Monday, June 1

TAMIL MOVIES

மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில், “கிடா”  திரைப்படம்!!
FILM FESTIVAL, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில், “கிடா”  திரைப்படம்!!

மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில், “கிடா”  திரைப்படம்!! சர்வதேச விழாக்களில் கவனம் ஈர்க்கும் கிடா திரைப்படம் மெல்போர்ன் இந்தியத் திரை ப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது !! ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா த யாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட்  இயக்கத்தில்,  பூ ராமு, காளி வெங்கட் முதன் மை பாத்திரத்தில் உருவாகியுள்ள கிடா (Goat)  திரைப்படம். வாழ்வியலை அழகாகச் சொ ல்லும்  ஒரு அழுத்தமான கலைப்படைப்பாக உருவாகியுள்ள இப்படம் சர்வதேச விழாக்க ளில் கவனம் ஈர்த்து வருகிறது, சமீபத்தில், இந்தியன் பனோரமா மற்றும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பெரு ம் வரவேற்பைப் பெற்ற இப்படம்,  ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆகஸ்ட் 11 to 20 வரை  நடக்கும் 14th Indian film festival of Melbourne என்ற திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கிடா...
Baba Black Sheep” Tamil Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

Baba Black Sheep” Tamil Movie Review

Baba Black Sheep" Tamil Movie Review Cast-;  Abirami, RJ Vignesh, Narendra Prasad, Abdul Ayaz, Ammu Abirami, Chettai Sharif, Vinothini, Bose Venkat, Subb u Panchu and GP Muthu. and others. Crew-; Written & Directer ; Rajmohan Arumugam , Dop  :  Sudarshan Srinivasan , Music : Santhosh Dhayanidhi , Design ed  : Gopi Prasanna , Editor  : Vijay Velukutty , Art director :  Madhavan , Stunt : Vicky , Choreography : Azar , Cos tume Designer : ADORE Azhar , Promotional Concepts : KiranSa , Pro : Sathish - Siva ( AIM ) , Produced By : Raah ul, Romeo pictures ,  Dop : Sudarshan Srinivasan  , Editor : Vijay Velukutty , Art director :  Madhav an , Stunt : Vic ky , Choreography : Azar , Costume Designer : ADORE Azhar , Promotional Concepts : KiranSa , Pro : Sathish - Si va ( A...
“லவ்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

“லவ்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

"லவ்" திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!! RP Films சார்பில் RP பாலா தயாரித்து இயக்க, நடிகர்கள் பரத் - வாணி போஜன் நடிப்பில், காதல், த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள படம் "லவ்". ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வ ரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மூத்த பத்திரிக்கையாளர்கள் இணைந்து “லவ்” படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர். பாடலாசிரியர் AA PA ராஜா பேசியதாவது... முதலில் பிஜி முத்தையா சார் தான் இந்த படத்திற்காக என்னை கூப்பிட்டார். இயக்குநர் யாரெனக் கேட்டபோது RP பாலா என்றார். அவரே பல படங்களுக்கு பாடல்கள் எழுதியவர், மிகச்சிறந்த பாடலாசிரியர். அவர் என்னை ஏன் கூப்பிடுகிறார் என்று தோன்றியது. பாடல் எழுதத் தெரிந்த இயக்குநரிடம் பணிபுரிவது மிகக் கடினம். ஆனால் அவர் நான் பிஸியாக இருக்கிறேன...
Cricketing legend Dhoni, Sakshi Dhoni launch audio, trailer of LGM
AUDIO LAUNCH, ENGLISH, TAMIL MOVIES, TAMILNADU

Cricketing legend Dhoni, Sakshi Dhoni launch audio, trailer of LGM

Cricketing legend Dhoni, Sakshi Dhoni launch audio, trailer of LGM The audio and trailer of LGM ('Let's Get Married'), produced by ace cricketer Mahendra Singh Dhoni and his wife Sakshi Dhoni on behalf of their production house Dhoni Entertainment, was launched in great style and fanfare at the Leela Palace in Chennai on Monday. The trailer and the audio of the Tamil film, which marks Dhoni Entertainment's debut into feature film producti on, was lauched by the cricketing legend himself along with his wife in the presence of a host of celebrities, fans and mediapersons. The film, which is a fun filled family entertainer, features actors Harish Kalyan, Ivana and Nadiya in the lead and has been directed by Ramesh Thamilmani, who has also scored the music of the film. Speaking on...
‘கொலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

