Wednesday, November 18

TAMIL

நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக உருவாகும்
ONLINE SERIES, POOJA GALLERY, TAMIL, TAMILNADU

நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக உருவாகும்

நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக உருவாகும் வெப் தொடர் " வர்ண கதைகள் " ஓவிய கலையையும், ஓவிய கலைஞர்களையும் மையமாக வைத்து உருவாகும் ஃபேன்டஸி வெப் தொடர் " வர்ண கதைகள் " ஜே.கே. தமிழ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜே. ஜே எனும் ஜெயச்சந்திரன் இந்த வெப் தொடரை பிரமாண்டமாக தயாரிக்கிறார். பிரஜ்ஜன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள " இறப்பின் ரகசியம் " படத்தை இயக்கிய இமானுவேல் இந்த வெப் தொடரை கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார். இந்த வெப் தொடரில் மாறன், சென்ராயன், ஜெயச்சந்திரன், ப்ரணா, RJ புவனேஸ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்றும் நித்யா Queen, ரோஹிந்த், தீபா ஆகியோர் நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நடிகர்களை சாராத ஒரு முக்கிய கதாபாத்திரம் இந்த வெப் தொடரில் இடம்பெறும். அது தமிழ் ரசிகர்களுக்கு எதிர்பாராத புதிய அனுபவமாக இருக்கும். அஷ்வின் நோயல் ஒளிப்பதி...
நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார்

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட "சிட்டா " படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ! நகைச்சுவையோடு சிந்திக்க வைக்கும் திரைப்படமாக உருவாகி இருக்கிறது " சிட்டா " பாலு நாராயணன் இயக்கியுள்ளார். லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக விருத்தாச்சலம் படத்தை தயாரித்த செந்தில்முருகன் தனது இரண்டாவது படமாக தயாரித்துள்ள படம் " சிட்டா " இந்தப் படத்தில் துடிப்பான கிராமத்து இளைஞனாக சிபி கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். கிராம நிர்வாக அலுவலர் கதாபாத்திரத்தில் பன் பட்டர் ஜாம் படத்தில் நடித்த ஆதியா பிரசாத் சிறப்பாக நடித்துள்ளார். நாயகன் சிபிக்கு ஜோடியாக வெகுளி பெண்ணாக மலையாளத்தில் வாழ - 2 படத்தில் நடித்த ஆராத்யா சாய் தமிழில் அறிமுகமாகிறார். மற்றும் கிராமத்து தலையாறியாகவே மாறியுள்ளார் பாலசரவணன், இயக்குனர் மூர்த்தி அரசியல்வாதியாகவும், அவரது மனைவியாக மதுமிதாவும் ஒரு கி...
அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம்

*அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!* Arul Murugann Picture நிறுவனம் மற்றும் Dream Runway 26th Century சார்பில் க.இ.மணிகண்டன் என்கிற விமல் G இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’. இப்படத்தில் அமல் அஜித் நாயகனாகவும், பிரியங்கா ராஜகுமாரன் நாயகியாகவும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது. தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அமல் அஜித், சமூக வலைதளங்களில் தனது வீடியோக்கள் மூலமாகவும் கவனம் ஈர்த்தவர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படும் இவர், தற்போது ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகை தேவயானி இயக்குநர் ராஜகுமாரன் தம்பதிகளின் மகளான பிரியங்கா ராஜகுமாரன், இப்படத்தில் கதாநாயகியாக அமல் அஜித்துக்கு ஜ...
படத்தின் முறையான தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் பூஜை விழா
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

படத்தின் முறையான தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் பூஜை விழா

தமிழ் திரையுலகில் தொடர்ச் சியாக தரமான மற்றும் வணிக ரீதியிலான வெற்றிப் படங்களை வழங்கிவரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான டிரைடன்ட் ஆர்ட்ஸ் (Trident Arts), தற்போது மேலும் ஒரு புதிய மற்றும் பிரம்மாண்டமான திரைப்படத்தைத் தயாரிப்பத ற் கான பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. ஆர். ரவீந்திரன் தயாரிப்பில், சிக்ஸ் டைமென்ஷன்ஸ் ஃபிலிம்ஸ் (6 Dimensions Film) மற்றும் சேத்தன் தியோலேகர் இணைந்து வழங்கும் இப்படத்தின் தயாரிப்பு எண் 22 (Production No. 22) குறித்த அறிவிப்பு தற்போது சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் முறையான தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் பூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. இப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான சசிகுமார் மற்றும் நரேன் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் அஞ்சலி நாயர், ஸ்வசிகா, நந்திதா ஸ்வேத...
*பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான

*பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !* *ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் – டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குனர் M. குரு இயக்கத்தில் குடும்பங்கள் கொண்டாடும் புதிய திரைப்படம்!* தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதாபாத்திரங்களால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் பரத் மற்றும் மலையாளத் திரையுலகில் இயல்பான நடிப்பாலும் நகைச்சுவையாலும் தனி முத்திரை பதித்த நடிகரும் இயக்குநருமான ராஜேஷ் மாதவன் இருவரும் இணையும் புதிய திரைப்படம், இன்று (அக்டோபர் 21) பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது. ட்வின் டவர் புரொடக்ஷன்ஸ் (TWIN TOWER PRODUCTIONS) மற்றும் டி க்ரோனிக்கள் புரொடக்ஷன்ஸ் LLP (D CHRONICLE PRODUCTIONS LLP) நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் M. குரு எழுதி இயக்குகிறார். நகைச்சுவை, காதல், குடும்ப உணர்வுகள், சென்டிமெ...
லவ் 3. ஓ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா!
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

லவ் 3. ஓ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா!

