Tuesday, November 10

TAMIL MOVIES

சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது ” M G 24 “
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது ” M G 24 “

சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது " M G 24 " அறிமுக இயக்குனர் பயர் கார்த்திக் இயக்கியுள்ளார். சினிமா உதவி இயக்குனர்களின் கதை " M G 24 " பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஜே ஆர் சினி வேர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் டாக்டர் ராஜேந்திரன் வழங்க, ஜெயபால் சுவாமிநாதன் தயாரித்திருக்கும் படத்திற்கு " M G 24 " என்று வித்தியாசமாக தலைப்பிட்டுள்ளனர். Movie Gallery இந்த படத்தை அறிமுக இயக்குனர் பயர் கார்த்திக் இயக்கியுள்ளார். சிறகடிக்க ஆசையா சீரியல் மூலம் பிரபலமான பிரணவ் மோகனன், ஸ்ட்ரைக்கர் படத்தில் நடித்த ஜஸ்டின் விஜய்.ஆர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். மயிலாஞ்சி படத்தில் நடித்த சுவேதா நட்ராஜ் மற்றும் தனலட்சுமி. எம் இருவரும் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் விசாரணை படத்தின் மூலக் கதை எழுத்தாளர் ஆட்டோ சந்திரன், மல...
கெத்து தினேஷ் நடிப்பில், “கருப்பு பல்சர்”
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கெத்து தினேஷ் நடிப்பில், “கருப்பு பல்சர்”

கெத்து தினேஷ் நடிப்பில், “கருப்பு பல்சர்” திரைப்படம் ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகிறது !! கெத்து தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் “கருப்பு பல்சர்” ஜனவரி 30 திரையில் !! Yasho Entertainment சார்பில், Dr. சத்யா முரளி கிருஷ்ணன் தயாரிப்பில், கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில், கமர்ஷியல் கொண்டாட்மாக உருவாகியுள்ள “கருப்பு பல்சர்” திரைப்படம், ஜனவரி 30 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டைக் அறிவிக்கும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். மேலும் அவர்களோடு இணைந்து தமிழர் நன்நாள் பொங்கலை வெகு விமரிசையாக கொண்டாடினர். படத்தின் களமும் பொங்கலையும் ஜல்லிக்கட்டு மதுரையும் மையமாக கொண்டிருப்பதால் இந்த கொண்டாட்டம் படக்குழுவை பெரிதும் உற்சாகப்படுத்தியது. பிரபல இயக்குநர் எம் ராஜேஷ் அவர்களிடம் உதவி இயக்குநராகவு...
*Dhanush’s ‘Kara’ First Look Unveiled: An Emotionally
ENGLISH, FIRST LOOK, TAMIL MOVIES, TAMILNADU

*Dhanush’s ‘Kara’ First Look Unveiled: An Emotionally

*Dhanush’s ‘Kara’ First Look Unveiled: An Emotionally Rooted Thriller Set in the 90s* The first look of “Kara”, starring National Award winner Dhanush and produced by Vels Film International Limited, has been officially released and is receiving an overwhelming response from fans and cinema lovers. Produced on a massive scale by Vels Film International Limited, the film is backed by Dr. Ishari K. Ganesh as producer, with his daughter Kushmitha Ganesh serving as co-producer. Set in the 1990s, ‘Kara’ traces the journey of a young man named Karasaami and unfolds as an emotionally rooted thriller layered with mystery and suspense. The film is directed by Vignesh Raja, who earlier delivered the blockbuster Por Thozhil. He has co-written the screenplay along with Alfred Prakash, continu...
*“The Mummy Returns” Film Launched with a Grand Pooja !*
ENGLISH, POOJA GALLERY, TAMIL MOVIES, TAMILNADU

*“The Mummy Returns” Film Launched with a Grand Pooja !*

*“The Mummy Returns” Film Launched with a Grand Pooja !* *“The Mummy Returns” Begins Its Journey with a Grand Pooja Ceremony !* The film “The Mummy Returns”, a delightful comedy family entertainer, officially commenced today with a grand pooja ceremony held in a festive atmosphere. The film is produced by Pepin de Raisin Productions, with P. J. Kishore as the producer, and is directed by Jai Amar Singh. The launch event was attended by the entire film crew along with several prominent personalities from the Tamil film industry, marking an auspicious beginning for the project. Celebrated filmmakers Vishnuvardhan and I. Ahmed graced the occasion and conveyed their heartfelt wishes to the team, adding further significance to the event. The story of The Mummy Returns revolves aroun...
நடிகர் திலகத்திற்கு சமர்ப்பணம்*
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் திலகத்திற்கு சமர்ப்பணம்*

*நடிகர் திலகத்திற்கு சமர்ப்பணம்* எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி 41 வது திரைப்பட விருது வழங்கும் விழாவில் பிரபல கலை இயக்குனர் திரு.தோட்டா தரணி அவர்கள் ப்ரான்ஸ் நாட்டின் செவாலியர் விருது பெற்றமைக்கு அவரை பாராட்டி கெளரவித்தனர்.   இந்த சிறப்பு விருதினை இன்று காலை நடிகர் திலகம் மணிமண்டபத்திற்கு சென்று மாலை அணிவித்து வணங்கி, மரியாதை செலுத்தினர் - அருகில் டைமண்ட் பாபு, மக்கள் தொடர்பாளர்...
FLASHNEWS, INDIA, TAMIL, TAMIL MOVIES

