Friday, June 19

TAMIL

இந்த கிறிஸ்துமஸில், நடுத்தர வர்க்க கனவுகளின் கலகலப்பபன உலகை
INDIA, ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES

இந்த கிறிஸ்துமஸில், நடுத்தர வர்க்க கனவுகளின் கலகலப்பபன உலகை

*இந்த கிறிஸ்துமஸில், நடுத்தர வர்க்க கனவுகளின் கலகலப்பபன உலகைச் சந்திக்க தயாராகுங்கள் !  – “மிடில் கிளாஸ்” திரைப்படம்,  வரும்  டிசம்பர் 24 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது !!* ZEE5-ல், வெற்றிபெற்ற  “மிடில் கிளாஸ்” திரைப்படம்,  வரும் டிசம்பர் 24 முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது !! இந்த பண்டிகைக் காலத்தில், ZEE5 தமிழ் ரசிகர்களுக்காக மனதைக் கொள்ளை கொள்ளும், சிரிப்பும் உணர்வும் கலந்த ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையின் கதையை   கொண்டு வருகிறது. மிடில் கிளாஸ்,  எனும் தமிழ் காமெடி - டிராமா திரைப்படம், டிஜிட்டல் பிரீமியராக, டிசம்பர் 24 முதல் ZEE5-ல் வெளியாகிறது. கிஷோர் M. ராமலிங்கம் இயக்கத்தில், தேவ் மற்றும் K.V. துரை தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில், காளி வெங்கட், முனிஷ்காந்த், விஜயலட்சுமி மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். “மிடில் கிளாஸ்” திரைப்படம், நடுத்தர வர்க...
Produced by Suraj Production under the banner of producer Ramesh Reddy,
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Produced by Suraj Production under the banner of producer Ramesh Reddy,

Produced by Suraj Production under the banner of producer Ramesh Reddy, the grand multi-starrer film "45" features Dr. Shivarajkumar, Upendra, and Raj B. Shetty in lead roles. Produced by Suraj Production under the banner of producer Ramesh Reddy, the grand multi-starrer film "45" features Dr. Shivarajkumar, Upendra, and Raj B. Shetty in lead roles. The film is written, directed, and musically composed by Arjun Janya and has been made on a grand scale. ‘45’ is a mega-budget film made in Kannada, Tamil, Telugu, Malayalam, and Hindi. The Tamil version of the film is scheduled to release worldwide on January 1, 2026, with AGS Entertainment releasing the film across Tamil Nadu. As part of the promotions for the Tamil version, a grand pre-release press meet was held in Chennai in the p...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள்

  தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களைbb தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது. இத் தேர்தலில் திரு.ஜி.எம்.தமிழ்குமரன் தலைமையிலான தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணியில் துணைத்தலைவர்கள் பதவிக்கு திரு ஆர்.கே.சுரேஷ் மற்றும் திரு.எஸ்.கமலக்கண்ணன் அவர்களும், செயலாளர்கள் பதவிக்கு திரு.ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் திருமதி.கமீலா நாசர் அவர்களும், பொருளாளர் பதவிக்கு திரு.என்.சுபாஷ் சந்திரபோஸ் அவர்களும், இணைச்செயலாளர் பதவிக்கு திருமதி.சுஜாதா விஜயக்குமார் அவர்களும் போட்டியிடுகின்றனர். மூத்த தயாரிப்பாளர்களான திரு.அழகன் தமிழ்மணி, திரு.சித்ரா லட்சுமணன், திரு.எச்.முரளி, திரு.எம்.கபார், திரு.ஆர்.மாதேஷ் ஆகியோருடன் சேர்ந்து திரு.சாலை சகாதேவன், திருமதி. பைஜா டாம...
சிறை” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!*
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சிறை” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!*

*"சிறை" திரைப்பட முன் வெளியீட்டு விழா !!* செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை” வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா , இன்று படக்குழுவினருடன் தமிழ்த்திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. சிறை படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில் படைப்பின் மீதான பெரும் மகிழ்ச்சியில், பட வெளியீட்டுக்கு முன்னதாகவே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* தயாரிப்பாளர் SS லலித் குமார் அறிமுக இயக்குநர் ச...
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பராசக்தி திரைப்பட உலகை அறிமுகப்படுத்தும்

*பராசக்தி திரைப்பட உலகை அறிமுகப்படுத்தும் விழா !!* Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”. 1960களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறது. வள்ளுவர் கோட்டத்தில் இப்படத்தில் 60களின் காலகட்டத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட கார்கள், ரயில், ரயில் நிலைய செட் மற்றும் அந்தக்கால அத்தியாவசிய பொருட்களை வைத்து, பராசக்தி பட உலகை செட் மூலம் உயிர்ப்பித்துள்ளனர் படக்குழுவினர். பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பராசக்த...
முதன்மை கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

