Sunday, June 7

Month: April 2024

“*நெவர் எஸ்கேப்” பட  இசை. வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு*  !! 
AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, TAMIL, TAMIL MOVIES, TRAILOR

“*நெவர் எஸ்கேப்” பட  இசை. வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு*  !! 

"*நெவர் எஸ்கேப்" பட  இசை. வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு*  !!  Royal B Productions சார்பில் நான்சி ஃப்ளோரா தயாரிப்பில், இயக்குநர் டிஶ்ரீ அரவிந்த் தேவ் ராஜ் இயக்கத்தில், புதுமுக  நட்சத்திரங்கள் நடிப்பில், அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக உருவாகி வரும் திரைப்படம் "நெவர் எஸ்கேப்". விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, மற்றும்  பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் ஆல்பர்ட் பேசியதாவது… சினிமாவிற்கு இப்போது தான் அறிமுகமாகியுள்ளேன். இந்தப்படம் ஆரம்பித்த போது மொத்த டீமுக்கும் 25 வயது கூட நிரம்பவில்லை, ஆனால் 50 வயது ஆனவர்களுக்கு இருக்கும் அனுபவம் அவர்களிடம் இருக்கிறது. இவர்கள் சொன்ன கதையே படு வித்தியாசமாக இருந்தது. இயக்குநர், ஒளிப்பதிவாளர...
ப்ளாக்பஸ்டர் சூப்பர்ஹீரோ  திரைப்படமான “ஹனுமான்”,  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஏப்ரல் 5 முதல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமாக உள்ளது  !!
TAMIL MOVIES

ப்ளாக்பஸ்டர் சூப்பர்ஹீரோ  திரைப்படமான “ஹனுமான்”,  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஏப்ரல் 5 முதல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமாக உள்ளது  !!

ப்ளாக்பஸ்டர் சூப்பர்ஹீரோ  திரைப்படமான "ஹனுமான்",  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஏப்ரல் 5 முதல் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமாக உள்ளது  !!  ஏப்ரல் 5 முதல்  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், "ஹனுமான்" திரைப்படம் !!  இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் அதிரடி பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ஹனுமான்' படத்தின் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள பதிப்புகளை ஏப்ரல் 5 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது. அதிரடி ஆக்சன்,  பொழுதுபோக்குடன் பக்தியும்  கலந்த, இந்த சூப்பர் ஹீரோ என்டர்டெய்னர், பிரபல இயக்குநர்  பிரசாந்த் வர்மா உடைய   சினிமா யுனிவர்ஸின் முதல் படைப்பாகும். 'ஹனுமான்' படத்தில் தேஜா சஜ்ஜா மற்றும் அமிர்தா ஐயர் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ஹனுமந்து எனும் சூட்டிகையான இளைஞன், ஹனுமனின் அர...
மாஸ்டர் ராகவா லாரன்ஸ் போட்ட விதை விருட்சமான தருணம் !! 
TAMIL MOVIES

மாஸ்டர் ராகவா லாரன்ஸ் போட்ட விதை விருட்சமான தருணம் !! 

மாஸ்டர் ராகவா லாரன்ஸ் போட்ட விதை விருட்சமான தருணம் !!  உதவியால் விளைந்த பலன் !!  தனது 20 வருட கனவு தற்போது நினைவாகியுள்ளது நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், திரையுலக ஹீரோ என்பதை விட, அவர் நிஜ வாழ்வில் செய்து வரும் உதவிகள், அவரை ஒரு மிகப்பெரும் நட்சத்திரமாக மக்கள் மனதில் நிலை நிறுத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக அவர் செய்து வரும் உதவிகளுக்கு பலனாக, இன்று அடுத்த தலைமுறை எழுந்து நிற்கிறது. இது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுளார். மாஸ்டர் ராகவா லாரன்ஸ், கடந்த 20 ஆண்டுகளாக சமூகத்தில் பல உதவிகளைச் செய்து வருகிறார். உடல் ஊனமுற்ற குழந்தைகள் அவரின் இலவச நடன பள்ளியில் பயின்று பெரிய இடத்தை அடைந்துள்ளனர். பல ஏழைக்குழந்தைகளையும் ஒரு ஹாஸ்டல் மூலம், தங்க இடம் தந்து அவர்களை படிக்கவும் வைத்து, அவர்கள் வாழ்வில் உயர வழி செய்து ...
Audiences will leave the theaters with laughter and complete satisfaction after watching ‘Romeo” Director Vinayak Vaithianathan* 
TAMIL MOVIES

