Saturday, May 30

PRESS MEET

ACTRESS GALLERY, EVENT IMAGES, FILM INDURSTRY, MOVIE REVIEW, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES

சமத்துவத்தையும் சமூகநீதியும் பேசும் ஆவணப்பட நாடகம் “பசி என்கிற தேசிய நோய் – Pasi Enkira Desiyanooi 2020”

சமத்துவத்தையும் சமூகநீதியும் பேசும் ஆவணப்பட நாடகம் "பசி என்கிற தேசிய நோய் - Pasi Enkira Desiyanooi 2020"   அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் போன்ற புரட்சியாளர்கள் வசனங்களோடு Pasi Documentary Drama ஆரம்பிக்கிறது. கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை பதிவு செய்து இருக்கிறது Pasi Docudrama 2020. ஊரடங்கு காலத்தில் வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள துணை நடிகர் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் ஊடகத்துறை சமூகநீதி அரசியல் பேசும் நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான காட்சி. ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்துக் கணிப்பு மூலம் பதிவு செய்கிறார் ஊடக நண்பர். உடன் தங்கியிருக்கும் சுயநலமிக்க நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும் கேள்வி கேட்...
கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு “வேட்டைக்காரி”!
ACTRESS GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, MOVIE REVIEW, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES

கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு “வேட்டைக்காரி”!

கவிப்பேரரசு வைரமுத்து வைத்த தலைப்பு "வேட்டைக்காரி"! ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரிக்கும் 'வேட்டைக்காரி'! படத்தின் இயக்குனர் காளிமுத்து காத்தமுத்து, பாடல்களுக்காக கவிஞர் வைரமுத்துவிடம் கதையை சொன்னதும், கதை மிகவும் பிடித்துப் போக, 'படத்திற்கு வேட்டைக்காரி என தலைப்பு வைங்க, படம் மக்களிடையே சிறப்பாக சென்று சேரும்' என்று கூறி, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை வாழ்த்தினார் கவிப்பேரரசு வைரமுத்து! ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் எழிலாய் அமைந்துள்ள ஏலக்காய் தோட்டப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி வந்துள்ளனர். வெளியில் இருந்து பார்க்கும் போது அழகாய் தெரியும் வனப்பகுதிகளில் வாழும் மக்களின் அவதிகளையும், அங்கே ஒரு காதல் ஜோடிக்கு நடக்கும் பிரச்சினைகளையும் தெளிவாக படமாக்கி உள்ளார் இயக்குனர் காளிமுத்து காத்தமுத்து! ராகுல் கதாநாயகனாக நடிக்கிறார...
FILM INDURSTRY, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரசிகர் மரணம், வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி !!

ரசிகர் மரணம், வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி !! சென்னை எம் ஜி ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, சென்னை கே கே நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ராஜா (வயது 33) அவர்கள் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவரான ராஜா, ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகள் செய்து வந்தார்.   தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, ராஜாவின் வீட்டுக்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்தார்....
CORPORATION, EVENT GALLERY, EVENT IMAGES, FILM INDURSTRY, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TELUGU
"Director's Day" celebrations on 4th May!!   To celebrate the birth anniversary of our Telugu pride , Director Dasari Narayana Rao, who directed the most feature films in the world and created a world record.. Telugu directors have declared May 4th as "Director's Day" and celebrated it like a celebration for the last 5 years! B. Veera Shankar, president of the Telugu Film Directors' Association said that the main objective is to provide a welfare fund for the Telugu Directors' Association, and we are going to organize this year's "Directors' Day" festival in an unprecedented manner at the Lal Bahadur Stadium in Hyderabad. Sai Rajesh, vice-president of the Telugu Film Directors' Association, disclosed the details of the festival in a special media conference (curtain raiser e...
ACTRESS GALLERY, AUDIO/VIDEO ALBUM, FILM INDURSTRY, FIRST LOOK, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TRAILOR

‘தீட்டு ‘பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் !

'தீட்டு 'பெண்மையைப் போற்றும் புதிய பாடல் ஆல்பம் ! பெரியார் வழியில் பெண்களின் தீண்டாமையைப் பற்றிப் பேசும் புதிய பாடல் ஆல்பம் 'தீட்டு' பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் விடுதலைக்காகவும் ஏராளம் பேசியவர் பெரியார். மனிதர்களுக்குள் ஜாதி பார்த்து ஒருவரிடம் மற்றவர் பேதம் காட்டி நடத்துவது மட்டுமே தீண்டாமை அல்ல, வீட்டுக்குள்ளேயே பெண்களை அவர்களது உடலியல் காரணங்களுக்காக ஒதுக்கி வைப்பதும் தீண்டாமை என்று கூறியவர் பெரியார். சமுதாயத்தின் சம பங்கு வகிக்கும் பெண்களைத் தங்கள் வீட்டுக்குள்ளேயே மாதவிடாய்க் காலங்களில் ஒதுக்கித் தனிமைப்படுத்துவது அறிவியலுக்கு எதிரானது அல்லவா? இப்படிப் பெரியாரின் கருத்தை ஆமோதித்தும், அறிவியல் உண்மையை உயர்த்திப் பிடித்தும் பெண்களைப் போற்றும் விதத்தில் 'தீட்டு' என்கிற பாடல் ஆல்பம் உருவாகியுள்ளது. 'தீட்டு' ஆல்பத்தின் பாடலைப் பற்றி இயக்குநர் நவீன் லஷ்மன் கூறியதாவ...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT IMAGES, FILM INDURSTRY, FLASHNEWS, MOVIE GALLERY, PRESS MEET, SOCIAL WORK, TAMIL MOVIES

On The Occasion Of Hanuman Jayanthi, A Brand New Poster From The Visionary Prasanth Varma’s Epic Adventure Jai Hanuman From The PVCU Unveiled, Experience It In IMAX 3D!

