Wednesday, June 24

SHOT FILM

‘எனக்கொரு WIFE வேணுமடா’’எனக்கொரு WIFE வேணுமடா’’
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, GLAMOUR GALLERY, MOVIE GALLERY, MOVIE REVIEW, ONLINE ALL, POSTERS, PRESS MEET, SHOT FILM, SOCIAL MEDIA, TAMIL MOVIES, TAMILNADU, TRAILOR, Uncategorized

‘எனக்கொரு WIFE வேணுமடா’’எனக்கொரு WIFE வேணுமடா’’

‘‘எனக்கொரு WIFE வேணுமடா’’எனக்கொரு WIFE வேணுமடா’’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் இயக்குனர் சீனு ராமசாமி பத்திரிகை துறையில் 22 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஜியா உல் ஹக் என்கிற ஜியா இயக்கியுள்ள இரண்டாவது குறும்படத்துக்கு ‘எனக்கொரு WIFE வேணுமடா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘கள்வா’ என்ற ரொமான்டிக் திரில்லர் குறும்படத்தை கடந்த ஆண்டு இயக்கிய ஜியா, இப்போது புது படைப்புடன் வந்துள்ளார். பிலிம் வில்லேஜ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அமோகன் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார். இந்த குறும்படம் ஹியூமர் டிராமாவாக உருவாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த குறும்படம் வெளியாக உள்ளது. ‘எனக்கொரு WIFE வேணுமடா’ குறும்படம் மூலம் இசையமைப்பாளராகவும் ஜியா அறிமுகம் ஆகிறார். இந்த குறும்படத்தின் பர்ஸ்ட் லுக்கை பிரபல இயக்குனர் சீனு ராமசாமி டிவிட்ட...
மர்யம் தியேட்டர்ஸ் வழங்கும் ‘கள்வா’ குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
SHOT FILM, TAMIL, TAMILNADU

மர்யம் தியேட்டர்ஸ் வழங்கும் ‘கள்வா’ குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

மர்யம் தியேட்டர்ஸ் வழங்கும் ‘கள்வா’ குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. மர்யம் தியேட்டர்ஸ் வழங்கும் ‘கள்வா’ குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந் த பர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘தீர்க்கதரிசி’ படக்குழுவை சேர்ந்த நடிகர்கள் அஜ்மல், துஷ்யந் த், ஜெய்வந்த், ஸ்ரீமன் ஆகியோர் வெளியிட நடிகை தான்யா ரவிச்சந்திரன் பெற்றுக்கொ ண்டார். இந்த விழாவில் ‘கள்வா’ குறும்படத்தின் இயக்குனர் ஜியா, இசையமைப்பாளர் ஜே ட்ரிக்ஸ், ஒளிப்பதிவாளர் ஷரண் தேவ்கர் சங்கர், கதாநாயகி அட்சயா ஜெகதீஷ், கதாசிரி யர் அப்சல், இணை இயக்குனர் ரெங்கா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் அஜ்மல் பேசும்போது, ‘குறும்படங்கள்தான் இப்போதெல்லாம் பெரிய  படங்க ளாக வெளியாகி பெரும் வெற்றி பெற்று வருகின்றன. அதற்கு நிறைய உதாரணங்களை சொல்லலாம். அந்த வகையில் ‘கள்வா’ குறும்படமும் பெரிய திரைக்கு வர வேண்டும், சா தி க்க வேண்டும். இதற்காக இயக்குன...
வெப்சீரிஸாக உருவாக வேண்டிய கதை மயில்சாமியின் மறைவால் குறும்படமாக மாறி யது
SHOT FILM, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வெப்சீரிஸாக உருவாக வேண்டிய கதை மயில்சாமியின் மறைவால் குறும்படமாக மாறி யது

