Tuesday, July 7

FILM FESTIVAL

தி ப்ரூஃப் THE PROOF திரைப்பட இசை வெளியீட்டு விழா !!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, MOVIE REVIEW, SOCIAL MEDIA, TAMIL MOVIES, TRAILOR

தி ப்ரூஃப் THE PROOF திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

தி ப்ரூஃப் THE PROOF திரைப்பட இசை வெளியீட்டு விழா !! ‘Golden studios’ சார்பில் தயாரிப்பாளர் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. மாறுபட்ட களத்தில் பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி சமூக அக்கறையுடன், கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ருத்வீர் வதன், மைம் கோபி, ரித்விகா, இந்திரஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, திரைப்பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர் கே ராஜன், இயக்குநர் ஆர் வி உதயகுமார், யூகி சேது பாடலாசிரியர் சினேகன், ரோபோ சங்கர், நடிகர் சந்தோஷ் பிரதாப் உட்பட பல திரைப் பிரபலங்கள் கலந...
THE CHOSEN ONE PTE LTD (சிங்கப்பூர்) ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ஹேய் அர்ஜுன்
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, MOVIE GALLERY, SOCIAL MEDIA, TAMIL MOVIES, TRAILOR

THE CHOSEN ONE PTE LTD (சிங்கப்பூர்) ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ஹேய் அர்ஜுன்

THE CHOSEN ONE PTE LTD (சிங்கப்பூர்) ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ஹேய் அர்ஜுன் ஃபேண்டஸி கலந்த ஒரு காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தை முகமது ஜார்ஜிஸ் இயக்கி உள்ளார். முழுக்க புது முகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தில் டெல்லி கணேஷ் முக்கியமான ஒரு குண சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் திரையிடல் சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் லிங்குசாமி மற்றும் நடிகர் கூல் சுரேஷ் இதில் கலந்து கொண்டு படத்தை பார்த்து விட்டு ஒட்டுமொத்த குழுவையும் பாராட்டி ஊக்கப்படுத்தினார். விழாவில் கூல் சுரேஷ் பேசும்போது காதலில் விழுந்தேன் படத்தில் நகுல் எப்படி இருப்பாரோ அந்த மாதிரியே இருக்கிறார் ஹீரோ கௌதம், நகுல் மாதிரி உருகி உருகி காதலிக்கிறார். கதாநாயகி பூஜா நிறையவே அழுகிறார்கள், அழுகை, அதுவும் ஒரு அழகு தானே நான் ஒரு விழாவில் ஒரு பொண்ணுக்கு மாலை அணிவித்து மிகப் பெரிய பிரச...
lce lemone tea films மற்றும். the chosen oneப்ரொடக்ஷன்நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ஹேய் அர்ஜுன் ஃபேண்டஸி
AUDIO LAUNCH, EVENT GALLERY, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES

lce lemone tea films மற்றும். the chosen oneப்ரொடக்ஷன்நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ஹேய் அர்ஜுன் ஃபேண்டஸி

lce lemone tea films மற்றும். the chosen one ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ஹேய் அர்ஜுன்  ஃபேண்டஸி கலந்த ஒரு காதல் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தை முகமது ஜார்ஜிஸ் இயக்கி உள்ளார் முழுக்க புது முகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தில் டெல்லி கணேசன் முக்கியமான ஒரு குண சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் திரையிடல் சென்னையில் நடைபெற்றது இயக்குனர் லிங்குசாமி மற்றும் நடிகர் கூல் சுரேஷ் இதில் கலந்து கொண்டு படத்தை பார்த்து விட்டு ஒட்டுமொத்த குழுவையும் பாராட்டி ஊக்கப்படுத்தினார் விழாவில் கூல் சுரேஷ் பேசும்போது காதலில் விழுந்தேன் படத்தில் நகுல் எப்படி இருப்பாரோ அந்த மாதிரியே இருக்கிறார் ஹீரோ கௌதம் நகுல் மாதிரி உருகி உருகி காதலிக்கிறார் நாயகி பூஜா நிறைய அழுகிறார்கள் அதுவும் ஒரு அழகு தானே நான் ஒரு விழாவில் ஒரு பொண்ணுக்கு மாலை அணிவித்து மிகப் பெரிய பிரச்சனைய...
AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL MOVIES, TRAILOR