On The Occasion Of Hanuman Jayanthi, A Brand New Poster From The Visionary Prasanth Varma’s Epic Adventure Jai Hanuman From The PVCU Unveiled, Experience It In IMAX 3D!   The Visionary Prasanth Varma has become a household name across the country after the Pan India sensation Hanu-Man. The creative director is bringing us another Epic Adventure from The Prasanth Varma Cinematic Universe (PVCU). The film titled Jai Hanuman is a sequel to Hnau-Man which was announced towards the end of the prequel. The script was already locked and the movie will be crafted on a big canvas. The movie will feature a stellar cast and popular craftsmen will be part of it. The director who started the pre-production works of the movie on the momentous day of the inauguration of the Ayodhya Ram Temple...
ACTRESS GALLERY, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, FLASHNEWS, KANNADA MOVIES, MOVIE GALLERY, PRESS MEET

Aishwarya Rajesh makes a debut into Kannada Film Industry with KRG Studios much awaited ‘UTTARAKAANDA’

Aishwarya Rajesh makes a debut into Kannada Film Industry with KRG Studios much awaited 'UTTARAKAANDA'   Renowned South Indian actress Aishwarya Rajesh makes her debut in the Kannada Film Industry with the highly anticipated film "Uttarakaanda," starring Karunada Chakravarthy Dr. Shivarajkumar and Natarakshasa Daali Dhananjaya. She is playing the main lead role called "Durgi" in the film opposite Daali Dhananjaya. Aishwarya Rajesh's versatile filmography includes "The Great Indian Kitchen," "World Famous Lover," "Vada Chennai," "Kaaka Muttai" (National Award-winning film), "Jomonte Suvisheshangal," "Tuck Jagdish," "Vaanam Kottatum" and many others, and she is now all set to star in this biggie. The first schedule of "Uttarakaanda" is currently underway in the city of Bijapur an...
ACTRESS GALLERY, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, MOVIE REVIEW, PRESS MEET, SOCIAL MEDIA, SOCIAL WORK, TAMIL MOVIES

Shruti Hassan’s recently released track ‘Inimel’ crosses 10 Million views on YouTube

Shruti Hassan's recently released track 'Inimel' crosses 10 Million views on YouTube   The track was produced by Kamal Haasan's Raaj Kamal Film Internationals and also marked the acting debut of director Lokesh Kanagaraj Actress and Musician Shruti Haasan is currently riding high on the success of her recently released track 'Inimel' which has now crossed over 10 million views on YouTube. The song which released on 25th March, have been receiving appreciation from all quarters for its relatable storyline, beautiful composition and heartwarming performances by Shruti and Lokesh. The track had grabbed a lot of attention since the announcement of the project itself. ‘Inimel', which means From Now On, is a song that portrays all the stages of love in a modern urban relationship...
கல்வியை தடையின்றி கற்க தேவையான உதவிகளை செய்வதற்காக தனது பிறந்த நாளன்று தனது தாயார் பெயரில் வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா
ACTOR GALLERY, FILM FESTIVAL, FILM INDURSTRY, FLASHNEWS, MOVIE GALLERY, PRESS MEET

கல்வியை தடையின்றி கற்க தேவையான உதவிகளை செய்வதற்காக தனது பிறந்த நாளன்று தனது தாயார் பெயரில் வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா

கல்வியை தடையின்றி கற்க தேவையான உதவிகளை செய்வதற்காக தனது பிறந்த நாளன்று தனது தாயார் பெயரில் வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் உதயா   அனைவருக்கும் அன்பு வணக்கம். உங்களின் வாழ்த்துகளுடன் எனது பிறந்தநாளான இன்று கல்வி அறக்கட்டளை ஒன்றை தொடங்குவது குறித்த தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வள்ளியம்மை அழகப்பன் கல்வி அறக்கட்டளை எனும் பெயரில் மறைந்த எனது தாயார் நினைவாக இந்த தொண்டு அமைப்பை நான் தொடங்கியுள்ளேன். தகுதியுள்ள ஏழை குழந்தைகள் அவர்கள் விரும்பும் கல்வியை தடையின்றி கற்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இதை உருவாக்கி உள்ளோம். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக இருந்த போதும் மற்றும் தனிப்பட்ட முறையில் என்னை அணுகியவர்களுக்கும் எனக்கு தெரிந்த கல்வி நிறுவனங்கள் மூலமாக பல குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளேன்...
அசத்தலான திரில்லர் அனுபவம் தரும் ஃபைண்டர் திரைப்படம் !!
ACTOR GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, MOVIE GALLERY, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL MOVIES

அசத்தலான திரில்லர் அனுபவம் தரும் ஃபைண்டர் திரைப்படம் !!

அசத்தலான திரில்லர் அனுபவம் தரும் ஃபைண்டர் திரைப்படம் !!   பரபரப்பான திரில்லரான ஃபைண்டர் படத்தில் மீண்டும் திரையில் கலக்கலான ரோலில் சார்லி !! உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் ஒரு மாறுபட்ட சினிமா ஃபைண்டர் !! பரப்பரப்பான திரில்லராக உருவாகியிருக்கும் “ஃபைண்டர்” ஏப்ரல் 20 முதல் திரையரங்குகளில் !!   Arabi production சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் தயாரிக்க, நடிகர் சார்லி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் “ஃபைண்டர்” திரைப்படம் இன்று ஏப்ரல் 20 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைக் குவித்து வருகிறது. புதுமுகங்களின் முயற்சியில் உருவாகியிருக்கும் இப்படத்தில், தமிழின் முண்ணனி குணச்சித்திர நடிகரான சார்லி முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் சார்லி தன் குடும்...