Thursday, October 1

Month: December 2025

Kichcha Sudeep’ s Movie *Mark* has got a great opening of all times
ENGLISH, PRESS MEET, TAMIL MOVIES, TAMILNADU

Kichcha Sudeep’ s Movie *Mark* has got a great opening of all times

Kichcha Sudeep' s Movie Mark has got a great opening of all times and Tamilnadu theatrical release on 1st Jan, 2026. *Mark* has marked it’s all time opening of *Kichcha Sudeep*’s Movie in Karnataka which was released Yesterday. Audience Reviews and response to the movie is beyond expectations. *Mark* Movie will be releasing in Tamilnadu Theatres from 1st January 2026 for the Tamil Audience to experience and enjoy the Movie Says T. G. Thiyagarajan of Sathya Jyothi Films.
நடிகை ஸ்ருதிஹாசன், விஜய் சேதுபதிக்கா க பாடிய பாடல் –
FLASHNEWS, PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகை ஸ்ருதிஹாசன், விஜய் சேதுபதிக்கா க பாடிய பாடல் –

நடிகை ஸ்ருதிஹாசன், விஜய் சே துபதிக்கா க பாடிய பாடல் - 🎵டிரை ன் படத்தின் கன்னக்குழிக்காரா !!* *🎶 நடிகை ஸ்ருதிஹாசன் – விஜய் சேதுபதிக்காக பாடிய “கன்னக்குழி க்காரா” வைரல் பாடல் !!* தென்னிந்திய சினிமாவில் முன் னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார். அந்த வரிசையில், மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் டிரைன் திரைப்படத்திற்காக ஸ்ருதிஹாசன் பாடியுள்ள “கன்னக்குழிக்காரா” பாடல், தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் குவித்து வருகிறது. “கன்னக்குழிக்காரா” பாடல் ஒரு வழக்கமான காதல் பாடல் அல்ல. அதில் கிராமிய வாசனை, மண் மணம், எளிமை, மற்றும் உணர்ச்சி நிறைந்த காதல் வெளிப்பாடு அனைத்தும் கலந்துள்ளன. அந்த உணர்வுகளை திரையில் உயிர்ப்பிக்க, ஸ்ருதிஹாசனின் குரல் மிகப் பெரிய பலமா...
OTT-க்கான சிறந்த இசை ஆல்பம் விருதினை வென்ற
ONLINE MOVIES, PREVIEW, TAMIL, TAMILNADU

OTT-க்கான சிறந்த இசை ஆல்பம் விருதினை வென்ற

OTT-க்கான சிறந்த இசை ஆல்பம் விருதினை வென்ற இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன்! தியேட்டர்களுக்கு இணையாக தற்போது ஓடிடியும் தனித்துவம் வாய்ந்த பொழுதுபோக்கு அம்சமாக இந்திய ரசிகர்களின் வாழ்வில் மாறிவிட்டது. அந்தவகையில், ஓடிடியில் நேரடியாக வெளியாகும் படங்களுக்கும், இணையத்தொடர்களுக்கும் கடந்த சில வருடங்களாக விருதுகள் வழங்கி வரும் Filmfare நிறுவனம் சமீபத்தில் 2025ஆம் ஆண்டிற்கான OTT விருது வழங்கும் விழாவை மும்பையில் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. ஆலியா பட், விக்கி கெளசல், அனன்யா பாண்டே உள்ளிட்ட பல பாலிவுட் திரை பிரபலங்கள் கலந்து கொண்ட இவ்விழாவில், தமிழ் சினிமா இசையமைப்பாளரான ஜஸ்டின் பிரபாகரன் விருது பெற்றது குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது. மாதவன், ஃபாத்திமா சனா ஆகியோர் நடிப்பில் விவேக் சோனி இயக்கி, நெட்பிளிக்ஸ் OTT-ல் நேரடியாக வெளிவந்த Aap Jaisa Koi என்ற பாலிவுட் படத்திற்காக சிற...
மேடையில் பாடிய திருச்சி சிவா எம்.பி.!
BOOKS / NOVELS, LAUNCH, TAMIL, TAMILNADU

மேடையில் பாடிய திருச்சி சிவா எம்.பி.!

