Sunday, May 10

LANGUAGE

ஒட்டு கேட்கும் கருவியால் என்னென்ன பிரச்சனைகள் வருகின்றன என்பதை
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

ஒட்டு கேட்கும் கருவியால் என்னென்ன பிரச்சனைகள் வருகின்றன என்பதை

Jigiri Dosthu Tamil Movie Review Cast- ; Shariq Hassan, Aran V, Ammu Abhirami, Pavithra Lakshmi, VJ Ashiq, Sivam, Kpy Sarath, Anupama Kumar, Gout ham Sundararajan, Madhumitha And Others . Crew-; Producers' Banner : LORDS P INTERNATIONAL, VVK ENTERTAINMENT Co-Producer Banner : SB PRODUCT IONS Writer, Director : Aran V  , Music : Ashwin Vinayagamoorthy ,  DOP : Saran RV  , Editor : Arul Moz hi Var man ,  DI,CG & Post Production : Kraftzworks ( AK Prasath) ,  Art : Kishore ,  Stunt Director: Mahesh Mathew ,  Sound Desi gn & Mix : M Saravana Kumar ,  Lyrics : Suthan Bala  , PRO : Sri Venkatesh ,  Promotions : AKD Poster ,  Core Design : Kraftz , works & Bala , Govind Kumar  , Publicity Designs : Max Brothers and others . Story-; There are three friend...
விஜித் versatility – க்கு பேர் போன இவர் தனக்கு கிடைக்கும்
ACTOR GALLERY, INTERVIEWS, TAMIL, TAMILNADU

விஜித் versatility – க்கு பேர் போன இவர் தனக்கு கிடைக்கும்

விஜித் versatility - க்கு பேர் போன இவர் தனக்கு கிடைக்கும் எல்லா கதாபாத்திரங்களிலும் விஜித் versatility - க்கு பேர் போன இவர் தனக்கு கிடைக்கும் எல்லா கதாபாத்திரங்களிலும் தன்னுடைய முழு நடிப்புத்திறனை வெளிப்படுத்தி நடிப்பவர். கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன் மற்றும் வலுவான கதைகளை தேடி நடிப்பவர். தனக்கு கிடைக்கும் எல்லா கதாபாத்திரங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்து உள்ளார். இவர் நாடகத் தொடர்கள், இணைய காணொளி தொடர்கள், திரைப்படங்கள் என்று கிடைக்கும் வாய்ப்பு எல்லாம் ஒரு all rounder ஆக, வலம் வரும் இவரின் அடுத்த கட்ட திரைப்படங்கள் வரிசை கட்டி நின்று கொண்டுள்ளது....
நடிகர் மம்முட்டி நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி வெளியான ’
KERALA, MALAYALAM, MALAYALAM MOVIES

நடிகர் மம்முட்டி நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி வெளியான ’

நடிகர் மம்முட்டி நடித்த ‘பலுங்கு’ திரைப்படம் 17ஆவது வருடத்தை நிறைவு செய்கிறது! நடிகர் மம்முட்டி நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி வெளியான ’பலு ங்கு’ திரைப்படம் 17 வருடங்கள் நிறைவு செய்திருக்கிறது என தேசிய விருது பெற்ற இய க்குநர் பிளெஸ்ஸி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். இப்படம், நுகர்வோர்களை ஈர்ப்பதற்கான உத்திகளையும், இந்த நகர வாழ்க்கை எப்படி ஒ ரு சாதாரண விவசாயியின் வாழ்க்கையை மாற்றுகிறது என்பதையும் விளக்குகிறது. மக் களின் உண்மையான வாழ்க்கையைப் படம் பிடித்து காட்டி விமர்சன ரீதியாக பாரா ட்டப் பட்ட இந்தத் திரைப்படம் கட்டாயம் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் பலருக்கும் பரி ந்து ரைக்கப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகர் மம்முட்டி சிறந்த நடிகருக்கான கேரள திரைப்பட விமர்சகர்கள் விருதை வென்றார் மற்றும் மோனிசென் பாத்திரத்திற்காக தேசிய விர...
Million Studios Producer MS Manzoor has officially announced the completion
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Million Studios Producer MS Manzoor has officially announced the completion