‘கொலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

‘கொலை’ படத்தின் இசை வெளியீட்டு விழா! பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இ ணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’. இதில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரி த்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற இதன் இசை வெளியீட்டு விழாவில் படக்குழு மற்றும் பல முக்கிய திரைப்பிர பலங்கள் கலந்து கொண்டனர். இதில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, "'கொலை' திரைப்படம் லாக்டவுனில் ஆரம்பித்து கடைசி வருடம் வெளியிட முடிவு செய்தோம். இந்த இன்ஃபினிட்டி ஃபிலிம் வெ ன்ச்சர்ஸ் உருவாக மிக முக்கிய காரணம் நடிகர் விஜய் ஆண்டனி. தொடர்ந்து இரண்டு மூ ன்று படங்கள் தயாரிக்க வேண்டும் என்று அவர்தான் எங்களை ஊக்கப்படுத்தினார். 'கொ லை'க்கு பிறகு 'இரத்தம்' வரும். அதன் பிறகு 'மழை பிடிக்காத மனிதன்' படம் வரும். இப்படி அடுத்தடுத்து விஜய் ஆண்டனி...
நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள “சக்ரவியூஹம்” திரைப்படம்
ONLINE MOVIES, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள “சக்ரவியூஹம்” திரைப்படம்

நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள "சக்ரவியூஹம்" திரைப்படம் சேத்குரி மதுசூ த ன் இயக்கிய இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெ ளியிட்டுள்ளார்கள். .துப்பறியும் கதைகளுக்கு உலகம் முழுவதும் எப்போதும் வரவேற்பு உண்டு. இந்திய மொ ழிப்படங்களிலும் பல்வேறு வெற்றிப்படங்கள் துப்பறியும் கதைக்களத்தில் வெற்றி பெற் றிருக்கின்றன. அந்த வரிசையில் வெளிவந்திருக்கும் படம் "சக்ரவியூஹம்" கதையின் நாயகனாக அஜய் நடித்திருக்கும் படத்தில் விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன், ஷுபலேகா சுதாகர், ராஜீவ் கனகலா, சுரேஷ் பிரியா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், ராஜ் திரன்தாசு ஆகியோர் முன்னணி பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சஞ்சய் ராவின் (விவேக் திரிவேதி) மனைவி சிரி (ஊர்வசி ) தனது வீட்டில் கழுத்து அறுக்கப் பட்ட நிலையில் இறந்து கிடக்கிறார் விசாரணை அதிகாரி எஸ்ஐ சத்யா. (அஜய்) தனது வி சா ரணைய...
Passion Studios’ Sudhan Sundaram, ‘The Route’ Jagadish Palanisamy present
ENGLISH, FIRST LOOK, TAMIL MOVIES, TAMILNADU

Passion Studios’ Sudhan Sundaram, ‘The Route’ Jagadish Palanisamy present

’Passion Studios’ Sudhan Sundaram, ‘The Route’ Jagadish Palanisamy present ‘Kurangu Bommai’ fame Nithilan Saminathan directorial Vijay Sethupathi’s 50th film ‘Maharaja’ When the powerhouse trailblazers are collaborating, it creates sensational whirls in the trade circle. Makkal Sel van Vijay Sethupathi’s 50th movie ‘Maharaja’ is one such illustration that has created a strong buzz. The film mar ks the collaboration of Vijay Sethupathi with filmmaker Nithilan Saminathan, who is illustrious for his spellbindi ng master piece ‘Kurangu Bommai’. The film is produced by Passion Studios that has endowed a wide array of pro mising films to Tamil audiences. The film is jointly produced by Sudhan Sundaram of ‘Passion Studios’, Jagadish P alanisamy of ‘The Route’ The project has myriad reaso...
G. மணிக்கண்ணனின் தயாரிப்பில், ‘வேலன்’ பட வெற்றிக் கூட்டணியான இயக்குநர்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

