Wednesday, June 17

FILM INDURSTRY

“உத்தரகாண்டா” படத்திலிருந்து சிவண்ணாவின் பர்ஸ்ட் லுக்  தோற்றம் வெளியாகியுள்ளது!!
ACTOR GALLERY, EVENT GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY, TAMIL MOVIES

“உத்தரகாண்டா” படத்திலிருந்து சிவண்ணாவின் பர்ஸ்ட் லுக்  தோற்றம் வெளியாகியுள்ளது!!

"உத்தரகாண்டா" படத்திலிருந்து சிவண்ணாவின் பர்ஸ்ட் லுக்  தோற்றம் வெளியாகியுள்ளது!! கர்நாடக சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு,  மிகவும் எதிர்பார்க்கப்படும்  "உத்தரகாண்டா" படத்திலிருந்து அவரது தோற்றத்தை வெளிப்படுத்தும் பர்ஸ்ட் லுக்  வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் "மாலிகா" வேடத்தில் தோன்றும் சிவண்ணாவின் தோற்றம், திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கேரக்டர்கள் மற்றும் படத்தின் போஸ்டர்களை அறிமுகப்படுத்த உத்தரகாண்டா படக்குழு ஒரு தனித்துவமான வழியை தேர்ந்தெடுத்துள்ளது, அந்த வகையில் இப்போது சிவண்ணாவின் முதல் தோற்றம் எங்கெங்கும் பேசு பொருளாக மாறியுள்ளது.  டாக்டர்.சிவராஜ்குமார் மாஸ் மாஸ்டராக இருப்பதால், புதுமையான வழிகளில் தனது புதிய அவதாரங்...
தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் குரலில் வீரநகரம்
ACTOR GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES

தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் குரலில் வீரநகரம்

தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் குரலில் வீரநகரம் அன்னை வேளாங்கண்ணி மாதா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வினோத்குமார் அவர்கள் இயக்கி நடித்த வீரநகரம் திரைப்படத்திற்கு முகேஷ் முனுசாமி இசையில் தேனிசைத் தென்றல் தேவா அவர்கள் குத்து பாடல் ஒன்றை பாடியுள்ளார் மற்றும் நடிகர் விஜய்ஆண்டனி நடித்த சலிம் திரைப்படத்தில் மஸ்காரா போட்டு மயக்குறியே பாடலில் நடனமாடிய நடிகை அஸ்மிதா அவர்கள் இப்பாடலுக்கு நடனமாடவுள்ளார்  இந்த பாடலில் நூற்றுக்கணக்கான நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும் மிக பிரமாண்டமாக இப்பாடலை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குனரும் கதாநாயகனுமான வினோத்குமார் தெரிவித்தார் இத்திரைப்படத்தில் நான்கு வில்லன்கள் நடித்துள்ளனர் முக்கிய வில்லனாக மைக்கேல்ராஜ் அவர்கள் நடித்துள்ளார் வில்லன் நடிகர் சாய்தீனா அவர்கள் சுவாரசியமான காட்சியில் நடிக்கவுள்ளார் மற்றும் கதாநாயகியாக சாராமோனு மற்றும் ரோஸ்‌ நடித்துள்ளனர் காமெடியி...
My Friend’s unfulfilled dream is the reason behind the materialization of ‘Narkarappor’ film” – Director Sri Vetri 
ACTOR GALLERY, ACTRESS GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES

My Friend’s unfulfilled dream is the reason behind the materialization of ‘Narkarappor’ film” – Director Sri Vetri 

My Friend’s unfulfilled dream is the reason behind the materialization of ‘Narkarappor’ film” - Director Sri Vetri  Narkarappor - A Film with a never-seen-before premise and riveting package!  Debut filmmaker Sri Vetri, a former assistant to reigning filmmakers like H. Vinoth and Rajapandi is debuting as director with the film ‘Narkarappor’. S Velayudham of V6 Film Private Limited is producing this film.  Abharnathi, known for her role in the film Irukkapattu, will be starring as the female lead character in this movie, while Ashwin, recognized for his performance in Sethumann, will be portraying the central role. Linges, famous for his roles in Kaala and Kabali, will be playing the lead role, with Suresh Menon taking on the role of the antagonist. The film is based on ...
நடிகர் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் இப்போது பாக்ஸ் ஆபிஸிலும் மகாராஜா!
ACTOR GALLERY, ACTRESS GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, TAMIL MOVIES

நடிகர் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் இப்போது பாக்ஸ் ஆபிஸிலும் மகாராஜா!

