Sunday, November 29

FILM INDURSTRY

ஆதிராஜன் இயக்கும் த்ரில்லர் படம்  ” தீராப்பகை”!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES

ஆதிராஜன் இயக்கும் த்ரில்லர் படம்  ” தீராப்பகை”!

ஆதிராஜன் இயக்கும் த்ரில்லர் படம்  " தீராப்பகை"! விஜயராகவேந்த்ரா ஜோடியாக ஹரிப்ரியா!! சரக்கு பாடலுக்கு மேக்னா நாயுடு குத்தாட்டம்!!! ரசிகர்களால் பாராட்டப்பட்ட சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட மற்றும் இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக சமீபத்தில் வெளிவந்த " நினைவெல்லாம் நீயடா" ஆகிய படங்களை  இயக்கிய ஆதிராஜன், தற்போது தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் பட நிறுவனம் சார்பில் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் " தீராப்பகை". கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமாரின் மைத்துனர் விஜயராகவேந்த்ரா இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தேசிய விருது பெற்ற  இவர் தமிழில் "கேஸ் நம்பர் 13", " ஜோக் 101" உட்பட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.   தன் நடிப்பாலும் கவர்ச்சியாலும் தென்னிந்திய ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த ஹரிப்ரியா நாயகியாக நடித்திருக்கிறார். நடிப்பிலும் கவர்ச்சியிலும் ...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பேரழிவை சித்தரிக்கும் அப்புக்குட்டி நடிப்பில் ராஜு சந்ரா இயக்கிய “பிறந்தநாள் வாழ்த்துகள்”  தமிழ் படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பாக பேசப்படுகிறது!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பேரழிவை சித்தரிக்கும் அப்புக்குட்டி நடிப்பில் ராஜு சந்ரா இயக்கிய “பிறந்தநாள் வாழ்த்துகள்”  தமிழ் படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பாக பேசப்படுகிறது!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பேரழிவை சித்தரிக்கும் அப்புக்குட்டி நடிப்பில் ராஜு சந்ரா இயக்கிய "பிறந்தநாள் வாழ்த்துகள்"  தமிழ் படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பாக பேசப்படுகிறது! https://www.youtube.com/watch?v=LURWfaiHNX0&t=6s தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி நடிப்பில் ராஜு சந்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள "பிறந்தநாள் வாழ்த்துகள்" படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.         ரஜு சந்ரா இயக்கிய முதல் தமிழ் படமாகும். இதற்கு முன் மலையாளதில் 'ஐயெம் ஏ பாதர்',  'ஜிம்மி இ வீட்டில் ஐஸ்வர்யம்' ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார். இப்படங்கள் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது. மலையாளியான ஐஸ்வர்யா அனில் 'பிறந்தநாள் வாழ்த்துகள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஸ்ரீஜா ரவியின் மிகவும் சவாலான, வித்தியாசமான மற்றும் மர்மமான கதாபாத்திரம் சிறப்பு. இன்னொரு முக்க...
இந்திய திரையுலகில் புதிய சாதனையை படைக்கும் பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி’
ACTOR GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, MOVIE REVIEW, TAMIL MOVIES

இந்திய திரையுலகில் புதிய சாதனையை படைக்கும் பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி’

இந்திய திரையுலகில் புதிய சாதனையை படைக்கும் பிரபாஸின் 'கல்கி 2898 கிபி' வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான திரைப்படம் 'கல்கி 2898 கிபி'. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாள் முதல் காட்சியிலேயே இத்திரைப்படம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது. இதனால் இந்திய திரையுலகில் இதுவரை எந்த திரைப்படங்களும் நிகழ்த்தாத வகையில் இப்படம் வெளியான முதல் நாளே 191.5 கோடி ரூபாய் மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இரண்டாவது நாள் முடிவில் 298.5 கோடி வசூலித்து தொடர் சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறது.  இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி ஆகியோர...
‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!
ACTOR GALLERY, FILM INDURSTRY, FUNCTION, MOVIE GALLERY, TAMIL MOVIES

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'மழை பிடிக்காத மனிதன்'. ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, "இந்த விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. ஒருவரின் கடந்த காலம் இன்னொருவரின் எதிர்காலம் என்று சொல்வார்கள். அப்படித்தான் இந்தக் கதையும் இருக்கும். டிரெய்லர் போலவே படமும் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்". இயக்குநர் விஜய் மில்டன், " இந்தப் படம் மூலம் விஜய் ஆண்டனி சாருடன் இன்னும் நெருக்கமாக பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். 'கருடன்'...
இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரமோசனுக்காக மலேசியா சென்றிருந்த  உலகநாயகன் கமல்ஹாசன், மலேசியாவின் பிரதமர் திரு. அன்வர் இப்ராஹிம்  அவர்களைச் சந்தித்தார்.  
FILM INDURSTRY

இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரமோசனுக்காக மலேசியா சென்றிருந்த  உலகநாயகன் கமல்ஹாசன், மலேசியாவின் பிரதமர் திரு. அன்வர் இப்ராஹிம்  அவர்களைச் சந்தித்தார்.  

இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரமோசனுக்காக மலேசியா சென்றிருந்த  உலகநாயகன் கமல்ஹாசன், மலேசியாவின் பிரதமர் திரு. அன்வர் இப்ராஹிம்  அவர்களைச் சந்தித்தார்.   இந்திய மலேசிய நட்புறவு குறித்தும், பண்பாட்டுப் பரிமாற்றங்கள் குறித்து ம் இருவரும் உரையாடி மகிழ்ந்தனர்.  இந்தச் சந்திப்பின் போது தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் உடனிருந்தார்....
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வாராவாரம் ஆரவாரம் செய்து வரும் உப்பு புளி காரம்!*
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, FILM INDURSTRY

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வாராவாரம் ஆரவாரம் செய்து வரும் உப்பு புளி காரம்!*

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வாராவாரம் ஆரவாரம் செய்து வரும் உப்பு புளி காரம்!* இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், சமீபத்தில் வெளியான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'உப்பு புளி காரம்', குடும்பங்கள் கொண்டாடும் அனைத்து அம்சங்களுடன், அனைத்து தரப்பு பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  'உப்பு புளி காரம்' வெப் தொடர் ஒரு கணவன் மனைவி, அவர்களின் நான்கு குழந்தைகள் என ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தில் நடக்கும் அட்டகாசம்,அன்பு, காமெடி, சேட்டை, அனைத்தும் சேர்ந்த கலவையாக கவனிக்க வைக்கிறது. இதுவரையிலான கதையில், வீட்டைக் கட்டிக்காக்கும் அம்மா சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் வனிதா ஒரு தாயின் கனிவும் கவனிப்பும் நிரம்பியபடி அழகான நடிப்பை தந்துள்ளார். அப்பா சுப்பிரமணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பொன்வண்ணனின் நகைச்சுவை மற்றும் எமோஷனல் காட்சிகள் பார்ப்பவர...
“அறம் செய்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !! 
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, FILM INDURSTRY, LAUNCH, TAMIL

“அறம் செய்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !! 

"அறம் செய்" திரைப்பட இசை வெளியீட்டு விழா !!  Thaaragai cinimas தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் "அறம் செய்". நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மக்களுக்கான முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளது "அறம் செய்". விரைவில்  திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு  விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது இந்நிகழ்வினில் நடிகர்  பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது.... இயக்குநர் பாலு எஸ் வைத்தியநாதன் ஒரு நாள் போனில் பேசினார். நான் நடிக்க வேண்டும் என்றார், நான் Youtube ல்,  பேசுவது பற்றித் தெரியுமா என கேட்டேன், தெரியும் சார், தெரிந்து தான் கூப்பிட்டேன் என்றார்.  மகிழ்ச்சி என்றேன். இவரிடம் உ...
Mega Prince Varun Tej, Karuna Kumar, Vyra Entertainments, SRT Entertainments Pan India Movie Matka, Vintage Vizag sets built in RFC worth 15crs for 35 Days Long Schedule!!*
FILM INDURSTRY, PRESS MEET

Mega Prince Varun Tej, Karuna Kumar, Vyra Entertainments, SRT Entertainments Pan India Movie Matka, Vintage Vizag sets built in RFC worth 15crs for 35 Days Long Schedule!!*

Mega Prince Varun Tej, Karuna Kumar, Vyra Entertainments, SRT Entertainments Pan India Movie Matka, Vintage Vizag sets built in RFC worth 15crs for 35 Days Long Schedule!!* The much-anticipated film 'Matka,' starring Varun Tej, is progressing through its third schedule currently. This is an extensive 35-day long shooting schedule, with a massive budget of 15 crores being allocated to this phase alone. The production team is recreating vintage Vizag locations on elaborate sets at Ramoji Film City (RFC), aiming to transport the audience back in time with authenticity and grandeur. 'Matka' is set to be a high-budget pan-India film. The investment in the vintage sets underscores the commitment to delivering a visually spectacular experience. These sets, meticulously designed to replica...
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் “இந்தியன் 2” திரைப்படத்தின் புதுமையான புரமோசன் !!*
AUDIO LAUNCH, FILM INDURSTRY, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் “இந்தியன் 2” திரைப்படத்தின் புதுமையான புரமோசன் !!*

*லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் "இந்தியன் 2" திரைப்படத்தின் புதுமையான புரமோசன் !!* *ரசிகர்களுக்கு இரட்டை விருந்து - "கல்கி 2898 கிபி" படத்துடன் வெளியான "இந்தியன் 2" டிரெய்லர் !!* *திரையரங்குகளில் "இந்தியன் 2"  டிரெய்லர்!, ரசிகர்கள் உற்சாக வரவேற்பு !!* உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில்,  பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியா முழுவதும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளைத் துவங்கியுள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்,  இந்தியா முழுக்க, இதுவரை  இல்லாத வகையில், படத்தின் விளம்பர புரமோசன் பணிகளைச் செய்து வருகிறது. முன்னதாக படக்குழுவினர் மும்பையில் ...
தளபதி’ விஜய் கல்வி விருது வழங்கும் விழா!
COLLAGE, EDUCATION, FILM INDURSTRY, INSTITUTE, POLTICAL NEWS, SCHOOL

தளபதி’ விஜய் கல்வி விருது வழங்கும் விழா!

தளபதி' விஜய் கல்வி விருது வழங்கும் விழா! 'தளபதி' விஜய் அவர்களின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. 32 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவை தனது பக்கம் கட்டி போட்டிருக்கும் 'தளபதி' விஜய் அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கினார். கட்சியை துவங்கும் முன் பல்லாண்டுகளாக இயங்கி வந்த தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, அதன் மூலம் பல நற்பணிகள் செய்து வந்தார். இந்த ஆண்டு கட்சியை துவங்குவதற்கு அடித்தளம் அமைப்பது போல், கடந்த ஆண்டு ஜுன் 17-ஆம் தேதி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களை அங்கீகரிக்கும் விதமாக  சான்றிதழும் ஊக்கத் தொகையும் அளித்து உத்வேகப்படுத்தினார். ...