Saturday, June 27

Month: August 2024

‘அந்தகன்’ பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா
MOVIE GALLERY

‘அந்தகன்’ பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா

                            'அந்தகன்' பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், 'டாப் ஸ்டார்' பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான 'அந்தகன்' திரைப்படம் - வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்காக ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தார்கள். இந்த நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் இயக்குநர் தியாகராஜன், இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், 'டாப் ஸ்டார்' பிரசாந்த், நடிகைகள் சிம்ரன், வனிதா விஜயகுமார், பிரியா ஆனந்த், செம்மலர் அன்னம், நடிகர் பெசன்ட் ரவி, கலை இயக்குநர் செந்தில் ராகவன், சண்டை பயிற்சி இயக்குநர் ராம்குமார், இயக்குநர் பிரவீண் காந்த...
வேதா திரைப்பட விமர்சனம்
MOVIE REVIEW, OTHERS

வேதா திரைப்பட விமர்சனம்

வேதா திரைப்பட விமர்சனம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் வசிக்கும் வேதா பேர்வா ( சார் வாரி ) என்னும் தலித் சமூகத்தை சேர்ந்த பெண் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது, அவளுக்கு குத்துச்சண்டை கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் ஆசை வருகிறது... இதற்கிடையில், இந்திய ராணுவத்தின் கூர்க்கா ரேஜ்மென்டில் ஒரு அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருக்கும் அபிமன்யு( ஜான் ஆபிரகாம்) தீவிரவாதிகளை பிடிக்கும் விஷயத்தில் மேலதிகாரிகளின் கட்டளையை மீறி அவர்களை கொன்று விடுகிறான்... இதன் காரணமாக அவன் ராணுவத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுகிறான். அவனுடைய மனைவியான (தமன்னா ஆரம்பத்திலேயே தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்து விடுகிறார். அவனுக்கு யாரும் இல்லாத சூழலில், அவனுடைய மாமா வசிக்கும் கிராமத்திற்கு வருகிறான். அவர் அவனுக்கு அவ் ஊரில் உள்ள கல்லூரியில் பாக்ஸிங் கோச் உதவியாளர் வேல...
Apollo Hospital Chennai has performed India’s first successful Mitral and Tricuspid Transcatheter Edge-to-Edge Repair (TEER) on a 59-year-old woman with severe heart failure. Dr. Sai Satish,
HOSPTIAL

Apollo Hospital Chennai has performed India’s first successful Mitral and Tricuspid Transcatheter Edge-to-Edge Repair (TEER) on a 59-year-old woman with severe heart failure. Dr. Sai Satish,

Apollo Hospital Chennai has performed India's first successful Mitral and Tricuspid Transcatheter Edge-to-Edge Repair (TEER) on a 59-year-old woman with severe heart failure. Dr. Sai Satish, Senior Consultant in Interventional Cardiology at Apollo Hospitals Chennai, led the team in choosing the TEER procedure. This significant achievement offers new hope to high-risk heart failure patients in India, showcasing TEER as a viable alternative to traditional surgery.  
ETIHAD GETS THE PARTY STARTED IN INDIA BY FLYING ITS  A380 TO MUMBAI
AIR FLIGHTS, AIRFORT, TAMIL, WORLD NEWS

ETIHAD GETS THE PARTY STARTED IN INDIA BY FLYING ITS A380 TO MUMBAI

ETIHAD GETS THE PARTY STARTED IN INDIA BY FLYING ITS A380 TO MUMBAI Signaling the start of the celebrations marking 20 years of flying to India, Etihad Airways will operate its iconic Airbus A380 between Abu Dhabi and Mumbai for four months from 1 September 2024 The super-jumbo will operate to the Indian city where its relationship with the Subcontinent began three times a week Sensational value A380-themed fares up for grabs to celebrate the Big Bird’s arrival Abu Dhabi, UAE - Etihad Airways, the national airline of the UAE, is hailing its long-standing connection with India by deploying its iconic Airbus A380 to Mumbai for a special four-month period, marking 20 years since its inaugural flight to the city. Starting from 1 September until 31 December 2024, the double-decker...
சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ பத்திரிகையாளர் சந்திப்பு
MOVIE REVIEW, OTHERS, PRESS MEET

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ பத்திரிகையாளர் சந்திப்பு

                          சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' பத்திரிகையாளர் சந்திப்பு ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரடக்சன்ஸ் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் 'தங்கலான்' திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்துவதற்காக படக் குழுவினர் ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரூ, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ,சென்னை உள்ளிட்ட பல இடங்களுக்கு பயணித்து ரசிகர்களை நேரில் சந்தித்து உரையாடினர். இதனைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது சீயான் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல், ஒளிப்பதிவாளர் ஏ. கிஷோர் குமார், கலை இயக்குநர் மூர்த்தி, இயக்குநர் பா. ரஞ்சி...
Apollo Hospitals Chennai reaches new Milestone of 6,000+ successful Robotic Procedure
ASSOCIATION, HEALTH CARE, HOSPTIAL, OTHERS

Apollo Hospitals Chennai reaches new Milestone of 6,000+ successful Robotic Procedure

Apollo Hospitals Chennai reaches new Milestone of 6,000+ successful Robotic Procedure  * First hospital in the country to perform 6000 plus Robotic surgeries* Chennai, 14th August, 2024: Apollo Hospitals Chennai has reached a significant milestone in medical innovation and surgical excellence by successfully completing 6,000+ robotic procedures. Since the inception of its flagship robotic surgery program in 2011, the hospital has been the largest multispecialty robotic surgery program in India, offering cutting-edge technology to enhance patient care and surgical outcomes. This landmark accomplishment underscores Apollo Hospitals' commitment to leveraging state-of-the-art technology to improve patient care and surgical results. The robotic surgery program has continually pushe...
Youneek Pro Science Celebrates Independence Day with Tribute to Freedom Fighters and Discounted Product Combo
OTHERS, WORLD NEWS