G. மணிக்கண்ணனின் தயாரிப்பில், ‘வேலன்’ பட வெற்றிக் கூட்டணியான இயக்குநர்

G. மணிக்கண்ணனின் தயாரிப்பில், 'வேலன்' பட வெற்றிக் கூட்டணியான இயக்குநர் கவின் மற்றும் நடிகர் முகேன் இரண்டாவது முறையாக இணையும் புதிய படம் பூஜையுடன் தொடங் கியது! G. மணிக்கண்ணன் தயாரிப்பில், 'வேலன்' பட வெற்றி மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கவி ன் மீண்டும் நடிகர் முகேனுடன் புதிய படம் ஒன்றிற்காக இணைந்துள்ளார். இன்னும் பெயரி டப் படாத இந்தப் புதிய படத்தின் பூஜை சென்னையில்  துவங்கியது. தயாரிப்பாளர் G. மணிக்கண்ணனின் இரண்டாவது தயாரிப்பான  இந்தப் படத்தில் இர ண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் 'கோல்டன் ரெட்ரீவர்' வகை நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இத் திரைப்ப டத்தி ன் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் வாகமன் பகுதிகளில்  நடைபெறவுள்ளது. க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகவுள்ள இத்திரைப்படத்தை 'பார்க்கிங்'...
INSIDIOUS : THE RED DOOR English Movie Review
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

INSIDIOUS : THE RED DOOR English Movie Review

INSIDIOUS : THE RED DOOR English Movie Review Cast-; Ty Simpkins , Patrick Wilson , Rose Byrne , Sinclair Daniel , Hiam Abbass , Andrew Astor , Juliana Davies , Steve Coulter , Peter Dager , Justin Sturgis , Joseph Bishara , Leigh Whannell , Angus Sampson , Lin Shaye and others. Crew-; Directer - Patrick Wilson, Screenplay - Scott Teems , Story -Leigh Whannell , Scott Teems , Based on Characters , - Leigh Whannell , Producer - Jason Blum , Oren Peli , James Wan , Leigh Whannell , Cinematography -  Autumn Eakin , Editer - Derek Ambrosi , Music - Joseph Bishara , Production companies - Screen Gems , Stage 6 Films , Blumhouse Productions , Distributer - Sony Pictures Releasing , Country - United States , Language - English , Budget  - $16 million  , Box office $64.7 millio...
ஹிப்-ஹாப் புரட்சிக்கு தயாரான விஜய பிரபாகரன்!
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ஹிப்-ஹாப் புரட்சிக்கு தயாரான விஜய பிரபாகரன்!

ஹிப்-ஹாப் புரட்சிக்கு தயாரான விஜய பிரபாகரன்! உலகப்புகழ் பெற்ற கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சி நடத்தும் விஜய பிரபாகரன் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், அனைவராலும் கேப்டன் என்று அறியப்படும் வி ஜயகாந்த்-இன் மகன் விஜய பிரபாகரன் இந்தியாவில் பொழுதுபோக்கு துறையின் எல் லைகளை மாற்றியமைக்க டராக்டிகல் கான்சர்ட்ஸ் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறா ர். இந்த கூட்டணியின் மூலம் மும்பையில் நடைபெற இருக்கும் முதல் கான்சர்ட்-இல் பிரபல ஹிப்-ஹாப் கலைஞரான 50-சென்ட் கலந்து கொள்கிறார். இவரது நிகழ்ச்சிகளுக்கு உலக ளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கிராமி மற்றும் எம்மி விருதுகளை வென்ற புகழ் பெற்ற கலைஞர் கர்டிஸ் 50 சென்ட் ஜாக்சன் தனது உலகளாவிய இசைக்கச்சேரி "The Final Lap Tour 2023" இந்தியாவில் நவம்பர் 25 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த வரலாற்று நிகழ்வு இசைக்கச்சேரியானது 50 ச...