Wednesday, May 6

LANGUAGE

பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி
KARNATAKKA, TAMIL, TAMIL MOVIES

பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி

பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி தேசி ய தலைவர் என்ற பெயரில் அக்டோபர் 30 அன்று பான் இந்தியா படமாக வெளிவருகிறது. இதில் முத்துராமலிங்க தேவர் வேடத்தில் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார். இசைஞானி இளை யராஜா இசை அமைக்கிறார். ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். மூலக்கதை ஏ.எம். சௌ த் திரி இன்னிலையில். மாண்புமிகு கர்நாடக துணை முதல்வர் DK சிவகுமார் அவர்களை அவரது இல்லத்தில் தேசிய தலைவர் திரைப்பட நாயகன் ஜெ எம் பஷீர் அவர்கள் AM சௌத்ரிதேவர் அவர்களுடன் கர்நாடக தேவர் அமைப்பை சார்ந் தவர்களுடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள் தேசிய தலைவர் கன்னடத்தில் ராஷ்டி ரிய நேத்தா என்ற பெயரில் வெளியாவதற்கு வாழ்த்து தெரிவித்தார் நாயகன் தேவர் போ லவே உள்ளதாக பாராட்டினார் கர்நாடகாவில் தேசிய தலைவர் தேவர் சிலை அமைக்க கோர...
Revolutionary ‘INDIA-WORKS’ Report Unveils Healthy Worksite Interventions!
ENGLISH, HOSPTIAL, PRESS MEET, TAMILNADU

Revolutionary ‘INDIA-WORKS’ Report Unveils Healthy Worksite Interventions!

Revolutionary 'INDIA-WORKS' Report Unveils Healthy Worksite Interventions! The study will serve as a work guide for Indian companies to implement healthy recommendations for their employees. National, July 26th, 2023 : The Public Health Foundation of India (PHFI) in association with Dr. Mohan's Diabetes Specialities Centre and Madras Diabetes Research Foundation (MDRF), Chennai, Sree Chitra Tirunal Institute fo r Medical Sciences and Technology, Trivandrum, Emory University and Harvard University from the USA, today a nnounced the findings of India's first-of-its-kind in-depth corporate worksite report titled 'INDIA-WORKS' - Int egrating Diabetes Prevention in Workplaces. Conducted over a period of six long years (2016-2022), which mak es it one of the longest surveyed reports in ...
GLENEAGLES GLOBAL HEALTH CITY LAUNCHES DEDICATED HYPERTHERMIC
ENGLISH, HOSPTIAL, PRESS MEET, TAMILNADU

GLENEAGLES GLOBAL HEALTH CITY LAUNCHES DEDICATED HYPERTHERMIC

GLENEAGLES GLOBAL HEALTH CITY LAUNCHES DEDICATED HYPERTHERMIC INTRAPERITONEAL CHEMOTHERAPY (HIPEC) CENTRE FOR ADVANCED ABDOMINAL CANCERS  ~ Dr. J Radhakrishnan, Additional Chief Secretary & Commissioner, Greater Chennai Corporation inaugurated South India’s First Dedicated Centre for advanced abdominal cancer ~  Chennai, 26th July 2023: Gleneagles Global Hospital (GGHC), a leading healthcare institution known for its excel lence in providing comprehensive medical services launched South India’s First Dedicated Hyperthermic Intrape ritoneal Chemotherapy (HIPEC) Centre for the Management of advanced abdominal cancers in Chennai today. D r. J Radhakrishnan, Additional Chief Secretary & Commissioner, Greater Chennai Corporation inaugurated the facility was launched in the presenc...
L G M ‘Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

L G M ‘Tamil Movie Review

L G M 'Tamil Movie Review Cast-; Harish Kalyan, Nadiya, Ivana, Yogi Babu, RJ Vijay , VTV Ganesh, Mirchi Vijay, Venkat Prabhu, Sandy Master and others. Crew-; Directed by Ramesh Thamilmani , Production House - Dhoni Entertainment Pvt Ltd  , Cinematography - Viswaj ith Odukkathil , Music Director - Ramesh Thamilmani , Editing - Pradeep E Ragav , Story/ Screenplay and Dialogu es- Ra mesh Thamilmani , Executive Producer- Shravan Solanki (DEPL), Kannan P , Creative Producer - Priiyansh u ,  Chop raa , Lyrics - Madhan Karky , Stunt - K Ganesh , Art- Arun Venjaramoodu , Costume Designer - Poorn im a , Visual Ef fects- Virzu Studios , Choreography- Dinesh- Sandy , Creative Associate- Naishar Shah , Legal Team- Ranjit Singh & Associates, Vipin Shukla, Praful Shukla , Product...
தோனி என்டர்டெய்ன்மென்ட்டின் ‘எல். ஜி. எம்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தோனி என்டர்டெய்ன்மென்ட்டின் ‘எல். ஜி. எம்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

தோனி என்டர்டெய்ன்மென்ட்டின் 'எல். ஜி. எம்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'எல் ஜி எம்' திரைப்படம் எ திர்வரும் 28 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ரமேஷ் தமிழ்மணி இயக் கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர். ஜே. விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இசையமைத் திருக் கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு நகைச்சுவை சித்திரமாக தயாராகி இருக்கும் இந்த தி ரைப்படத்தை தோனி எண்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் சாக்ஷி சிங் தோனி மற்றும் விகாஸ் ஹசிஜா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தோ னி எண்டர்டெய்ன்மென்ட் வழங்குகிறது. தமிழகம் முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளி யிடுகிறது...
’டீச் ஃபார் சேஞ்ச்’ (Teach for Change) தன்னார்வ தொண்டு நிறுவனம்
ANDHRA PRADESH, SCHOOL, TAMIL

