Wednesday, October 28

Month: October 2026

Uncategorized
அக்டோபர் 30 முதல் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் ‘செய் செய்யாதே’ மருத்துவ விழிப்புணர்வு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சமூகப் பொறுப்பை மையமாகக் கொண்ட சமூக விழிப்புணர்வுத் திரைப்படம் ‘செய் செய்யாதே’ (SEI SEYYATHE) வரும் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ள இப்படத்தை டாக்டர் எஸ். ராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். குரு விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். தர்ஷினி ரெட்டி, தபிதா குணரத்னே, மோனிகா ப்ரீத்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தமிழக முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இன்றைய சமூகத்தில் இளைஞர்களைச் சீரழி...
Uncategorized
*“Rudra Doesn’t Play by the Rules. That’s What Makes Her Interesting”: Radhika Apte on Netflix’s Akka* _*The acclaimed actress plays an outsider who refuses to bow to Pernuru’s established order in Dharmaraj Shetty’s gangster saga, premiering October 30.*_ Pernuru has been ruled by its women for generations, and then Rudra walks in. She is stylish, dramatic and impossible to read, and she has no interest in the order everyone else has spent a lifetime protecting. In Rudra, Radhika Apte, the actress behind Phobia, Andhadhun, Sacred Games and Lust Stories, finds a character unlike any she has played before. “Rudra was a character that I had never played before,” says Radhika. “On the surface, she is very dramatic and stylish, but internally, there is a lot of complexity to her. That...
Uncategorized
**Sunil Reddy’s Powerful Antagonist Role to Add an Edge to Raj Ayyappa–Delna Davis’ ‘LOVE INK’ as the Romantic Comedy Nears Completion*** *MR Pictures’ Megaraj Doss Directorial Reaches Its Final Phase of Shooting, Gearing Up for a December 2026 Release* MR Pictures’ LOVE INK, a youthful Rom-Com, presented by A. Mahendiran and directed by Megaraj Doss is all set to enthral and entertain audiences in December 2026. Starring Raj Ayyappa and Delna Davis in the lead roles, the film explores the love, emotions and relationships of today’s younger generation, blending romance, comedy and unexpected twists. Actor Sunil Reddy has now joined the shoot in a pivotal role as the film enters its final phase of production in Chennai. Centred on contemporary relationships, LOVE INK will be an ent...
Uncategorized
விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி' படத்தின் OTT உரிமையைப் பெற்றது Amazon Prime Video. மு. மாறன் எழுதியு இயக்கியுள்ள ஆக்‌ஷன் குடும்பப் படம் அப்பா குட்டி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் OTT உரிமையை முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான Amazon Prime Video கைப்பற்றியுள்ளது.இப்படம் திரையரங்குகளில் வெளியான பிறகு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அமேசான் டிஜிட்டல் தளத்தில் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். ‘அப்பா குட்டி’ படத்தின் OTT உரிமை விற்பனையாகியிருப்பது படக்குழுவுக்கு மற்றொரு முக்கியமான மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. ஆக்‌ஷன், குடும்ப உணர்வுகள் மற்றும் மனதைத் தொடும் கதையுடன் உருவாகியுள்ள இப்படம், திரையரங்குகளுக்குப் பிறகு டிஜிட்டல் தளத்திலும் அதிகமான ரசிகர்களைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் ...
Uncategorized
*யோகி பாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’ நவம்பர் 27ஆம் தேதி ரிலீஸ்!* *யோகி பாபுவின் 300வது திரைப்படம் – புதிய போஸ்டர் மூலம் வெளியீட்டுத் தேதியை அறிவித்த படக்குழு!* Dev Cinemas Pvt Ltd தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைப் படக்குழுவினர் புதிய போஸ்டர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். யோகி பாபுவின் 300வது திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ள இப்படத்தின் டீசரை முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏற்கெனவே வெளியிட்டிருந்தார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன், தனது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் கடினமாக உழைத்து ஒரு வாகனத்தை வாங்குக...
