Sunday, June 7

Month: August 2025

மதர்” தமிழகமெங்கும் செப்டம்பர் மாதம்
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மதர்” தமிழகமெங்கும் செப்டம்பர் மாதம்

“மதர்” தமிழகமெங்கும் செப்டம்பர் மாதம்  திரையரங்குகளில் வெளியாகிறது !!  நவீன கால தம்பதிகளின் உறவைப் பேசும் “மதர்”  விரைவில் திரையில் !!  வின்செண்ட் செல்வா திரைக்கதையில், அறிமுக இயக்குநர் சரீஷ் இயக்கத்தில் “மதர்” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் !!  RESAR Enterprises வழங்கும் தயாரிப்பாளர் ரேஷ்மா தயாரிப்பில், சரீஷ் இயக்கி, நாயகனாக நடிக்க, தம்பி ராமையா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “மதர்”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம்  உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.  இன்றைய நவீன காலகட்டத்தில் கணவன் மனைவி  உறவு சிக்கலனாதாக மாறியுள்ளது.ஒரு சிறு சந்தேகம் ஒரு நல்ல உறவையும் கெடுத்துவிடும். நவீன கால தம்பதிகளின் உறவுச்சிக்கலை மையப்படுத்தி, ஒரு அழகான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது.  எழுத்தாளர்...
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ்  &  வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்
POOJA GALLERY, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் & வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்

*மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) &  வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ( VELS Film International ) இணைந்து தயாரிக்க, அசோக் செல்வன், நிமிஷா சஜயன்  நடிக்கும் புதிய படம்  பூஜையுடன் படப்பிடிப்பு  துவங்கியது !!* அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் நடிகர் சசிக்குமார், இயக்குநர் இரா சரவணன் ஆகியோர் கலந்துகொள்ள, மிகச் சிறப்பான முறையில் பூஜையுடன், இன்று துவக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களில், தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வருகிறது மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் (Million Dollar Studios) . குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக்  வெற்றியைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) நிறுவனத்தி...
குற்றம் புதிது’ படத்தின் இசை வெளியீட்டு விழா!*
AUDIO LAUNCH, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

குற்றம் புதிது’ படத்தின் இசை வெளியீட்டு விழா!*

*'குற்றம் புதிது' படத்தின் இசை வெளியீட்டு விழா!* ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.  இணைத்தயாரிப்பாளர் எஸ். கார்த்திகேயன், "ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் இது. உத்ரா புரொடக்சன்ஸ் சார்பாக ஹரி உத்ரா இந்தப் படத்தை ஆகஸ்ட் 29 அன்று தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். அவருக்கு நன்றி. இந்தப் படத்தை எனது மகன் தருண் விஜய் தய...
தமிழ்நாடு மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பின்
AWARD, PREVIEW, TAMIL, TAMILNADU

தமிழ்நாடு மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பின்

*தமிழ்நாடு மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பின் தொழில்முனைவோர் மாநாடு 2025 மிகவும் சிறப்பாக கொண்டாட ஆயத்தமாகிறது!* தமிழ்நாடு மலையாளி சங்கங்களின் கூட்டமைப்பு (CTMA) 1989 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பதிவுசெய்யப்பட்ட ஒரு சமூக கலாச்சார அமைப்பு. தமிழ்நாட்டில் வாழும் பெரும்பான்மையான கேரள மக்களின் சமூக கலாச்சார பண்பாட்டை, தாய் அமைப்பாக CTMA பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டு உலக தொழில்முனைவோர் தினத்தை முன்னிட்டு, தொழில்முனைவோர் மாநாட்டை (Entrepreneurship Summit) நடத்துகிறது. தனித்துவமான இந்த நிகழ்வில் புதிய தொழில்நுட்பம், வணிகத்தில் சமூக முன்னேற்றம் மற்றும் பொருளாதார வெற்றிக்காக ஏற்கனவே உள்ள உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த தொழில்முனைவோர் மாநாடு நடக்க இருக்கிறது. பல தடைகளை கடந்து தங்கள் தொழிலில் வெற்றி பெற்று மற்றவர்களுக்கு உந்துதலாக இருக்கும் பேச்சாளர்கள், ...
The Launch of CK Unavagam Sets New Benchmark in Education:
EDUCATION, ENGLISH, INDIA, LAUNCH

The Launch of CK Unavagam Sets New Benchmark in Education:

The Launch of CK Unavagam Sets New Benchmark in Education: CavinKare’s Next Generation Blends Student Learning with Service to Society Cuddalore, August 20, 2025: Carrying forward a legacy of compassion rooted in her great grandmother’s belief that every person deserves a dignified meal, Ms. Amudhavalli Ranganathan, daughter of CavinKare Chairman & MD CK Ranganathan and Executive Director of CK Educational Institutions, today launched CK Unavagam - India’s first student-led dignified meal service that combines social impact with real-world learning for the students. Operated by CK Educational Institutions and CavinKare, CK Unavagam is spread across 4,500 sq. ft with a seating capacity of over 200, and serves breakfast, lunch, and dinner daily at highly affordable prices starting ...
Following the mega hits of ‘GOAT’, ‘Love Today’ and ‘Dragon’
ENGLISH, FLASHNEWS, TAMIL MOVIES, TAMILNADU

Following the mega hits of ‘GOAT’, ‘Love Today’ and ‘Dragon’

