Thursday, October 1

Month: June 2025

உணர்வு பூர்வமாக உருவா கியு ள்ள BUTTERFLY ஆல்பம்
AUDIO/VIDEO ALBUM, TAMIL, TAMILNADU

உணர்வு பூர்வமாக உருவா கியு ள்ள BUTTERFLY ஆல்பம்

உணர்வு பூர்வமாக உருவா கியு ள்ள BUTTERFLY ஆல்பம் பாடல். காந்தாரா ஸ்டுடியோ தயாரிப் பில் பிரபல இசையமைப்பாளர் அச்சு ராஜாமணியின் இசையி ல் சாமானியன் திரைப்படத்தின் கதாசிரியர் வி கார்த்திக் குமாரி ன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உணர்வுபூர்வமாக உருவாகி இ ருக்கும் BUTTERFLY என்ற பாட லை குறித்து இயக்குனர் கூறிய தாவது. பெண் சுதந்திரம் என்பது அவர் களுக்கு நாம் கொடுப்ப து அல் ல அவர்களே எடுத்துக் கொள் வது. ஒரு பெண் மனது வைத் தால் மனிதர்களால் உருவாக் கப்பட்ட சமுதாய கட்டமைப்புக் குள் சென்றாலும், செல்லாவி ட்டாலும் அந்த சுதந்திரத்தை அவர்களால் உணரவும் முடியும், அடையவும் முடியும். என்ற கருத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது இந்த BUTTERFLY ALBUM SONG. சமீப காலங்களாக இளைஞர்களை குறிவைத்து நடனத்தை மையப்படுத்தி வரும் ஆல்பம் பாடல்களுக்கு இடையே BUTTERFLY ALBUM SONG பெண் சுதந்திரத்தையும் பெண் திரு...
ஒரு புதிய மருத்துவ சேவை மையம்
HOSPTIAL, SOCIAL WORK, TAMIL, TAMILNADU

ஒரு புதிய மருத்துவ சேவை மையம்

ஒரு புதிய மருத்துவ சேவை மை யம் — ஒய் எஸ் எஸ், சென்னை ஒரு புதிய மருத்துவ சேவை மை யம் — ஒய் எஸ் எஸ், சென்னை ஆசிரமத்தால் திறக்கப்பட்டது “சேவை, வாழ்க்கையில் முதன் மையாக இருக்க வேண்டும். அந் தச் சீரிய கொள்கை இல்லாமல் இறைவன் உங்களுக்கு அளித்த அறிவுத்திறன், அதன் இலக்கை அடைய முடியாது. சேவை புரியு ம்பொழுது நீங்கள் சிறிய சுயத் தை மறந்து, எங்கும் நிறைந்த பரம்பொருளை உணர்வீர்கள்” —பரமஹம்ஸ யோகானந்தர். ஜூன் 8, 2025 அன்று, ஒய் எஸ் எ ஸ், சென்னை ஆசிரமம், மண் ணூர் கிராமத்திற்கு அருகில் பேரம்பாக்கம் நெடுஞ்சா லையி ல் “யோகதா சத்சங்க மருத்துவ சேவை மையம்” ஒன்றைத் திற ந்து வைத்தது. மண்ணூர் மற்று ம் அதைச் சுற்றியுள்ள மக்க ளுக் கு இலவசமாக மருத்துவ பாது காப்பை அளிப்பதன் மூலம் இந் த மருத்துவ மையம், சமுதா யத் திற்கு சேவை செய்வது என்ற ஆசிரமத்தின் கொள்கைக்கு வ லுவூட்டும் ஓர் அடையாளம் ஆகி றது. இந்தச்...
2-year old treated for Rare Genetic Kidney
ENGLISH, HOSPTIAL, TAMILNADU

2-year old treated for Rare Genetic Kidney

2-year old treated for Rare Genetic Kidney Condition at Prashanth Hospitals ~The toddler was brought to the hospitital in a state of compensated shock and extre me lethargy, with plummeting hemoglobin levels and acute kidney failure ~ ~Doctors at Prashanth Hospitals diagnose d and treated the child for Glucose-6-Phosp hate Dehydrogenase (G6PD) Deficiency—a genetic disorder rarely se en in such severe form in this region~ Chennai, 9th June, 2025: In a remarkable d emonstration of medical teamwork and ad vanced pediatric care, doctors at Prashant th Hospital — one of Chennai’s leading mult i-specialty healthcare providers — successf ully saved a 2-year-old child from a life-thr eatening health crisis. The boy, admitted w ith severe dehydration, hematuria (blood in urine), dangerousl...
ZEE5 புதிய பிராண்ட் அடையா ளத்தை அறிமுகம் செய்து
FLASHNEWS, ONLINE MOVIES, TAMIL