லவ் 3. ஓ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா! அவர்கள் வாய்ப்பு கொடுக்காததால்தான் நான் இன்று வளர்ந்து இருக்கிறேன்: 'லவ் 3. ஓ' (Love 3. O ) திரைப்படத்தின் அறிமுக இயக்குநர் ஆர்னிகா கண்ணீர் மல்க பேச்சு! வாய்ப்பு கொடுக்காதவர்களுக்கு நன்றி: 'லவ் 3. ஓ' (Love 3. O ) புதுமுக இயக்குநர் ஆர்னிகா கண்ணீருடன் உருக்கம்! முழுக்க முழுக்க இன்ஸ்டாகிராம் பிரபலங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் படம் 'லவ் 3. ஓ' மூன்று தலைமுறையிலும் அந்தந்தத் தலைமுறையினர் காதலை எப்படி அணுகுகிறார்கள் என்பதைக் கூறுகிற இப்படம், காலமாற்றத்தில் வெளிப்படும் காதலின் மாறுபட்ட பரிமாணத்தைச் சித்தரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ் அக்கா' என்று பிரபலமான ஆர்னிகா கதை ,திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை இயக்கம், உடை அலங்காரம், இணைத் தயாரிப்பு என்று பல்வேறு பொறுப்புகளை ஏற்றதுடன் கத...
அர்ஜுன் தாஸ் நடிப்பில் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லராக
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

அர்ஜுன் தாஸ் நடிப்பில் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லராக

*அர்ஜுன் தாஸ் நடிப்பில் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லராக தயாராகும் 'ஜான் டோ- John Doe' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு'* *அர்கா மீடியாஒர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அர்ஜுன் தாஸின் 'ஜான் டோ - John Doe' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* *அர்ஜுன் தாஸ் முதன் முதலாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஜான் டோ- John Doe' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* அர்கா மீடியாஒர்க்ஸ் ( Arka Mediawoks) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்ட ( Shobu Yarlagadda) - பிரசாத் தேவினேனி ( Prasad Devineni) ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடிக்கும் 'ஜான் டோ - John Doe' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் மதுமிதா மற்றும் கதாசிரியர் நிக்கோலஸ் செவாலியர் ( Nicholas Chevaillier) ஆகியோர் இணைந்து கதை, திரைக்கதை எழுதி இருக்கும் 'ஜான...
பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய
ACTRESS GALLERY, FLASHNEWS, MALAYALAM MOVIES, SOCIAL WORK, TAMIL, TAMILNADU

பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய

*பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நடிகை அனுமோல்* நவராத்திரி திருவிழாவின் இறுதி நாளான விஜயதசமி நாளன்று, குடும்பத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்காக இரவு, பகல் பாராமல் ஆட்டோ ஓட்டும் ஐம்பது பெண் ஓட்டுநர்களுக்கு பிரபல திரைப்பட நடிகை அனுமோல் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களின் கடின உழைப்பைக் கௌரவித்தார். 'அயலி' இணையத் தொடர் மூலம் டிஜிட்டல் தள ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அனுமோல். இயல்பிலேயே 'எல்லோரும் சமம்' என்ற மனப்பான்மை கொண்ட நடிகை அனுமோலைச் சந்தித்து ஆட்டோகிராப் கேட்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் 'Always Choose Kindness' என எழுதி, தனது கையெழுத்தைப் பதிவு செய்பவர். சமூக அக்கறையுடன் செயல்படும் நடிகை அனுமோல், இத்தகைய செயல்பாடுகள் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். நடிகை அனுமோலை அவரது ரசிகர்கள் அண்மையில் சந்தித்தனர். அப்போது, பெண்களின் பேராற்றலைக் க...
ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி

*ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!* நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அட்டகாசமான போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகும் இப்படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக உருவாகி வருகிறது. மதுரையில் படப்பிடிப்பின்போது காட்சிகளை நேரில் பார்த்த பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டு படக்குழுவினரைப் பாராட்டியதாகக் கூறப்படுகிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ‘தெனாவட்டு’ திரைப்படத்திற...
*முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’ (Milo) படத்தின் டைட்டில்
FIRST LOOK, TAMIL, TAMIL SERIES, TAMILNADU

*முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’ (Milo) படத்தின் டைட்டில்

*முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’ (Milo) படத்தின் டைட்டில் மற்றும்  ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!* செல்ல நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மைலோ’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. SSR Entertainment சார்பில் K I சுரேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் முகேன் ராவ் (Mugen Rao) கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை கவின் மூர்த்தி எழுதி இயக்கியுள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் முகேன் ராவ் அடர் நீல நிற லெதர் ஜாக்கெட் அணிந்து கம்பீரமாக நிற்க, அவருக்கு அருகில் தங்க நிறத்திலான செல்ல நாய் இடம்பெற்றுள்ளது. மலைப்பகுதியையும் இயற்கைச் சூழலையும் பின்னணியாகக் கொண்ட போஸ்டரில், ‘MORE THAN A PET A SILENT WITNESS’ என்ற வாசகம் இடம்பெற்றிருப்பது படத்தின் மர்மம் நிறைந்த கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ...