*Sky wanders Entertainment நிறுவ னத் தின் சார்பில்,
*Sky wanders Entertainment நிறுவனத் தின் சார்பில்,
ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இய க்க, நடிகர் லிங்கேஷ் மற்று ம் லண் டனைச் சேர்ந்த நாயகி லியா மற்று ம் கஞ்சா கருப்பு
நடிப்பில், அருமையான காதல் க தையாக, என் காதலே திரைப்படம் ...மே 9ஆம் தேதி அதிகாரப்பூர்வமா க வெளியாகவுள்ளது.*
திரைத்துறை மீதான தீராக்காத லி லும், ஆர்வத்திலும், தனது முதல் ப டமாக இப்படத்தை எழுதி இயக்கி யுள்ளார் ஜெயலட்சுமி. இது அவர து முதல் திரைப்படம் என்றாலும் திரைத்துறைக்கு ப ழமையானவர். மீனவ மக்கள் வாழ்க்கை பின்ன ணியில் ஒரு மென்மையான, முக் கோண கா தல் கதையாக இப்படம் உருவா கியுள்ளது.
லண்டனிலிருந்து தமிழக கலாச் சாரத்தை ஆய்வு செய்ய, இந்தியா வருகிறார் நாயகி லியா. மீனவ இ ளைஞனான லிங்கேஷ் மீது அவரு க்கு காதல் வருகிறது . ஆனால் லி ங்கேஷுக்கு அவரது மாமன் மகளு க்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டு ள்ளது. தடை களைத் தாண்டி ...









