ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பண்டிகைக் காலத்தைக் கொண்டாடும் வகையில் 1606 ரூபாய் கட்டணத்தில் தொடங்கும் ‘ஃப்ளாஷ் சேல்’ சிறப்பு விற்பனையை தொடங்கியிருக்கிறது!
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பண்டிகைக் காலத்தைக் கொண்டாடும் வகையில் 1606 ரூபாய் கட்டணத்தில் தொடங்கும் 'ஃப்ளாஷ் சேல்' சிறப்பு விற்பனையை தொடங்கியிருக்கிறது!
· ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய ஃப்ளாஷ் சேல்’ சிறப்பு விற்பனைக்கான முன்பதிவு வசதி அக்டோபர் 27, 2024 வரை மட்டும் வழங்கப்படுகிறது.
சென்னை: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், தீப ஒளியின் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் சிறப்பு விற்பனையாக ‘ப்ளாஷ் சேல்’ [‘Flash Sale’]-ஐ அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த சிறப்பு விற்பனையில் குவஹாத்தி-அகர்தலா, கொச்சி - பெங்களூரு, சென்னை - பெங்களூரு, விஜயவாடா - ஹைதரபாத் உள்ளிட்ட பல விமான சேவை வழித்தடங்களுக்கு முக்கிய முன்பதிவு தளங்களில் ₹1606 முதல் ஆரம்பமாகும் கட்டண சலுகைகளை வழங்குகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழங்கும் இந்த சிறப்பு விற்பனையான 'ஃப்ளாஷ் சேல்' நவம்பர் 1 முதல் டிசம்பர் 10, 2024 வரையில் ம...