Thursday, November 12

TAMIL MOVIES

ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, GLAMOUR GALLERY, MOVIE GALLERY, MOVIE REVIEW, ONLINE ALL, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL MOVIES

சிவகார்த்திகேயன் பாராட்டிய குறும்படம்

சிவகார்த்திகேயன் பாராட்டிய குறும்படம் 'எனக்கொரு wife வேணுமடா' குறும்படத்தை பார்த்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். ஜியா எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள குறும்படம் 'எனக்கொரு wife வேணுமடா'. இந்த குறும்படத்தில் செபாஸ்டின் அந்தோணி, அக்‌ஷயா, அனகா, வினிதா, மவுனிகா நடித்துள்ளனர். அபிஷேக் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசாத் ஏ.கே. எடிட்டிங். ஃபிலிம் வில்லேஜ் நிறுவனம் சார்பில் அமோகன் தயாரித்துள்ளார். Film Dude யூடியூப் சேனலில் இந்த குறும்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேட்ரிமோனியில் திருமணத்துக்கு பெண் பார்க்கும் இளைஞன், 4 பெண்களை சந்திக்கிறான். அப்போது நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களே இப்படத்தின் கதை. இதை ஹியூமர் கலந்த குறும்படமாக ஜியா எழுதி, இயக்கியுள்ளார். முதல்முறையாக அவர் இசையும் அமைத்திருக்கிறார். இந்த குறும்படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், ‘இந்த குறும்படம் மிக...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, EVENT IMAGES, FILM FESTIVAL, FILM INDURSTRY, GALLERY, GLAMOUR GALLERY, MOVIE REVIEW, ONLINE ALL, ONLINE MOVIES, PRESS MEET, TAMIL MOVIES, TELECOMMUNICATION, THETERS

‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ புக் மை ஷோ (Book My Show) தளத்தில் ரசிகர்களின் ஆர்வத்தையும் வரவேற்பையும் பிரதிபலிக்கிறது!*

*பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளிவர இருக்கும் பான் இந்தியத் திரைப்படமான 'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ புக் மை ஷோ (Book My Show) தளத்தில் ரசிகர்களின் ஆர்வத்தையும் வரவேற்பையும் பிரதிபலிக்கிறது!*   இந்திய சினிமாவின் மிகச்சிறந்த பாலைவனப் படமான ’தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ வருகிற 28 ஆம் தேதி மார்ச், 2024 அன்று உங்களுக்கு அருகிலுள்ள திரையரங்குகளில் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதற்கு சான்றாக, புக் மை ஷோ தளத்தில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ‘கல்கி’, ‘தேவரா’ மற்றும் ‘இந்தியன்2’ போன்ற பான் இந்திய படங்கள் வெளிவர இருந்தாலும் அவற்றைத் தாண்டி, ’தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ‘புஷ்பா2’ பட...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, EVENT IMAGES, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, GLAMOUR GALLERY, ONLINE ALL, POSTERS, PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, THETERS

‘கார்த்தி26 ‘ பட தொடக்க விழாவின் காணொளி வெளியீடு!

'கார்த்தி26 ' பட தொடக்க விழாவின் காணொளி வெளியீடு! கார்த்தியுடன் இணையும் இயக்குநர் நலன் குமாரசாமி! ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 27ஆவது படத்தில் கார்த்தி! நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் 'கார்த்தி 26' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. 'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழாவுடன் தொடங்கியது என்றும், இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது என்றும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். மேல...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, GLAMOUR GALLERY, MOVIE GALLERY, ONLINE ALL, POSTERS, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU, THETERS

Mahat Raghavendra-Meenakshi Govindarajan starrer “Kadhale kadhale” shooting wrapped up