நடிகர் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படம் இப்போது பாக்ஸ் ஆபிஸிலும் மகாராஜா!   கோலிவுட்டில் இந்த ஆண்டு 2024ல் முதல் ஆறு மாதங்கள் வெளியான படங்கள் வணிகம் மற்றும் உள்ளடக்கம் சார்ந்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தது. அதில், விஜய்சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படத்தின் பெரும் வெற்றி வணிக வட்டாரங்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் ரூ. 105 கோடிக்கும் அதிக வசூலை ஈட்டியுள்ளது. பெரிய பட்ஜெட்டில் பான்-இந்திய படங்கள் வந்த போதிலும் 'மகாராஜா' திரைப்படம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், வெளிநாடுகள் மற்றும் தமிழ் பேசாத பிரதேசங்களில் இருந்தும் இப்படம் அற்புதமான வரவேற்பை பெற்றுள்ளது. தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறும்போது, “இது வணிகரீத...
டாக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் ‘பைரவனா கோனே பாதா’  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
ACTOR GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, MOVIE GALLERY

டாக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் ‘பைரவனா கோனே பாதா’  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

டாக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் 'பைரவனா கோனே பாதா'  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு டாக்டர் சிவராஜ்குமாரின் சொந்த பட நிறுவனமான வைஷாக் ஜெ. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் வைஷாக் ஜெ. கௌடா,  'பைரவனா கோனி பாதா' படத்தை தயாரிக்கிறார். இதுவரை டாக்டர் சிவ ராஜ்குமார் நடித்த திரைப்படங்களிலேயே மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படம் தயாராகிறது. டாக்டர் சிவராஜ் குமார் கவசம் அணிந்து நீண்ட நரை முடியுடன் காட்சியளிக்கும் முதல் தோற்றத்தை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருப்பதால்.. நல்ல விமர்சனங்களை பெற்றிருக்கிறது.  சமீபத்தில் படக்குழுவினர் இப்படத்தின் தலைப்பை வெளியிட்ட போது தலைப்பில் உள்ள தனித்துவத்திற்காகவும், தலைப்பு முழுவதும் கன்னடத்தில் வைத்திருக்க குழு ஒன்றினை தேர்வு செய்ததற்காகவும் ஒருமனதாக பாராட்டப்பட...
Alpha Alia Bhatt snapped shooting for her YRF Spy Universe film!
ACTRESS GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY

Alpha Alia Bhatt snapped shooting for her YRF Spy Universe film!

Alpha Alia Bhatt snapped shooting for her YRF Spy Universe film! Bollywood superstar Alia Bhatt has started shooting for her big action entertainer, the YRF Spy Universe film Alpha which she is headlining, earlier this week. We now have visuals confirming the development here as Alia was snapped on the sets of Alpha.  We can confirm that this is not Alia’s look in the film after checking with sources close to the production. Alia was clicked from afar while she was walking into the heavily guarded set ! Billed as the first female-led YRF Spy Universe film, Alia plays a super-agent in Alpha. It is being directed by Shiv Rawail, who has previously helmed YRF’s globally hit and unanimously acclaimed Netflix series The Railway Men inspired by the events of the tragic Bhopal Gas Tr...
சென்னை ஆழ்வார்பேட்டை போக்குவரத்து தீவிற்கு இயக்குனர் சிகரம் “கே.பாலச்சந்தர் போக்குவரத்து தீவு” என பெயர் வைக்கிறது தமிழக அரசு!
BIRTHDAY, EVENT IMAGES, FILM INDURSTRY

சென்னை ஆழ்வார்பேட்டை போக்குவரத்து தீவிற்கு இயக்குனர் சிகரம் “கே.பாலச்சந்தர் போக்குவரத்து தீவு” என பெயர் வைக்கிறது தமிழக அரசு!

