Thursday, November 19

TAMIL

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று மறைந்ததை
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று மறைந்ததை

*இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு நடிகர் உதயா கண்ணீர் அஞ்சலி; இறுதி சடங்கில் அரசு மரியாதை வழங்கும் தமிழக அரசுக்கு நன்றி* இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று மறைந்ததை தொடர்ந்து நடிகர் உதயா தனது கண்ணீர் அஞ்சலியை செலுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: "இயக்குநர் இமயம் அப்பா பாரதிராஜா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி என்னை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சிறிது காலத்திற்கு முன்பு தான் மருத்துவமனையில் இருந்து குணமாகி வீடு வந்தார். மீண்டும் பழையபடி ஆகி விடுவார் என்று நாங்கள் அனைவரும் நம்பிக் கொண்டு இருந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார் என்ற செய்தி மிகவும் துயரத்தை தந்துள்ளது. அவரை நான் அப்பா என்று தான் அழைப்பேன். மனோஜை மட்டுமல்ல, என்னையும் அவர் மகனாகத்தான் பார்ப்பார். என்னை மட்டுமல்ல, திரைத்துறையில் பலரை அவர் தன்னுடைய பிள்ளைகளாகத்தான் கருதுவார். 'கேப்டன் மகன்' படத்தை அவர...
சிங் கீதம்’ நான் தயாரிக்க விரும்பிய படம்!
FLASHNEWS, TAMIL, TAMILNADU, TELUGU MOVIES

சிங் கீதம்’ நான் தயாரிக்க விரும்பிய படம்!

*'சிங் கீதம்' படத்தின் முன் வெளியீட்டு விழா* 'சிங் கீதம்' நான் தயாரிக்க விரும்பிய படம்! * சிங்கிதம் சார் இப்போதும் ஜென் -ஜி (GenZ) விட முன்னணியில் இருக்கிறார் ஜென் -ஜி - உலகநாயகன் கமல்ஹாசன் "சிங் கீதம் மூலம் எனது 40 வருடக் கனவு நனவாகியுள்ளது. இந்தப் படத்தின் முழுப் பெருமையும் நாக் அஸ்வினையே சாரும். வைஜயந்தி மூவிஸும் நாக் அஸ்வினும் என் மீது மிகுந்த அன்பையும் பாசத்தையும் காட்டியுள்ளனர்" - பழம்பெரும் இயக்குனர் சிங்கிதம் சீனிவாச ராவ் சிங்கீதம் அவர்களின் பாராட்டு ஒரு ஆஸ்கர் விருது பெற்றது போல் உணர்கிறேன் - தேவி ஸ்ரீ பிரசாத் பழம்பெரும் இயக்குனர் சிங்கிதம் சீனிவாச ராவ் தனது மிகவும் லட்சிய படைப்பான 'சிங் கீதம்' படத்துடன் ரசிகர்கள் முன் வருகிறார். நாக் அஸ்வின், வைஜயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா இப்படத்தை தயாரித்தார். அயன், அஹல்யா பம்ரு மற்றும் ஷாலினி கொண்டேபுடி ஆகியோர் இப்படத...
எனது வாழ்க்கையே ஒரு சத்திய சோதனைதான்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