’டீச் ஃபார் சேஞ்ச்’ (Teach for Change) தன்னார்வ தொண்டு நிறுவனம்

’டீச் ஃபார் சேஞ்ச்’ (Teach for Change) தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பள்ளிகளை தத் தெடுக்கும் நடிகை லக்‌ஷ்மி மட்ஞ்சு ’டீச் ஃபார் சேஞ்ச்’ அமைப்பு மூலம் தெலுங்கானாவில் 167 பள்ளிகளை தத்தெடுக்கும் நடி கை லக்‌ஷ்மி மஞ்சு நடிகை மற்றும் தயாரிப்பாளராக பிஸியாக வலம் வரும் லக்‌ஷ்மி மஞ்சு, சமூக பணிகளி லும் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில், ‘டீச் ஃபார் சேஞ்ச்’ என்ற தன்னார்வ தொ ண்டு நிறுவனம் மூலம் தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு மா வ ட்டங்களைச் சேர்ந்த 167 பள்ளிகளை தத்தெடுத்துள்ளார். லக்‌ஷ்மி மஞ்சு நடிப்பில் உருவாகியுள்ள ‘அக்னி நட்சத்திரம்’ மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் லக்‌ஷ்மி மஞ்சுவுடன், அவரது தந்தையும், தெலுங்கு சினி மாவின் முன்னணி நடிகருமான மோகன் பாபு நடித்திருப்பதால், ஆந்திரா மற்றும் தெலுங் கா னா மாநிலங்களை தாண்டி பிற மாநிலங்களிலும் இப்படத்த...
ENGLISH, INSURANCE, PRESS MEET, TAMILNADU

ManipalCigna Health Insurance registers robust 37% increase in gross written premium

ManipalCigna Health Insurance registers robust 37% increase in gross written premium at ₹500+ Crore in South India in FY 22-23, expects market to double in the next 2 Years ManipalCigna Health Insurance continues to deepen its presence across India and the southern markets, with its innovative health insurance solutions The standalone health insurance company has 3,300+ network hospitals in South India and 8,700+ hospitals across the country As part of its expansion in the southern region, the Company aims at launching new branch offices and plans to hire more employees and nearly 10,000 agents in FY24 Chennai, July 25, 2023 – ManipalCigna Health Insurance, one of India's fastest-growing standalone health insur ance company, strengths its presence across India and southern ma...
Studio Green K.E. Gnanavelraja in association with UV Creations Vamsi-Pramod present
ENGLISH, FIRST LOOK, TAMIL MOVIES, TAMILNADU

Studio Green K.E. Gnanavelraja in association with UV Creations Vamsi-Pramod present

Studio Green K.E. Gnanavelraja in association with UV Creations Vamsi-Pramod present Filmmaker Siva Directorial The most anticipated, Magnum Opus, Actor Suriya starrer 'Kanguva' s promo teaser is out now! Chennai (July 23, 2023): The makers of Suriya’s most anticipated, magnum opus Kanguva, have revealed the scin till ating promo teaser of the film on the special occasion of the star’s birthday. Studio Green K.E. Gnanavel Raja holds a prominent stature in the world of South Indian film industry for churnin g out many blockbuster hits in the last 16 years including films like ‘Singam’ series, ‘Paruthi Veeran’, ‘Siruthai’, ‘Ko mban’, ‘Naan Mahan Alla’, ‘Madras’, ‘Teddy’ and recently ‘Pathu Thala’. Studio Green in association with UV Creations is producing the Suriya starrer “...
ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து,
ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து,

ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, “காதர் பாட்சா என்ற முத்து ராமலிங்கம்” படம் சாதனை படைத்துள்ளது. ZEE5 ஓடிடி தளத்தில் கலக்கும், வெள்ளித்திரைத் திரைப்படங்கள் ! ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்க த் தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவான ஆக்சன் கமர்ஷியல் தி ரைப்படமான “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” ZEE5 தளத்தில் 100 மில்லியன் பா ர்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் வெளியான விஜய் ஆ ண்டனியின் தமிழரசன் திரைப்படமும் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. 2023 ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வர வேற்பைப் பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் ZEE5 தளத்தில் வெளியான இப்படம், குடும் ப பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்...
Disney+ Hotstar releases its much awaited ‘Mathagam’ Teaser.
ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Disney+ Hotstar releases its much awaited ‘Mathagam’ Teaser.

Disney+ Hotstar releases its much awaited 'Mathagam' Teaser. Chennai: India's leading streaming platform, Disney+ Hotstar on Friday released the official teaser of its much-awaited new original series, 'Mathagam', Directed by Prasath Murugesan featuring actors Atharvaa, Manikan dan and Nikhila Vimal in the lead. The gripping teaser of the crime thriller series, which strongly suggests that the entire series is based on the hap penings of one night, took the Internet by storm, within just hours of being released. The teaser, which reveals that Atharvaa as an ardent cop, also drops strong hints that Manikandan of Good Nig ht fame playing a gangster for the very first time. The smartly-cut teaser strongly reinforces that it will be an exciting thriller. The teaser is bound to rais...