Monday, June 1

TAMIL MOVIES

Actor Suriya is the Owner of Team Chennai in Indian Street Premier League 2024
ENGLISH, SPORTS, TAMIL MOVIES, TAMILNADU

Actor Suriya is the Owner of Team Chennai in Indian Street Premier League 2024

Actor Suriya is the Owner of Team Chennai in Indian Street Premier League 2024   The Indian Street Premier League (ISPL), India’s pioneering tennis ball T10 cricket tournament played inside a st adium, proudly announces its latest addition to the league's galaxy of eminent team owners. Renowned Actor, Suriya takes the crease as owner of the Chennai team, affirming ISPL’s commitment to promoting cricketing talent across the country. ISPL has been the spotlight with its recent owner revelations that include eminent personalities like Amitabh Bachchan (Mumbai), Akshay Kumar (Srinagar), Hrithik Roshan (Bengaluru), and Ram Charan (Hyderabad).The Chennai ISPL team will give local talent a unique opportunity to showcase their cricketing skills in this exciting new format." In an innov...
இத் திரைப்படப் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில்  நடந்தது. படத்தில் முக் கிய வேடத்தில்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

இத் திரைப்படப் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில்  நடந்தது. படத்தில் முக் கிய வேடத்தில்

இயக்குனர்  ராம்தேவ்  கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கி இருக்கும் கிரைம் த்ரில்லர்   "மூன்றாம் மனிதன்" இதில் கே.பாக்யராஜ், சோனியா அகர்வால், பிரனா, ஶ்ரீ நாத் உள்ளிட்ட பலர் நடித்திருக் கி ன்றனர்.  இப்படம் டிசம்பர் 29ம் தேதி ரிலீஸ் ஆகிறது. முன்னதாக இத் திரைப்படப் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில்  நடந்தது. படத்தில் முக் கிய வேடத்தில் நடித்திருக்கும்  இயக்குனர் கே.பாக்யராஜ் இந்நிகழ்ச்சியில் கலந்து கொ ண்டு பேசினார்.  அவர் கூறியதாவது: இயக்குனர் ராம்தேவ் தயாரிப்பாளர்களை எப்படி பிடிக்கிறார் என்று தெரியவில்லை. அத ற்கு ஒரு திறமை வேணும். என்னுடைய உதவியாளர்கள் சிலர் நன்றாக வந்து விடுவார்கள்  என்று எண்ணுவேன். ஆனால் வாய்ப்பு கிடைக்காது. அந்த வகையில் ராம்தேவ். நான்கை ந்து தயாரிப்பாளர் களை பிடித்துவிடுகிறார். ஒரு டெக்னீஷியன் என்ற  முறையில் இந்த படத்தில் நீங்கள் நடித்துக் கொடுக்க வேண்டும் என்று என்னிடம்...
SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’.
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’.

‘இமெயில்’ படத்தின் டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி SR பிலிம் பேக்ட்ரி சார்பில் S.R.ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத் தி ல் கன்னட திரையுலகின் முன்னணி நடிகை ராகினி திவிவேதி கதாநாயகியாக நடிக்க, கதாநாயகனாக ‘முருகா’ அசோக்குமார் நடித்துள்ளார். மேலும் போஜ்புரி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற ஆர்த்தி ஸ்ரீ , ஆதவ் பாலா ஜி, அக்ஷய்குமார், ஆரஞ்சு மிட்டாய் பிரபா, வனிதா, ரத்னா ஆகியோரின் நடிப்பில் உருவா கியுள்ளது இமெயில். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இதன் ஃப ர்ஸ்ட்லுக்கை இயக்குநர் அமீர் வெளியிட்டார். இந்தநிலையில் நடிகர் விஜய்சேதுபதி இப்படத்தின் டீசரை வெளியிட்டார். இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான S.R.ராஜன், இரண்டாவது கதா நாயகனான ஆதவ் பாலாஜி, மதுராஜ் மற்றும் படக்குழுவினர் பங்கு பெற்றனர். ட...
சிறிய கதையை மண்மனம் மாறாமல் படமாக்கியுள்ளனர்.
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

சிறிய கதையை மண்மனம் மாறாமல் படமாக்கியுள்ளனர்.