Million Studios MS Manzoor presents ‘CHIRO’ shooting wraps up Million Studios Producer MS Manzoor has officially announced the completion of the shooting for his Producti on No.2 titled 'CHIRO', a fantasy film. The film stars Akshay Radhakrishnan, who gained recognition for his outstanding performances in blockbuster Malayalam movies such as 'Pathinettam Padi' and 'Valaati', in the titular role. Actress Prarthana Chabria, a cert ified commercial pilot, will be playing the female lead. Other notable actors such as Rohini, Lisha Chinnu from 'P or Thozhil' fame, Nobel from 'Super Deluxe' fame, and others will be portraying pivotal roles in the film. The sho oting was successfully completed within the planned timeframe of 45 days, thanks to meticulous planning and execution by the crew....
‘தி பாய்ஸ்’ ( The Boys) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

‘தி பாய்ஸ்’ ( The Boys) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘தி பாய்ஸ்’ ( The Boys) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் ‘தி பாய்ஸ்’ ( The Boys) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நட்சத்திர சகோதரர்கள் வெங்கட் பிரபு & பிரேம்ஜி இணைந்து வெளியிட்ட ‘தி பாய்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக் இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரை ப்படத்திற்கு ‘தி பாய்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட ப்பட்டிருக்கிற து. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான வெங்கட் பிரபு மற்றும் அவரது சகோதரர் பிரேம்ஜி ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள். ‘ஹர ஹர மஹா தேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத் து’, ‘பொய்க்கால் குதிரை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி, கதையின் நாயகர்களுள் ஒருவராக நடித்திருக்கும்...
ஸ்ருதிஹாசனை ஸ்ரேயா கடத்த என்ன காரணம்?
ENGLISH, MOVIE REVIEW, TAMILNADU, TELUGU MOVIES

ஸ்ருதிஹாசனை ஸ்ரேயா கடத்த என்ன காரணம்?

SalarTamil Movie Review Cast-; Prabhas  , Prithviraj Sukumaran  , Karthikeya Dev  , Siva Mannar,  , Shruti Haasan  , Jagapathi Babu  ,Bobby Sim ha  Tinnu Anand  , Ramana  , Easwari Rao  , Sriya Reddy   , Ramachandra Raju   , Madhu Guruswamy   , Brahmaji  , Shafi  Naveen Shankar  , Pramod Panju  , John Vijay  , Devaraj  , MS Chowdary  , Vajrang Shetty   , Ravi Bhat   , Sap tagiri  ,Prudhvi Raj , Jhansi   , Mime Gopi   , Sampath Ram   , Kalpalatha , Bhajarangi Loki  and others. Crew-; Studio : Hombale Films , Producer : Vijay Kiragandur , Story - Screenplay - Direction : Prashanth Neel , Salaar St ar Cast - Prabhas, Prithviraj, Shruthi Hassan , DOP : Bhuvan Gowda , Production Designer : T L Venkatachalap at hi  Music : Ravi Basrur , Stunts : Anbarivu , Costume Designe...
ENGLISH, TAMIL, TAMILNADU

ரஜினிகாந்த் foundation சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு

ரஜினிகாந்த் foundation சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு   உணவு பொட்டலங்கள் , குடிநீர் , பால் பவுடர் , பிஸ்கெட் போன்ற உணவு பொருட்கள் தொடர்ந்து பாதிக்கபட்ட திருநெல்வேலி , கன்னியாகுமரி , தென்காசி , தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்கள் அகில இந்திய தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் மேற்பார்வையில் அந்த நான்கு மாவட்ட நிர்வாகிகள் மூலமாக இன்று காலை 11 மணி அளவில் திருநெல்வேலி , கன்னியாகுமரி , தூத்துக்குடி , தென்காசி மற்றும் நெல்லை புறநகர் பகுதிகளில் விநியோகம் செய்ய படுகிறது...
FESTIVAL, FILM INDURSTRY, FUNCTION, TAMIL, TAMILNADU

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டுமையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை 2023 கே ஜி எப் பில் துவங்குகிறது.

