Wednesday, October 28

Month: October 2026

Uncategorized
JAYARAM–ASHWIN STARRER ‘GOOD NEWS’ WRAPS UP SHOOTING! MAKERS UNVEIL A SPECIAL BEHIND-THE-SCENES VIDEO CAPTURING THE FILM’S MEMORABLE JOURNEY! A heartwarming family entertainer directed by debutant Nagendra Murugan, with dialogues penned by acclaimed filmmaker Pandiraj, gears up for its next phase of production! The much-awaited Tamil family entertainer ‘Good News’, starring veteran actor Jayaram and Ashwin in the lead roles, has officially wrapped up its shooting schedule. Marking this significant milestone, the makers have unveiled a special wrap-up video featuring exclusive behind-the-scenes (BTS) moments from the film's sets, offering audiences a delightful glimpse into the memorable journey of its cast and crew. Presented by Saivinoth Jayakumar and produced under the banner of...
Uncategorized
*A Father’s Love Strikes an Emotional Chord! ‘Appava Pola’ Promo Song from Vijay Antony’s ‘Appa Kutty’ Surpasses 2 Million Views* _*Sung by Meenakshi Elayaraja, with music by Vijay Antony and original tune and lyrics by Ekadesi, the heartwarming father-themed song wins listeners over with its emotional resonance.*_ Vijay Antony’s films have often drawn strength from relatable human emotions, alongside engaging narratives that connect with audiences across demographics. Continuing that association with stories rooted in familiar experiences, the multifaceted artiste is now gearing up for Appa Kutty, an action-packed entertainer written and directed by Mu Maran, known for his edge-of-the-seat mystery thrillers. Like a gentle breeze that carries the warmth of a thousand unspoken word...
Uncategorized
*துபாயில் நடைபெற்ற நடிகர் சூர்யாவின் 'சீன்' திரைப்படத்தின் பிரத்யேக நிகழ்வு* *சூர்யாவின் 'சீன்' திரைப்படத்தில் அவர் ஏற்ற 'டி. எஸ். பி இன்பராஜ்' கதாபாத்திரத்திற்கான கிளிம்ப்ஸ் வெளியீடு* ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா தயாரிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகி இருக்கும் 'சீன்' திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் முதல் பிரத்யேக நிகழ்வு துபாயில் உள்ள பிரபலமான வணிக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'சீன்' படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியிருக்க, வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்ய, சுஷின் ஷ்யாம் இசையமைந்திருக்கிறார். ஜெயஸ்ரீ தாமோதரன் இணை தயாரிப்பாளராக பணியாற்றி, மாஸ் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இரு...
Uncategorized
A NEW STAR JOINS THE JOURNEY* RAAJKAMAL FILMS INTERNATIONAL KAMAL HAASAN PROUDLY PRESENTS SUPERSTAR RAJINIKANTH IN “DHARMAN” Directed by Ashwath Marimuthu, Music by Anirudh Ravichander, Action by Anbariv, Produced by Kamal Haasan – R. Mahendran, The anticipation surrounding DHARMAN just gets bigger. Nayanthara has officially joined the cast of DHARMAN, adding yet another celebrated performer to this highly anticipated collaboration headlined by Superstar Rajinikanth. With Ashwath Marimuthu at the helm, Anirudh Ravichander composing the music and Anbariv crafting the action, DHARMAN brings together an exceptional creative force for a cinematic experience that promises scale, energy and spectacle. As the cameras continue to roll, the film moves into its next chapter wi...
Uncategorized
*நடிகர் சூர்யாவால் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இயக்குனர் மித்துன் மாணிக்கத்தின் திரைப்படம் ஃபேமிலி பாய் (Family Boy) - டீசர் வெளியீடு* நடிகர் சூர்யாவால் தமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகரும், இயக்குநருமான மித்துன் மாணிக்கம், கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஃபேமிலி பாய்- Family Boy' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் மித்துன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஃபேமிலி பாய்- Family Boy' திரைப்படத்தில் மித்துன் மாணிக்கம், எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுகிரஹா எஸ். நம்பியார் , நிகிலா சங்கர், அனிதா சம்பத், 'பசங்க' சிவகுமார், சிவம், அருள் தாஸ், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே  கதிரவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிர்மல் JP இசைய...
