Friday, October 9

TAMIL

ஒரே கதை. காதலைப் பற்றிய பல பார்வைகள். எளிதில்
HINDI MOVIES, INDIA, ONLINE MOVIES, TAMIL

ஒரே கதை. காதலைப் பற்றிய பல பார்வைகள். எளிதில்

*ஒரே கதை. காதலைப் பற்றிய பல பார்வைகள். எளிதில் புரிந்துகொள்ள முடியாத ஒரு உண்மை: ‘Pooja Meri Jaan’ திரைப்படம் அக்டோபர் 2 முதல் Hindi Zee 5-ல் வெளியாகிறது* National, செப்டம்பர் 24, 2026: ஒவ்வொரு கதையும் எளிதான பதில்களை வழங்குவதற்காக உருவாக்கப்படுவதில்லை. சில கதைகள் நம்மை அசௌகரியத்திற்கு உள்ளாக்கி, நாம் ஏற்றுக்கொள்வதை கேள்விக்குள்ளாக்கி, நாம் பார்க்காமல் தவிர்க்க விரும்பும் உண்மைகளை எதிர்கொள்ள வைக்கின்றன. Navjot Gulati இயக்கத்தில், Dinesh Vijan மற்றும் Amar Kaushik தயாரிப்பில், Maddock Films நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகியுள்ள ‘Pooja Meri Jaan’ திரைப்படம் 2026 அக்டோபர் 2-ம் தேதி Hindi Zee 5-ல் வெளியாகிறது. இந்த தீவிரமான டிராமா திரைப்படம் Pooja-வை மையமாகக் கொண்டு நகர்கிறது. தொடர் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், நிராகரிப்பு, வெறித்தனமான காதல், சம்மதம் மற்றும் உண்மையில் என்ன நடந்தது என்பதன்...
*வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் –
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் –

*வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!* இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய்நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படம் அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நெனி என்டர்டெயின்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இலங்கையில் நடைபெற்ற போரின் பின்னணியில், 2016-ல் உறவுகளையும் சொந்த மண்ணையும் இழந்து, வேறு வழியின்றி தமிழ்நாட்டிற்கு வந்து சேரும் ஒரு தந்தையும் அவரது சிறுமகளும் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டதாக ‘தாய்நிலம்’ உருவாகியுள்ளது. தாய்நிலத்தை விட்டு வெளியேறிய பிறகு புதிய இடத்தில் வாழ்க்கையை தொடங்க வேண்டிய சூழ...
கெமிஸ்ட்ரியா… கம்ஃபோர்ட்டா? ‘#Love’ டிரெய்லர் வெளியீடு!*
INDIA, ONLINE MOVIES, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES

கெமிஸ்ட்ரியா… கம்ஃபோர்ட்டா? ‘#Love’ டிரெய்லர் வெளியீடு!*

*கெமிஸ்ட்ரியா… கம்ஃபோர்ட்டா? ‘#Love’ டிரெய்லர் வெளியீடு!* சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கத்தில் நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘#Love’ வெப் சீரிஸின் டிரெய்லர்  வெளியிடப்பட்டது. அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர், இன்றைய டிஜிட்டல் உலகில் காதல், டேட்டிங், உறவுகள் மற்றும் உணர்வுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் பேசுகிறது. சென்னையில் நடைபெற்ற ‘#Love’ தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு தொடரைப் பற்றிய தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வினில் *நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மோனிகா ஸ்ரீவாஸ்தவ் பேசியதாவது..,* “நெட்ஃப்ளிக்ஸின் முத...
டோரதி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!*
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

டோரதி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!*

*’டோரதி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!* ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. நடிகர் முத்துப்பாண்டி, "இது என்னுடைய முதல் மேடை. வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சாருக்கு நன்றி. எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ராஜா சார் இசையில் வரும் வரிகளின் மீனாட்சியாய் இந்தப் படத்திற்கு வழித்துணையாய் இருந்த கீர்த்தி சுரேஷ் மேமுக்கு நன்றி". நடிகர் செளந்தரராஜன், "கார்த்திக் சுப்புராஜ்ஜை ஷார்ட் பிலிம் காலத்திலிருந்து தெரியும். மிகச்சிறந்த திறமையான இயக்குநர். அவருடைய எண்ணம் செயலெல்லாம் ஒன்று போல இருக்கும். அவர் மதுரையையு...
பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு –
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு –

*‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்* *80-களின் பின்னணியில் ஆக்ஷன், நகைச்சுவை, குடும்ப உணர்வுகளுடன் வெளியாகியுள்ள ‘பத்தா’ டிரெய்லர்* மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ (Star Studio18), ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios)மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் மூலம் கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இரண்டு சிறுவர்கள் ரௌடி பத்தாவின் வீர பிரதாபங்களைப் பற்றி விவாதிப்பதுடன் தொடங்குகிறது ‘பத்தா’ டிரெய்லர். யாராலும...
சைமா (SIIMA) விருதுகளில் அசத்திய ‘டூரிஸ்ட் ஃபேமிலி
AWARD, FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சைமா (SIIMA) விருதுகளில் அசத்திய ‘டூரிஸ்ட் ஃபேமிலி

