIEW, ONLINE ALL, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL MOVIES, TAMILNADU, THEATER, THETERS

ZEE5 இன் பிளாக்பஸ்டர் அதிரடி திரைப்படமான “கட்டேரா”

ZEE5 தளம், 2024 இன் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் அதிரடி திரைப்படமான "கட்டேரா" படத்தை, பிப்ரவரி 9 அன்று ஓடிடி தளத்தில் டிஜிட்டல் ப்ரீமியர் செய்வதாக அறிவித்துள்ளது !! மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான "கட்டேரா" ZEE5 தளத்தில், பிப்ரவரி 9 அன்று டிஜிட்டல் ப்ரீமியர் செய்யப்படவுள்ளது !! ~ "கட்டேரா" திரைப்படத்தைப் பிப்ரவரி 9 முதல் ZEE5 இல் கன்னட மொழியில் கண்டு மகிழலாம் ~ ~ தருண் சுதிர் இயக்கத்தில், ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில், உருவான "கட்டேரா" திரைப்படத்தில், பன்முக நட்சத்திரம் தர்ஷன் தூகுதீபா மற்றும் அறிமுக நடிகை ஆராதனா ராம் ஆகியோருடன் ஜெகபதி பாபு, குமார் கோவிந்த், வினோத் குமார் ஆல்வா, டேனிஷ் அக்தர் சைஃபி மற்றும் ஸ்ருதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, கன்னட ப்ளாக்பஸ்டர் ஆக்‌ஷன் படமா...
ZEE5, India’s largest home-grown video streaming platform and a multilingual storyteller,
ENGLISH, INDIA, ONLINE MOVIES

ZEE5, India’s largest home-grown video streaming platform and a multilingual storyteller,

ZEE5, India’s largest home-grown video streaming platform and a multilingual storyteller, ZEE5, India’s largest home-grown video streaming platform and a multilingual storyteller, recently announced a change in the release date for its highly anticipated Tamil original docu-series, Koose Munisamy Veerappan. Initially scheduled for release on December 8th, the premiere date has been rescheduled to December 14th due to unforeseen circumstances. The recent Chennai floods led to widespread power outages, significantly impacti ng the city's infrastructure. Consequently, the release date has been pushed to prioritize the safety and well-being of the audience, ensuring an optimal viewing experience. Koose Munisamy Veerappan is now set to premiere exclusively on ZEE5 on Dece mber 14th. ...
ZEE5, India’s largest home-grown video streaming platform, announced its next Tamil original series ‘Ayali’
ENGLISH, INDIA, ONLINE MOVIES

ZEE5, India’s largest home-grown video streaming platform, announced its next Tamil original series ‘Ayali’

ZEE5, India’s largest home-grown video streaming platform, announced its next Tamil original series ‘Ayali’ ZEE5, India’s largest home-grown video streaming platform, announced its next Tamil original series ‘Ayali’ toda y. After the stupendous success of Vilangu, Fingertip S2 and PaperRocket last year, ZEE5 is starting the new year with a bang with the launch of its first Tamil Original series of 2023, Ayali. Produced by S. Kushmavathi’s Estrella Stories and directed by Muthukumar, the 8-episodic series stars Abi Nakshatra, Anumol, Aruvi Madhan, Lingaa and Singampuli in prominent roles and will stream on ZEE5 from 26th January 2023. Ayali is a social drama about a young teenager Tamil Selvi who is studying in the 8th grade and dreams of becom ing a doctor. However, the existing cus...