Uncategorized
*‘கொலையாளி அல்ல..! நான் காதலன்..!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியான நடிகர் ஷாருக்கானின் ‘கிங் - KING’ படத்தின் புதிய போஸ்டர்!* இந்தியா முழுவதிலும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த போஸ்டரில் ஷாருக்கானின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக வசீகரித்திருக்கிறது. அதிலும் ஆக்‌ஷன் + தீவிரம் + சிறிதளவு காதல் ஆகியவற்றை ஒன்றிணைத்திருப்பதுடன், உதடுகளுக்கு இடையே ஒரு ரோஜாப்பூவையும், கண்களில் கனல் கக்கும் தீப்பொறியையும், கைகளில் துப்பாக்கியையும் ஏந்தியபடி தோன்றும் ஷாருக்கானின் பிரமிக்க வைக்கும் தோற்றம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. அத்துடன், ஆக்‌ஷன் திரில்லர் என்டர்டெய்னராக உருவாகியிருக்கும் இந்தத் திரைப்பட...
Uncategorized
*சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் பிறந்தநாள் வாழ்த்துப் பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் M. செண்பகமூர்த்தி!* ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளர் திரு. M. செண்பகமூர்த்தி அவர்கள் இன்று (அக்டோபர் 27) தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களிடம் திரு. M. செண்பகமூர்த்தி, பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றார். இந்தப் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி திரு. GKM தமிழ்குமரன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், Sakthi Film Factory திரு. B.சக்திவேலன், பல்வேறு விநியோகஸ்தர்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்....
Uncategorized
Ravi Mohan Unveils the First Look of Vaibhav’s Spiritual Action Entertainer ‘Manikanda’! A Grand Blend of Devotion, Spirituality and Action! Makers Plan to Release the Film During the Karthigai Month! Produced by Tantra Films and starring Vaibhav, the upcoming Tamil film Manikanda is directed by Vishnu Sasi Shankar, with renowned filmmaker Venkat Prabhu serving as the creative producer. The first-look poster of the film was unveiled by actor Ravi Mohan, drawing attention from audiences with its striking visuals and spiritual theme. Previously titled Thatthvamasi, the film has now been renamed Manikanda. Combining spirituality, devotion and action, the film promises a distinctive cinematic experience rooted in faith and divine beliefs. The newly released first-look poster featur...
Uncategorized
நகைச்சுவை, ஹாரர் கலந்த ஃபேன்டஸியாக உருவாகும் வெப் தொடர் " வர்ண கதைகள் " ஓவிய கலையையும், ஓவிய கலைஞர்களையும் மையமாக வைத்து உருவாகும் ஃபேன்டஸி வெப் தொடர் " வர்ண கதைகள் " ஜே.கே. தமிழ் மீடியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜே. ஜே எனும் ஜெயச்சந்திரன் இந்த வெப் தொடரை பிரமாண்டமாக தயாரிக்கிறார். பிரஜ்ஜன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள " இறப்பின் ரகசியம் " படத்தை இயக்கிய இமானுவேல் இந்த வெப் தொடரை கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார். இந்த வெப் தொடரில் மாறன், சென்ராயன், ஜெயச்சந்திரன், ப்ரணா, RJ புவனேஸ்வரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்றும் நித்யா Queen, ரோஹிந்த், தீபா ஆகியோர் நடிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நடிகர்களை சாராத ஒரு முக்கிய கதாபாத்திரம் இந்த வெப் தொடரில் இடம்பெறும். அது தமிழ் ரசிகர்களுக்கு எதிர்பாராத புதிய அனுபவமாக இருக்கும். அஷ்வின் நோயல் ஒளிப்பதி...
Uncategorized
நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட "சிட்டா " படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ! நகைச்சுவையோடு சிந்திக்க வைக்கும் திரைப்படமாக உருவாகி இருக்கிறது " சிட்டா " பாலு நாராயணன் இயக்கியுள்ளார். லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக விருத்தாச்சலம் படத்தை தயாரித்த செந்தில்முருகன் தனது இரண்டாவது படமாக தயாரித்துள்ள படம் " சிட்டா " இந்தப் படத்தில் துடிப்பான கிராமத்து இளைஞனாக சிபி கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். கிராம நிர்வாக அலுவலர் கதாபாத்திரத்தில் பன் பட்டர் ஜாம் படத்தில் நடித்த ஆதியா பிரசாத் சிறப்பாக நடித்துள்ளார். நாயகன் சிபிக்கு ஜோடியாக வெகுளி பெண்ணாக மலையாளத்தில் வாழ - 2 படத்தில் நடித்த ஆராத்யா சாய் தமிழில் அறிமுகமாகிறார். மற்றும் கிராமத்து தலையாறியாகவே மாறியுள்ளார் பாலசரவணன், இயக்குனர் மூர்த்தி அரசியல்வாதியாகவும், அவரது மனைவியாக மதுமிதாவும் ஒரு கி...