Following the mega hits of 'GOAT', 'Love Today' and 'Dragon', AGS Entertainment's Kalpathi S. Aghoram, Kalpathi S. Ganesh and Kalpathi S. Suresh are producing 'AGS 28' with Arjun, Abhirami and Preithy Mukundhan in lead roles* *A family entertainer, 'AGS 28' will be directed by debutant director Subhash K Raj* *'AGS 28' will feature music by Ravi Basrur of 'KGF' fame, making his Tamil debut* AGS Entertainment, which is rolling out successful movies including mega budget films with leading stars and directors, and movies that create new trends with debutant directors and actors, has been continuously producing mega hits like 'GOAT', 'Love Today' and 'Dragon'. Kalpathi S. Aghoram, Kalpathi S. Ganesh and Kalpathi S. Suresh of AGS Entertainment have officially launched their 28th fi...
Celebratingl Madras Week: Murugappa Group presents Madras Quiz
ENGLISH, FINANCE, INDIA

Celebratingl Madras Week: Murugappa Group presents Madras Quiz

Celebrating Madras Week: Murugappa Group presents Madras Quiz 2025 on August 24 As the city of Madras/Chennai turns 386 this year, the much-awaited Madras Quiz returns as part of the Madras Week celebrations. The quiz will be conducted by well-known quizmaster Dr. Sumanth C. Raman on Sunday, August 24, 2025, from 2.30 pm onwards at the MMA Auditorium, Pathari Road, off Anna Salai.   The 2025 edition is themed “Madras: Idhu Oru Thani Vibe”, capturing the city’s unique ability to embrace people from diverse backgrounds and offer each of them a space to belong. In keeping with the spirit of the theme, participants and audiences are encouraged to come dressed in ways that reflect the many moods and colours of Madras/Chennai, adding to the celebration’s distinctive flavour. Specia...
ENGLISH, MOVIE REVIEW, TAMIL MOVIES, TAMILNADU

INDRA Tamil Movie Review

INDRA Tamil Movie Review Cast-: Vasanth Ravi, Mehreen Pirzada, Sunil, Anikha Surendran, Kalyan, Rajkumar,Jaffer Sadiq , Sabarish Nanda and Others. Crew-: Written & Directed by: Sabarish Nanda Music Director: Ajmal Tahseen Producers: Jaffer Sadiq, Irfan Malik Executive Producer: V. Madhusudhan Director of Photography: Prabu Raghav Editor: Praveen KL Art Director: Munipaulraj Stunt: Vicky Costume Designers: Poorthi Pravin, Vipin PR Additional Screenplay- Dinesh Mohan, Jaiganesh Lyrics: Mydeen, Suriavelan, Dev, Haja Mohideen, Ajmal Tahseen Singers: Kapil Kapilan, Dinesh Kanagaratnam, Aditya RK, Ajmal Tahseen Re-recording Mixer: Ramji Soma Sound Designer: Krishan Subramanian DI: Promoworks Production Controller: T. Hariharasudhan Production Executive: Mario Infant Joseph M. Pub...
Producer Bazaar Forms Strategic Alliance with Bangalore International
ENGLISH, KARNATAKKA, SHOT FILM

Producer Bazaar Forms Strategic Alliance with Bangalore International

*Producer Bazaar Forms Strategic Alliance with Bangalore International Short Film Festival (BISFF), India’s Only Oscars® Academy-Accredited Festival* *Producer Bazaar Forms Strategic Alliance with Bangalore International Short Film Festival (BISFF), India’s Only Oscars® Academy-Accredited Festival* Bangalore, India — ProducerBazaar proudly announces the signing of a historic Memorandum of Understanding (MoU) with the Bangalore International Short Film Festival (BISFF) — India’s only Oscars® Academy-accredited film festival. This groundbreaking partnership, formalized on August 17, 2025, represents a defining moment for the Indian film industry, opening the doors to global recognition, transformative collaborations, and a reimagined future for short filmmakers. With BISFF’s prestig...
வண்ணாரபேட்டை பிரபல 5 ரூபாய் மருத்துவர் டாக்டர் S ஜெயச்சந்திரன்
ENGLISH, FLASHNEWS, HOSPTIAL, TAMILNADU

வண்ணாரபேட்டை பிரபல 5 ரூபாய் மருத்துவர் டாக்டர் S ஜெயச்சந்திரன்

வண்ணாரபேட்டை பிரபல 5 ரூபாய் மருத்துவர் டாக்டர் S ஜெயச்சந்திரன் அவர்களின் துணைவியார் பிரபல மகப்பேறு மருத்துவர் C வேணி அவர்கள் இயற்கை எய்தினார்.  சென்னை வண்ணாரபேட்டையில் ஏழை மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில், மருத்துவம் பார்த்து பிரபலமான  டாக்டர் S ஜெயச்சந்திரன் அவர்களின் மனைவி மற்றும் பிரபல மகேப்பேறு மருத்துவர் திருமதி C வேணி அவர்கள், இன்று காலை மாரடைப்பு  காரணமாக மரணமடைந்தார்.  திருமதி C வேணி 1953 ஆம் வருடம் சின்னக்கண்ணு, புண்ணியகோடி தமபதியருக்கு கடைசி மகளாக பிறந்தார். சென்னையின் பிரபல KMC கல்லூரியில் மருத்துவ படிப்பை Gynaecology பிரிவில் முடித்தார். பின்னர் மருத்துவ கல்லூரி துறையில் தலைவராக ( HOD ) RSRM மற்றும் வேலூர் மருத்துவ கல்லூரிகளில் 40 வருடங்கள் பணியாற்றினார்.  மேலும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளராக பணியாற்றினார். தமிழ்நாடு எம் ஜி ஆர் மருத்துவகல்ல...