Thursday, October 1

Month: December 2025

ரேஜ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
FIRST LOOK, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

ரேஜ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

“ரேஜ்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! இயக்கி புரொடக்சன்ஸ் சார்பில், அனாமிகா ரவிந்திரநாத், அபிஷேக் ரவிந்திரநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சிவனேசன் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் லவ் டிராமா பின்னணியில், ரிவெஞ்ச் திரில்லராக உருவாகி வரும் திரைப்படமான “ரேஜ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. சென்னையில் வாடகை கார் ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் வாழ்வில் நடக்கும் ஒரு எதிர்பாராத சம்பவம், அவன் வாழ்க்கையையே மாற்றுவது தான் இப்படத்தின் மையம். மாறுபட்ட களத்தில், காதல் கதையுடன், பழிவாங்கும் பின்னணியில் அசத்தலான திரில்லராக இப்படத்தை இயக்கியுள்ளார் சிவனேசன். நாயகன் ஷான் அடிப்பட்டு இரத்தம் வழியும் முகத்துடன், ஆக்ரோசம் பொங்க பார்ப்பதாக வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தில் புதுமுகங்களான ஷ...
KOMBUSEEVI Tamil Movie Review
MOVIE REVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

KOMBUSEEVI Tamil Movie Review

KOMBUSEEVI Tamil Movie Review Cast-: Shanmuga Pandian: Pandi , R. Sarathkumar: Rokkapuli , Tharnika, Kaali Venkat, Munishkanth, George Maryan, Anaira Gupta, Kalki Raja, Sujith Shanker, G. Gnanasambandam, Indumathi Manigandan and Others. Crew-: Star Cinemas Presents Kombuseevi , Director : Ponram , Produced By : Mukesh T Chelliah, Banner : Star Cinemas , Music : Yuvan Shankar Raja, Editor : Dinesh Ponraj , Dop : Balasubramaniem Action : Phoenix Prabhu, Sakthi Saravanan , Art : Saravana Abiram, Choreographer : Sherif, Azhar, Kavya.G , Lyrics: Yuga Bhaarathi, Snekhan ,Super subbu, Stills : C H Balu , Makeup : P S, Kuppusamy, Costumer : Dhanraj K , Costume Designer : Meenakshi, Direction Team , Selvaraj Thirumeni , Bala Sivasamy, Dinesh Narasimharaj , Edward Francis, Vel Sankar...
Avtar Celebrates 25 Years in A Memorable Event, Honoring Trail-blazing
AWARD, CALTURAL, ENGLISH, PRESS MEET

Avtar Celebrates 25 Years in A Memorable Event, Honoring Trail-blazing

Avtar Celebrates 25 Years in A Memorable Event, Honoring Trail-blazing Second-Career Women & Project Puthri Alumni Chennai, December, 2025 Avtar Group, India’s leading workplace culture consulting firm, celebrated its silver jubilee in a memorable event at Hotel Savera, Chennai, on the evening of 18th December 2025. Founded in 2000 by Dr. Saundarya Rajesh to help women enter the workplace, Avtar has today grown into a national social enterprise. Over two+ decades, Avtar has helped more than 100,000 women re-enter the workforce and guided over 800 companies towards authentic inclusion. Avtar’s 25th anniversary celebration was a deeply moving occasion, marked by two special award segments. One segment honored exemplary second-career women who were placed by Avtar years ago in le...
மார்க்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

மார்க்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!*

*‘மார்க்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!* சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் மற்றும் கிச்சா கிரியேஷன் தயாரிப்பில், விஜய் கார்த்திகேயன் இயக்கத்தில் நடிகர்கள் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், யோகி பாபு, தீப்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க்’. இந்த மாதம் கிறிஸ்துமஸ் வெளியீடாக வரவிருக்கும் இந்தத் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. தயாரிப்பாளர் தனஞ்செயன், “எப்போதும் இயக்குநர்களுக்கு பிடித்த நடிகர் கிச்சா. இந்தப் படத்திற்கு அவர் கொடுத்துள்ள உழைப்பு அசுரத்தனமானது. இந்த கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ரசிகர்களுக்குப் பிடித்த ஆக்‌ஷன் படமாக ’மார்க்’ இருக்கும். மற்ற நடிகர்களும் அற்புதமாக நடித்துள்ளார்கள். அஜனீஷூடைய இசை படத்திற்கு பெரும் பலம். அணியினருக்கு வாழ்த்துக்கள்!” தயாரிப்பாளர், இயக்குநர் சுரேஷ் காமாட்சி, “தலைமுறை தலைமுறையாக சத்ய ஜோதி ஃ...
குற்றம் புரிந்தவன் சீரிஸிற்காக, பாராட்டுக்களைக் குவிக்கும்
FLASHNEWS, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

குற்றம் புரிந்தவன் சீரிஸிற்காக, பாராட்டுக்களைக் குவிக்கும்

குற்றம் புரிந்தவன் சீரிஸிற்காக, பாராட்டுக்களைக் குவிக்கும் ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே.பாஷா !! தமிழ் சினிமாவில் இளம் ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே.பாஷா, பத்து தல, ரோமியோ படங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது சோனி லைவ் ஒடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பைக் குவித்து வரும் குற்றம் புரிந்தவன் சீரிஸின் சிறப்பான ஒளிப்பதிவிற்காக பலத்த பாராட்டுக்களை பெற்று வருகிறார். தமிழில் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக கவனம் ஈர்த்து வருபவர் இளம் ஒளிப்பதிவாளர் ஃபரூக் ஜே.பாஷா. முன்னணி ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் மற்றும் தி கோட் லைஃப் பட ஒளிப்பதிவாளர் KS சுனில் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். தமிழில் வெளியான பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். ரிஷி ரிச்சர்டு நடித்த ருத்ர தாண்டவம், சிம்பு நடித்த பத்து தல, செல்வராகவன், நட்டி நடித்த பகாசூரன், விஜய் ஆண்டனி நடித்த ரோமியோ போன்ற படங்களில் பண...
நடிகர் அருண் விஜய்யின் “ரெட்ட தல” திரைப்பட முன்
PRESS MEET, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

