Wednesday, July 1

LANGUAGE

ஆர்ஜின் ஸ்டுடியோஸ் – ஆதித்யா பாஸ்கர்- கௌரி கிஷன் –
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஆர்ஜின் ஸ்டுடியோஸ் – ஆதித்யா பாஸ்கர்- கௌரி கிஷன் –

*ஆர்ஜின் ஸ்டுடியோஸ் - ஆதித்யா பாஸ்கர்- கௌரி கிஷன் - கூட்டணியில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 1' படத்தின் படப்பிடிப்பு நிறைவு* *மீண்டும் இணையும் 96' பட புகழ் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு* தேசிய விருது பெற்ற நடிகர் எம். எஸ். பாஸ்கரின் வாரிசும், '96' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, பிரபலமான இளம் நட்சத்திரங்கள் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன் ஆகியோர் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் 'புரொடக்ஷன் நம்பர் 1' எனும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ராஜ்குமார் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள பெயரிடப்படாத திரைப்படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், சரஸ்வதி மேனன், கே. பாக்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, டிஎஸ்ஆர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எல். ராமச்சந்திரன் ஒளிப்ப...
நடிகர் தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவியாக 1 லட்சம் வழங்கிய
SOCIAL WORK, TAMIL, TAMILNADU

நடிகர் தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவியாக 1 லட்சம் வழங்கிய

*நடிகர் தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவியாக 1 லட்சம் வழங்கிய கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார்* சமீபத்திய மழையில் நினைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார், அடுத்ததாக குடல் பிரச்சனையால் மருத்துவ சிகிச்சை பெறும் தாடி பாலாஜிக்கு ஒரு லட்சம் உதவி. கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார் வழங்கினார்!! விஜய் அஜித்துடன் பல படங்களில் நடித்தவர் தாடி பாலாஜி. விஜய் டிவியிலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழ் பெற்றவர். குடல் பிரச்சனையால் அவதிப்பட்டு வரும் தாடி பாலாஜியின் மருத்துவ சிகிச்சைக்கு புலி பட தயாரிப்பாளர், கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி.டி செல்வகுமார் மருத்துவ செலவிற்காக 1 லட்சம் நிதி உதவி வழங்கினார். இதை திரையுலகினரும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர...
ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அன்பாண்ட் நிகழ்வில்
TAMIL, TAMILNADU

ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அன்பாண்ட் நிகழ்வில்

*ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அன்பாண்ட் நிகழ்வில் திரு.கமல் ஹாசன் அவர்கள் பேசியது..* வணக்கம், இந்த மேடையை நமது தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் திரு எம். பி. சாமிநாதன் ஆகியோருடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். அத்துடன் ஜியோ ஸ்டாரின் பொழுதுபோக்கு பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு கெவின் வாஸ், ஜியோ ஸ்டாரின் பொழுதுபோக்கு பிரிவின் (தெற்கு) தலைவர் திரு. கிருஷ்ணன் குட்டி, ஜியோ ஸ்டாரின் மார்க்கெட்டிங் மற்றும் SVOD தலைவர் திரு சுஷாந்த் ஸ்ரீ ராம் , ஜியோ ஸ்டார் தமிழ் - நிர்வாக துணைத்தலைவர் திரு ஆர். பாலச்சந்திரன் மற்றும் தொழில்துறையின் புகழ்பெற்ற உறுப்பினர்களுக்கும், என்னுடைய நண்பர்களான மோகன்லால் - நாகார்ஜுனா - விஜய் சேதுபதி - ஆகியோருக்கும் எனது வணக்கங்கள்.‌ இந்தியாவின் ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறை சாதாரணமாக வளர்ச்சி அடையவில்லை. அது மாற்றத்தை கண்டு கொண்டி...
கருநாட சக்ரவர்த்தி சிவராஜ்குமாரின் “45: த மூவி” டிரைலர்
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கருநாட சக்ரவர்த்தி சிவராஜ்குமாரின் “45: த மூவி” டிரைலர்

*கருநாட சக்ரவர்த்தி சிவராஜ்குமாரின் “45: த மூவி” டிரைலர் டிசம்பர் 15 அன்று வெளியாகிறது!* சுரஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மிகப் பெரிய படைப்பு “45: த மூவி” — கருநாட சக்ரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, பிரபல விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற நடிகர்-இயக்குனர் ராஜ் பி. ஷெட்டி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர்-இயக்குனர் அர்ஜுன் ஜன்யா இயக்கி இசையமைக்கும் இந்த படம் டிசம்பர் 25 ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையிட தயாராகியுள்ளது. ஏற்கனவே வெளியான போஸ்டர், டீசர், கிளிம்ப்ஸ் ஆகியவை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கன்னடத் திரைப்பட வரலாற்றில் அண்மையில் உருவான மிகத் துணிச்சலான மற்றும் புதுமை நிறைந்த முயற்சிகளில் ஒன்றாக “45: த மூவி” — கதை உலகத்தையும், புதுமையான திரைக்கதை வடிவத்தையும் டிரைலர் வெளியீட்டின் வாயிலாக முழுமையாக ...
தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா-அருணா சிவா தம்பதிகளின்
MARRIAGE, TAMIL, TAMILNADU, TEASHOP