முதன்மை கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால்

முதன்மை கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால் நடித்து குரு ஏ எழுதி இயக்கிய ‘பருத்தி’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா! கோதண்டம் & கோ மற்றும் லட்சி கணேஷ் தயாரிப்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் உதவியாளர் குரு ஏ எழுதி இயக்கிய திரைப்படம் பருத்தி ஏற்கனவே இவர் பாரதிராஜா அவர்களின் மகன் மனோஜ் கே பாரதி அவர்களை வைத்து வளையல் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ரஞ்சித் வாசுதேவன் இசைய வைக்க ராஜேஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். மக்கள் தொடர்பு நித்திஷ் ஸ்ரீராம். இத்திரைப்படம் பெரும் பொருட்செல்வில் படமாக்கப்பட்டுள்ளது இதன் படப்பிடிப்பு ஓசூர் தேன்கனி கோட்டாவில் நடைபெற்றது. முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சோனியா அகர்வால் மற்றும் திரை பிரபலங்கள் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட...
KJB டாக்கீஸ் தயாரிக்கும் ஹாட் ஸ்பாட் 2much படத்தினை
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

KJB டாக்கீஸ் தயாரிக்கும் ஹாட் ஸ்பாட் 2much படத்தினை

**'KJB டாக்கீஸ் தயாரிக்கும்KJB டாக்கீஸ் தயாரிக்கும் ஹாட் ஸ்பாட் 2much படத்தினை7 ஹாட் ஸ்பாட் 2much படத்தினை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் (Vishnu Vishal Studios ) நிறுவனம் வழங்குவதை பெருமிதமாக கருதுகிறோம்* *நடிகை ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் 'ஹாட் ஸ்பாட் 2much படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* *KJB டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ‌'ஹாட் ஸ்பாட் 2much ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* *'ஹாட் ஸ்பாட் 2much - முதல் பாகத்தை விட எதிர்பாராத மற்றும் சுவாரஸ்யமான திருப்பங்கள் கொண்ட ஃபேமிலி என்டர்டெய்னர்* நடிகை பிரியா பவானி சங்கர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஹாட் ஸ்பாட் 2much படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர், நடிகைகளின் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வித்தியாசமான மற்றும் கவனம் ஈர்க்கும் காணொலி வடிவிலும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இய...
ரேஜ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரேஜ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

“ரேஜ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! இயக்கி புரொடக்சன்ஸ் சார்பில், அனாமிகா ரவிந்திரநாத், அபிஷேக் ரவிந்திரநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் லவ் டிராமா பின்னணியில், ரிவெஞ்ச் திரில்லராக உருவாகி வரும் திரைப்படமான “ரேஜ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. சென்னையில் வாடகை கார் ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் வாழ்வில் நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவம், அவன் வாழ்க்கையையே மாற்றுவது தான் இப்படத்தின் மையம். மாறுபட்ட களத்தில், காதல் கதையுடன், பழிவாங்கும் பின்னணியில் அசத்தலான திரில்லராக இப்படத்தை இயக்கியுள்ளார் சிவனேசன். நாயகன் ஷான் அடிப்பட்டு இரத்தம் வழியும் முகத்துடன், ஆக்ரோசம் பொங்க பார்ப்பதாக வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் புதுமுகங்களான ஷ...
KOMBUSEEVI Tamil Movie Review
MOVIE REVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

KOMBUSEEVI Tamil Movie Review

KOMBUSEEVI Tamil Movie Review Cast-: Shanmuga Pandian: Pandi , R. Sarathkumar: Rokkapuli , Tharnika, Kaali Venkat, Munishkanth, George Maryan, Anaira Gupta, Kalki Raja, Sujith Shanker, G. Gnanasambandam, Indumathi Manigandan and Others. Crew-: Star Cinemas Presents Kombuseevi , Director : Ponram , Produced By : Mukesh T Chelliah, Banner : Star Cinemas , Music : Yuvan Shankar Raja, Editor : Dinesh Ponraj , Dop : Balasubramaniem Action : Phoenix Prabhu, Sakthi Saravanan , Art : Saravana Abiram, Choreographer : Sherif, Azhar, Kavya.G , Lyrics: Yuga Bhaarathi, Snekhan ,Super subbu, Stills : C H Balu , Makeup : P S, Kuppusamy, Costumer : Dhanraj K , Costume Designer : Meenakshi, Direction Team , Selvaraj Thirumeni , Bala Sivasamy, Dinesh Narasimharaj , Edward Francis, Vel Sankar...
மார்க்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மார்க்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*

*‘மார்க்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!* சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’. இந்த மாதம் கிறிஸ்துமஸ் வெளியீடாக வரவிருக்கும் இந்தத் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர் தனஞ்செயன், “எப்போதும் இயக்குநர்களுக்கு பிடித்த நடிகர் கிச்சா. இந்தப் படத்திற்கு அவர் கொடுத்துள்ள உழைப்பு அசுரத்தனமானது. இந்த கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ரசிகர்களுக்குப் பிடித்த ஆக்‌ஷன் படமாக ’மார்க்’ இருக்கும். மற்ற நடிகர்களும் அற்புதமாக நடித்துள்ளார்கள். அஜனீஷூடைய இசை படத்திற்கு பெரும் பலம். அணியினருக்கு வாழ்த்துக்கள்!” தயாரிப்பாளர், இயக்குநர் சுரேஷ் காமாட்சி, “தலைமுறை தலைமுறையாக சத்ய ஜோதி ஃ...