தலைப்பு 1: மேடையில் பாடிய திருச்சி சிவா எம்.பி.! தலைப்பு 2: "ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி. பரமேஷின் இசைப் பயணம் தவம்!": திருச்சி சிவா எம்.பி. நெகிழ்ச்சி தலைப்பு 3: "எம்.பி. பரமேஷின் இசைப் பயணம் என்பது மண்ணின் இசை வரலாறு!": இயக்குநர் சீனு ராமசாமி "ஈழத்து மெல்லிசை மன்னர்" என போற்றப்படும் மூத்த இசையமைப்பாளர் எம்.பி. பரமேஸ், தனது தந்தை தமிழறிஞர் பீதாம்பரம் அவர்களது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக மறு பதிவு செய்துள்ளார். அவரது இந்த ஆக்கத்துக்காகவும், அவரது 60 வருட இசைப்பயணத்துக்காகவும் அவரது மகள் இசைவாரிசு பிரபாலினி பிரபாகரன் பாராட்டு நிகழ்ச்சியை இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தினார். பிரபாலினி இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் என்பது பெண்களுக்கே பெருமையுடைய விடயம். இந்த விழா 3 தலைமுறைகள் ஒன்று கூடுய ஒரு அற்புத் நிகழ்வாக அமைந்தது. இந்த முப்பெரும் விழாவில், மாநிலங்களவை உறுப்...
எங்கப்பா, தோழர் வீரமணியைப் போலவே கடைசிவரை
FLASHNEWS, POLTICAL NEWS, TAMIL, TAMILNADU

எங்கப்பா, தோழர் வீரமணியைப் போலவே கடைசிவரை

எங்கப்பா, தோழர் வீரமணியைப் போலவே கடைசிவரை கம்யூனிஸ்ட்டாக இருந்தவர் எனது அண்ணன் தோழர் அஜய் கோஷ். நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களிடம் பயிற்சி பெற்றவர். லேபர் லா பிராக்டிஸ் பண்ணிக்கொண்டிருந்தார். முதலாளிகளின் பணத்துக்காக ஒரு போதும் விலை போகாதவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு ரூபாய் கூட வாங்காமல் வழக்காடி நியாயத்தின் பக்கம் நின்றவர். வழக்குக்காக வந்த மக்களிடம் சாப்பிடீங்களா… ஊருக்குப் போக பணம் இருக்கா என்று வழி செலவுக்கு பணம் கொடுத்து அனுப்புவார். மதுரை கோர்ட்டில் ஒரு ஆர்க்யூமென்ட், நானும் பார்வையாளராக இருக்கேன். அரசு தரப்பு லாயர், போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு ஒன்றில் வைக்கப்பட்ட வாதத்தில் அஜய்கோஷ் எவ்வளவு அமைதியாக இருக்கிறார் பார்த்தீங்களா! என்று ஜட்ஜ் பாராட்டும் அளவுக்கு… நேர்மையான வழக்கறிஞர். நான் சினிமா சார்ந்த ஆள் என்பதால் ஒரு உதாரணம் சொல்கிறேன். சினிமா ஃபிலிம் பா...
R.K. Selvamani and Roja Selvamani Grace “Forever Captain” Vijayakanth
ENGLISH, HOLLY WOOD, PREVIEW

R.K. Selvamani and Roja Selvamani Grace “Forever Captain” Vijayakanth

*R.K. Selvamani and Roja Selvamani Grace “Forever Captain” Vijayakanth Tribute Night in Doha, Qatar* Doha, Qatar: Manithaneya Kalachara Peravai (MKP) Qatar marked its 10th anniversary with a grand cultural evening titled “Forever Captain – A Tribute Night in Remembrance of Vijayakanth”, held on Friday, 19 December 2025, at 6.30 pm at the DPS–MIS Auditorium, Doha, Qatar. The event drew an overwhelming response with more than 1,000 attendees, reflecting the strong emotional bond the Indian diaspora in Doha shares with the legacy of the late actor and leader Vijayakanth, fondly known as “Captain.” The highlight of the evening was the presence of Mr. R.K. Selvamani, renowned Indian film director, and Mrs. Roja Selvamani, former Minister for Tourism, Culture and Youth Advancement o...
Mammootty – Khalid Rahman – Shareef Muhammed team up!!
ENGLISH, KERALA, MALAYALAM MOVIES, PREVIEW

Mammootty – Khalid Rahman – Shareef Muhammed team up!!

