Monday, June 1

TAMIL MOVIES

‘தி பாய்ஸ்’ ( The Boys) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

‘தி பாய்ஸ்’ ( The Boys) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

‘தி பாய்ஸ்’ ( The Boys) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி நடிக்கும் ‘தி பாய்ஸ்’ ( The Boys) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நட்சத்திர சகோதரர்கள் வெங்கட் பிரபு & பிரேம்ஜி இணைந்து வெளியிட்ட ‘தி பாய்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக் இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரை ப்படத்திற்கு ‘தி பாய்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட ப்பட்டிருக்கிற து. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான வெங்கட் பிரபு மற்றும் அவரது சகோதரர் பிரேம்ஜி ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள். ‘ஹர ஹர மஹா தேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத் து’, ‘பொய்க்கால் குதிரை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி, கதையின் நாயகர்களுள் ஒருவராக நடித்திருக்கும்...
தனது காதலனை கொன்ற அப்பாவை பழி தீர்க்கும் நவயுக கண்ணகி
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

தனது காதலனை கொன்ற அப்பாவை பழி தீர்க்கும் நவயுக கண்ணகி

 Navayuga Kannagi Tamil Movie Review Cast-; Pavithra Thenpandian, Vimal Kumar, E Denzel George, Thenpandian K, Jayaprakash, Suganthi Kumar, Gudiya tham Kumar, Mythili Kumar, Lakshmi, Mohan Kumar Thangaraj,Elengo, Saraswathi, Vanjinathan, Nithish Baska ran, Indra Maruthiraj, Kiran. S, C. N Prabhakaran, Bharath and others. Crew-; Background music : Kevin M ,  Dubbing Engineer: Tharun Kumar & Anuj ,  Mixing Engineer : Johnson ,  Cinemat ogr apher : Dharmadheeran P  , Art Director : Mohankumar Thangaraj ,  Makeup & Costume Designer : Keerthika , Vig nesh  , DI & Colourist : Giri  , Subtitles : Dorothy Ruth & Mahashree ,  Mixing Engineer : Johnson  , Stunt : Kira n S , Assistant Cinematographer : Suhas, Jai Shankar  , Associate Cinematographer : Sathishku...
ஷாருக் கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஹாட்ரிக் வெற்றியா ?
HINDI MOVIES, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

ஷாருக் கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஹாட்ரிக் வெற்றியா ?

Dunki Tamil Movie Review Cast-; Shah Rukh Khan  , Taapsee Pannu  ,Vicky Kaushal  ,Boman Irani  ,Vikram Kochhar  ,Anil Grover  ,Jyoti Subhash  , Dev en Bhojani  , Manoj Kant  , Arun Bali  , Amardeep Jha  , Suhail Zargar  , Rohitashv Gour  , Jitendra Hooda  , Shahid ,  L atief  , Mahavir Bhullar  , Sapna Sand   as Balli's mother , Richard B. Klein , Nikhil Ratnaparkhi  , Ranjha Vikram Singh   , Gurpreet Ghuggi  and others. Crew-; Directed by Rajkumar Hirani , Written by Abhijat Joshi , Rajkumar Hirani , Kanika Dhillon ,Produced by Gauri K han , Rajkumar Hirani , Jyoti Deshpande , Cinematography  by C. K. Muraleedharan , Manush Nandan , Amit Roy , Edited by Rajkumar Hirani , Music by Songs : Pritam , Score : Aman Pant , Production companies ; Jio Stu dios . Re d Chillies...
கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அனைவரின் நடிப்பு

Saba Nayagan Tamil Movie Review Cast-; Ashok selvan  , .Karthiga muralidharan   , . Chandini , . Mega akash  , .Arun  , .Jaiseelan  , .Sriram , Vivyasanth , . She r linseth , . Aneesh , . Michael thangadurai  , . Udumalapetta  , . Akshayaa hariharan  , . Bigboss bala  , . Razz  . mano har , . Thulasi , . Balamurugan  , . Shravanti , . Reshmi nambiar , .Baskaran and others . Crew-; Direction - C. S. Karthikeyen , Music - leon james , DOP - balasubramaniem, dinesh purushothaman, prabu rhaga v , Editor - ganesh siva , Sound design - uday Kumar , Colorist-shanmuga pandian , Stunt - billa jagan , Art directo r- G. C. Anandhan , Art assistant- shankar , Costume designer - nikitha nirajan , Costumer- selvam , Make up - ma riyappa n , Dubbing engineer & coordinator- muthu ...
டைட்டிலுக்கேற்ப கிராமத்து நக்கல் நய்யாண்டி கலந்து நகைச்சுவை படமாக
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

டைட்டிலுக்கேற்ப கிராமத்து நக்கல் நய்யாண்டி கலந்து நகைச்சுவை படமாக

Aayiram Porkaasukal Tamil Movie Review Cast-; Vidharth, Saravanan, Arundhati Nair, Vetrivel Raja, Hello Kandasamy, George Marion, Bharti Kannan, Vertical Raja, Semmalar Annam, Paunraj, Zinda, Karna Raja, Zinda Gopi, Rindu Ravi, Tamil Selvi  and others. Crew-; Producer – Ramalingam , Written and Directed by – Ravi Murugaya m Cinematography – Banu Murugan n Music – Johan Sivanesh , Editing – Ram and Satish , Kalai – Shanmugam m Stunt – Fire Karthik m Dance – Ashok Raja , S ound EFX – Satish , Makeup – Man , Songs – Kapilan, Nandalala, Thanikodi, Muthuvel, Ravi Murugaya , Productio n Manager – Loganathan , Direction Team – K Prabhakaran, Nagendran Velusamy, Suresh Chelliah, VK Kumar , Public Relations – Nikhil Murugan. etc. Story-; Anaimuthu (Saravanan) lives ...
வெற்றிப்படத்திற்கான அனைத்து அம்சங்களும் உள்ள படம்: ‘ பாய் ‘படத்திற்கு கே .ராஜன் பாராட்டு!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

வெற்றிப்படத்திற்கான அனைத்து அம்சங்களும் உள்ள படம்: ‘ பாய் ‘படத்திற்கு கே .ராஜன் பாராட்டு!

