Wednesday, August 12

Month: July 2024

நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள், ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா வழங்க சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ அடுத்த பாகம்
ACTOR GALLERY, EVENT GALLERY, FILM INDURSTRY, FUNCTION, LAUNCH, MOVIE GALLERY, TAMIL MOVIES

நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள், ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா வழங்க சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ அடுத்த பாகம்

நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள், ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா வழங்க சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' அடுத்த பாகம் சந்தானம் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தின் அடுத்த பாகம் சென்னையில் இன்று (ஜூலை 7) பூஜையுடன் தொடங்கியது.  நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள் மற்றும் ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நாயகனாக நடிக்கிறார். 'டிடி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த், இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய படத்தையும் இயக்குகிறார். முக்கிய வேடங்களில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர். படத்தின் தலைப்பு மற்றும் நடிகர் நடிகையர் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும்.  திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரே...
ACTRESS AKSHARA HAASAN KICKS-OFF LUXURY SHOPPING FESTIVAL 2024LUXURY SHOPPING FESTIVAL 2024
ENGLISH, MALLS, TAMILNADU

ACTRESS AKSHARA HAASAN KICKS-OFF LUXURY SHOPPING FESTIVAL 2024LUXURY SHOPPING FESTIVAL 2024

ACTRESS AKSHARA HAASAN KICKS-OFF LUXURY SHOPPING FESTIVAL 2024LUXU RY SHOPPING FESTIVAL 2024 ACTRESS AKSHARA HAASAN KICKS-OFF LUXURY SHOPPING FESTIVAL 2024 AT PALLADIUM 6th July 2024, Chennai: Phoenix MarketCity and Palladium, the largest premium shopp ing malls in Chennai, witnessed the 9th edition of the most awaited luxury shopping festival 2024 inaugurated by celebrated actress Akshara Haasan on Saturday, 6th July 2024. Speaking on the occasion, Mr. Nirmalku mar, Centre Director at Phoenix Marke tCity and Palladium Chennai, said, “We are deli ghted to have Akshara Haasan to launch the Luxury Shopping Festival 2024 at Palla dium. The festival has been successfully set in motion, with several celebrities and socialites gathered to get a hand in on the super deals and take part i...
லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “இந்தியன் 2”  பத்திரிக்கையாளர் சந்திப்பு !
ACTOR GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, MOVIE REVIEW, TAMIL MOVIES

லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “இந்தியன் 2”  பத்திரிக்கையாளர் சந்திப்பு !

லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “இந்தியன் 2”  பத்திரிக்கையாளர் சந்திப்பு !! கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இணைந்திருக்கும் “இந்தியன் 2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !! உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில்,  பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,  இப்படத்தின் புரமோசன் பணிகளைப் படக்குழுவினர் கோலாகலமாகச் செய்து வருகின்றனர். உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சித்தார்த், ஆகியோர் சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து உரையாடினர். இந்நிகழ்வினில்… நடிகர் சித்தார்த் பேசியதாவது… 'இது மிகப்ப...
நடிகை அஞ்சலி நடிப்பில், அற்புதமான அனுபவம் தரும் புதிய சீரிஸ் ‘பஹிஷ்கரனா’  ZEE5 இல் ஜூலை 19, 2024 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது !! 
ACTRESS GALLERY, FILM INDURSTRY, TAMIL MOVIES

நடிகை அஞ்சலி நடிப்பில், அற்புதமான அனுபவம் தரும் புதிய சீரிஸ் ‘பஹிஷ்கரனா’  ZEE5 இல் ஜூலை 19, 2024 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது !! 