ZEE5 புதிய பிராண்ட் அடையா ளத்தை அறிமுகம் செய்து

*ZEE5 புதிய பிராண்ட் அடையா ளத்தை அறிமுகம் செய்து, மொ ழியை மையமாகக் கொண்ட, பர் ஸ்னலைஸ்ட் ஓடிடி தளமாக மா றுகிறது !!* *நம்ம மொழி, நம்ம கதைகள் புத் தம் புதிய நவீன மாற்றங்களு டன் உங்கள் ZEE5 !!* *புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !!* ~ இந்தியாவின் நவீன தன்மையும், அதன் பன்மொழித் தன்மையையும் பிரதிபலிக்கும் புதிய பிராண்ட் லோகோ! ~ ~ “பல மொழிகள், முடிவற்றக் கதைகள்” என்ற பிராண்ட் பிரச்சாரம் – உணர்ச்சி பிணைப்பையும், மொழிப் பெருமையையும் கொண்டாடும் புதிய முயற்சி ~ ~ 7 மொழிகளில் UHD மற்றும் Dolby Atmos உடன் தொடங்கும், மொழியை மையப்படுத்திய சப்ஸ்கிரிப்ஷன் பிளான்கள் ₹120 முதல் துவங்குகிறது ~   ~ 2025-26 நிதியாண்டில், 130க்கும் மேற்பட்ட புதிய சீரிஸாகவும், திரைப்படங்கள், நான்பிக்சன் மற்றும் லைவ் நிகழ்ச்சிகள் பல மொழிகளில் ~ இந்தியா, 7 ஜூன் 2025 – ZEE5 இன்று தனது ...
தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீச ன் 3: சைக்கிளிங்
SPORTS, TAMIL, TAMILNADU

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீச ன் 3: சைக்கிளிங்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீசன் 3: சைக்கிளிங் அணிகளின் உடைகள் தமிழ்நாடு சைக்கிளிங் லீக் சீச ன் 3: சைக்கிளிங் அணிகளின் உடைகள் அறிமுகம், திரில்லிங் கான சைக்கிள் போட்டிக்கு ஆர ம்ப நிகழ்வாக அமைந்தது. ~தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் (SDAT), இந்தி ய சைக்கிளிங் கூட்டமைப்பு (CFI) மற்றும் தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்தின் நிர்வாகிகளால் அ றிமுகம் செய்யப்பட்டது~ சென்னை, ஜூன் 6, 2025: இந்தி யாவின் முதல் அதிகாரப்பூர்வ அங்கீகரிக்கப்பட்ட மாநில அள விலான தமிழ்நாடு சைக்கிள் லீக் (TCL), மூன்றாவது சீசனில் மைல் கல்லை எட்டும் நிகழ்வாக போட்டியில் பங்கேற்கும் 8 அணி களின் உடைகள் அறிமுகப்படுத் தப்பட்டன. சென்னையில் உள்ள நேரு வி ளையாட்டு அரங்கில் நடைபெற் ற சைக்கிளிங் அணிகளுக்கா ன உடைகள் அறிமுக நிகழ்ச்சி யில் தேசிய மற்றும் மாநில அள விலான விளையாட்டு அமைப்பு களின் முக்கிய அதிகாரிகள், நி ர்வாகிகள் பங்க...
Actor Ravi Mohan Produces and Stars in ‘BroCode’
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Actor Ravi Mohan Produces and Stars in ‘BroCode’

Actor Ravi Mohan Produces and Stars in ‘BroCode’ Ravi Mohan turns producer with his upcoming film titled BroCode, in which he also plays the lead role, under the direction of Karthik Yogi. One of Tamil cinema’s leading stars, Ravi Mohan, will headline the new film BroCode, playing a pivotal protagonist role. The film marks his debut as a producer. Directed by Karthik Yogi, known for films like Dikkiloona and Vadakkupatti Ramasamy, BroCode will feature Ravi Mohan in the lead role. Acclaimed actor S.J. Suryah also plays a significant character in the film, alongside four leading female actors. Cinematography is by Kalaiselvan Sivaji, known for his work in Por Thozhil. The music is composed by Harshavardhan, the composer behind hits like Animal and Arjun Reddy. Editing will be han...
சன் பிக்சர்ஸ் – ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் –
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சன் பிக்சர்ஸ் – ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் –