மக்கள் பிரச்சினையைப் பேசினால் அது நல்ல படம்: 'பாய் 'திரைப்பட ட்ரெய்லர் வெளி யீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு! வெற்றிப்படத்திற்கான அனைத்து அம்சங்களும் உள்ள படம்: ' பாய் 'படத்திற்கு கே .ராஜன் பாராட்டு! எது நல்ல படம்?_ 'பாய் 'திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு! மதங்கள் தாண்டிய மனிதநேயத்தை வலியுறுத்தி 'பாய் ' திரைப்படம் உருவாகி யுள்ள து. இந்தப் படத்தின் பிரதான நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகி ஷா . வில்லனாக தீரஜ் கெர் நடித்துள்ளார். இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழு தி இயக்கி உள்ளார். கே ஆர் எஸ் ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீ நியா, ஆதவா ஈஸ்வரா மூவரும் இணைந்து தயாரி த்துள்ளனர். படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அ மைத்துள்ளார்.எடிட்டிங் இத்ரிஸ். இப்படத்தை பிவிஆர் பிக்ச...
ஹொம்பாலே பிலிம்ஸ் சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்திற்காக தனது உருமாற்றம்
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

ஹொம்பாலே பிலிம்ஸ் சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்திற்காக தனது உருமாற்றம்

சலார் மிகவும் உணர்வுப்பூர்வமான திரைப்படமாக இருக்கும் சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படம் குறித்து பிரபாஸ் !! ஹொம்பாலே பிலிம்ஸ் சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்திற்காக தனது உருமாற்றம் குறித்து மனம் திறந்த பிரபாஸ். ஹொம்பாலே பிலிம்ஸ், சந்தேகத்திற்கு இடமின்றி இந்திய திரைப்படத் துறையில் மிக வும் மதிப்புமிக்க திரைப்படங்களை உருவாக்கும் முக்கியமான தயாரிப்பு நிறுவனமாக வளர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பில், பாகுபலி நட்சத்திரம் பிரபாஸ் நடிப்பில் மற்றும் கேஜி எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இந்தியாவே எதிர்பார்க்கும் பட மாக சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் பிரமாண்ட வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. சமீபத்திய நேர்காணலில், பான் இந்தியன் ஸ்டார் பிரபாஸ் படம் குறித்துக் கூறுகையில் கதபாத்திரங்களுக்கிடையான உணர்வுப்பூர்வமான போராட்டத்தைச் சொல்லும் உணர்ச் சிகரமான படைப்பாக இப்படம் இருக்கும் மேலும்...
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படம்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் பெருமையுடன் வழங்கும், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் பெருமையுடன் வழங்கும், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் “எல் ஐ சி ( LIC )” பூஜையுடன் நேற்று துவங்கியது !! விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் இணையும் புதிய படம் பூஜையுடன் நேற்று துவங் கியது !! புதுவிதமான காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் பூஜையில், இயக்குநர் விக்னேஷ் சிவன், ராக்ஸ்டார் அனிருத், பிரதீப் ரங்கநாதன், நாயகி கிரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, தயாரிப்பாளர் லலித்குமார், இணைத் தயாரிப்பாளர் L.K.விஷ்ணு குமார் உட்பட படக்குழு வினர் அனைவரும் கலந்துகொண்டனர். இன்றைய இளைய தலைமுறையினரை பிரதிபலிக்கும் வகையில், புதுவிதமான காதலை சொல்லும் ரொமான்ஸ் காமெடிப் படமாக, இயக்குநர்...
“Everyone must celebrate the heroes, who reached out the needy during flood”
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

“Everyone must celebrate the heroes, who reached out the needy during flood”

”It’s disappointing to see only big actors getting spotlights for their help”: Actor Aari at Route No.17 film event “Everyone must celebrate the heroes, who reached out the needy during flood”: Actor Aari at Route No. 17 event Jithan Ramesh has chosen a good and perfect Route now: Suresh Chakravarthy Neni Productions Dr. Amar Ramachandran presents ‘Route No.17’, is directed by Abhilash, director of critically-acclaimed movie ‘THAI NILAM’ that won 14 International film awards. The film features Jithan Ramesh as the protagonist and Anju Pandiya in the female lead character. Hareesh Peraadi is playing the antagonist character in this film and the others in the star-cast include Amar Ra machandran, Nihal, Akil Prabhakar, Jeniffer, Bindu, Karthik Vishwanathan and many others. Malaya...
Many such films with promising story and engrossing narration with a bunch
ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Many such films with promising story and engrossing narration with a bunch

Films with native elements have been the cherry-pick for the universal audiences, who have celebrated Films with native elements have been the cherry-pick for the universal audiences, who have celebrated its natur al essence, when presented with the right ingredients of entertainment. Many such films with promising story and engrossing narration with a bunch of talented actors and proficient technicians have witnessed the breakthrough in the industry, both critically and commercially. ‘ Vattara Vazhakku  ’ produced by Madura Talkies & Aangjaneya Productions, written and directed by Kannuch amy Ramachandran (Director of movies like Thambi Vettothi Sundaram, Madhil Mel Punai, and Aayiram Mut hangaludan Thenmozhi). Madura talkies and Aangjaneya production presents Kannu...