நடிகை அஞ்சலி நடிப்பில், அற்புதமான அனுபவம் தரும் புதிய சீரிஸ் 'பஹிஷ்கரனா'  ZEE5 இல் ஜூலை 19, 2024 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது !!    ~ ZEE5 ஒரிஜினல்  தெலுங்கு சீரிஸில், அஞ்சலி மற்றும் ரவீந்திர விஜய் நடிக்க, முகேஷ் பிரஜாபதி இயக்கியுள்ளார் மற்றும் Pixel Pictures Pvt Ltd  சார்பில், பிரசாந்தி மலிசெட்டி தயாரித்துள்ளார், ஜூலை 19 அன்று இந்த சீரிச் பிரீமியராகிறது ~ இந்தியா, ஜூலை XX, 2024: இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, அதன் அடுத்து வரவிருக்கும் ஒரிஜினல் தெலுங்குத் சீரிஸான ​​‘பஹிஷ்கரனா’ சீரிஸ் ஜூலை 19 அன்று ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முகேஷ் பிரஜாபதி இயக்கத்தில், Pixel Pictures Pvt Ltd சார்பில், பிரசாந்தி மாலிசெட்டி தயாரித்துள்ள இந்த சீரிஸில்  , அஞ்சலி, ரவீந்திர விஜய், அனன்யா நாகல்லா, ஸ்ரீதேஜ், சண்முக், மஹ்பூப் பாஷா மற்றும் சைதன்யா ...
SR பிரபாகரன் தயாரித்து இயக்கும் “றெக்கை முளைத்தேன்” திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்
ACTRESS GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES

SR பிரபாகரன் தயாரித்து இயக்கும் “றெக்கை முளைத்தேன்” திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்

SR பிரபாகரன் தயாரித்து இயக்கும் “றெக்கை முளைத்தேன்” திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்   தான்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க,  “SR பிரபாகரனின்” ஸ்டோன் எலிஃபேண்ட் கிரியேஷன்ஸ் எனும் நிறுவனம் தயாரிக்கும் “றெக்கை முளைத்தேன்” திரைப்படத்தை கடந்த வாரம் பார்த்த தணிக்கை குழுவினர் - படத்தை இன்றைய இளைஞர்களுக்கான திரைப்படம் என பாராட்டி U/A சான்றிதழ் வழங்கினர்,  படம் பற்றி இயக்குனர் “SR பிரபாகரனிடம்” கேட்டதற்கு,  இது நான் சொந்த நிறுவனம் துவங்கி தயாரிக்கும் முதல் திரைப்படம்.  எனது முதல் தயாரிப்பு என்பதால் நான் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறேன்.  படம் முழுக்க முழுக்க கல்லூரி இளைஞர்க்களுக்கானது. படத்தின் மிக முக்கிய கதா பாத்திரத்தில் கிரைம் பிராஞ் அதிகாரியாக “தான்யா ரவிச்சந்திரனும்“  மற்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், கஜராஜ், ஜீவாரவ...
South india’s Found Footage Thriller ‘Footage’ in theatres this August 2nd !
ACTRESS GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, TAMIL MOVIES

South india’s Found Footage Thriller ‘Footage’ in theatres this August 2nd !

South india's Found Footage Thriller ‘Footage’ in theatres this August 2nd ! Footage Unveils its latest Striking Poster!! The much-anticipated poster for ‘Footage,’ Mollywood’s first true found footage thriller, has finally been unveiled, and it’s nothing short of spectacular. At the heart of this groundbreaking project is the ever-talented Manju Warrier, who takes on the core leading role, promising yet another powerhouse performance. Making waves with his directorial debut is Saiju Sreedharan, an editor renowned for his work on acclaimed films like Anjaam Paathira, Kumbalangi Nights, Maheshinte Prathikaaram, and more. Saiju’s transition from editing to directing is highly anticipated, and ‘Footage’ is poised to be a testament to his versatile storytelling prowess. Joining...
Life in Loom* is a compelling documentary produced by Mr. Francis Markus
ENGLISH, FILM FESTIVAL, NORTH INDIA

