Sunday, November 29

FIRST LOOK

லண்டனில் ‘உயிர் தமிழுக்கு’ படம் பார்த்துவிட்டு லைக்கா சுபாஸ்கரன் பாராட்டு
AUDIO/VIDEO ALBUM, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, MOVIE REVIEW, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

லண்டனில் ‘உயிர் தமிழுக்கு’ படம் பார்த்துவிட்டு லைக்கா சுபாஸ்கரன் பாராட்டு

லண்டனில் ‘உயிர் தமிழுக்கு’ படம் பார்த்துவிட்டு லைக்கா சுபாஸ்கரன் பாராட்டு அமீர் தன்னை விமர்சித்த நிலையிலும் 'உயிர் தமிழுக்கு' படம் பார்த்து பாராட்டிய லைக்கா சுபாஸ்கரன் இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்து நேற்று (மே-10 ) வெளியாகியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. ஆன்டி இண்டியன் படத்தை தயாரித்த மூன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்தப்படத்தை தயாரித்துள்ளதுடன் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் இமான் அண்ணாச்சி, சரவண சக்தி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர். அரசியல் பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பதால் படம் குறித்த...
ரஜினிகாந்த் ரசிகர்களை கவுரவித்த கட்டீஸ் கேங் படக்குழுவினர்
AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, SHOT FILM, SOCIAL MEDIA, TAMIL MOVIES, TRAILOR, TRAILOR LAUNCH

ரஜினிகாந்த் ரசிகர்களை கவுரவித்த கட்டீஸ் கேங் படக்குழுவினர்

ரஜினிகாந்த் ரசிகர்களை கவுரவித்த கட்டீஸ் கேங் படக்குழுவினர் தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது மலையாள படங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு ஆகிய படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வசூல் ரீதியாக சாதனை படைத்தது. அந்த வகையில் தற்போது கட்டீஸ் கேங் என்ற மலையாள படம் தற்போது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. ஓசியானிக் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கட்டீஸ் கேங். இதில் உன்னிலாலு, சவுந்தரராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர்களும், எழுத்தாளருமான ராஜ் கார்த்திக், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர். ரஜினிகாந்த் படங்களை பார்த்து வளர்ந்தவர். இவர் ரஜினிகாந்த் அவர்களை வைத்து படம் இயக்க ஆசை. ஆனால், அது நிறைவேறாமல் இருக்கிறது. இருப்பினும், ரஜ...
விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, MOVIE GALLERY, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL MOVIES, TRAILOR, TRAILOR LAUNCH

விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

விஜய்குமார் நடிக்கும் 'எலக்சன்' பட பத்திரிக்கையாளர் சந்திப்பு ரீல் குட் ஃபிலிம்ஸின் 'எலக்சன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடுரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி, மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் பி. சக்தி வேலன் வெளியிடும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் போது பட குழுவினர் கலந்து கொண்டனர். படத்தின் தயாரிப்பாளர் ஆதித்யா அனைவரையும் வரவேற்று பேசுகையில், '' தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமாகி வெற்றி பெறுவதற்கு வழிகாட்டியாக திகழ்ந்த தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமிக்கும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோருக்கு முதலில் என் மனமார...
Ganga Entertainments unveils the First Look of ‘Shivam Bhaje’
AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, MOVIE REVIEW, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL

Ganga Entertainments unveils the First Look of ‘Shivam Bhaje’

Ganga Entertainments unveils the First Look of 'Shivam Bhaje' Ganga Entertainments Production 1 'Shivam Bhaje', produced by Maheswara Reddy Mooli, stars Ashwin Babu as the hero. Apsar is its director. The title poster of the film was unveiled recently and it instantly grabbed everyone's attention. And now, the first look featuring Ashwin Babu in a fierce avatar has been released. In the poster, Ashwin is seen in Raudra mode. He is seen standing on one leg and angrily lifting a goon with just one hand. Aghoras, Tridents, crows in the dark, and the idol of God are seen in the backdrop. All this goes to show that the film is going to be an intense actioner with a lot of symbolism. Digangana plays the female lead, while Bollywood actor Arbaaz Khan, Hyper Aadi, Sai Dheena, Murali Shar...
நடிகர் மோகன் பிறந்த நாள் மற்றும் ‘ஹரா’ திரைப்பட இசை வெளியீட்டு விழா
AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, PRESS MEET, SHOT FILM, SOCIAL MEDIA, TAMIL MOVIES, TRAILOR

நடிகர் மோகன் பிறந்த நாள் மற்றும் ‘ஹரா’ திரைப்பட இசை வெளியீட்டு விழா

PRESS NOTE - TAMIL & ENGLISH நடிகர் மோகன் பிறந்த நாள் மற்றும் 'ஹரா' திரைப்பட இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூர் எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஶ்ரீ விஜய் தயாரித்துள்ள 'ஹரா' திரைப்படத்தை ஜூன் 7ம் தேதி தமிழகம் எங்கும் எல்மா பிக்சர்ஸ் வெளியிடுகிறது தமிழ் திரையுலகில் அதிக எண்ணிக்கையில் வெள்ளிவிழா படங்கள் தந்தவரும் தமிழகமெங்கும் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவருமான நடிகர் மோகனின் பிறந்த நாளில், அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஹரா' படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்கள் மத்தியில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள கோலாகலமாகக் நடைபெற்றது. ரஷாந்த் அர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைத்துறையிலிருந்து பல பிரபலங்கள் கலந்துகொண்டு நடிகர் மோகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். ரசிகர் மன்றம் சார்பில் நடிகர் மோகன் தனது கையால் பல ஏழை பள்ளி...
குழந்தைகள் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் திரைப்படம் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’
AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, ENGLISHMOVIES, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, MOVIE REVIEW, SOCIAL MEDIA, TAMIL MOVIES