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா-அருணா சிவா தம்பதிகளின்

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா-அருணா சிவா தம்பதிகளின் மகள் டாக்டர் தக்க்ஷிணா சிவாவிற்கும், பிரபாகரன்-பாரதி ஆகியோரது மகன் டாக்டர் சந்தீப் பிரபாகரனுக்கும் அண்மையில் தஞ்சாவூரில் திருமணம் நடைபெற்றது. சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. டி. சிவாவின் இல்லத்திற்க்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் M.P.சுவாமிநாதன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.தொழில் துறை அமைச்சர் T.R.B ராஜா மனைவியுடன்வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்....
அடுத்த படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடி! –
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அடுத்த படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடி! –

அடுத்த படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடி! - ‘யாரு போட்ட கோடு’ பட இயக்குநர் லெனின் வடமலையில் அதிரடி அப்டேட் அறிமுக இயக்குநர் லெனின் வடமலை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘யாரு போட்ட கோடு’. டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் தயாரித்திருக்கிறார். இதில், அறிமுக நடிகர் பிரபாகரன் நாயகனாக, நடிக்க மேஹாலி மீனாட்சி நாயகியாக நடித்திருக்கிறார். இயக்குநர் லெனின் வடமலை வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தில் புதுமுக கலைஞர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். சமூகத்திற்கு தேவையான கருத்தை தாங்கி உருவாகியிருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சி திரை பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு சமீபத்தில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும், தற்போதைய க...
STEPHEN EMERGES AS ONE OF THE STANDOUT TAMIL PSYCHOLOGICAL THRILLERS
ENGLISH, ONLINE MOVIES, TAMIL MOVIES, TAMILNADU

STEPHEN EMERGES AS ONE OF THE STANDOUT TAMIL PSYCHOLOGICAL THRILLERS

STEPHEN EMERGES AS ONE OF THE STANDOUT TAMIL PSYCHOLOGICAL THRILLERS ON NETFLIX, TRENDS ON THE GLOBAL TOP 10 LIST!!! Mumbai: What began as an intriguing Tamil psychological drama has, in just one week, transformed into an unexpected global talking point. Netflix’s Stephen is now trending at #7 on the Global Top 10 Films (Non-English) list, across 10 countries, including India, Bangladesh, Bahrain, Sri Lanka, Maldives, the UAE, and Mauritius among others. What’s powering Stephen’s word of mouth is the intensity of the positive audience reactions, with viewers praising Gomathi’s gripping performance and late-night audiences sharing emotional takeaways from the film.This ongoing wave of compelling reviews is also drawing in crime-thriller fans, adding further momentum to the film. The aut...
Indian Cinema Gets Its Most Awaited Platform: Launch
ENGLISH, PAN INDIA, PREVIEW, TAMILNADU

Indian Cinema Gets Its Most Awaited Platform: Launch

Indian Cinema Gets Its Most Awaited Platform: Launch of INDIAN FILM MARKET* We are delighted to announce the official launch of INDIAN FILM MARKET, a breakthrough platform created to serve as the ultimate one-stop solution for the Indian film industry. For decades, the industry has awaited a unified ecosystem that supports filmmakers at every stage—from script to screen and beyond. INDIAN FILM MARKET is here to fulfill that need. This visionary platform is the brainchild of Mr. Kannan (Founder, INDIAN FILM MARKET), a seasoned industry leader with 28 years of experience across film production, distribution, exhibition, and senior leadership roles in prominent media and entertainment companies. With a deep understanding of the industry’s challenges and opportunities, Mr. Kannan has emb...
அர்ஜுன் தாஸ் , நடிகை அன்னா பென் & யோகிபாபு நடிப்பில்,
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அர்ஜுன் தாஸ் , நடிகை அன்னா பென் & யோகிபாபு நடிப்பில்,

*அர்ஜுன் தாஸ் , நடிகை அன்னா பென் & யோகிபாபு நடிப்பில், ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், பூஜையுடன் இனிதே துவங்கியது!!* முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஆகியோர் நடிப்பில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ( Power House Pictures) ##ProductionNo1 சார்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி, இயக்க, புதுமையான களத்தில் உருவாகும் ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது. அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன், புதுமையான களத்தில், ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமாக, இப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ். தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வரும் இளம் நட்சத்திர நடிகர் அர்ஜ...
Sagehill Creative Pathway Opens As Chennai’s First Fully Residential
EDUCATION, ENGLISH, PRESS MEET, TAMILNADU

Sagehill Creative Pathway Opens As Chennai’s First Fully Residential

Sagehill Creative Pathway Opens As Chennai’s First Fully Residential Cambridge School ~A purpose-built residential campus designed to align space, safety and structured learning for growing minds~ CHENNAI, DECEMBER 10, 2025: Sagehill Creative Pathway School, today announced its opening as Chennai’s first fully residential Cambridge (IGCSE) Campus. Promoted by Neelakesav Education and Research Trust Neelakesav Education and Research Trust, the school brings focused approach to purposeful learning and structured growth. Its design aligns space, safety and movement to support confident, independent learners. The campus is shaped around clear learning intent, with adaptable studios and movement spaces that support focus and inquiry. The academic approach integrates Cambridge IGCSE met...