எனது வாழ்க்கையே ஒரு சத்திய சோதனைதான்

ஒரு சத்திய சோதனையைப் பேசும் திரைப்படம் 'ப்ராமிஸ்'! எம் .எஸ். பாஸ்கர் நெகிழ்ந்து பாராட்டிய படம் 'ப்ராமிஸ்' 'எனது வாழ்க்கையே ஒரு சத்திய சோதனைதான் . சத்தியம் பரிசோதனை செய்யப்பட்ட விதத்தை அறிந்து கொள்ள வேண்டுமானால் எனது 'சத்திய சோதனை' என்கிற சுயசரிதையைப் படியுங்கள்' என்றார் மகாத்மா காந்தி.ஆமாம் அவர் எழுதிய சத்திய சோதனை நூலைப் படிப்பதன் மூலம் அவரது வாழ்க்கையில் சத்தியம், ,உண்மை, அறம் போன்றவை சோதிக்கப்பட்ட விதத்தை அறிந்து கொள்ளலாம்.அவருக்கே இந்தப் பாதையில் வழிகாட்டியது, அரிச்சந்திரன் சத்தியத்திற்காகப் போராடிய கதை என்று கூறலாம். இவ்வகையில் சத்தியம் என்பது நமது பாரம்பரியத்தோடு கலாச்சாரத்தோடு பண்பாட்டோடு கலந்த ஒன்றாக இருக்கிறது.அப்படிப்பட்ட சத்தியம் வாழ்க்கையில் விளையாடும் விதத்தைப் பேசுகிற திரைப்படம் தான் 'ப்ராமிஸ்'. அந்த சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்துதான் இந்த 'ப்ராமிஸ்' திரைப்பட...
Puri Connects மற்றும் JB Motion Pictures நிறுவனங்கள் இணைந்து
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Puri Connects மற்றும் JB Motion Pictures நிறுவனங்கள் இணைந்து

*“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* Puri Connects மற்றும் JB Motion Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பிரம்மாண்ட டீசர் வெளியீட்டு விழா சென்னை நகரில் உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர், ஊடகத்தினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். நிகழ்வில் இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சார்மி கௌர், நடிகர் விஜய் சேதுபதி, உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று ஊடகங்களையும் ரசிகர்களையும் சந்தித்தனர். டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே ...
மறைந்த தயாரிப்பாளர் கே.ராஜன் திருவுருவப் படம் திறப்பு:
DEATH, FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மறைந்த தயாரிப்பாளர் கே.ராஜன் திருவுருவப் படம் திறப்பு:

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!* *மறைந்த தயாரிப்பாளர் கே.ராஜன் திருவுருவப் படம் திறப்பு: டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் நடத்திய நினைவேந்தல் கூட்டம்!* *துணிச்சலான குரலை இழந்துவிட்டோம்: மறைந்த விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் நினைவேந்தல் கூட்டத்தில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் புகழஞ்சலி!* சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரும், இயக்குநரும், சென்னை–செங்கல்பட்டு–காஞ்சிபுரம்–திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவருமான கே. ராஜன் (வயது 85) அவர்கள், 2026 மே 17 அன்று காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, சென்னை–செங்கல்பட்டு...
வரும் ஜூன் 12 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில்,
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வரும் ஜூன் 12 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில்,

*“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* Trending entertainment & White horse studios சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் “மூன்றாம் கண்”. வரும் ஜூன் 12 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்…, தயாரிப்பாளர் K. சசிகுமார் பேசியதாவது… “அனைவருக்கும் வணக்கம். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனது முந்தைய படைப்புக்கும் நீங்கள் அளித்த ஆதரவு மிகவ...
அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் “
FLASHNEWS, ONLINE MOVIES, TAMIL, TAMILNADU

அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் “

அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள " அமைச்சர் " படம் அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் " அமைச்சர் " திரைப்படம் ஸ்ரீ அம்மன் மீடியாஸ் பட நிறுவனம் சார்பில் T ஜெயலட்சுமி கதை திரைக்கதை வசனம் எழுத, இயக்குநர் சலங்கை துரை நிர்வாக தயாரிப்பில் உருவான படம் " அமைச்சர் " ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்த இந்த படத்தில் அவருடன் அக்ஷயா , கிகீ ,விஜயகுமார் மற்றும் பிர்லா போஸ் நடித்திருந்தனர். தேனிசைத் தென்றல் தேவா இசைக்கு மதன் கார்த்தி கபிலன் சினேகன் கருணாகரன் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர். இயக்குனர் சலங்கை துரை மேற்பார்வையில் இந்த படம் உருவானது. முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி உருவாகி இருந்த இந்த படம் தற்போது அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது மேலும் ஓடிடி ப்ளஸ், ஜியோ டிவி தளங்களிலும் படம் வெளியாகி உள்ளது. பரபரப்பாக இயங்கி...
முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்”
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்”

