Sunday, August 16

Month: August 2026

Uncategorized
மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது ! டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா பாணியில் உருவாகியுள்ள இப்படம், உணர்வுகளும் காதலும் கலந்த மனதை வருடும் படைப்பாக உருவாகியுள்ளது. ஒளியும் ஒலியும் இணைந்து சொல்லப்படும் எபிக் காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படம், பழைய காதல் கதைகளின் அழகை தக்கவைத்துக் கொண்டே, இன்றைய ஜென்-ஜி மற்றும் மில்லேனியல் ரசிகர்களை கவரும் வகையில் நவீன திரைக்கதையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தாயை இழந்து சிறுவயதிலிருந்தே தனிமையில் வளர்ந்த ஒரு இளைஞன், மதுவுக்கு அடிமையாக இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில், ஒரு காதல் அவனது வாழ்க்கையில் நுழைகிறது. அந்த காதல் அவனை எப்படி முழுமையாக மா...
Uncategorized
கார்த்தி நடிப்பில் 'சர்தார் 2' டீசர் வெளியீடு கார்த்தி கதாநாயகனாக, இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும் விவிஒய் நிறுவனம் சார்பில் இஷான் சக்சேனா தயாரிப்பில், மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'சர்தார் 2' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 'சர்தார்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து உருவாகி வரும் இப்படத்தின் டீசர், படத்தின் பிரம்மாண்டம், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் கார்த்தியின் வித்தியாசமான தோற்றங்களை வெளிப்படுத்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்டைப் பயிற்சியை திலீப் சுப்பராயன் கவனித்துள்ளார். கலை...
Uncategorized
*நியூஸ் 7 தமிழ் விருது வழங்கும் விழா - GKM தமிழ்குமரன் விருதுகள் வழங்கி வாழ்த்துரை* ‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சி நடத்திய Business excellence award 2026 விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் சாதனை படைத்த முன்னணி தொழிலதிபர்கள், வளரும் தொழிலதிபர்கள், தங்கள் துறையில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் மாண்புமிகு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் திரு. GKM தமிழ்குமரன், வேலம்மாள் குழுமம் எம்.வி.எம்.வேல்மோகன் ஆகியோர் விருதுகளை வழங்கி சிறப்பித்தனர். இந்த விழாவில் பிரபல தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவி, ஆச்சி மசாலா ஐசக் உட்பட பலருக்கும் விருது வழங்கப்பட்டது. விருதுகளை வழங்கியபின் தொழிலதிபர்களை திரு.GKM தமிழ்குமரன் வாழ்த்தி பேசினார்....
Uncategorized
தமிழ் மலையாளத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி "ஆலி" ரிலீஸ் புதியவர்களின் கூட்டணியில் 'ஆலி' முற்றிலும் புது முகங்களின் ஆக்கிரமிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ஆலி'.. மலையாளத்தில் ஒரு பக்கம் நட்சத்திரங்களின் படங்கள் வெற்றி பெற்றாலும் இன்னொரு பக்கம் புதிய இளைஞர்களின் புதிய சிந்தனையில், புதிய பார்வையில், புதுவிதமான கதைகளில் உருவாகி வரும் பல படங்கள் புதிய திசையிலான பாய்ச்சலில் வெற்றிகளைக் குவித்து வருகின்றன .அந்த வரிசையில் அமையும் வகையில் மலையாளப் படக் குழுவினர் உருவாக்கி இருக்கும் திரைப்படம் தான் 'ஆலி'.இது தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் உருவாகி இருக்கிறது. ஆலி – கதைச் சுருக்கம் தமிழ்நாடு – கேரள எல்லைப்பகுதியில் வசிக்கும் இளம் கதை - பெண் காதல், குடும்பம், மதம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை உணர்வுபூர்வமாகச் சொல்லும் "ஆலி கதாநாயகி திருமணம் மதம் ஜாதி...
Uncategorized
மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் 'ஜாலியா இருந்த ஒருத்தன்' படத்தை வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனம் இயக்குநர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜாலியா இருந்த ஒருத்தன்' திரைப்படத்தில் ஜீவா, இவானா, பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை மலேசியா புகழ் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டத்தோ அப்துல் மாலிக் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் , இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட இருப்பதாக மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்பொரேஷன் இந்தியா CEO திரு ராசிக் அஹ்மது சமூக வலைத...
Uncategorized
*நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!* ஒரு கையுடன் பிறந்த 10 வயது சிறுமி நிஷா, தனது மாற்றுத்திறனை ஒரு தடையாக நினைக்காமல், தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் நடனத்தின் மீது கொண்டிருந்த பேரார்வத்தால் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்தார். நடிகை சிம்ரனின் நடனங்களை தொலைக்காட்சியில் பார்த்து ரசித்த நிஷா, சிம்ரன் நடித்த பாடல்களுக்கு அவரைப் போலவே நடனமாடி தொடர்ந்து பயிற்சி செய்து வந்தார். நிஷாவின் நடனக் காணொளிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, அவரது திறமையையும் தன்னம்பிக்கையையும் பலரிடம் கொண்டு சென்ற தன்னார்வலர் ஆஷிக், நிஷாவைப் பற்றியும் அவரது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியும் நடிகை சிம்ரனிடம் எடுத்துரைத்தார். மேலும், தினமும் பள்ளிக்குச் செல்ல ஒரு சைக்கிள் வேண்டும் என்பது நிஷாவின் நீண்டநாள் கனவு என்பதையும் தெரிவி...