Youneek Pro Science Celebrates Independence Day with Tribute to Freedom Fighters and Discounted Product Combo

Youneek Pro Science Celebrates Independence Day with Tribute to Freedom Fighters and Discounted Product Combo Chennai, August 14, 2024: As India gears up to celebrate its Independence Day, Youneek Pro Science, an innovative digital first beauty brand will be launching a unique campaign dedicated to highlighting the lesser known, yet significant contributions of freedom fighters and lesser-known army personnel and their heroic deeds played a pivotal role in the struggle for independence. Each interesting story will be accompanied by the names and designations of the personnel involved, offering a deeper understanding and appreciation of their contributions. Additionally, Youneek Pro Science is also rolling out a special Independence Day promotional offer. The brand is introducing an e...
எங்களது முக்தா பிலிம்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் 1960 ம் ஆண்டு துவங்கிய நிறுவனம்.
ASSOCIATION, OTHERS

எங்களது முக்தா பிலிம்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் 1960 ம் ஆண்டு துவங்கிய நிறுவனம்.

அனைத்து பத்திரிக்கை, ஊடகம் மற்றும் வலைத்தள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. எங்களது முக்தா பிலிம்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் 1960 ம் ஆண்டு துவங்கிய நிறுவனம். சிவாஜி கணேசன், ரஜினி, கமல், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன், ராஜ்கிரண், சரத்குமார், விக்ரம் போன்ற முன்னணி நட்சத்திரங்களை வைத்து சுமார் 40 க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து இருக்கிறோம். முக்தா பிலிம்ஸ் ஆரம்பத்தில் திரு.முத்தா ராமசாமி மற்றும் திரு.முக்தா சீனிவாசன் ஆகிய இருவரும் பங்குதாரர்களாக இருந்து வந்தனர். தற்போது முக்தா ரவி ( முக்தா சீனிவாசன் மகன் ) மற்றும் முக்தா சுந்தர் ( முத்தா சீனிவாசன் மகன் ) மற்றும் பிரேமா சீனிவாசன். (முத்தா சீனிவாசனின் மனைவி ) ஆகிய மூவரும் பங்குதாரர்களாக இருந்து வருகிறோம். முத்தா ரவியாகிய நான் இந்த நிறுவனத்தை நிர்வகித்து வருகிறேன். தற்போது எங்கள் நிறுவனத்தின் மூலம் எந்த திரைப்படத்தையும் நாங்கள் தயாரிக்கவி...
நடிகர் சத்யராஜ் நடிக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’
LAUNCH, OTHERS, TAMIL, TELIVISION

நடிகர் சத்யராஜ் நடிக்கும் ‘மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்’

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர் சத்யராஜ் நடிக்கும் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' சீரிஸினை வரும் ஆகஸ்ட் 16 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், முன்னணி நடிகர் சத்யராஜ் நடிப்பில், அதன் அடுத்த அதிரடி ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' சீரிஸின், டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸ் வரும் ஆகஸ்ட் 16 முதல், ஸ்ட்ரீம் செய்யப்படுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் சத்யராஜ் இடம்பெற்றிருக்கும் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' சீரிஸ், வித்தியாசமான திரைக்கதையுடன், அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய, பொழுதுபோக்கு படைப்பாக உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெய்னராக உருவாகியிருக்கும் 'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்' சீரிஸ், எல்லா வயதினரும் ரசிக்கக் கூடிய உணர்வுப்பூர்வமான, ரொமாண்டிக் காமெடி சீரிஸாக இருக்கும். இயக்குநர் தாமிரா இயக்கி...
ஆஷியானாவின் மூன்றாவது முதியோர் குடியிருப்பு கட்டுமான திட்டமான ஸ்வரங் சென்னையில் துவங்கப்பட்டது.
ASSOCIATION, OTHERS

ஆஷியானாவின் மூன்றாவது முதியோர் குடியிருப்பு கட்டுமான திட்டமான ஸ்வரங் சென்னையில் துவங்கப்பட்டது.

ஆஷியானாவின் மூன்றாவது முதியோர் குடியிருப்பு கட்டுமான திட்டமான ஸ்வரங் சென்னையில் துவங்கப்பட்டது. சென்னை 13 ஆகஸ்ட் 2024: தேசிய பங்குசந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஆஷியானா ஹவசிங் லிமிடெட் அரிஹந்த் பவுண்டேஷன்ஸ் மற்றும் ஹவுசிங் லிமிடெட் உடன் இணைந்து, ஸ்வரங் என்னும் அதிநவீன முதியோர் குடியிருப்பு திட்டத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது சென்னையில் ஆஷியானாவின் மூன்றாவது முதியோர் குடியிருப்பு கட்டுமான திட்டமாகும். இந்த புதிய குடியிருப்பு திட்டம் சென்னையின் கிழக்கு சுடற்கைர சாலையில் அமைந்துள்ள நெம்மேலியில் 10.87 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. ஓய்வுக்குப் பிறகு வாழ்க்ைைகய மகிழ்ச்சிகரமாக வாழ விரும்பும் மூத்த குடிமக்களின் ைேதவகைளவழங்குவதற்காக இந்த குடியிருப்பு புகழ்பெற்ற கட்டிடக் கைலஞர்களால் போதுமான காற்றோட்டம் மற்றும் ஏராளமான இயற் ைஒளியுடன். வசதியான மற்றும் பாதுகாப்பான சூழல் போன்றஅம்சங்கள...