Sri Vaari Film P. Ranganathan presents Mahat Raghavendra-Meenakshi Govindarajan starrer “Kadhale kadhale” shooting wrapped up Producer P. Ranganathan from Sri Vaari Film, known for creating tasteful entertainment for diverse audiences, is ready to captivate movie lovers with his latest project 'Kadhale Kadhale “ Written and directed by R Premnath, the film stars Mahat Raghavendra and Meenakshi Govindarajan in the lead roles. After meticulous planning and perfect execution, the team successfully completed the filming process. Producer P Ranganathan delightedly shares the news on wrap-up saying, “A producer’s success gets affirmed with the right team and perfect execution. I feel elated to see that the entire crew of ‘Kadhale Kadhale” has bestowed me this gift of getting the shooti...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, GLAMOUR GALLERY, MOVIE GALLERY, MOVIE REVIEW, ONLINE ALL, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, SOUTH INDIA NEWS, TAMIL MOVIES, THETERS, TRAILOR

Hansika Motwani’s ‘Guardian’ all set to release on March 8th

Hansika Motwani's 'Guardian' all set to release on March 8th The teaser of actor Hansika Motwani's 'Guardian' that was released last October, has been well received by the people. The teaser features Hansika in a dual role, with some scary moments that will keep the fans on the edge of their seats along with a lively script structure. The film also stars Suresh Menon, Sriman, Abhishek Vinod, Sriram Parthasarathy, 'Mottai' Rajendran, Pradeep Rayan, Thangadurai, Diya, Baby Krishita and others in supporting roles. The film is directed by Guru Saravanan and Sabari. Guru Saravanan has also written the story, screenplay and dialogues for this movie. The film is produced by Vijay Chander who directed films like Vaalu, Sketch, Sanga Thamizhan on behalf of Film Works. Sam C.S has composed t...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, GLAMOUR GALLERY, INDUSTRIES, INTERVIEWS, MOVIE GALLERY, MOVIE REVIEW, ONLINE ALL, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, SOUTH INDIA NEWS, TAMIL MOVIES, TAMILNADU, THETERS, Uncategorized

Aishwarya Rajesh starrer “Valaiyam” launched with a ritual Pooja ceremony

Axess Film Factory G Dilli Babu presents Debut filmmaker Mano Bharathi’s directorial Aishwarya Rajesh starrer “Valaiyam” launched with a ritual Pooja ceremony The Tamil film industry has always been known for its support and recognition of young filmmakers and their fresh ideas. Producer G. Dilli Babu of Axess Film Factory is one such rare breed who has consistently encouraged and promoted these talented minds. Over 10 years including two years of pandemic, the production house has become the sanctuary for young and new filmmakers, who come up with fresh ideas. Some of his notable movies include Maragadha Nanayam, Ratchasan, Oh My Kadavule, Bachelor and many more . His latest collaboration is with debut filmmaker Mano Bharathi, a graduate of DG Vaishnav College with experience in ...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, GLAMOUR GALLERY, MOVIE GALLERY, MOVIE REVIEW, ONLINE ALL, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, SOUTH INDIA NEWS, TAMIL MOVIES, TAMILNADU, THETERS, TRAILOR

J.பேபி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

பா.இரஞ்சித் என் சிஷ்யன் என்பதில் பெருமைப்படுகிறேன் . J.பேபி' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் வெங்கட் பிரபு* இயக்குநர் பா.இரஞ்சித்தின் 'நீலம் புரொடக்ஷன்ஸ்' தயாரிக்க, சுரேஷ் மாரி இயக்கியுள்ள படம் 'J.பேபி.' ஊர்வசி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தினேஷ் மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை 'சக்தி ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெங்கட் பிரபு கலந்து கொண்டார். அவருடன் படத்தின் கதைநாயகி ஊர்வசி, இயக்குநர் பா. இரஞ்சித், இயக்குநர் சுரேஷ் மாரி, படத்தின் நாயகன் தினேஷ், முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள மாறன், நடிகை சபீதா ராய், நடிகை இஸ்மத் ப...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FILM INDURSTRY, FIRST LOOK, GALLERY, GLAMOUR GALLERY, MOVIE GALLERY, MOVIE REVIEW, ONLINE ALL, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, SOUTH INDIA NEWS, TAMIL MOVIES, TAMILNADU

”காடுவெட்டி – பட இசை வெளியீட்டு விழா”