குழந்தைகள் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் திரைப்படம் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’

குழந்தைகள் உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் திரைப்படம் 'புஜ்ஜி அட் அனுப்பட்டி'    ஹாலிவுட்டில் குழந்தைகளின் திரைப்பட உலகம் மாபெரும் வணிகப் பரப்பாக உள்ளது. ஆனால் இந்தியத் திரையுலகில் உள்ள மாபெரும் குறை குழந்தைகள் இடம்பெறும் வகையில் படங்கள் உருவாகின்றன. ஆனால் அவை குழந்தைகளுக்கான படங்களாக இருப்பதில்லை. இந்நிலையில் குழந்தைகளுக்கான ஒரு திரைப்படமாக உருவாகி இருப்பதுதான் புஜ்ஜி அட் அனுப்பட்டி.இப்படத்தை ராம் கந்தசாமி எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். இப்படத்தில் கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய் , குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன், லாவண்யாகண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார் , நக்கலைட்ஸ் மீனா , வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் கதை என்ன? அண்ணன் சரவணன், தங்கை துர்கா இருவரும் ஊத்துக்குளி கிராமத்தில் பெற்றோர்களுடன் ஒரு பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்கள்...
தயாரிப்பாளர்-இயக்குந‌ர்-நடிகர் ஜே எஸ் கே முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘குற்றம் கடிதல் 2’ திரைப்படத்தை எஸ் கே ஜீவா இயக்குகிறார்
AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

தயாரிப்பாளர்-இயக்குந‌ர்-நடிகர் ஜே எஸ் கே முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘குற்றம் கடிதல் 2’ திரைப்படத்தை எஸ் கே ஜீவா இயக்குகிறார்

Tamil and English Press Release தயாரிப்பாளர்-இயக்குந‌ர்-நடிகர் ஜே எஸ் கே முதன்மை வேடத்தில் நடிக்கும் 'குற்றம் கடிதல் 2' திரைப்படத்தை எஸ் கே ஜீவா இயக்குகிறார் 60 வயது ஆசிரியரை சுற்றி நடக்கும் கதையின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிற‌து விநியோகம், தயாரிப்பு, நடிப்பு, இயக்கம் என திரையுலகின் பல்வேறு துறைகளில் இயங்கி வரும் பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையான‌ ஜே எஸ் கே, தற்போது 'குற்றம் கடிதல் 2' படத்தில் முதன்மை வேடத்தில் நடிக்க தயாராகி வருகிறார். 2015ம் ஆண்டு திரைக்கு வந்து தேசிய விருது உள்ளிட்ட அங்கீகாரங்களையும் பெரும் வரவேற்பையும் பெற்ற ஜே எஸ் கே தயாரிப்பில் உருவான‌ 'குற்றம் கடிதல்' படத்தின் இரண்டாம் பாகத்தை எஸ் கே ஜீவா எழுதி இயக்குகிறார். ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் இப்படத்தை தயாரிக்கிறது. ஆர் பார்த்திபன் நடித்த 'புதுமை பித்தன்', கார்த்திக் நடித்த 'லவ்லி' படங்களை இயக்கிய ஜீவா, 'அழகிய ...
Vijay Deverakonda, Rahul Sankrityan, Mythri Movie Makers new Pan India film announced
ACTOR GALLERY, AUDIO LAUNCH, EVENT GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, PRESS MEET

Vijay Deverakonda, Rahul Sankrityan, Mythri Movie Makers new Pan India film announced

Vijay Deverakonda, Rahul Sankrityan, Mythri Movie Makers new Pan India film announced Hero Vijay Deverakonda is collaborating with Rahul Sankrityan and Mythri Movie Makers for his next film which is tentatively titled VD14. The project was announced on the occasion of VD’s birthday yesterday and related concept poster has been unveiled. The draught-hit landscape with a warrior’s statue in the just of it and the caption “The Legend of cursed land” are the mainstays of the poster. The timeline is 1854-78 and it tracks the story of a short-lived hero in the period. The pan Indian project is set in the 19th century and it is based on untold real historical events that have a strong emotional core. The project is to be mounted on a lavish scale by Mythri Movie Makers who earlier made Suc...
EVENT GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, PRESS MEET, TAMIL MOVIES, TRAILOR LAUNCH

விஜய் குமார் நடிக்கும் ‘எலக்சன்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு!

விஜய் குமார் நடிக்கும் 'எலக்சன்' திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு! ரீல் குட் ஃபிலிம்ஸின் 'எலக்சன்' திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு! தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகரான விஜய்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'தீரா..' எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 'சேத்துமான்' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுத மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக...
Vijay Deverakonda, Ravi Kiran Kola, Raju-Shirish’s pan Indian film announced
ACTOR GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, PRESS MEET

Vijay Deverakonda, Ravi Kiran Kola, Raju-Shirish’s pan Indian film announced

Vijay Deverakonda, Ravi Kiran Kola, Raju-Shirish’s pan Indian film announced The Vijay Development is set to collaborate with ace producer Dil Raju for his next film which is to be directed by Raja Varu Rank Garu fame Ravi Kiran Kola. This is the 59th film produced by SVC Production. The film was launched on the occasion of Vijay’s birthday yesterday. The poster has an action packed vibe as Vijay is seen holding a machete. The mass dialogue imprinted on the poster adds to the intensity. The makers have announced that the rural drama is being made on a huge scale and it will have pan Indian appeal. This happens to be the first time Vijay is playing a full blown rural character on such a vast scale and it should be exciting to watch him set the screen on fire. Ravi Kola has alre...