Vattara Vazhaku Tamil Movie Review Cast-; Santhosh Nambirajan  , Raveena Ravi , Vijay Sathya. Paruthiveeran Venkatesh. 'Subramaniyapuram' Vichithran and others. Crew-; Directer : Kannusamy Rajendran ,  Producer  :  Kannusamy Rajendran  , Screenplay ; Kannusamy Rajendran , Mus ic  : Ilaiyaraaja , Background Score : Ilaiyaraaja , Cinematography (DOP) : Dony Chan, Suresh Maniyan , Editer : Venkat raajen , Production Company : Madura Talkies, Aanjaneya Productions P R O ; Suresh Chandra D 'One and others. Story-; The cinematic masterpiece “Vattara Vazhakku,” directed by K. R. Chandru and scored by the maestro Ilaiyaraaja, unfolds as a gripping narrative set against the backdrop of a village reminiscent of an era long gone. The film has emerged as a compelling st...
Affected by the pandemic (COVID-19) in the years 2020-2021 through Siddha medicine
ENGLISH, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

Affected by the pandemic (COVID-19) in the years 2020-2021 through Siddha medicine

Dr.K.Veerababu, a chiropractor, who is known for his great social service by volunteering to save 5394 patients Affected by the pandemic (COVID-19) in the years 2020-2021 through Siddha medicine has now turned Actor- Director with ‘Mudakkaruthan’. He has also bankrolled the film and composed the background score. This film is based on the crime of child begging. Mahana Sanjeevi is playing the female lead. The film also stars Samuthirakani, Super Subbarayan, Kadhal Sukum ar, Chaams, late actor Mayilsamy and others in supporting roles. The trailer launch of the film was held yesterda y. The event was graced by the cast and crew of the film along with special guests- Politician Tamilaruvi Maniyan, Director Thangar Bachchan, Actor- Director Samuthirakani and Producer Suresh Kamatchi...
”வரலாறு எப்போதும் பொய் பேசாது.. பேசக்கூடாது..” ; ‘சல்லியர்கள்’ பட நிகழ்வில் சீமானி ன் அறச்சீற்றம்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

”வரலாறு எப்போதும் பொய் பேசாது.. பேசக்கூடாது..” ; ‘சல்லியர்கள்’ பட நிகழ்வில் சீமானி ன் அறச்சீற்றம்

“என் இனத்திற்கு என்று வரலாறே கிடையாது” ; ‘சல்லியர்கள்’ பட நிகழ்வில் சீமான் ஆதங்  கம் ”வரலாறு எப்போதும் பொய் பேசாது.. பேசக்கூடாது..” ; ‘சல்லியர்கள்’ பட நிகழ்வில் சீமானி ன் அறச்சீற்றம் ”தேன்கூட்டை தொடுவது போன்ற கவனத்துடன் ‘சல்லியர்கள்’ படத்தை எடுத்துள்ளனர்” ; சீ மான் பாராட்டு ”’சல்லியர்கள்’ படம் பார்ப்பது நாவலை படிப்பது போன்ற உணர்வை கொடுத்தது” ; இயக் குநர் பொன்ராம் “ஒரு இன அழிப்பை பற்றி படமெடுத்து தணிக்கை அதிகாரிகளிடம் சான்றிதழ் பெற்ற மு தல் படம் ‘சல்லியர்கள்’; கருணாஸ் பெருமிதம் ”தன் மகனுக்கு வைத்துவிட்டு போகும் சொத்து பற்றி வெளிப்படையாக ‘சல்லியர்கள்’ பட விழாவில் பேசிய கருணாஸ் “ஒரு பேயை போல நடித்துள்ளளார்” ; ‘சல்லியர்கள்’ பட நாயகிக்கு இயக்குநர் வ.கவுதமன் பாராட்டு “தமிழர்கள் முன்னிலையில் என்னை ஒரு குற்றவாளியாக நிறுத்த முயற்சி நடக்கிறது” ; ‘ச ல்லியர்கள்’ நிகழ்வில் இயக்குநர...
குமரன் என்ற 5 வயது சி றுவனுடைய கதா பாத்திரமும், அவனது அம்மாவாக நடித்திருக்கு ம் ‘பிக் பாஸ்’ புகழ் பூர் ணி மா ரவியின்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, Uncategorized

குமரன் என்ற 5 வயது சி றுவனுடைய கதா பாத்திரமும், அவனது அம்மாவாக நடித்திருக்கு ம் ‘பிக் பாஸ்’ புகழ் பூர் ணி மா ரவியின்