Life in Loom* is a compelling documentary produced by Mr. Francis Markus

Life in Loom* is a compelling documentary produced by Mr. Francis Markus Loom* is a compelling documentary produced by Mr. Francis Markus  *Life in Loom* is a compelling docume ntary produced by Mr. Francis Markus under his esteemed banner, *Mark Studio India Pvt Ltd* Renowned for its commitment to producing high-quality content spanning short films, music videos, advertisements, and feature films, Mark Studio has consistently been a innovator in the media industry. The studio also offers services such as camera equipment rental, studio facilities for shooting, film promotions, screenings, and audio system installations for theaters and homes.  With "Life in Loom," Mark Studio ventures into the realm of documentary filmmaking, marking a significant milestone. ...
ENGLISH, HOSPTIAL, PRESS MEET, TAMILNADU

LauncheKauvery Hospital, Radial Road, launche d its state-of-the-art Department of ENT equipped. 

Kauvery Hospital, Radial Road, Launche. Launche .  Kauvery Hospital, Radial Road, launche d it state-of-the-art Department of ENT equipp ed. Chennai, July 6, 2024: Kauvery Hospital, Radial Road, launched its state-of-the-art Department of ENT equipped with advanced facilities for comprehensive diagnosis and treatments at par with international stand ards. The Departme nt was officially inau urated by Padma Shri Prof Mohan Kames waran, Managin g Director, Madras ENT Re search Foun dation (P) Ltd (MERF). The Department of ENT, in addition to routine ENT work, has expertise in sleep apnea (snoring) treatments and cochlea r implants. The department has dedicat ed endoscopy rooms, an audiology lab, vertigo lab and operation theatres with cutting-edge technology for performing micro ear...
‘சேகர் கம்முலாவின் குபேரா’விலிருந்து ராஷ்மிகா மந்தனா முதல் தோற்றம் இன்று வெளியானது!
FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, TAMIL MOVIES

‘சேகர் கம்முலாவின் குபேரா’விலிருந்து ராஷ்மிகா மந்தனா முதல் தோற்றம் இன்று வெளியானது!

'சேகர் கம்முலாவின் குபேரா'விலிருந்து ராஷ்மிகா மந்தனா முதல் தோற்றம் இன்று வெளியானது!   தேசிய விருதின் மூலம் அதிக பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் சமூகம் சார்ந்த கதையம்சம் கொண்ட 'குபேரா', வரவிருக்கும் பான்-இந்திய திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக கருதப்படுகின்றது. மிகவும்  எதிர்பார்க்கப்படும் இந்த சமூக சார்ந்த கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா கவர்ந்திழுக்கும் காட்சிகளுடன் வெவ்வேறு கதாபாத்திரங்களை பின்னிப் பிணைத்துள்ளார். இன்று தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில்  ராஷ்மிகா மந்தனாவின் அதிகாரப்பூர்வ முதல் தோற்றம் வெளியாகி  இணையத்தில் வைரலாகியுள்ளது. ராஷ்மிகா ஒரு அசாதாரணமான, வித்தியாசமான அவதாரத்தில் காணப்படுகிறார், இது பார்வையாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள...
லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், “இந்தியன் 2”  பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
ACTOR GALLERY, EVENT GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, PRESS MEET, TAMIL MOVIES

லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், “இந்தியன் 2”  பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

லைகா புரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், “இந்தியன் 2”  பத்திரிக்கையாளர் சந்திப்பு !! கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இணையும் “இந்தியன் 2” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !! உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில்,  பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்  “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் & ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும்  ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தியாவெங்கும் படக்குழுவினர் பட புரமோசன் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.  தமிழ் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுக்காக, பிரத்தியேகமாக  "இந்தியன் 2" டிரெய்லர் ஐமேக்ஸ் திரையரங்கில் திரையிடப்பட்டது.  இயக்குநர் ஷங்கர், உலக நாயகன் கமல்ஹாசன், லைகா நிறுவனம் சார்பில், GKM தமிழ்குமரன் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ...