Thursday, November 19

TAMIL

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வை ஹைதராபாத்தில் தொடங்கியது.
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, MOVIE GALLERY, SOCIAL WORK, TAMIL, TAMIL MOVIES

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வை ஹைதராபாத்தில் தொடங்கியது.

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் திரைப்படத்தின் பின்னணி இசைக் கோர்வை ஹைதராபாத்தில் தொடங்கியது. 'சீதா ராமம்’ படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் இந்தப் படத்தில் கவரவிருக்கிறார். பாடலாசிரியர்கள் சினேகன், ராஜூ முருகன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் சொற்கோ ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். ‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குனர் நந்தா பெரியசாமி இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி, போன்ற எழில் கொஞ்சும் இயற்கையான பல இடங்களை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் அள்ளிக் கொண்டு வந்து படம் பிடித்திருக்கிறார். ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியை கேள்வி கேட்கும் அற்புதமான படைப்பாக உருவாகியுள...
’கள்வன்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு தங்க சங்கிலி வழங்கிய தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, TAMIL, TAMIL MOVIES

’கள்வன்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு தங்க சங்கிலி வழங்கிய தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு!

’கள்வன்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவுக்கு தங்க சங்கிலி வழங்கிய தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு!   தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபுவின் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா மற்றும் தீனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ‘கள்வன்’. இந்தப் படம் ஏப்ரல் 4, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டாம் வாரத்திலும் குழந்தைகளுடன் குடும்பமாகப் இந்தப் படத்தைத் திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். ஊடகங்களும் படம் குறித்து பாராட்டி விமர்சனம் வெளியிட்டுள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக படத்தில் தன்னுடைய தேர்ந்த நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த ‘இயக்குநர் இமயம்’, நடிகர் பாரதிராஜாவுக...
‘லவ் டுடே’ மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மற்றும் பிரதீப் ரங்கநாதன்
TAMIL, TAMIL MOVIES

‘லவ் டுடே’ மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மற்றும் பிரதீப் ரங்கநாதன்

'லவ் டுடே' மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும் புதிய படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்க பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார் ▶️ https://www.youtube.com/watch?v=FPYbCVcPxW8 திரைப்படத்தின் அறிமுக வீடியோ ரசிகர்களிடம் அதிரடி வரவேற்பை பெற்றுள்ளது தென் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டெர்டைன்மென்ட் தயாரித்து, பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த 'லவ் டுடே' அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைகிறது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்கும் இந்த புதிய படத்தை 'ஓ மை கடவுளே' புகழ் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்க பிரதீப் ரங்கநாதன் நாய...
நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டு “வானம் கலைத் திருவிழா”
AWARD, ENGLISH, FILM FESTIVAL, FUNCTION, TAMIL, TAMIL MOVIES, TELUGU MOVIES

நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டு “வானம் கலைத் திருவிழா”

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தை தலித் வரலாற்று மாதமாக கொண்டாடும் விதமாக நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைக்கும் 4- ஆம் ஆண்டு "வானம் கலைத் திருவிழா" சென்னை எழும்பூரில் உள்ள நீலம் புத்தக அரங்கில் கடந்த 05.04.2024 அன்று தலித் வரலாற்று மாதக் கண்காட்சியுடன் துவங்கியது. இதன் இரண்டாம் நிகழ்வாக PK ரோசி திரைப்பட விழா சென்னை பிரசாத் லேபில் முதல் நாளான 08.04.2024 அன்று இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களால் பறை இசையுடன் துவங்கி வெகுசிறப்பாக நடந்து முடிந்தது. முதல் நாள் நிகழ்வில் பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் திரையிடப்பட்டதோடு, திரைப்படங்கள் குறித்து இயக்குநர்களின் கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டது. இயக்குநர் லெனின் பாரதி, திரைக்கதை எழுத்தாளர் தமிழ் பிரபா, நீலம் பதிப்பகத்தின் ஆசிரியர் வாசுகி பாஸ்கர் ஆகியோர் பங்கே...
Director Hari’s Goodluck Studios enters second year
FILM INDURSTRY, TAMIL

Director Hari’s Goodluck Studios enters second year

Director Hari's Goodluck Studios enters second year Director Hari, who has set his own style in commercial cinema and is continuously increasing his number of hit movies, started Goodluck Studios last year with state-of-the-art facilities for filmmakers to carry out post-production works including dubbing, mixing, and editing. Goodluck Studios, which has been effectively providing the above services for the past one year, has successfully entered its second year today. To celebrate the occasion, director Hari opened a new studio with 5.1 mixing and dubbing facilities. Director Hari said that the aim of launching Good Luck Studios is to provide the film industry with state-of-the-art technical facilities at a low cost and quality. He thanked the producers, directors and technicians for...
“Parthiban sir never gets emotional. He has made a Hollywood movie in Tamil with ‘Teenz’. My best wishes to him and his team.”
FILM FESTIVAL, FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL

“Parthiban sir never gets emotional. He has made a Hollywood movie in Tamil with ‘Teenz’. My best wishes to him and his team.”