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டுமையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை 2023 கே ஜி எப் பில் துவங்குகிறது. திரைப்பட இயக்குனர் பா.இரஞ்சித் திரைப்படங்கள் இயக்குவதோடு திரைப்படங்கள் தயாரிக்கவும் செய்கிறார். நீலம் பண்பாட்டு மையம் பெயரில் பண்பாட்டு நிகழ்வுகளையும் நடத்திவருகிறார். வருடா வருடம் மார்கழியில் மக்களிசை எனும் இசை நிகழ்ச்சியும் நடத்திவருகிறார். பல்வேறு இசைக்கலைஞர்கள், பாடகர்கள், நடனக்கலைஞர்கள், கலந்துகொள்ளும் இந்த நிகழ்வுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. மார்கழியில் மக்களிசை 2023 ம் ஆண்டு இந்த வருடம் 5 நாட்கள் நடைபெறவிருக்கிறது. டிசம்பர் 23, கே ஜி எப் , டிசம்பர் 24 ஓசூர், டிசம்பர் 28, 29, 30 ஆகிய நாட்கள் சென்னையிலும் நடைபெறவிருக்கிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக நகராட்சி மைதானம், ராபர்ட்சன்பேட்டை. கோலார் தங்க வயல், கர்நாடகா. கே ஜி எப் பில் கோலா...
Whether you’re catering to a desert lover, a sweet milkshake adorer,
ENGLISH, FOOD PRODUCT, TAMILNADU

Whether you’re catering to a desert lover, a sweet milkshake adorer,

Choco Pie Magic: 6 Quick Dessert Hacks for Your Sweet Cravings this Christmas eve! Chennai Date 23.12.2023: Embrace the holiday spirit with these versatile dishes perfect for unexpected guests! Whether you're catering to a desert lover, a sweet milkshake adorer, or simply a very hungry visitor, this Christm as Eve feast, we have some inventive and mouthwatering last-minute recipes that incorporate the heavenly Ch oco Pie. Whether you're a dessert aficionado or just looking for a speedy sugar fix, these last-minute surprises will help you to add special moments to your festive moments: Choco Pie Ice Cream Sandwiches: Ingredients: Lotte Choco Pies, vanilla ice cream. Method- Grab some Lotte Choco Pies and vanilla ice cream. Create a sweet sandwich by placing a scoop of va...
தனது காதலனை கொன்ற அப்பாவை பழி தீர்க்கும் நவயுக கண்ணகி
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

தனது காதலனை கொன்ற அப்பாவை பழி தீர்க்கும் நவயுக கண்ணகி

 Navayuga Kannagi Tamil Movie Review Cast-; Pavithra Thenpandian, Vimal Kumar, E Denzel George, Thenpandian K, Jayaprakash, Suganthi Kumar, Gudiya tham Kumar, Mythili Kumar, Lakshmi, Mohan Kumar Thangaraj,Elengo, Saraswathi, Vanjinathan, Nithish Baska ran, Indra Maruthiraj, Kiran. S, C. N Prabhakaran, Bharath and others. Crew-; Background music : Kevin M ,  Dubbing Engineer: Tharun Kumar & Anuj ,  Mixing Engineer : Johnson ,  Cinemat ogr apher : Dharmadheeran P  , Art Director : Mohankumar Thangaraj ,  Makeup & Costume Designer : Keerthika , Vig nesh  , DI & Colourist : Giri  , Subtitles : Dorothy Ruth & Mahashree ,  Mixing Engineer : Johnson  , Stunt : Kira n S , Assistant Cinematographer : Suhas, Jai Shankar  , Associate Cinematographer : Sathishku...