Friday, November 20

ACTOR GALLERY

இந்திய திரையுலகில் புதிய சாதனையை படைக்கும் பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி’
ACTOR GALLERY, FILM INDURSTRY, MOVIE GALLERY, MOVIE REVIEW, TAMIL MOVIES

இந்திய திரையுலகில் புதிய சாதனையை படைக்கும் பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி’

இந்திய திரையுலகில் புதிய சாதனையை படைக்கும் பிரபாஸின் 'கல்கி 2898 கிபி' வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான திரைப்படம் 'கல்கி 2898 கிபி'. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாள் முதல் காட்சியிலேயே இத்திரைப்படம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது. இதனால் இந்திய திரையுலகில் இதுவரை எந்த திரைப்படங்களும் நிகழ்த்தாத வகையில் இப்படம் வெளியான முதல் நாளே 191.5 கோடி ரூபாய் மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இரண்டாவது நாள் முடிவில் 298.5 கோடி வசூலித்து தொடர் சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறது.  இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி ஆகியோர...
‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!
ACTOR GALLERY, FILM INDURSTRY, FUNCTION, MOVIE GALLERY, TAMIL MOVIES

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'மழை பிடிக்காத மனிதன்'. ஜூலை மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, "இந்த விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. ஒருவரின் கடந்த காலம் இன்னொருவரின் எதிர்காலம் என்று சொல்வார்கள். அப்படித்தான் இந்தக் கதையும் இருக்கும். டிரெய்லர் போலவே படமும் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்". இயக்குநர் விஜய் மில்டன், " இந்தப் படம் மூலம் விஜய் ஆண்டனி சாருடன் இன்னும் நெருக்கமாக பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். 'கருடன்'...
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வாராவாரம் ஆரவாரம் செய்து வரும் உப்பு புளி காரம்!*
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, FILM INDURSTRY

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வாராவாரம் ஆரவாரம் செய்து வரும் உப்பு புளி காரம்!*

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வாராவாரம் ஆரவாரம் செய்து வரும் உப்பு புளி காரம்!* இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், சமீபத்தில் வெளியான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'உப்பு புளி காரம்', குடும்பங்கள் கொண்டாடும் அனைத்து அம்சங்களுடன், அனைத்து தரப்பு பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  'உப்பு புளி காரம்' வெப் தொடர் ஒரு கணவன் மனைவி, அவர்களின் நான்கு குழந்தைகள் என ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தில் நடக்கும் அட்டகாசம்,அன்பு, காமெடி, சேட்டை, அனைத்தும் சேர்ந்த கலவையாக கவனிக்க வைக்கிறது. இதுவரையிலான கதையில், வீட்டைக் கட்டிக்காக்கும் அம்மா சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் வனிதா ஒரு தாயின் கனிவும் கவனிப்பும் நிரம்பியபடி அழகான நடிப்பை தந்துள்ளார். அப்பா சுப்பிரமணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பொன்வண்ணனின் நகைச்சுவை மற்றும் எமோஷனல் காட்சிகள் பார்ப்பவர...
நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் ‘நேசிப்பாயா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!*
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, GLAMOUR GALLERY, PRESS MEET

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் ‘நேசிப்பாயா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!*

நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரின் 'நேசிப்பாயா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லான்ச் விழா!* XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் 'நேசிப்பாயா' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் லான்ச் விழா நடைபெற்றது. தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பேசியதாவது, "பிஸி ஷெட்யூலில் நேரம் ஒதுக்கி வந்த நயன்தாரா மேம்க்கு நன்றி. ஆர்யா சாருக்கும் நன்றி. எங்கள் குடும்பத்திற்கே எமோஷனலான நாள் இது. 'மாஸ்டர்' படம் தயாரிக்கும்போது நிறைய சவால்கள் இருந்தது. ஆனால், விஜய் சார் கரியரில் அது சிறந்த படம் எனும்போது நாங்கள் பட்ட கஷ்டமெல்லாம் ஒன்றும் இல்லை என்று நினைத்தோம். அதற்கடுத்த பெரிய படம் என்னுடைய மருமகன் ஆகாஷூக்கு அமையும் என்று நினைக்கவில்லை. என் மகள் சிநேகா, ஆகாஷை விரும்புகிறேன் என்று சொன்னதும் நாங்கள் எந்த விதமான எதிர்ப்பும் தெரி...
“அறம் செய்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !! 
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, FILM INDURSTRY, LAUNCH, TAMIL

“அறம் செய்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !! 