*சைமா (SIIMA) விருதுகளில் அசத்திய ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ – 6 விருதுகளை வென்று குவித்தது!* தென்னிந்திய திரையுலகின் சிறந்த படைப்புகள் மற்றும் கலைஞர்களை கௌரவிக்கும் முக்கியமான விருது விழாக்களில் ஒன்றாகத் திகழும் சைமா (SIIMA) விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மொழித்திரைப்படங்களில் சிறந்து விளங்கிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டுக்கான சைமா விருது விழாவில், ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மொத்தம் 6 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. சசிகுமார் – சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம். நகைச்சுவை, குடும்ப உணர்வு, மனிதநேயம் என பல்வேறு அம்சங்களை அழகாக இணைத்து உரு...
ஆஸ்கார் ஐ நோக்கி இசைஞானி இளையராஜா*
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஆஸ்கார் ஐ நோக்கி இசைஞானி இளையராஜா*

*ஆஸ்கார் ஐ நோக்கி இசைஞானி இளையராஜா* *இசைஞானி இளையராஜாவின் இசையில் இலங்கை (ஈழத்து) தமிழ்த்திரைப்படம் “அந்தோனி” யின் ஆஸ்கார் நோக்கிய பயணம்* ஓசை பிலிம்ஸ் கலைவளரி சக இரமணதாஸ், மற்றும் சுகந்தினி இரமணதாஸ் அவர்களின் தயாரிப்பிலும், கயல் வின்சன்ட், TJ.பானு, சுதர்சன் ரவீந்திரன், செளமி முனசிங்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் ஆகியோரின் நடிப்பிலும், சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகியோரின் இயக்கத்தில் மூன்று மொழிகளில் உருவாகி அண்மையில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மனதில் வரவேற்பை பெற்ற வெற்றித்திரைப்படமாக மாறியிருந்தது. திரையரங்குகளை தொடர்ந்து இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ, OTT Plus, Shortflix, Tentkotta, Roopahala போன்ற பல முன்னனி OTT தளங்களில் திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் ‘அந்தோனி’ திரைப்படம் இன்று இலங்கை திரைப்படக்கூட்டுத்தாபனத்தினூடாக 2027ம...
பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!*
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!*

*பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!* *மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில்,  பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.* படக்குழுவினர், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்த விழா கோலாகலமாக நடைபெற்றது. ஸ்டார் ஸ்டுடியோ 18  (Star Studio18) மற்றும் இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் ( A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன்  Cine1 Studios Production நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இசை வெ...
Resident Evil: இந்தியாவில் வெளியாகும் தேதி, நடிகர்கள், கதைக்களம்
ENGLISHMOVIES, PREVIEW, TAMIL, TAMILNADU

Resident Evil: இந்தியாவில் வெளியாகும் தேதி, நடிகர்கள், கதைக்களம்

Resident Evil: இந்தியாவில் வெளியாகும் தேதி, நடிகர்கள், கதைக்களம், டிரெய்லர்கள் மற்றும் பல தகவல்கள் 'Resident Evil' திரைப்படம் இந்தியாவில் செப்டம்பர் 18 அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தை ஜாக் கிரெக்கர் (Zach Cregger) இயக்கியுள்ளார் மற்றும் ஆஸ்டின் ஆபிரம்ஸ் (Austin Abrams) இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உலகப்புகழ் பெற்ற வீடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்ட 'Resident Evil', மீண்டும் பெரிய திரைக்கு வருவதால், திகில் மற்றும் 'சர்வைவல்-த்ரில்லர்' (உயிர் பிழைப்பதற்கான போராட்டம் சார்ந்த) படங்களின் ரசிகர்கள் ஒரு புதிய மற்றும் பயங்கரமான அத்தியாயத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஜாக் கிரெக்கர் இயக்கியுள்ள இப்படம், கேமர்கள் மற்றும் திரைப்படப் பார்வையாளர்கள் மத்தியில் 'Resident Evil'-ஐ ஒரு நிலையான பெயராக மாற்றிய 'சர்வைவல் ஹாரர்' (உயிர் பிழைப்பதற்கான திகில்) பாணியின் தன்மையைத் தக...
மண்டாடி’ திரைப்படத்தின் வெற்றி விழா!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மண்டாடி’ திரைப்படத்தின் வெற்றி விழா!

'மண்டாடி' திரைப்படத்தின் வெற்றி விழா! அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றுள்ள படம் 'மண்டாடி '. இப்படத்தில் சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் மற்றும் ஸ்டன் சிவா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருந்தார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்புக்கு பிரதீப் இ. ராகவ், கலை இயக்கம் : டி.ஆர்.கே. கிரண், ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பீட்டர் ஹெய்ன் எனப் பணியாற்றியிருந்தனர்.ஆர். எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் எல்ரெட்குமார் தயாரித்திருந்தார். 'மண்டாடி' படத்தின் வெற்றி மகிழ்ச்சி பகிர்வுக் கொண்டாட்டம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. அந்த அரங்கமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வருகை தந்திருந்த அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி ஒளி படர...