Audiences will leave the theaters with laughter and complete satisfaction after watching ‘Romeo” Director Vinayak Vaithianathan* 

Audiences will leave the theaters with laughter and complete satisfaction after watching 'Romeo” Director Vinayak Vaithianathan*  Director Vinayak Vaithianathan is ready to embark on his directorial journey with the film 'Romeo', a delightful romantic comedy featuring Vijay Antony and Mrinalini Ravi in the lead roles. Scheduled to release worldwide on April 11, 2024, director Vinayak shares his experience of collaborating with Vijay Antony and the entire team. According to him, "Every filmmaker dreams of working with Vijay Antony sir because he possesses a captivating charm that appeals to audiences of all age groups. Whenever someone wants to explore unique genres and storylines, he becomes the top choice. However, when I finished writing the script for 'Romeo', I was eager to hav...
Vedanta debt to be divided among demerged firms in ratio of assets
BUSINESS, INDIA, INDUSTRIES, INVESTMENT

Vedanta debt to be divided among demerged firms in ratio of assets

Vedanta debt to be divided among demerged firms in ratio of assets Mining conglomerate Vedanta is on track for the demerger of its key businesses, including aluminium, into separate listed companies and allocation of debt across the demerged entities would be done in proportion to their assets, sources familiar with the matter said. Vedanta is in advanced stages of engagement with its lenders on the issue, and the process has proceeded smoothly, they said. There is clarity about the allocation of debt across entities after the demerger. "The debt will get divided amongst the resulting demerged entities in the ratio of assets getting allocated to them as per the prescribed rules and regulations," a senior company official said at a recently concluded investor event. Citing the exa...
Oxford ELLT Rolls Out Integrated Student Centric Brand Campaign – All About You
COLLAGE, ENGLISH, INSTITUTE, LANGUAGE, ONLINE ALL, SCHOOL, UNIVERCITY

Oxford ELLT Rolls Out Integrated Student Centric Brand Campaign – All About You

Oxford ELLT Rolls Out Integrated Student Centric Brand Campaign - All About You National : Oxford English Language Level Test (Oxford ELLT), a leading English language testing provider, part of the Oxford International Education Group, today rolled out its latest, integrated student-centric brand campaign - All About You. Aptly titled, the campaign aims to empower students to take their future into their hands by choosing the right language testing solutions partner. Set to go live from 1st April 2024, this integrated campaign will comprise of Digital and Outdoor. The campaign will be live in key APAC markets - India, China, Pakistan, and Nepal. Providing students, a preview of Oxford ELLT’s differentiated offerings, the campaign brings to the forefront various unique benefits of Oxfor...
*ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வரும் ‘பவுடர்’ திரைப்படம்*
FILM INDURSTRY

*ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வரும் ‘பவுடர்’ திரைப்படம்*

*ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வரும் 'பவுடர்' திரைப்படம்* *இணையவாசிகளின் பாராட்டு மழையை தொடர்ந்து 'பவுடர்' படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டம்* * நடிகர் சாருஹாசனை வைத்து 'தாதா 87' திரைப்படத்தை இயக்கியவரும், வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிப்பில் 'ஹரா' மற்றும் அமலா பால் சகோதரர் அபிஜித் பால் நடிக்கும் திரைப்படம் உள்ளிட்டவற்றை இயக்கி வருபவருமான விஜய் ஸ்ரீ ஜி, மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் நடிப்பில் உருவாக்கிய 'பவுடர்' படம் திரையரங்குகளில் வெளியாகி பல்வேறு தரப்புகளிடமிருந்து பாராட்டுகளை பெற்றது.  தற்போது 'பவுடர்' திரைப்படம் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகி இணையவாசிகள் மற்றும் இன்றைய தலைமுறையினரின் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, இத்திரைப்படத்தை திரையரங்குகளில் மீண்டும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்...
ஜனநாயக அபாயம்!
FILM INDURSTRY, POLTICAL NEWS, Uncategorized

ஜனநாயக அபாயம்!

ஜனநாயக அபாயம்! இன்று தமிழகத் தேர்தலில் மிகவும் நேர்மையான தலைவர் வந்தாலும், மக்களை உண்மையிலேயே நேசிக்கிற தலைவன் வந்தாலும் வெற்றியடைவது மிகவும் சிரமம். காரணம் ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், ஓட்டுக்கு பணம் வாங்குவதுமான கேடுகெட்ட கலாச்சாரம் பெருகிவிட்டது. ஊழல்வாதிகளை அடையாளம் காட்டுவதாலோ, மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைப்பதாலோ ஒரு கட்சியை பலவீனப்படுத்திவிட முடியாது. ஓட்டுக்கு பணம் எனும் பெரும் ஊழலில் அரசியல்வாதிகளும், மக்களும் மூழ்கி ஜனநாயகத்தை கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்துக் கொண்டிருக்கும்போது நேர்மையாவது,தூய்மையாவது? எவன் பணம் கொடுக்கிறான் ? இதில் ஆர்வமாய் உள்ள மக்கள் அவன் எப்படிப்பட்டவன் என்பதை ஆராய்வதில்லை என்பது ஜனநாயக அபாயம்! பதவியில் இருந்த அரசியல்வாதிகளின் ஊழலை நிரூபிப்பது ஒருபுறம் இருந்தாலும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதையும்,வாங்குவதையும் இரும்புக்கரம் கொண்டு முற்றிலும் தட...
நடிகர் ராகவா லாரன்ஸின் உதவும் குணம்
SOCIAL MEDIA, SOCIAL WORK

நடிகர் ராகவா லாரன்ஸின் உதவும் குணம்

நடிகர் ராகவா லாரன்ஸின் உதவும் குணம் புதுக்கோட்டையைச் சேர்ந்த சிவசக்திக்கு 4 வயதாக இருந்தபோது, அவரது தாய் உதவி கேட்டு எங்களிடம் வந்தார். அவரது தந்தை குடும்பத்தை விட்டு சென்றதால், சிவசக்தியையும் அவர் சகோதரியையும் தாயே கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் இருவரும் என் வீட்டில் வளர்ந்தார்கள். சிவசக்தி தற்போது கணிதத்தில் B.Sc முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். காவல் உதவி ஆய்வாளர் ஆக வேண்டும் என்ற தனது கனவை நோக்கி அவர் உழைத்து வருகிறார். நிறைய பேருக்கு உதவவும் அவர் விரும்புகிறார். கல்வி சக்தி வாய்ந்த ஆயுதம். வார்த்தைகளை விட செயல் வலிமை மிக்கது. https://twitter.com/offl_Lawrence/status/1774413459222147222?t=mnXH6h49Zy7htdaGes4Qzg&s=19 #ServiceIsGod #RaghavaLawrence @offl_Lawrence @onlynikil...
அரண்மனை 4 டிரைலர் வெளியீட்டு கொண்டாட்டம் !!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, FILM INDURSTRY, TAMIL, TRAILOR

அரண்மனை 4 டிரைலர் வெளியீட்டு கொண்டாட்டம் !!

அரண்மனை 4 டிரைலர் வெளியீட்டு கொண்டாட்டம் !! சுந்தர் சி இயக்கத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்தின் நான்காம் பாகம் 'அரண்மனை 4' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா  !  Avni Cinemax (P) Ltd  சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட எண்ணற்ற நட்சத்திரங்களின் நடிப்பில், அரண்மனை பட வரிசையில் நான்காம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் 'அரண்மனை 4'. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, திரை நட்சத்திரங்கள் சூழ, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. நடிகை, தயாரிப்பாளர் குஷ்பு பேசியதாவது… இப்படத்தின் நான்கு பாகங்கள் வரை வெற்றிகரமாகப் போக முக்கிய காரணம் சுந்தர் சி தான். அவருடன் 30 வருடமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்....