"அறம் செய்" திரைப்பட இசை வெளியீட்டு விழா !!  Thaaragai cinimas தயாரிப்பில் பாலு எஸ் வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் "அறம் செய்". நடிகர் ஜீவா, நடிகைகள் மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மக்களுக்கான முழுமையான அரசியல் படமாக உருவாகியுள்ளது "அறம் செய்". விரைவில்  திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு  விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது இந்நிகழ்வினில் நடிகர்  பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது.... இயக்குநர் பாலு எஸ் வைத்தியநாதன் ஒரு நாள் போனில் பேசினார். நான் நடிக்க வேண்டும் என்றார், நான் Youtube ல்,  பேசுவது பற்றித் தெரியுமா என கேட்டேன், தெரியும் சார், தெரிந்து தான் கூப்பிட்டேன் என்றார்.  மகிழ்ச்சி என்றேன். இவரிடம் உ...
கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!*
ACTOR GALLERY, ACTRESS GALLERY, EVENT GALLERY, FUNCTION, GLAMOUR GALLERY, MOVIE GALLERY

கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!*

*’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!* ஃபிலிம்னாட்டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், ப்ரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.  மேக்கப் ஆர்டிஸ்ட் தசரதன், "இந்தப் படத்தில் எனக்கு மேக்கப்பில் அதிக வேலை இருந்தது. ப்ரியாமணி உட்பட அனைவருமே கஷ்டப்பட்டுதான் வேலை செய்திருக்கிறோம். படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்".  ஸ்டண்ட் மாஸ்டர் ஓம் பிரகாஷ், "காஷ்மீரில் நிறைய ஸ்டண்ட் செய்தோம். சன்னி மேடம், ப்ரியாமணி மேடம் இருவரும் ரிஸ்க்கான ஸ்டண்ட்டை மழையில் ஒரே டேக்கில் டூப் இல்லாமல் ஓகே செய்தார்கள். இதுபோல பல ரிஸ்க்கான காட்சிகள் இருக்கிறது. 'யாத்திசை' படத்துக்குப் பிறகு வாய்ப்புக் கொட...
ACKO Goes Hyperlocal in Chennai with their ‘ACKO Pola Varuma’ Campaign
ACTOR GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GENERAL NEWS, INDUSTRIES, LAUNCH, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, VIDEO LINK

ACKO Goes Hyperlocal in Chennai with their ‘ACKO Pola Varuma’ Campaign

ACKO Goes Hyperlocal in Chennai with their ‘ACKO Pola Varuma’ Campaign   ● The three AD films are directed by the renowned South Indian director Gautham Vasudev Menon ● The films feature the famous Tamil comedian and actor Yogi Babu and rapper influencer Pal Dabba ● The campaign educates the audience on the benefits of buying car insurance directly from the insurer   National, June 24, 2024: After the massive success of its previous three hyperlocal auto insurance campaigns, ACKO, the tech-first insurer, launches its latest campaign in Chennai ‘ACKO Pola Varuma’ to bring in a local flavor to the audience. Conceptualized by DDB Mudra South, the films are directed by the renowned Tamil director Gautham Vasudev Menon, and feature popular Tamil actors Yogi Babu and Paal D...
Kalki 2898 AD Chronicles VIDEO OUT: Witness the Biggest Superstars in a Single Frame
ACTOR GALLERY, ACTRESS GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GENERAL NEWS, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

Kalki 2898 AD Chronicles VIDEO OUT: Witness the Biggest Superstars in a Single Frame