‘பிக் பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவி நடிப்பில், எம்.எஸ். ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘செ வப்பி- ஆஹா ஒரிஜினல்’ ஜனவரி 12, 2024 அன்று ப்ரீமியர் ஆகிறது! நம்பிக்கைக்குரிய மற்றும் பாராட்டுக்குரிய படங்களை தயாரித்து பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது ஆஹா தமிழ். அந்த வரிசையில், இப்போது அவர்கள் ‘செவப்பி’ என் ற படத்துடன் பார்வையாளர்களை மீண்டும் கவர தயாராக உள்ளனர். ராஜேஷ்வர் காளி சாமி மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன் ஆகியோர் தயாரித்திருக்க, எ ம். எஸ். ராஜா இந்த ஃபீல் குட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். குமரன் என்ற 5 வயது சி றுவனுடைய கதா பாத்திரமும், அவனது அம்மாவாக நடித்திருக்கு ம் ‘பிக் பாஸ்’ புகழ் பூர் ணி மா ரவியின் கதா பாத்திரமும் முதன்மையானது. பிரபல தமிழ் கலைஞரான ரிஷி கா ந்த் சிறுவனின் தாய் மாமாவாக நடித்துள்ளார். 1990 களில் தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் ஒரு ஐந்து...
பெங்களூருவை சேர்ந்த இவர் வேலூரில்.பிறந்து வளர்ந்தவர்.
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

பெங்களூருவை சேர்ந்த இவர் வேலூரில்.பிறந்து வளர்ந்தவர்.

கோமதி துரைராஜ் தயாரிப்பில் ஷார்ட்பிளிக்ஸ் வெளியீடாக உருவாகி உள்ள படம் ‘நவயு க கண்ணகி’. கோமதி துரைராஜ் தயாரிப்பில் ஷார்ட்பிளிக்ஸ் வெளியீடாக உருவாகி உள்ள படம் ‘நவ யுக கண்ணகி’. இத்திரைப்படத்தை இயக்கியிருபதுடன் எடிட்டிங் செய்திருக்கிறார் கிரண் துரைராஜ். பெங்களூருவை சேர்ந்த இவர் வேலூரில்.பிறந்து வளர்ந்தவர். குறும்படங்களின் பின்ன ணியில் இருந்து வந்து தனது முதல் திரைப்படத்தை தமிழில் இயக்கியுள்ளார். படத்தின் மைய கதாபாத்திரத்தில் பவித்ரா தென்பாண்டியன் நடிக்க, முக்கிய வேடங்க ளில் விமல் குமார், டென்சில் ஜார்ஜ், தென்பாண்டியன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடி த்துள்ளனர். படத்தின் இரண்டு பாடல்களை சின்மயி மற்றும் சைந்தவி இருவரும் பாடியு ள்ளனர் பாடல் களுக்கு ஆல்வின் இசை அமைத் துள்ளார் கெவின் பின்னணி இசையமை த்துள்ளார். ஒளிப் பதிவை தர்மதீரனும், கலையை மோகன்குமார் தங்கராஜும் கவனித் துள்ளனர். ஷார்ட்...
ஒட்டு கேட்கும் கருவியால் என்னென்ன பிரச்சனைகள் வருகின்றன என்பதை
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

ஒட்டு கேட்கும் கருவியால் என்னென்ன பிரச்சனைகள் வருகின்றன என்பதை

Jigiri Dosthu Tamil Movie Review Cast- ; Shariq Hassan, Aran V, Ammu Abhirami, Pavithra Lakshmi, VJ Ashiq, Sivam, Kpy Sarath, Anupama Kumar, Gout ham Sundararajan, Madhumitha And Others . Crew-; Producers' Banner : LORDS P INTERNATIONAL, VVK ENTERTAINMENT Co-Producer Banner : SB PRODUCT IONS Writer, Director : Aran V  , Music : Ashwin Vinayagamoorthy ,  DOP : Saran RV  , Editor : Arul Moz hi Var man ,  DI,CG & Post Production : Kraftzworks ( AK Prasath) ,  Art : Kishore ,  Stunt Director: Mahesh Mathew ,  Sound Desi gn & Mix : M Saravana Kumar ,  Lyrics : Suthan Bala  , PRO : Sri Venkatesh ,  Promotions : AKD Poster ,  Core Design : Kraftz , works & Bala , Govind Kumar  , Publicity Designs : Max Brothers and others . Story-; There are three friend...
Million Studios Producer MS Manzoor has officially announced the completion
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Million Studios Producer MS Manzoor has officially announced the completion

Million Studios MS Manzoor presents ‘CHIRO’ shooting wraps up Million Studios Producer MS Manzoor has officially announced the completion of the shooting for his Producti on No.2 titled 'CHIRO', a fantasy film. The film stars Akshay Radhakrishnan, who gained recognition for his outstanding performances in blockbuster Malayalam movies such as 'Pathinettam Padi' and 'Valaati', in the titular role. Actress Prarthana Chabria, a cert ified commercial pilot, will be playing the female lead. Other notable actors such as Rohini, Lisha Chinnu from 'P or Thozhil' fame, Nobel from 'Super Deluxe' fame, and others will be portraying pivotal roles in the film. The sho oting was successfully completed within the planned timeframe of 45 days, thanks to meticulous planning and execution by the crew....