“அட்டாக்கர்” – தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் மையப்படுத்தப்பட்ட திரைப்படம் தனுஷின் மருமகன் பவிஷ் மற்றும் குஷ்புவின் மகள் அவந்திகா இணையும் “அட்டாக்கர்” பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்” திரைப்படத்தின் அறிமுக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை Zinema Media and Entertainment Limited நிறுவனத்தின் சார்பில் தினேஷ் ராஜ் தயாரித்துள்ளார். Zinema Media and Entertainment Limited நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக “அட்டாக்கர்” உருவாகியுள்ளது. வித்தியாசமான மற்றும் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களை உருவாக்கும் தனது பயணத்தை இந்நிறுவனம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷ்ணம் எழுதி இயக்கியுள்ளார். இவர் முன்னதாக இயக்குநர் பா. இரஞ்சித் திடம் இணை இயக்குநராக பணியாற்றியவர். வால...
இக்கல்வியின் கட்டாயத் தேவை குறித்து இயக்குநர் சீனு ராமசாமி
POLTICAL NEWS, PREVIEW, TAMIL, TAMILNADU

இக்கல்வியின் கட்டாயத் தேவை குறித்து இயக்குநர் சீனு ராமசாமி

மத்திய அமைச்சர் திரு. எல். முருகனுடன் கவிஞரும் இயக்குநருமான சீனு ராமசாமி சந்திப்பு, தான் எழுதிய – ‘சினிமாவின் ஆன்மா’ நூலை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய அரசு ஆதரவு!* *சென்னை:* கவிஞரும் பிரபல திரைப்பட இயக்குநருமான சீனு ராமசாமி அவர்கள், இன்று மதியம் மாண்புமிகு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு. எல். முருகன் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, தான் எழுதிய ‘சினிமாவின் ஆன்மா (சிறார்கள் சினிமா ரசனைக் கல்வி)’ நூலின் சமகால சமூகத் தேவை குறித்து அமைச்சருடன் அவர் விரிவாகவும் ஆழமாகவும் விவாதித்தார். உலகக் குழந்தைகளின் சிறந்த திரைப்படங்கள் மற்றும் இந்தியாவில் எடுக்கப்பட்ட நேர்த்தியான, உலக சினிமா தரத்திலான மிகச் சிறந்த சிறார் திரைப்படங்களைத் தொகுத்து, சிறார்களின் சினிமா ரசனையை ஒரு முறையான வாழ்வியல் கல்வியாக...
சகல சௌகர்ய விமானத்தில் பல வருடம் பயணித்தவர்
POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

சகல சௌகர்ய விமானத்தில் பல வருடம் பயணித்தவர்

கருத்துக் கணிப்புகளுக்கு கடுக்காய் கஷாயம் கொடுத்து விட்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சியமைத்து, AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு CM ! சினிமா ஒரு சொகுசு சொர்க்கபுரி. சகல சௌகர்ய விமானத்தில் பல வருடம் பயணித்தவர் சட்டென மாறிய வானிலைப் போல CM நாற்காலியில் அமர்ந்ததுமே தன்னை மிகுந்த பொறுப்புள்ளவராக பொருத்திக் கொள்வது சாத்தியமா? சத்தியமாய் சந்தேகம் மேலெழும். சினிமாவிலிருந்து சென்றவர் என்பதால் ஒரு செல்ல ப்ரியம் கலந்த கர்வத்துடன் கூடிய மகிழ்ச்சியுடன் சந்தித்தேன் நம் மாண்புமிகு விஜய் அவர்களை. புகைப்படம் எடுக்கையில் தோளின் மீது கை வைக்கையில் “ கை போட்டுக்கலாமா?”என்றார் பணிவாக. “சார்ர்ர்! என்ன சார் நானில்லை உங்ககிட்ட கேட்கனும்” என்றேன் “போடுங்க” என்று அவரே என் கையை இழுத்து போட்டுக் கொண்டார். திரையை விலக்கி நான் காட்டிய photo frame-ஐ பார்த்து “இப்படி ஏதாவது வர...