Uncategorized
*'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌஜி' படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியீடு!* 'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் - இயக்குநர் ஹனு ராகவபூடி - மைத்ரி மூவி மேக்கர்ஸ் - டி-சீரிஸ் கூட்டணியில் தயாராகி, பான் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள 'ஃபௌஜி' திரைப்படத்திலிருந்து, 'ஃபைல் நம்பர் 25' என்ற பெயரில் சக்திவாய்ந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட முன்னோட்டம் வெளியாகியுள்ளது. தேசபக்தியின் காவியக் கதையாகத் தயாராகியுள்ள இந்தத் திரைப்படம் 2027 மார்ச் 19ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. படைப்பாற்றல் மிக்க திரைப்பட இயக்குநரான ஹனு ராகவபூடி இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், டி-சீரிஸ் நிறுவனம் வழங்கும் பிரம்மாண்டமான பீரியட் ஆக்‌ஷன் திரைப்படமான 'ஃபௌஜி'யில், 'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் இதுவரை ஏற்றிராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தைத் தயாரிப்பாளர...
Uncategorized
*Zion Films மற்றும் MRP Entertainment தயாரிப்பில் பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. !!* Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும் இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிக்கின்றனர். பிரபுதேவா, சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர். ஏற்கெனவே Zion Films மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கிய ‘வித் லவ்’ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, இரு நிறுவனங்களும் மீண்டும் இணைந்து இப்படத்தை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையில், மனதை வருடும் வித்தியாசமான காதல் கதையாக ‘கமல் ஸ்ரீதேவி’ உருவாகிறது. மூணாறு மற்றும் சென்னையில் படப்பிட...
Uncategorized
Ramayana’s Mangala Vanname OUT NOW; Brings Lord Rama and Maa Sita’s Love Story to Life Through Stunning Visuals and Soulful Music Namit Malhotra’s Ramayana Unveils Mangala Vanname Bringing Rama and Sita’s Love Story to Audiences Nationwide Featuring vocals by Arijit Singh and Shreya Ghoshal in Hindi, Abhay Jodhpurkar and Saindhavi in Tamil, with music composed by A. R. Rahman and lyrics by Dr. Kumar Vishwas in Hindi. Tamil Lyrics Adapted by Karthik Netha. The world of Namit Malhotra’s Ramayana unfolds through another musical offering, Mangala Vanname, which brings Lord Rama and Maa Sita into focus through a series of beautiful visuals capturing their journey together. The song brings together striking landscapes, majestic palace settings and glimpses of the couple’s wedding, of...
Uncategorized
Shooting wrapped for Naveen Chandra’s ‘NC 51’ directed by R.P. Bala* *Haripriya Roshini, Bala Saravanan and Kali Venkat play pivotal roles in the film, produced by R.P. Bala and P.G. Muthiah* R.P. Bala, who has made his mark in the film industry in multiple capacities as a director, producer and dubbing director, has joined hands with leading cinematographer P.G. Muthiah to produce a new film starring Naveen Chandra in the lead role. Naveen Chandra, who earned widespread appreciation for his impressive performance in 'Eleven'', has been carefully choosing the roles he takes on. His 51st film, tentatively titled 'NC 51'', is centred on a novel storyline that promises a fresh cinematic experience. Produced under the banners of R.P. Bala Films and P.G. Muthiah Productions, the fil...
Uncategorized
*மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறந்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டர்! வித்தியாசமான புரமோஷனில் படக்குழு!* கன்னியாகுமரி ரசிகர்களையும் பொதுமக்களையும் கவரும் வகையில், ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டரை ஆசியாவின் புகழ்பெற்ற பாலங்களில் ஒன்றான மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறக்கவிட்டு படக்குழுவினர் வித்தியாசமான முறையில் புரமோஷன் செய்துள்ளனர். மகிழ் புரொடக்ஷன்ஸ் (Magizh Productions) சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில், தக்க்ஷன் விஜய் நடிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’. சமூக அக்கறை கொண்ட கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், தொடக்கத்திலிருந்தே தனது புதுமையான விளம்பர முயற்சிகள் மூலம் கவனம் ஈர்த்து வருகிறது. ஏற்கெனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் படத்தின் போஸ்டர்களை வெளியிட்ட...