நடிகர் அருண் விஜய்யின் “ரெட்ட தல” திரைப்பட முன்

நடிகர் அருண் விஜய்யின் “ரெட்ட தல” திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்வு !! BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ரெட்ட தல”. வரும் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினருடன் திரைபிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசியதாவது , திருக்குமரன் என்னுடைய உதவி இயக்குனர். கஜினி, துப்பாக்கி படத்தில் பணி புரிந்தார் எனக்கு மிகவும் பிடித்தமானவர். மிகவும் திறமைசாலி, இந்தப் படத்தின் தலைப்பு என்னுடையது தான். அதைக் கேட்டதும் கண்டிப்பாக கொடுப்பேன் என்று அவருக்கு த...
யுவன் சங்கர் ராஜா குரலில், ஜஸ்டின் பிரபாகர் இசையில்,
PREVIEW, TAMIL, TAMIL MOVIES, TAMILNADU

யுவன் சங்கர் ராஜா குரலில், ஜஸ்டின் பிரபாகர் இசையில்,

*யுவன் சங்கர் ராஜா குரலில், ஜஸ்டின் பிரபாகர் இசையில், வெளியிட்ட சிறை படத்தின் இரண்டாவது சிங்கிள் "மின்னு வட்டம் பூச்சி" பாடல் வெளியானது* நடிகர் விக்ரம் பிரபு & LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை” (Sirai) படத்தின் இரண்டாவது சிங்கிள் “மின்னு வட்டம் பூச்சி" பாடல் சென்னை VIT கல்லூரி மாணவர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை” வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு தமிழகம் முழுவதும் பயணம் செய்து படத்தின் விளம்பர பணிகளை உற்சாகமாக செய்து வருகின்றனர். சமீபத்தில...
WARNER MUSIC INDIA APPOINTS ASHOK PARWANI AS HEAD OF MUSIC
AUDIO/VIDEO ALBUM, ENGLISH, FLASHNEWS, INDIA

WARNER MUSIC INDIA APPOINTS ASHOK PARWANI AS HEAD OF MUSIC

WARNER MUSIC INDIA APPOINTS ASHOK PARWANI AS HEAD OF MUSIC FOR SOUTH INDIA Strategic Hire Will Accelerate Regional Catalogue Expansion and Strengthen Artist Partnerships in Key South Indian Markets Chennai, December 16, 2025 - Warner Music India today announced the appointment of Ashok Parwani as Head of Music for South Indian Markets. This appointment comes at a pivotal time, following Warner Music India’s majority acquisition of Divo, one of South India’s leading digital media and music companies. Together, Warner Music India and Divo are focused on accelerating regional catalogue expansion, strengthening creator and partner relationships, and accelerating its overall growth strategy across the key Tamil, Telugu, Kannada, and Malayalam markets. Parwani, a renowned industry vete...
பிரமாண்ட உருவாகி வரும் 45 – திரைப்படம் வரும் 2026
KANNADA MOVIES, KARNATAKKA, PREVIEW, TAMIL

பிரமாண்ட உருவாகி வரும் 45 – திரைப்படம் வரும் 2026

பிரமாண்ட உருவாகி வரும் 45 – திரைப்படம் வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது !! 45 பட பிரம்மாண்ட டிரெய்லர் வெளியானது – வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது !! கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள மெகா பட்ஜெட் திரைப்படமான ‘45’ படம் வரும் 2026 ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் பெங்களூருவில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. சுராஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரமேஷ் ரெட்டி தயாரித்துள்ள இந்த எதிர்பார்ப்பு நிறைந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், கருநாட சக்ரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, ராஜ் B. ஷெட்டி, இசையமைப்பாளராக புகழ்பெற்று தற்போது இப்படம் மூலம், இயக்குநராக அறிமுகமாகும் அர்ஜுன் ஜான்யா, நடிகை சுதாராணி, நடிகர் பிரமோத் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ப...
பாபி சிம்ஹா நடிப்பில் யுவா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படம்
TAMIL, TAMIL MOVIES, TAMILNADU, WORKING IMAGES

பாபி சிம்ஹா நடிப்பில் யுவா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படம்

பாபி சிம்ஹா நடிப்பில் யுவா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படம் – பிரம்மாண்ட பூஜையுடன் தொடக்கம் யுவா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவா கிருஷ்ணா தொலட்டி தயாரிப்பில், மெஹர் யாரமாட்டி இயக்கத்தில், பாபி சிம்ஹா மற்றும் ஹெப்பா படேல் நாயகன்–நாயகியாக நடித்துள்ள புதிய திரைப்படம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. முகூர்த்த நேரத்தில் முதல் ஷாட்டுக்கு எஸ்.கே.என் கிளாப் அடிக்க, வம்சி நந்திபதி கேமராவை ஆன் செய்தார். தனிகில்லா பரணி படத்தின் திரைக்கதையை படக்குழுவினரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முழு படக்குழுவும் கலந்து கொண்டது. இந்த படத்தில் தனிகில்லா பரணி மற்றும் சூர்யா ஸ்ரீனிவாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜே. கிருஷ்ணா தாஸ் ஒளிப்பதிவாளராகவும், சித்தார்த் சதாசிவுனி இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார். விவேக் அண்ணாமல...