வெப்சீரிஸாக உருவாக வேண்டிய கதை மயில்சாமியின் மறைவால் குறும்படமாக மாறி யது வெப்சீரிஸாக உருவாக வேண்டிய கதை மயில்சாமியின் மறைவால் குறும்படமாக மாறி யது ; இயக்குனர் ராகுல் உருக்கம் மயில்சாமி இறுதியாக நடித்த குறும்படம் ‘விளம்பரம்’ விளம்பரங்களில் நடிப்பவர்கள் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய கூடாது ; இயக்கு னர் பேரரசு காட்டம். மறைந்தபின்னும் கூட விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் மயில்சாமி ; சித்ரா லட்சுமணன் உருக்கம் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை நடிப்பாலும் பிற ருக்கு உதவி செய்யும் குணத்தாலும் தனித்துவமான மதிப்பை பெற்றிருந்தவர் நடிகர் மயி ல்சாமி. கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட இவரது மறைவு எல்லோருக்குமே மிகப்பெரிய அ திர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் தனது மரணத்திற்கு முன்பாக விளம்பர ம் என்கிற குறும்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந...
Shoot the Kuruvi Short Tamil Movie Review
ENGLISH, SHOT FILM, TAMILNADU

Shoot the Kuruvi Short Tamil Movie Review

Shoot the Kuruvi Short Tamil Movie Review Cast-; Shiva Sha Ra, Arjai , Aashiq Hussain, Suresh Chakravarathy, Raj Kumar , Gypsy Nawin  and others. Crew-; Written & Directer : Mathivanan  , DOP : Brendon Shushanth , Art Director : K Saravanan Piranmali , Editor : K Kamalakannan , Executive Producer : Sethu Ramalingam , Costume Designer : Poorva Jain , Makeup : V Ramba bu , Actio n & Stunts : Om Prakash , VFX : Sekar Murugan , Music Composer : Moonroxx (John Beniel, Shrikanth Lakshman, N yuzaii) , DI & Colorist : Kirubaraj Prince , Subtitles : Dharani Pugalenthi , Sound Designer & Re-Rec ording Mixer : M oonRoxx , Music Supervisor : John Beniel , Singers : SK Sollisai kavignar. , Stills, BTS & Photos hoot : Ajith , Publicity Designs : NXTGEN , Raahul ...
‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
SHOT FILM, TAMIL, TAMILNADU

‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு தன்பாலின சேர்க்கையாளர்களின் உணர்வைப் பேசும் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' இரண்டு இளம் பெண்கள் தன்பாலின சேர்க்கையாளராக மாறி காதலித்து வாழும் வாழ்க் கையை மையப்படுத்தி தயாராகியிருக்கும் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' எனும் தி ரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஷார்ட்ஃபிளிக்ஸ் எனும் ஒ.டி.டி த ளத்தில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. ஆணும், பெண்ணும் காதலிப்பது இயற்கை. எனினும் இந்த சமூகத்தில் இயற்கையான உற வுகளை மீறி ஆணும் ஆணும்... பெண்ணும் பெண்ணும்... என தன்பாலின ஈர்ப்பும், அவர் க ளின் சேர்க்கையும் பல இடங்களில் நிகழ்கிறது. இந்நிலையில் இரண்டு வெவ்வேறு மத பி ன்னணியில் பிறந்து, ஆச்சார அனுஷ்டானங்களுடன் வாழும் இரண்டு இளம் பெண்கள், வி த்தியாச...
கமலஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய S.K.செந்தில்
SHOT FILM, TAMIL, TAMILNADU

கமலஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய S.K.செந்தில்

கமலஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய S.K.செந்தில் இயக்கத்தில் உருவாகி யுள்ள குறும்படம் " தனித்திரு " சென்னை அரசு எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரியின் தலை வர் நடிகர் ராஜேஷ் முன்னிலையில் இயக்குனர், தயாரிப்பாளர் கே.ஆர் வெளியிட்ட குறு ம் படம் 'தனித்திரு'. திரைப்படக்கல்லூரி மாணவரும், நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஜி.என்.ஆர் கு மரவேலனிடம் உதவி மற்றும் இணை இயக்குனராக பணியாற்றிய S.K.செந்தில் இக்கு று ம்படத்தை இயக்கியுள்ளார். புறக்கணிப்பின் வலி இளம்வயதில் மிகக்கொடியது. அதை கடந்து வெல்வது என்பது பெ ரும் போராட்டம். அதிலும் சினிமாவில் சாதிப்பது மரணப் போராட்டம். பல கோடி கன வு களில் ஒன்றிரன்டே நனவாகும். மற்றனைத்தும் தொடர் அவமானங்களால் மரித்துப் போ கும். அப்படியிருந்தும் சினிமாவில் சாதிக்க மட்டும் ஏன் இத்தனை துடிப்பு? மற்ற எந்த து றையினரையும் விட இதில் வெல...