மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாட்டில் தனது 36வது ஷோரூமை
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாட்டில் தனது 36வது ஷோரூமை இன்று சென்னை துரைப்பாக்கம் (OMR) - இல் திறந்துள்ளது.
சிறப்பு சலுகைகளாக தங்கம், அன்கட் மற்றும் நவரத்தின நகைகளின் சேதாரத்தில் 30% வரை தள்ளுபடி மற்றும் வைர நகைகளின், வைரத்தின் மதிப்பில் 30% வரை தள்ளுபடி பெறலாம். மேலும் வெள்ளி கொலுசுகள் மற்றும் பொருட்களுக்கு சேதாரத்தில் பிளாட் 25% தள்ளுபடி மற்றும் வெள்ளி பொருட்களின் (MRP) விலையிலிருந்து பிளாட் 10% தள்ளுபடி.
586 டைமண்ட்ஸ் Z
வேகமாக சென்னை ஆகஸ்ட்-02,2026,உலகின் சில்லறை நகை விற்பனையில் வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமான மலபார் கோல்டு & நிறுவனம் பிரம்மாண்டமான ஷோரூமை இன்று சென்னை துரைப்பாக்கம் OMR சாலையில் திறந்துள்ளது. இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி, புதிய மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம், வைரம், மற்றும் வெள்ளி, நகைகளின் கலெக்சன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த புத...