சன் பிக்சர்ஸ் - ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன்  *"சன் பிக்சர்ஸ் - ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் இணைந்த தீபிகா படுகோன்* *சன் பிக்சர்ஸ் - அல்லு அர்ஜுன் -அட்லீயின் #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம் தீபிகா படுகோன்* சன் பிக்சர்ஸ் - ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் - இயக்குநர் அட்லீ இணைந்திருக்கும் #AA22xA6 படம் தொடர்பான புதிய தகவலை படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நூறு கோடி... இருநூறு கோடி... ஐநூறு கோடி ரூபாய் என தொடர்ந்து இந்திய அளவிலான வசூல் கிளப்பில் இணைந்த படங்களை தயாரித்து, வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் முதன் முறை யாக பான் வேர்ல்ட் திரைப்பட மாக இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமான பொருட்செ லவில் தயாரிக்கிறார். தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குநராக பயணிக்கத் தொடங்கி, ' ஜவான்' படத்தின் மூலம்...
தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது

தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது என்ற கருத்தை அவர்களால் ஏற்க முடியவி ல்லை. தொல்.திருமாவளவன் விளக்க ம் " திருக்குறள் " மனித குலத்துக் கே பொதுவான நூல் " திருக்குற ள் " படத்தின் ட்ரெய்லர் வெளியீ ட்டு விழாவில் தொல் திருமாவ ளவன் பெருமிதம் !! திருக்குறள் திரைப்பட டிரெய்ல ர் மற்றும் இசை வெளியீட்டு வி ழா !! பெருந்தலைவர் காமராஜர் வா ழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை " Welc ome Back Gandhi " என்ற பெயரிலு ம் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது திருக் குறளை வைத்து மிகப் பிரம் மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தை இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இம்மாதம் 27 ஆம் தேதி திரைக் கு வரவுள்ள இப்படத்தின் டிரெ ய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலஙகள் கலந்த...
வரலாற்று நிகழ்வாக இசைஞானி இளையராஜா இசையில் “
ENGLISH, PREVIEW, TAMIL MOVIES, TAMILNADU

வரலாற்று நிகழ்வாக இசைஞானி இளையராஜா இசையில் “

வரலாற்று நிகழ்வாக இசைஞானி இளையராஜா இசையில் " திருக்குறள் " திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது. ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும்" திருக்குறள் " திரைப்படம். பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை " Welcome Back Gandhi " என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது திருக்குறளை வைத்து மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி, பாண்டிய மன்னனாக ஓ.ஏ.கே.சுந்தர், நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, புலவர் பெருந்தலைச்சாத்தனாக கொட்டாச்சி ஆகியோரோடு, குணாபாபு, பாடினி குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார். கலை இயக்குநராக சுரேஷ் கலேரியும், ஆடைவடிவமைப்பா...
படை தலைவன்” திரைப்படத் தின் தியேட்டர் உரிமையை
Uncategorized

படை தலைவன்” திரைப்படத் தின் தியேட்டர் உரிமையை

*“படை தலைவன்” திரைப்படத் தின் தியேட்டர் உரிமையை கை ப்பற்றிய கேப்டன் சினி கிரியே ஷன்ஸ் நிறுவனம் !!* *“படை தலைவன்” திரைப்படத் தை, கேப்டன் சினி கிரியேஷன் ஸ் நிறுவனம், தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையர ங்கில் வெளியிடுகிறது !!* VJ COMBINES தயாரிப்பில், கேப்ட ன் விஜயகாந்த் அவர்களின் மக ன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், காட்டு யானைக ளின் வாழ்வியல் பின்னணியி ல், அங்கு வாழும் மக்களின் வா ழ்க்கைக் கதையை சொல்லும் படமாக உருவாகியுள்ள படம் படை தலைவன். இப்படத்திற்கு இசை இசைஞானி இளை யரா ஜா, ஒளிப்பதிவு எஸ் ஆர் சதீஷ் குமார், படத்தொகுப்பு அகமத் இப்படத்தின் தியேட்டர் விநி யோக உரிமையை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனர் எல் கே சுதீஷ் கைப்பற்றுள்ளா ர்..   சமீபத்தில் வெளியான இப்படத் தின் டிரெய்லர் மற்றும் பாடல்க ள் ரசிகர்களிடம் பெரும் வரவேற் பைப் பெற்ற...