காடுவெட்டி " ஜாதி படம் கிடையாது ஆர். கே. சுரேஷ் பேச்சு.. “ஆர்.கே.சுரேஷ் ஒன்பது ரஜினிக்கு சமம்” ‘காடுவெட்டி’ விழாவில் ஆர்.வி.உதயகுமார் கிளப்பிய பரபரப்பு “சினிமா, அரசியலை விட்டு போகமாட்டேன்” ‘காடுவெட்டி’ விழாவில் ஆர்.கே.சுரேஷ் அதிரடி “ ‘காடுவெட்டி’ படம் செய்யப்போகும் சம்பவம்” இயக்குனர் மோகன் ஜி பரபரப்பு பேச்சு. காடுவெட்டியார், காடுவெட்டி குரு, காடுவெட்டி என்றால் தமிழ் நாட்டு மக்களிடம் அத்தனை பிரபலம். அந்த தலைப்பில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, சோலை ஆறுமுகம் இயக்கி இருக்கும் படம் ‘காடுவெட்டி’. மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு சோலை ஆறுமுகம் ஆகியோர்,இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்திருக்கிறார். வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கு இசை அமைத்திர...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, ASIA BOOK OF RECORDS, AWARD, EVENT GALLERY, EVENT IMAGES, EXHIBITION, FASHION SHOWS, FESTIVAL, GALLERY, GLAMOUR GALLERY, INDIA, MOVIE GALLERY, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, SOCIAL WORK, TAMIL MOVIES, TAMILNADU, WORLD NEWS

‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்த துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி*

*‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்த துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி* *இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனா, நடிகை கோமல் ஷர்மா முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை செய்த துபாய் வாழ் தமிழர்கள்* நம் தமிழ் மண்ணிலிருந்து அயல்நாட்டு பணிகளுக்காக புலம்பெயர்ந்து சென்றவர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பது நமது தமிழ்.. தமிழ் கலாச்சாரம்.. தமிழ் இசை ஆகியவை தான்.. அந்த வகையில் தமிழ் சினிமாவின் பாடல்களுக்கு என்று உலக அரங்கில் மிகப்பெரிய வரவேற்பு எப்போதும் உண்டு. ஒரு பக்கம் நம் தமிழ் இசையமைப்பாளர்கள் நாடு கடந்து சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தி தமிழ் சினிமாவின் மேன்மையை உயர்த்திப் பிடித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் அயல்நாடு வாழ் தமிழர்கள் நம் தமிழ் பாடல்களுக்கு மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து வருவதுடன், பலரும் தங்களைச் சிறந்த பாடகர்களாக உருவாக்கிக் கொள்ளும் முய...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL MOVIES, WEBSITE

‘எனக்கொரு WIFE வேணுமடா’ Film Dude யூடியூப் சேனலில் ரிலீசானது

‘எனக்கொரு WIFE வேணுமடா’ Film Dude யூடியூப் சேனலில் ரிலீசானது பத்திரிகையாளர் ஜியாவின் ‘எனக்கொரு WIFE வேணுமடா’ குறும்படம்   Film Dude யூடியூப் சேனலில் வெளியாகிவிட்டது. செபாஸ்டின் அந்தோணி, அக்‌ஷயா, அனகா, வினிதா, மோனிகா நடித்துள்ள இந்த குறும்படத்தை பிலிம் வில்லேஜ் சார்பில் அமோகன் தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி, இசையமைத்து ஜியா இயக்கியுள்ளார். இது முழுநீள ஹியூமர் டிராமாவாக உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் ‘கள்வா’ என்ற ரொமான்டிக் திரில்லர் குறும்படத்தை ஜியா இயக்கியிருந்தார். இது அவரது இரண்டாவது குறும்படமாகும். அபிஷேக் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசாத், எடிட்டிங். மேக்அப், பவித்ரா. பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து இந்த குறும்படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்நிலையில் இன்று மாலை Film Dude யூடியூப் சேனலில் ‘எனக்கொரு WIFE வேணுமடா’ வெளியாகிவிட்டது...