"Parthiban sir never gets emotional. He has made a Hollywood movie in Tamil with 'Teenz'. My best wishes to him and his team." Actor Robo Shankar said... "Parthiban sir is the birthplace of innovation. Whatever he does is different. Especially 'Teenz' is very innovative. Kudos to all the crew." Actor Yogi Babu said... "I was waiting with Parthiban sir for a long time. Finally that wish has come true in 'Teezs'. I am looking forward to working with him in many more films, thank you." Director-Actor K Bhagyaraj said... "Congratulations to the 13 young artistes who have acted in ‘Teenz’ and their parents. I hope they will grow up to be the superstars of tomorrow. It is an honour to see Parthiban, who worked with me as an assistant director, reach such great heights. Parthiban ...
  நடிகர் விஜய் நடிக்கும் ‘தி கோட்’ படத்தில் தனது கதாபாத்திரம் என்ன? – அப்டேட் வெளியிட்ட நடிகர் பிரசாந்த்! 
BIRTHDAY, FUNCTION, TAMIL

  நடிகர் விஜய் நடிக்கும் ‘தி கோட்’ படத்தில் தனது கதாபாத்திரம் என்ன? – அப்டேட் வெளியிட்ட நடிகர் பிரசாந்த்! 

  நடிகர் விஜய் நடிக்கும் 'தி கோட்' படத்தில் தனது கதாபாத்திரம் என்ன? - அப்டேட் வெளியிட்ட நடிகர் பிரசாந்த்!   தி கோட் படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்து வரும் நடிகர் பிரசாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், படத்தில் எனது கதாபாத்திரம் கணிக்க முடியாத வகையில் இருப்பதாக நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். சென்னை:90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் பெண்களின் மனம் கவர்ந்த நடிகராகவும் வலம் வந்தவர் டாப் ஸ்டார் பிரசாந்த். இவரது படங்கள் தற்போது வரையிலும் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவர் இன்று தனது பிறந்த நாளை தனது ரசிகர்கள் உடன் கொண்டாடினார்.மேலும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்குத் தலைக்கவசம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பிரசாந்த், அவரது அப்பா தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரசாந்த் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ...
ஹாட் ஸ்பாட் திரைப்பட வெற்றி விழாக் கொண்டாட்டம் மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா !!!
ONLINE ALL, TAMIL, THETERS

ஹாட் ஸ்பாட் திரைப்பட வெற்றி விழாக் கொண்டாட்டம் மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா !!!

ஹாட் ஸ்பாட் திரைப்பட வெற்றி விழாக் கொண்டாட்டம் மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா !!! இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியிருந்த திரைப்படம் ஹாட் ஸ்பாட். மார்ச் 29 ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில்.. எடிட்டர் முத்தையா பேசியதாவது… அப்பா அம்மா நண்பர்களுக்கு நன்றி. அடியே படத்திற்கு முன்பே கிடைத்த வாய்ப்பு இது. இந்தப்படத்திற்காக நிறையச் சண்டை போட்டிருக்கிறோம் ஆனால் படம் நன்றாக வந்தது. சோஷியல் அவேர்னஸ் உள்ள படம். நல்ல வரவேற்பு தந்ததற்கு நன்றி. தொடர்ந்து இது போல் நல்ல படம் செய்ய முயற்சிக்கிறோம். நன்றி. இசையமைப்பாளர் வான் பேசியதாவது.. விக்னேஷ் கார்த்தி...
WHITE ROSETAMIL MOVIE REVIEW
MOVIE REVIEW, TAMIL, TAMIL MOVIES, THETERS

WHITE ROSETAMIL MOVIE REVIEW

WHITE ROSE TAMIL MOVIE REVIEW CAST 1. KAYAL ANANDHI as DIVYA 2. RK SURESH as DILIP 3. ROOSO SREEDHARAN as ACP VETRIMARAN 4. VIJITH as ASRAF 5. BABY NAKSHATRA as DIYA 6. SASI LAYA as INSPECTOR REKHA 7. SULIYAN BHARANI as YOUNG DILIP 8. RITTIKA CHAKRABORTHY as SWATHI 9. HASHIN as DOCTOR ANJALI 10. DHARANI REDDY as KAVYA TECHNICIANS: 11. Writer – Director: K RAJASHEKAR 12. Producer: N RANJANI 13. Cinematographer: V ELAYARAJA 14. Music: SUDHARSHAN 15. Editor: GOPIKRISHNA 16. Lyrics: Kaviperarasu Vairamuthu 17. Art: TN Kabilan 18. Sound Design & Mix: Lakshmi Narayanan AS 19. Stunt: Phoenix Prabhu – Vimal Rambo 20. Costume Designer: A Subika 21. Sound Effects: A Sathishkumar 22. VFx: Hocus Pocus 23. Co-Director: Ranjith Velusamy – Sethuraman 24. DI: Promo Works 2...
ORU THAVARU SEITHAL TAMIL MOVIE REVIEW
MOVIE REVIEW, TAMIL, THETERS

ORU THAVARU SEITHAL TAMIL MOVIE REVIEW

ORU THAVARU SEITHAL TAMIL MOVIE REVIEW  CAST: MS bhaskar as parmaeshwaran Ramchandran as ram Upasana rc as munishwari Paari as paari Srithar as srithar Namo narayan as ulaganathan Surendhar as sura Santhosh as santhosh CREW: Director - Mani dhamodharan D. O. P - Vijay krishna and mahesh sridhar as Editor - Vithu jeeva Music Director - K.m rayan Production Banner - KMP Pictures PRO - Nikil Murukan Upasana, Sridhar, Pari, Surender, Santhosh four friends one girl. All of them are well educated and talented but they are suffering from having no way to the next job. In this situation, K.K. By-elections are coming up in Nagar Constituency.. As the election campaigns are over and there are a couple of days left for the election, they think they are settled by making a larg...