“இசை பெரிதா? மொழி பெரிதா?” – கவிப்பேரரசு வைரமுத்து விளக்கம்

“இசை பெரிதா? மொழி பெரிதா?” - கவிப்பேரரசு வைரமுத்து விளக்கம் முத்துக்குமார் தயாரிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், ‘படிக்காத பக்கங்கள்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, “இந்தப் ‘படிக்காத பக்கங்கள்’ இசை வெளியீட்டு விழா மிகவும் முக்கியமான நிகழ்வு. இந்த மேடைக்கு ஆதவ் பாலஜி என்று ஒரு கலைஞர் பேச வந்தார். அறிவிப்பாளர், அவர் பெயரைத் தடம் மாற்றி ஆதங்க பாலாஜி என்று அறிவித்தார். ஆதவ் பாலாஜி என்பது அவரது இயற்பெயர். ஆனால், திரையுலகத்தின் தற்கால நிலைமை என்ன, கதைகளின் போக்கு என்ன, திரையரங்குகளின் நிலைமை என்ன, தயாரிப்பாளர்களின் கலவரம் என்ன என்று ஆதங்கத்தைக் கொட்டி விட்டுப் போனதால் அவருக்கு ஆதங்க பாலாஜி என்று காரணப் பெயராக அமைந்து விட்டது என்று நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. அதுதான் உண்மை. இந...
RATHANAM TAMIL MOVIE REVIEW
FILM FESTIVAL, FILM INDURSTRY, OTHERS, TAMIL, TAMIL MOVIES

RATHANAM TAMIL MOVIE REVIEW

RATHANAM TAMIL MOVIE REVIEW Ratna's mother works in the market to save Ratna (Vishal) as a child. He is arrested by the police when a prostitute lady gang kidnaps Ratnam and forces his mother into prostitution. As a result, he committed suicide at the police station. Samudhirakani helps to bury the mother. Losing his mother, Vishal commits a murder for Panneer Selvat (Samuthirakani) who cares for him and goes to a juvenile home. When he comes out after his sentence, Samuthirakani has become an MLA. Vishal is MLA Samuthirakani's servant. If someone does something wrong in the town, they take him and kill him. Yogibabu will go to jail for his murder. Priya Bhavani, who has come to write the NEET exam, falls in love with Shankar. But an Andhra mercenary gang comes to kill Priya Bhavani Sha...
EVENT GALLERY, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, MOVIE REVIEW, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் – இயக்குனர் பாலா.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.   அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில் தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்திம் டீசர் வெளியீட்டு விழா. பிருத்தவி போலவரபு - தயாரிப்பாளர். சமுதிரக்கனி அண்ணனின் உதவி இல்லாமல் இந்த படத்தை என்னால் தயாரித்து இருக்க முடியாது. இந்தப்படம் உருவாக மிக முக்கியக்காரனமாக இருந்தவர் கனி அண்ணந்தான். தந்தை மகன் உறவுச் சிக்கல் குறித்து பேசும் இப்படம் சிறப்பாக வந்திருக்கிறது கட்டாயம் மக்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நடிகை மோக்‌ஷா... தமிழில் இது என்னுடைய முதல் படம். எனக்கு தமிழ் திரைப்படங்களை மிகவும் பிடிக்கும் தமிழ் ரசிகர்களையும் பிடிக்கும் தமிழ்ரசிகர்கள் கட்டாயம் ஆதரவு கொடுப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, MOVIE GALLERY, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL MOVIES

கவின்+யுவன்+ இளன் கூட்டணியின் இளமை ததும்பும் ‘ஸ்டார்’ பட முன்னோட்டம்

கவின்+யுவன்+ இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம் 'டாடா' படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக உயர்ந்து வரும் நடிகர் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஸ்டார்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.   'பியார் பிரேமா காதல்' எனும் வெற்றி பெற்றத் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஸ்டார்' எனும் திரைப்படத்தில் கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லொள்ளு சபா மாறன்,கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை என். வினோத் ராஜ்குமார் கவனிக்க.. படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார். பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை...
”ஹாஃப் பாட்டில்” ஆல்பம் பாடலின் பத்திரிகையாளர் சந்திப்பு!!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, EVENT GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, PRESS MEET, SOCIAL MEDIA

”ஹாஃப் பாட்டில்” ஆல்பம் பாடலின் பத்திரிகையாளர் சந்திப்பு!!

