Friday, April 24

Tag: actress sneha

11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரிதாஸ் திரைப்படம்
ACTOR GALLERY, ACTRESS GALLERY, ASSOCIATION, AUDIO/VIDEO ALBUM, AWARD, FILM FESTIVAL, FILM INDURSTRY, FLASHNEWS, GALLERY, MOVIE GALLERY, MOVIE REVIEW, ONLINE ALL, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, TAMIL MOVIES, TAMILNADU, TELIVISION, THEATER

11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரிதாஸ் திரைப்படம்

11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரிதாஸ் திரைப்படம் 2013 ஆம் ஆண்டில் Dr.ராமதாஸ் தயாரிப்பில், கிஷோர், சினேகா, சூரி மற்றும் பலர் நடித்து, எனது இயக்கத்தில் வெளியான ஹரிதாஸ் திரைப்படத்தை மாணவர்கள் அனைவரும் அவசியம் காணவேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் காண தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்து அதன்வழி அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஹரிதாஸ் திரைப்படம் ஒளிபரப்பப்படுகிறது. கருத்துள்ள திரைப்படம் எனப் பாராட்டி மாணவர்களிடம் சென்று சேர்க்கும் தமிழ்நாடு அரசுக்கும், நல்ல திரைப்படத்தை என்றும் கொண்டாடும் மக்களுக்கும், இத்திரைப்படத்தை மக்களிடம் நல்முறையில் சேர்த்து இன்றும் என்னை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர்களுக்கு இத்திரைப்படம் சென்று சேர்வதில் இப்படத்தின் இயக்குநராக பெருமகிழ...