Kalki 2898 AD Chronicles VIDEO OUT: Witness the Biggest Superstars in a Single Frame Kalki 2898 AD fever has spread all across the nation. Audiences are on their toes, eagerly awaiting the release of the film and the chance to witness the dystopian world of this magnum opus. The film is also in the spotlight for the unique promotional strategies of its makers. Full Interview Link: https://youtu.be/z6cZSWF7dy4 After unveiling the release trailer of the film, the makers have now released an interview series called Kalki 2898 AD Chronicles. The series features the entire cast of PAN India superstars in a candid chat along with the film producers Swapna Dutt and Priyanka Dutt. In the chat, the star cast spoke their hearts out about their working experience with each other and the idea...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, LAUNCH, MOVIE GALLERY, MOVIE REVIEW, POSTERS, PRESS MEET, PREVIEW, SOCIAL MEDIA, TAMIL, TAMIL MOVIES

Rail movie Review

வேடியப்பன் தயாரிப்பில் பாஸ்கர் சக்தி இயக்கத்தில்  குங்குமராஜ்  வைரமாலா வடக்கனாக பர்வேஸ் மெஹ்ரூ  ரமேஷ்வைத்யா செந்தில் கோச்சடை, ஷமீரா, பிண்ட்டூ  வந்தனா, பேபி தனிஷா சுபாஷ் இன்ஸ்பெக்டராக தங்கமணி பிரபு மில் மேனேஜர் - ரமேஷ் யந்த்ரா அக்கவுண்டண்ட் - சாம் டேனியல் வடக்கன் ஃப்ரெண்ட்டாக ராஜேஷ் கான்ஸ்டபிளாக ராமையா என மற்றும் பலர் நடித்து ஜூன் 21 ல் வெளியாகும் படம் ரயில் ஒளிப்பதிவு தேனிஈஸ்வர் இசை S.J. ஜனனி   கதை கதையின் நாயகன் குங்குமராஜ் எலக்ட்ரீசியன் குடிக்கு அடிமையானதால் மாமானார் கொடுத்த பைக், பணம் எல்லாவற்றையும் குடித்தே அழித்து விடுகிறார். இதன்பிறகு தொழில் செய்து பிழைக்க மாமனாரிடம் பணம் கேட்கிறார். மாமனார் தர மறுக்கிறார். கதாநாயகன் குங்குமராஜ் வீட்டில் ஒரு போர்ஷனில் வடக்கன் ஒருவர் தங்கி மில்லில் வேலை செய்து வருகிறார். வடக்கன் தன் மனைவியிடம்...
ACTOR GALLERY, ACTRESS GALLERY, ASSOCIATION, AUDIO LAUNCH, AUDIO/VIDEO ALBUM, EVENT GALLERY, EVENT IMAGES, FESTIVAL, FILM FESTIVAL, FILM INDURSTRY, FIRST LOOK, FLASHNEWS, GENERAL NEWS, INDUSTRIES, LAUNCH, MOVIE GALLERY, PRESS MEET, PREVIEW, TRAILOR

Sithara Entertainments Releases Soothing First Single “Srimathi Garu” from Dulquer Salmaan and Venky Atluri’s “Lucky Baskhar” Composed by GV Prakash Kumar

Sithara Entertainments Releases Soothing First Single "Srimathi Garu" from Dulquer Salmaan and Venky Atluri's "Lucky Baskhar" Composed by GV Prakash Kumar     Dulquer Salmaan, the Multi-lingual superstar known in Telugu cinema for blockbusters like "Mahanati" and "Sita Ramam" stars in "Lucky Baskhar" a captivating character drama. Directed by blockbuster filmmaker Venky Atluri, the film is produced by the renowned Telugu production house Sithara Entertainments on a grand scale.   The recently released teaser of "Lucky Baskhar" has heightened expectations showcasing Dulquer Salmaan at his charming best. Now, the makers have unveiled the first single "Kolladhey" composed by national award-winning composer GV Prakash Kumar, on June 19th.   The song, 'Kol...