பெரும் பாராட்டுகளைக் குவித்த ‘சிறை’ திரைப்படம்

*பெரும் பாராட்டுகளைக் குவித்த ‘சிறை’ திரைப்படம் – ஜனவரி 23 முதல் ZEE5 தமிழில் பிரீமியர் ஆகிறது!!* *"சிறை" திரைப்படம் வரும் ஜனவரி 23 முதல் ZEE5 தமிழில் ஸ்ட்ரீமாகிறது!!* ஜீவா மற்றும் ஆண்ட்ரியா ஜெரமையா நடித்த சமீபத்திய பொங்கல் பிராண்ட் திரைப்படம் உள்ளிட்ட பல வெற்றிகரமான ஒரிஜினல் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்களுக்குப் பிறகு, தமிழ் ZEE5 தனது பிராந்திய ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் பெரும் பாராட்டுகளைக் குவித்த கிரைம் – நீதிமன்ற டிராமா திரைப்படமான "சிறை" திரைப்படம் ஜனவரி 23, 2026 முதல் தமிழ் ZEE5 தளத்தில் பிரீமியர் ஆகிறது. இப்படத்தை இயக்குநர் தமிழ் கதையை மையமாக வைத்து, அவருடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி. Seven Screen Studio சார்பில் S.S. லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில், விக்ரம...
Letterboxd வரலாற்றில் இடம்பிடித்த ஒரே இந்திய அறிமுக இயக்குநர்
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

Letterboxd வரலாற்றில் இடம்பிடித்த ஒரே இந்திய அறிமுக இயக்குநர்

*Letterboxd வரலாற்றில் இடம்பிடித்த ஒரே இந்திய அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் – ‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்கு சர்வதேச பாராட்டு !!* *உலகளாவிய திரைப்பட தளமான Letterboxd தளத்தின் டாப் டென்னில் இடம்பிடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் !!* சர்வதேச திரைப்பட விமர்சன தளமான Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய Highest Rated Comedy Films of 2025 தரவரிசைப் பட்டியலில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் Top 10 பட்டியலில் 6-ஆம் இடத்தை பிடித்துள்ளது. உலகளாவிய அளவில் வெளியாகியுள்ள இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரும் சர்வதேச அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. Letterboxd என்பது உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பயன்படுத்தும் முன்னணி திரைப்பட விமர்சன தளமாகும். பயனர்களின் மத...
வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா !!*
ENGLISH, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா !!*

*“வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா !!* ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக உலகமெங்கும் ஜனவரி 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இன்று  பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் *கலை இயக்குநர் கிரண் பேசியதாவது..,* எனக்கு பிடித்த இயக்குநர் நலன், அவரது இரண்டாவது படத்தில் என்னை நடிக்க வைத்தார் அவர் இப்படத்தில் ஆர்ட் டைரக்டராக வேலை செய்யச் சொன்னார். இந்தக்கதை கேட்ட போது எப்படி இப்படத்தில் கார்த்தி நடிக்கப்போகிறார் என்று தான் தோன்றியது. நான் ரஜினி ரசிகன்,  என் அம்மா எம் ஜி ஆர் ரசிகர். ஷீட்டிங்கில் கார்த்தியை...
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது
CALTURAL, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது

*உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி கெளரவித்த நடிகர் கார்த்தி*… *விவசாயத் துறைக்கான அர்ப்பணிப்பை கொண்டாடிய ‘உழவர் விருதுகள் 2026’!** விவசாயத் துறைக்காக உழைக்கும் மனிதர்களையும், அமைப்புகளையும் கெளரவித்து அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2026’ விழா, தொடர்ச்சியாக 7-வது ஆண்டாக, சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் நடிகரும் ஓவியருமான சிவகுமார், நடிகர் ரவி மோகன், நடிகை ரேவதி, நடிகர் கருணாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், OFM அனந்து ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். இவர்களுடன் வேளாண் செயற்பாட்டாளர்கள், வேளாண் வல்லுநர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்த விழா சிறப்பாக நடைபெற்றது. ...
தீராப்பகை” படத்திற்காக இயக்குநர் ஆதிராஜன்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

தீராப்பகை” படத்திற்காக இயக்குநர் ஆதிராஜன்

*"தீராப்பகை" படத்திற்காக இயக்குநர் ஆதிராஜன் எழுதிய சரக்கு ஸாங்!* *" லக்கா லக்கா லடுக்கி நான் தான் டாஸ்மாக்கு.....பீரு பிராந்தி விஸ்கி தொட்டா பாஸ் மார்க்கு...."!!* *ஸ்ரீநிஷா பாடலுக்கு மேக்னா நாயுடு குத்தாட்டம்!!!* சிலந்தி, அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் படநிறுவனம் சார்பில் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் " தீராப்பகை". கன்னட திரை உலகின் முன்னணி நடிகரான விஜயராகவேந்திரா நாயகனாக நடிக்க தென்னிந்திய மொழிகளில் பிரபலமான ஹரிப்பிரியா கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு ஸ்டைலான குத்து பாடலை இயக்குநர் ஆதிராஜன் எழுதியிருக்கிறார். நட்சத்திர ஹோட்டலின் பாரில் நடனமங்கை ஒருத்தி அனைத்து விதமான மதுபானங்களையும் தன் உடலோடு ஒப்பிட்டு பாடுவது போன்ற அந்த பாடல் " லக்கா லக்கா லடுக்கி நான் தான் டாஸ்மாக்கு.....பீர...