சென்னை ஆழ்வார்பேட்டை போக்குவரத்து தீவிற்கு இயக்குனர் சிகரம் "கே.பாலச்சந்தர் போக்குவரத்து தீவு" என பெயர் வைக்கிறது தமிழக அரசு!     கமல்ஹாசன் அலுவலகத்தில் நடைப்பெற்ற கே.பாலசந்தர் 94'வது பிறந்தநாள் விழாவில் இயக்குனர் பாரதிராஜா கலந்துக் கொண்டார்! ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவக்குமார், சிரஞ்சீவி, மம்மூட்டி போன்ற முக்கிய நடிகர்கள், நடிகைகள், திரையுலக பிரபலங்களின் கடிதத்தோடு, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் வாழ்ந்த பகுதியில், 'கே.பாலசந்தர் சாலை' என பெயர் சூட்டவும், அவரின் திருவுருவ சிலை வைக்கவும் கோரிக்கையை, கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் கவிதாலயா வீ.பாபு கொடுத்த கடிதம் தற்போது தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து, பெருநகர சென்னை மாநகராட்சி, முதன்மைச் செயலர் ஆணையரின் கருத்துரு அரசால் கவனமாக விரிவான ஆய்வுக்கு பின், பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-9, பகுதி-25, கோட்டம் 123-...
Actor Raju (Bigg Boss fame) debuts as hero! Rain of Arrows Entertainment Suresh Subramanian’s new project after maiden production ‘Yenni Thuniga’.
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, FILM INDURSTRY, FIRST LOOK, FUNCTION, MOVIE GALLERY, TAMIL MOVIES

Actor Raju (Bigg Boss fame) debuts as hero! Rain of Arrows Entertainment Suresh Subramanian’s new project after maiden production ‘Yenni Thuniga’.

Actor Raju (Bigg Boss fame) debuts as hero! Rain of Arrows Entertainment Suresh Subramanian’s new project after maiden production ‘Yenni Thuniga’. Across the years, the unveiling of the first look has been confined to the usual paradigms of platforms like newspapers, and social media. However, the team of ‘Bun Butter Jam’ have thrown a lease of surprise to K-Town, by emerging with a new-fangled concept. A 30-foot height poster was rolled from the top of a high wall at the Prasad studio complex, thereby unveiling the first look in the presence of the press and media fraternity. The film’s lead actor Raju gracefully appeared for the occasion, and thanked everyone for making it a special event, as a token of expressing his gratitude. The film is directed by Raghav Mirdat...
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு
ACTOR GALLERY, FILM INDURSTRY, TAMIL MOVIES

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் 'சூர்யா'ஸ் சாட்டர்டே' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு 'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் விவேக் ஆத்ரேயா - டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான 'சூர்யா'ஸ் சாட்டர்டே' திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சூர்யா மற்ற கிழமைகளில் தோன்றும் புதிய பரிமாணம் இடம் பிடித்திருக்கிறது. 'சூர்யா'ஸ் சாட்டர்டே' திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள்- இதுவரை வெளியிட்ட விளம்பரங்களில் சூர்யா அல்லது 'நேச்சுரல் ஸ்டார்' நானியை ஆக்ரோஷமான இளைஞனாகவே காட்சிப்படுத்தினர்.‌ ஆனால் அவர் சனிக்கிழமைகளில் மட்டுமே வன்முறையாளர். மற்ற நாட்களில் சூர்யாவின் தோற்றத்தை ரசிக்கவும், அவரது புதிய பரிமாணத்தை அனுபவிக்கவும்.. தற்போது அந்த கதாபாத்திரத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.‌ இந்த போஸ்டரில் 'நேச்சுரல் ஸ்டார்' நானி நம் பக்கத்...
சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த  ‘காளிதாஸ் 2’ பூஜையுடன் தொடங்கிய  ‘காளிதாஸ் 2’
ACTOR GALLERY, EVENT GALLERY, FILM INDURSTRY, FUNCTION, LAUNCH, TAMIL MOVIES

சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த  ‘காளிதாஸ் 2’ பூஜையுடன் தொடங்கிய  ‘காளிதாஸ் 2’

சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த  'காளிதாஸ் 2' பூஜையுடன் தொடங்கிய  'காளிதாஸ் 2' 2019 ஆம் ஆண்டில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் வெளியான 'காளிதாஸ்'.  காளிதாஸ் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து தற்போது 'காளிதாஸ் 2' படத்தின் தொடக்க விழா, பூஜையுடன் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் லலித் குமார்- செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, டி. சிவா - அம்மா கிரியேஷன்ஸ்,  கதிரேசன்- ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ், அருண் விஸ்வா- சாந்தி டாக்கீஸ், அம்பேத்குமார்- ஒலிம்பியா மூவிஸ்,  சினிஷ்-  சோல்ஜர் ஃபேக்டரி, கருணா மூர்த்தி- ஐங்கரன் இன்டர்நேஷனல், குமார்- லார்க் ஸ்டுடியோஸ், தேவராஜு மற்றும் ஃபைவ் ஸ்டார் கல்யாண்,  விநியோகஸ்தர்கள் அழகர்சாமி,...