Saturday, April 25

Tag: SR PRODUCTIONS தயாரிப்பில்

*SR PRODUCTIONS தயாரிப்பில், “அண்டர் 18” (Under 18)
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

*SR PRODUCTIONS தயாரிப்பில், “அண்டர் 18” (Under 18)

*SR PRODUCTIONS தயாரிப்பில், “அண்டர் 18” (Under 18) – டைட்டில் லுக் வெளியீடு! இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார் !!* *ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த், கிஷோர் நடிக்கும் “அண்டர் 18” (Under 18) – டைட்டில் லுக்கை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார் !!* மெட்ராஸ்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் 18” (Under 18) படத்தின் டைட்டில் லுக், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மெட்ராஸ்காரன் போன்ற தனித்துவமான படைப்பின் வெற்றிக்குப் பிறகு, SR PRODUCTIONS சார்பில், சமூகத்தின் அடித்தள உண்மைகளை பேசும் இன்னொரு முக்கியமான முயற்சியாக “அண்டர் 18” (Under 18) உருவாகி வருகிறது. புதிய ...
SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்”
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்”

*SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன் திரைப்பட இரண்டாவது சிங்கிள் "காதல் சடுகுடு" பாடல் வெளியீட்டு விழா !!* SR PRODUCTIONS சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக் குநர் வாலி மோகன் தாஸ் இயக்க த்தில், மலையாள நடிகர் ஷேன் நி காம், கலையரசன், நிஹாரிகா நடி ப்பில், புதுமையான ஆக்சன் டி ரா மாவாக உருவாகியுள்ள திரை ப் படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இ ப்படத்தின் இரண்டாவது சிங்கிள் "காதல் சடுகுடு" பாடல் வெ ளியீ ட்டு விழா, தனியார் மாலில், மக்க ள் முன்னிலையில் படக்குழு வி னருடன் திரைப்பிரபலங்கள் கல ந்துகொள்ள, சிறப்பாக நடைபெ ற்றது. ஆடல், பாடல், நடனம் மற்றும் மே ஜிக் ஷோ என மக்கள் முன்னி லையில் கோலாகலமாக நடை பெ ற்ற இந்நிகழ்வினில்… இயக்குநர் வாலி மோகன் தாஸ் பே சியதாவது… மிக மிகச் சந்தோசமாக இருக்கிற து. படம் ஆரம்பித்து இவ்வளவு தூரம் வந்துவிட்டது. விரைவில் உங்...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, GLAMOUR GALLERY, MOVIE GALLERY, MOVIE REVIEW, ONLINE ALL, POSTERS, PRESS MEET, SOCIAL MEDIA, SOUTH INDIA NEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, TELEVISION, THETERS, TRAILOR LAUNCH, Uncategorized

SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !!

SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்” திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது !! நடிகர்கள் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா நடிப்பில், இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கும் புதுமையான ஆக்‌ஷன் டிராமா “மெட்ராஸ்காரன்” திரைப்படம் !! SR PRODUCTIONS சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி படத்தின் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், நிஹாரிகா, கலையரசன், ஐஸ்வர்யா தத்தா நடிப்பில், புதுமையான ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகும் திரைப்படம் “மெட்ராஸ்காரன்” இப்படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான முறையில் இனிதே நடந்தேறியது. இந்நிகழ்வினில்… இயக்குநர் வஸந்த் சாய் பேசியதாவது.. மிக மிகச் சந்தோஷமாக உள்ளது. எனது உதவி இயக்குநர் வாலி மோகன் தாஸ் அடுத்தடுத்த உயரத்திற்குச் செல்வது மகிழ்ச்சி. ஷேன் நிகாம் ரசிகன் நான், அவரது மலையாளப்படங்களை நிறைய...