Mammootty – Khalid Rahman – Shareef Muhammed team up!! Audience celebrates the grand announcement of Cubes Entertainments’ new film!!* Cubes Entertainments has come up with a brand-new announcement that has set the audience celebrating. The news released by Shareef Muhammed’s Cubes Entertainments—that their next project will star megastar Mammootty and be directed by Khalid Rahman—is creating waves across social media. After the pan-Indian blockbuster *Marco* and the currently shooting *Kattalan*, this marks the third film produced by Cubes Entertainments. Written by Niyog, Suhas, and Sharfu, the film is being conceived as a tribute to Mammootty—the actor and the icon. Whenever Mammootty reinvents himself through striking cinematic transformations, he leaves audiences stunned, and hi...
வேம்பு திரைப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில்
INDIA, ONLINE MOVIES, TAMIL

வேம்பு திரைப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில்

***வேம்பு திரைப்படம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றது* கதாநாயகனாக ஹரிகிருஷ்ணன், கதாநாயகியாக ஷீலா, முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து, ஜெயராவ், கர்ணன் ஜானகி மற்றும் நாடககலைஞர்கள் பலரும் நடித்துள்ளனர். 23-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பல நாடுகள் பங்கு பெற்றன, வேம்பு திரைப்படம் திரையிடலுக்கு தேர்வாகி பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது, பார்வையாளர்களின் உணர்வுபூர்வமான பேச்சுக்கள் படக்குழுவினரை பெரும் மகிழ்ச்சியடைய செய்தது, பாலுமகேந்திரா போன்ற பல முன்னணி இயக்குநர்களின் எதார்த்த படைப்புகளை வேம்பு படத்துடன் ஒப்பிட்டு பேசினார்கள், வாழ்வியலுடன் சிலம்ப கலையை மையப்படுத்தி அம்பேத்கார் பெரியாரின் கொள்கைகளும் வசனங்களும் இடம்பெற்றிருந்ததை பெரும் மகிழ்ச்சியுடன் பாராட்டினார்கள், இறுதியாக நடைபெற்ற சென்னை சர்வதேச திரைப்பட விருது விழாவில் வேம்பு திரைபடத்...
கொல்கத்தாவில் எஸ்.ஏ.சிக்கு சிறந்த நடிகர் விருது!
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

கொல்கத்தாவில் எஸ்.ஏ.சிக்கு சிறந்த நடிகர் விருது!

கொல்கத்தாவில் எஸ்.ஏ.சிக்கு சிறந்த நடிகர் விருது! இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது.'கூரன்' என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அது பற்ற இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும்போது, "நான் திரை உலகில் 45 ஆண்டுகளாகத் தயாரிப்பாளர், இயக்குநர் என்று இயங்கி வருகிறேன் .இப்போது நடிகராகவும் இருக்கிறேன்.சினிமாவில் நான் ஓய்வெடுக்க நினைத்தாலும் அது முடிவதில்லை. சினிமா ஒரு காற்று போன்றது. எப்போதும் அதை நான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன். தயாரிப்பாளராக, இயக்குநராக நான் பணியாற்றி இப்போது நடிகராகவும் தொடர்கிறேன்.நான் நடித்த திரைப்படங்களில் 'கூரன்' என்ற படத்தில் நடித்தது, அதிலும் ஒரு நாயுடன் நடித்தது வித்தியாசமான அனுபவம். அது ஒரு நாய்க்கும் மனிதருக்குமான பாசம் சம்பந்தப்பட்ட கதை . அந்த வகையில் அந்தப் படத்தில் நடித்தது ஒரு மாறுபட்ட அனுப...
மார்கழியில் மக்களிசை டிசம்பர் 26ல் சென்னையில்
CALTURAL, PREVIEW, TAMIL, TAMILNADU

மார்கழியில் மக்களிசை டிசம்பர் 26ல் சென்னையில்

மார்கழியில் மக்களிசை டிசம்பர் 26ல் சென்னையில் கோலாகலமாக துவங்குகிறது. இயக்குனர் பா.இரஞ்சித் தின் நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுப்பில் துவங்கப்பட்ட பிரமாண்டமான இசை நிகழ்ச்சியான 'மார்கழியில் மக்களிசை' ஆறாவது ஆண்டாக இம்முறை வரும் டிசம்பர் 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடக்கவிருக்கிறது.  ‘மார்கழியில் மக்களிசை’ தமிழ்நாட்டில் இதுவரை நான்கு மாவட்டங்கள், மூன்று மாநிலங்கள் என 12 அரங்குகள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் அரங்கேறியிருக்கிறது.   நாட்டுப்புற இசை, கானா, ஒப்பாரி, பழங்குடி இசை, ராப், ஹிப் ஹாப் என ஆறு இசை வகைமையின் கீழ் நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள். மூவாயிரத்திற்கு அதிகமான தனியிசைக் கலைஞர்கள் இசைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 35 இசைக்குழுக்களும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 8 இசைக்குழுக்களையும் சேர்த்து இதுவரை 43 ...