ASSOCIATION, AUDIO LAUNCH, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES, TRAILOR LAUNCH
Movie Review
M C I N E M A Production
பெருமையுடன்
வழங்கும்,
பத்ரி
தயாரிப்பில்...
சாஜிசலீம்
இயக்கத்தில்...
பிரவீன்
இசையில்...
ஞானசௌந்தர்
ஒளிப்பதிவில்...
விதார்த்
சுவேதா டோரத்தி,
விபின்,
சஹானா கவுடா
மற்றும்
பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் லாந்தர்
கதை
விதார்த் நேர்மையான போலிஸ் அதிகாரி படம் ஓப்பனிங்கில் கள்ளமது தயாரிக்கும் கும்பலை பிடித்து போலிஸ் நிலையம் கொண்டு வருகிறார். அதே சமயம் மர்ம நபரால் சிலர் கொள்ளப்படுடகிறார்கள். அந்த மர்ம நபர் யார்? ஏன் அவ்வாறு செய்கிறார்? என்பதை போலிஸ்அ திகாரியான விதார்த் கண்டுபிடிப்பதேபடத்தின் மீதிக்கதை.
போலிஸ் அதிகாரியாக விதார்த் சிறப்பாக நடித்துள்ளார்.
விதார்த்தின் மனைவியாக சுவேதா டோராத்தி கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். விபின், சஹானா கவுடா இருவரும...