”ஹாஃப் பாட்டில்” ஆல்பம் பாடலின் பத்திரிகையாளர் சந்திப்பு!! ES Production & Macha Swag Dance தயாரிப்பில், தீபன் மற்றும் வைபவ் இசையில், எழில்வாணன் வடிவமைத்து உருவாக்கியிருக்கும் ஆல்பம் பாடல், ”ஹாஃப் பாட்டில்”. இன்றைய கால இளைஞர்களின் காதலையும் ஊடலையும் மையமாகக் கொண்டு இப்பாடல் உருவாகியுள்ளது. எழில்வாணன் EV, பிக்பாஸ் ரவீனா & ரேணுகா(சிறப்பு தோற்றம் ) இணைந்து நடித்துள்ளனர். மான்சி & EV இணைந்து நடன அமைப்பைச் செய்துள்ளனர். இணையத்தில் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்பாடலின் குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தனர்   இயக்குநர், நடிகர், எழில்வாணன் EV பேசியதாவது.... இந்த பாடலை விளம்பரப்படுத்தும் பொருட்டு பிரபலங்கள் யாரையாவது அழைக்கச் சொன்னார்கள் எனக்கு பேர் தெரிந்த பிரபலம் நீங்கள் தான் அதனால் தான், உங்களை அழைத்து உங்கள் முன்னிலையில் பாடலை விளம்பரப்படுத்துகிறோம...
Tractor – English Press Release
EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, SOCIAL MEDIA

Tractor – English Press Release

Tractor - English Press Release    Tractor, a Tamil movie without a background score, has been selected for the 14th Dada Saheb Phalke Film Festival. The decision to forgo a traditional background score in "Tractor" and instead rely on sync sound and real ambience sound adds another layer of authenticity to the film. By capturing the artist's dialogues on-site and incorporating natural ambient sounds, the filmmakers create a more immersive experience for the audience, allowing them to feel fully immersed in the world of the film. The movie "Tractor" is more than mere cinematic entertainment to raise meaningful debates and naturally showcase the atrocities that corporate culture is doing in the lives of our farmers. The film Tractor is produced by Jayanthan, his first v...
நடிகை சித்தி இத்னானி பேசியதாவது…
ACTRESS GALLERY, EVENT GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, MOVIE GALLERY, TAMIL MOVIES

நடிகை சித்தி இத்னானி பேசியதாவது…

நடிகை சித்தி இத்னானி பேசியதாவது… இந்தப்படத்தின் வைப் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தப்படத்தில் நானும் இருப்பது மிகமிகச் சந்தோஷமாக உள்ளது. திருக்குமரன் சாருக்கு நன்றி. எனக்குத் தொடர்ந்து நல்ல இயக்குநர்கள் கிடைத்து வருகிறார்கள். கௌதம் மேனன் சாரில் ஆரம்பித்து அனைவரும் எனக்கு நல்ல கதாப்பாத்திரங்கள் தந்து வருகிறார்கள். அருண் விஜய் சாருடன் நடிப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி. இயக்குநர் அஜய் ஞானமுத்து பேசியதாவது… ஒரு வருடம் முன்பு பிடிஜி. சந்திப்பிற்காகப் போனேன் முதல் படமாக என் படம் செய்கிறார்கள் எனும் போது பயம் இருந்தது. ஆனால் அவர்கள் திரைப்படங்கள் மேல் வைத்திருக்கும் காதல் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்தது. அவர்கள் இன்னும் நிறையப்படங்கள் செய்து பலருக்கு வாழ்க்கைத் தர வேண்டும் என்பதே என் ஆசை. திருக்குமரன் அண்ணாவிற்கு இந்தப்படம் கிடைத்தது பெரி...