Uncategorized
கோகினூர் -------------------------------------- தயாரித்து இயக்குகிறார் ராஜம் இ.கஜேந்திரா ----------------------------------------- வைரங்களின் ராணியாக திகழும், கோகினூர் வைரத்தின் வரலாற்றுப் பதிவுகளை வைத்து கற்பனையாக புனையப்பட்ட கதையே கோகினூர் எஸ்.பி.ஜி சினிமாஸ் சார்பில் ராஜம் இ.கஜேந்திரா தயாரித்து இயக்கியுள்ள படம் கோகினூர் ஜீவா,நவீன், பாவனா சந்திரா,ஹிமா, தனு பிரசாத் ,ருத்ராஜ், மாதவ், மகாலட்சுமி, தீரன் தியாகராஜன்,ரவி ஆகியோர் கதையின் பாத்திரங்களாக தோன்றுகின்றனர் ஒளிப்பதிவு- ராஜா சிவசங்கர் பாடல்கள்- பகவான் பாவேந்தர், டி.எஸ் திவாகர் இசை --டி.எஸ் திவாகர் மக்கள் தொடர்பு-வெங்கட் தயாரிப்பு ஒருங்கிணைப்பு - ரவி இணைத் தயாரிப்பு - ஜி-பிரியதர்ஷன் கதை திரைக்கதை வசனம் தயாரிப்பு இயக்கம் - ராஜம் இ.கஜேந்திரா படத்தில் ஐந்து பாடல்களுடன மூன்று சண்டைக் காட்சிகளும் இடம்பெற்...
Uncategorized
Kalaimamani Sridhar ARS Dance Academy proudly presented ‘Dance Don 2’, a grand celebration of dance in Chennai* *125 film choreographers who have contributed to the industry from 1973 to 2026 and 38 dance school teachers from across Tamil Nadu were honoured* Kalaimamani Sridhar ARS Dance Academy, led by renowned choreographer Kalaimamani Sridhar and his daughter Akshadha Sridhar, successfully hosted *‘Dance Don 2’*, a grand celebration of dance, at Vels Kalaiarangam in Chennai on July 25. The academy, which has been imparting dance training at multiple centres across Chennai, organised the event to encourage its students while recognising the invaluable contributions of dance professionals. One of the highlights of the event was the honouring of **125 film choreographers** who hav...
Uncategorized
*Vikkals Vikram and Arathy Krishna's Lightweight, Baby! wraps 45-day shoot; first look to be unveiled in August* *Chennai, The makers of the upcoming Tamil romantic entertainer *Lightweight, Baby!,* starring stand-up comedian *Vikkals Vikram* and fitness personality *Arathy Krishna,* have officially wrapped principal photography after a 45-day shoot spanning four schedules across *Chennai, Bengaluru, and Mysore.* *Lightweight, Baby!* is a genre-blending entertainer set in the world of competitive fitness, where romance, family expectations, and personal ambition collide in a story filled with humor, heart, and high-stakes competition. The film marks *Vikkals Vikram's first outing as a leading man,* following his popularity as a stand-up comedian and his appearance on the realit...
Uncategorized
பல சர்வ தேச விருதுகளை பெற்ற படம் ஆக்குவாய் காப்பாய். விரைவில் திரைக்கு வருகிறது. உலக திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்த ‘ஆக்குவாய் காப்பாய்’ பங்கேற்ற திரைப்பட விழாக்கள்: - டொராண்டோ திரைப்பட விழா - கேன்ஸ் திரைப்பட விழா - பெர்லின் திரைப்பட விழா - சன்டான்ஸ் திரைப்பட விழா - வெனிஸ் திரைப்பட விழா - அந்தால்யா திரைப்பட விழா - லண்டன் ஃபிலிம் வீல் - சான் செபாஸ்டியன் சர்வதேச திரைப்பட விழா - ஸ்லாம்டான்ஸ் திரைப்பட விழா கனடாவில் வாழும் ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆக்குவாய் காப்பாய்’. ஆர். புரொடக்ஷன்ஸ் மற்றும் லூனார் மோஷன் பிக்சர்ஸ் AVP சினிமாஸ் புகழ்ஆகியோருடன் இணைந்து இப்படத்தை ஆர். முத்துக்குமார் தயாரித்துள்ளார். பலமுறை மேடையேறி ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற ‘அரங்கடல்’ என்ற நாடகத்தைத் தழுவியே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த...